இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை ,இலங்கை ஒருபோதும் ஏற்காது என ,இலங்கை தெரிவித்துள்ளது .

தமிழீழ விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற போரின் பொழுது ,அங்கு தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர் , என்ற குற்றச்சாட்டையும் ,அதற்கான ஆதாரங்களையும் நாம் ஏற்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது .

அப்பவி தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்க முடியாது என ,தற்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துளளார் .

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு


இவர் தமிழ் பேசும் முஸ்லீம் என்பது குறிப்பிட தக்கது .

தமிழரை வெளிவிவகார அமைச்சராக நியமித்து ,தமிழர் கொலைகளை உலகில் மறைக்கும் நரி விளையாட்டை இலங்கை தொடுத்துள்ளது .

ஆனால் ,புலம் பெயர் அமைப்பு மற்றும் ,தனி நபர்களிடம் ,இலங்கை அரசு புரிந்த போர் குற்ற ஆதாரங்கள் ,மற்றும் இலங்கை இராணுவத்தின் படுகொலை ,காட்சிகள் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவைக்கு வழங்க பட்டுள்ளது .

அவ்வாறு இருந்தும் 13 வருடங்கள் கழியும் நிலையிலும் ,இலங்கை ராஜபக்ச
அரசு புரிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா

    இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா

    இலங்கை திருட பட்டுள்ளது ,எனவே இலங்கையில் இருந்து திருடர்களை விரட்டுக என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்

    கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே ,இலங்கை கடந்தகால ஆட்சியாளர்களினால் திருட பட்டுள்ளது .

    எனவே அந்த திருடர்களை ,நாட்டில் இருந்து விரட்டியடிக்கும் பணிகளை செய்திட வேண்டும் என, சந்திரிக்கா குமராதூங்க கருத்துரைத்துள்ளார் .

    இந்த திருடர்களினாலேயே ,இலங்கை இவ்விதமான சீரழிவை சந்தித்து வருவதாக சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார் .

    சந்திரிகா குமராதூங்காவின் இந்த கருதினால், ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு- சுனக் தோல்வி

      பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு- சுனக் தோல்வி

      பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு செய்ய பட்டுள்ளார் .இந்திய வம்சாவளியான சுனக் மற்றும் Liz Truss இடையில் நிலவிய கடும் போட்டியில் ,Liz Truss புதிய பிரதமராக தெரிவு செய்ய பட்டுள்ளார் .

      இவ்வாறு இவர் வெற்றிகரமாக தெரிவு செய்ய பட்டுள்ள பொழுது ,இவரால் ,தொடர்ந்து நிலையான ஆட்சியை தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

      முன்னாள் வெளிவிவகார அமைச்சராக செயல் பட்ட இவரினால் ,வெற்றிகரமாக செயல் பட முடியுமா என்றால் ,பதில் இல்லை என்றே கருத படுகிறது .

      சுனக் மற்றும் Liz Truss க்கு இடையில் நிலவிய போட்டியில் ,பல நிலைகளில் தளம்பல் காணப்பட்ட, இவரது பேச்சும் ,ஆளுமையும் ,இவரை ஒரு திரேசா மே போல காண்பிக்கிறது .

      பிரிட்டனுக்கு தற்பொழுது ஆளுமை மிக்க ஒருவரே தேவை என்கின்ற நிலையில் ,Liz Truss பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளது, நம்பிக்கை அற்ற நிலையில் காண்பிப்பதாக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

        இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

        இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவால் , இன்று இரவு அதிகரிக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

        பாணின் மூல பொருளான ,மாவின் விலை, அதிகரிக்க பட்ட நிலையில் ,ஒரு இறந்தால் பாணின் விலை ,300 ரூபாவாக அதிகரிக்க படுகிறது .

        இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள், நாள் தோறும் விலை ,அதிகரித்து செல்லும் நிலையில் ,இந்த பாணின் விலையும் இவ்விதம் அதிகரிக்க படவுள்ளது

        கடந்த தினம் கொத்துரொட்டி 100 ரூபாவினால் அதிகரிக்க பட்ட நிலையில் ,
        இன்று பாணின் விலை அதிகரிக்க படவுள்ளது, மக்கள் மத்தியில் ,மீளவு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

          Posted in இலங்கை செய்திகள்

          யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது

          யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது

          யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கார் விபத்தில் சிக்கி, காயமடைந்த நிலையில் ,யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

          ஊந்துருளியில் பயணித்த கணவன் ,மனைவி மற்றும் அவர்களது எட்டுவயது மகன் மீது ,வேகமாக பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,உந்துருளி மீது மோதி விபத்தில் சிக்கியது .

          இதன் போதே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் படுகாயமடைந்தனர் .

          இவ்வாறு படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேந்த மூவரில் ,எட்டுவயது சிறுவன் கால் முறிந்த நிலையில் ,உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

          காரால் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.

          இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

            Posted in இலங்கை செய்திகள்

            விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய மானேஜர் மீது தாக்குதல்

            விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய மானேஜர் மீது தாக்குதல்

            விசுவமடு எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ,மானேஜர் மீது ,தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

            இவ்வாறான எரிபொருள் நிலையங்களுக்கு ,எடுத்து வரப்படும் ,எரிபொருளை ,தமக்கு தெரிந்த நபர்களுக்கு ,கறுப்பு சந்தையில் விற்று வருகின்றனர் என்ற குற்ற சாட்டு முன்வைக்க பட்டு வருகிறது .

            அவ்வாறான சம்பவம் இடம்பெற்றவேளையே, இந்த தாக்குதல் மக்களினால் மானேஜர் மீது நடத்த பட்டுள்ளது .

            இலங்கையில் ,லஞ்ச ஊழல் மோசடி அதிகரித்துள்ளநிலையிலும் ,அதனால் கறுப்பு சந்தை வர்த்தகம் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் ,
            இவ்விதமான தாக்குதல்களும் ,மேனேஜர்கள் மீது நடத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியுள்ளது – சஜித் பிரேமதாசா முழக்கம்

              ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியுள்ளது – சஜித் பிரேமதாசா முழக்கம்

              ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நாடாக்கியுள்ளது ,என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

              ராஜபக்ச ஆட்சியில் அழகிய இலங்கை நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெற்றுள்ளது என ,சஜித் பிரேமதாசா கவலை தெரிவித்துள்ளார் .

              ராஜபக்ச ஆட்சியில் ,இலங்கை லஞ்ச ஊழலில் சிக்கி தவித்து வருவதுடன் ,கடத்தல் ,கொலைகள் . கொள்ளை நாடக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .

              இலங்கையில் மீளவும் ராஜபக்சாக்களை ஆட்சி ,அரியணை ஏற்றுவதில் ,ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகிறார் என்ற குற்றசாட்டை ,சஜித் பிரேமதாசா முன் வைத்துள்ளார் .

              ராஜ்பக்சாக்கள் ,ஆட்சி அதிகார போதையில் உறைந்துள்ளனர் எனவும் ,இவர்களினால் நாடு மிக மோசமான
              நிலைக்குச செல்லும் அபாயம் எழுந்துள்ளதாக சஜித் பிரேமதாசா சுட்டி காட்டியுள்ளார் .

                Posted in இலங்கை செய்திகள்

                கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

                கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

                கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் இலங்கையில் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .

                இலங்கையில் மக்கள் மத்தியில் மிக பிரபலம் வாய்ந்த உணவுகளில் கொத்துரொட்டி ,முதன்மை இடம் பிடிக்கிறது .

                அவ்வாறான கொத்துரொட்டி, 100 ரூபாவினால் திடீரென விலை ,அதிகரிக்க பட்டுள்ளது ,மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                நாள் தோறும் இலங்கையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வது ,மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

                இலங்கையில் நாற்பது ரூபா விற்பனையான கொத்துரொட்டி ,ஒரே நாளில்
                100 ரூபாவினால் விலை அதிகரிக்க பட்டுள்ள சம்பவம் ,இலங்கை வரலாற்றில் சாதனையாக இடம்பிடித்துள்ளது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

                  மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

                  மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது .

                  வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 டாவது மாடியில் இருந்து ,இந்த நபர் வீழ்ந்து மரணமாகியுள்ளார்

                  மரணமானவர் சடலம் மீட்க பட்டு ,உடல்கூறு பரிசோதனைக்கு உள்ளக பட்டுள்ளது .

                  மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான நபராது ,மரணம் தொடர்பில் பொலிஸ் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                    Posted in இலங்கை செய்திகள்

                    வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

                    வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

                    வட்டிக்கு பணம் வழங்கியவர் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,குறித்த நபர் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ,பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த நபர் ,அவரை சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் .

                    இரத்த வெள்ளத்தில் துடித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார் .

                    இலங்கையில் தொடராக துப்பக்கி சூட்டு சம்பவங்கள், இடம்பெற்ற வண்னம் உள்ளது .


                    இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டு படுத்த ,இயலாத நிலையில் காவல்த்துறை உள்ளமை குறிப்பிட தக்கது .

                    வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் ,இலங்கையில் வட்டிக்கு பணம் வழங்கி வருபவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்

                      மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்

                      மகளை கற்பழித்த தந்தை ஒருவரை ,அவரது மகள் பொலிசுக்கு காட்டி கொடுத்துள்ள நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .

                      மட்டகளப்பு காத்தான் குடி பகுதியில் ,15 வயது மகளை 44 வயதுடைய தந்தை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .

                      இவ்வாறு தொடராக மகளை கற்பழித்து வந்த நிலையில் ,மகள் சிறார் நிலையத்துக்கு தெரிவித்த நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .

                      கைதான தந்தை நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார் .
                      மகளை கற்பழித்த தந்தையின் செயல்படு ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்

                        கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்

                        கணவனை தாக்கிய மனைவி செயல் பாடு ஒன்று பளையில் நடந்துள்ளது ,தூங்கி கொண்டிருந்த கணவனை ,சரமாரியாக மனைவி தாக்கிய நிலையில், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

                        மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி, இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார் .


                        பாதிக்க பட்ட கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் ,.

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி ,மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகாரணமாக, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதான பார்வை வைக்க பட்டுள்ளது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு

                          யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு

                          யாழில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் .ஏழு வீடுகளை இடித்து நொறுக்க பட்டுள்ள நிலையில் ,இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .

                          யாழ்ப்பாணம் துண்ணாலை மற்றும் பருத்துறை ,பகுதி கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையில் ,ஏற்பட்ட தகராறு முற்றி , மோதலாக வெடித்துள்ளது .

                          கீழ்மைப்படுத்த பட்டவர்களுக்கு இடையில் நடக்கின்ற, சாதிய மோதலாக இவை தெரிவிக்க பாடுகிறது .

                          வாள்கள் மாற்றும் கத்திகள் ,கொட்டன்கள் என்பன, காவல்துறையால் மீட்க பட்டுள்ளது .

                          தொடரும் இரண்டு கிராம சாதிய மோதல்கள் ,யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                          யாழ்ப்பாணம் துன்னாலை மிகவும் மோசமான பகுதியாக ,சில கிராமங்கள் மக்களினால் ஒதுக்கை வைக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

                            துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
                            Posted in இலங்கை செய்திகள்

                            துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்

                            துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்

                            துப்பாக்கி வெடித்து ஒருவர் காயமடைந்துள்ள சம்பாவம் மட்டக்களப்பில் பதியப்பெற்றுள்ளது .காட்டுக்கு வேட்டைக்கு சென்ற நபரத்துன் துப்பாக்கி வெடித்த பொழுது இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

                            காட்டுக்குள் காயமடைந்த நிலையில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு ,மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டுளளார் .

                            உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி வெடித்து சிதறியதால் இந்த வாலிபர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

                            கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

                            கைது பயத்தில் இலங்கை ஓடிவந்துள்ளார் கோட்டபாய என , புது தகவல்கள் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                            தாய்லாந்தில் தங்கி இருந்த கோட்டபாய ,போர் குற்ற சாட்டில் கைது செய்ய படும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற நிலையில் ,அதில் இருந்து தப்பிக்க இலங்கை ஓடி வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

                            முக்கிய மூன்று நாடுகளின் ஆதரவுடன் ,இலங்கையில் கோட்டபாய மற்றும் மகிந்த ராஜாபக்ச இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலை தொடர்பில், சர்வதேச நீதிமன்றினால் கைது செய்யப்படும் ,பிடிவிராந்து பிறப்பிக்க படலாம் ,என்ற நிலையில் தப்பி ஓடியுள்ளதாக தகவல் கசியவிட பட்டுள்ளது.

                            ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கை ,இம்முறை சிக்கி தவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

                            கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய

                            மேலும் வெளிநாட்டு தமிழர் கட்சிகள் ,மற்றும் சில சமூக நலன் கொண்ட தனி நபர்கள் இணைந்து போர்க்குற்ற விசாரணை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக கசிவுகள் தெரிவிக்கின்றன.

                            அவ்வாறான பேராபத்தில் இருந்து தப்பிக்கவே ,இலங்கைக்கு கோட்டபாய தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                            இந்த கசிவுகள் நியம் என்றால் விரைவில் ,இவை தொடர்பானவிடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .

                            கோட்டாபாய மற்றும் அவரது மனைவி முகத்தில், புன்னகை இழந்து பெரும்
                            இடரில் சிக்கியதை ,அவர்களது உடல் அசைவுகள் மூலம் காணமுடிகிறது .

                            தமிழர்கள் பட்ட வலியை இப்பொழுதேனும் கோட்டபாய உணந்திருப்பார் என்கிறது தமிழர் தேசம் .

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்

                              இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்

                              இலங்கையை விட்டு 2000 மருத்துவர்கள் தப்பி ஒட்டியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .

                              இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ,மற்றும் அதனால் எழுந்த பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, இலங்கையை விட்டு ,2000 மருத்துவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .

                              இவ்வாறு இலங்கையை விட்டு மருத்துவர்கள் தப்பி ஓடும் நிலை ,இலங்கைக்கு பெரும் பதட்டத்தை விளைவிக்கும் என என அடித்து கூற படுகிறது .

                              இலங்கையில் நிகழ்கால ஆட்சியும் ,ராஜபக்ச அதிகாரம் ,.,ஆளும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக உள்ளது .

                              இவ்வாறான நிலையில் ,மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,மருத்துவர்கள்
                              இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு -தாக்க படுமா இராணுவம்

                                கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு -தாக்க படுமா இராணுவம்

                                கோட்டபாயவுக்கு ஐந்து அடுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .மேலும் விசேட காவல்துறை பாதுகாப்பும் இணைக்க பட்டுள்ளது .

                                மக்களினால் துரத்தியடிக்க பட்ட கோட்டபாயா ,நாட்டை விட்டு தப்பி சென்று மீள் ஐலங்கை வந்துள்ள நிலையில், பலமாக்க பட்டுள்ள இரும்பு பாதுகாப்பு .

                                இவ்வாறான இராணுவ பாதுகாப்பை உடைத்து மக்கள் மீளவும் கோட்டபாய ராஜபக்ச வீட்டை முட்டறுகையிடலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                                .அமைதியான போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிது .

                                இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவினால், இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற மக்கள் கோபம் ,மீள இலங்கை வந்தடைந்த கோட்டபாயவுக்கு எதிராக திரும்ப கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                                மக்கள் போரட்டம் மீளவும் கோட்டபாயவுக்கு எதிராக வெடித்தால் ,ராஜபக்ச குடும்பம்,பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய

                                  கோட்டபாய ராஜபக்ச இலங்கை வந்தார் – விரட்டியடிக்க படுவாரா கோட்டபாய

                                  கோட்டபாய ராஜபக்ச மீளவும் இலங்கை வந்தடைந்தார் .இவ்வாறு இலங்கை வந்தடைந்த கோட்டபாய ராஜபக்சாவை ,மக்கள் மீளவும் விரட்டியடிப்பாரா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

                                  மக்களினால் துரத்தியடிக்க பட நிலையில் ,நாட்டை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய ராஜபக்ச மீள இலங்கை வந்தடைந்து;ள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது .

                                  போராட்டம் நடத்திய மக்களை ,ஆளும் ரணில் அரசு கைது செய்து வரும் நிலையில் ,மக்கள் போராட்டங்கள் மட்டு படுத்த பட்டன .

                                  தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கைவந்தடைந்துள்ள நிலையில் ,மக்கள் போராட்டங்கள் பாரியளவில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

                                  இவ்வாறு மக்கள் போராட்டங்கள் கோட்டபாயாவுக்கு எதிராக வெடித்தால் ,அவர் மீளவும் ,
                                  இலங்கையை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய

                                    இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய

                                    இலங்கைக்கு உதவிட தயார் என பிரிட்டன் அறிவித்துள்ளது .இவ்வாறு உலக நாடுகளினால் விடுக்க பட்ட அறிவிப்பை ,இலங்கைவதடைந்த கோட்டபாயாவின் வருகையின் பின் தடுக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                                    முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ,இலங்கை நாடு பெரும் பின்னடைவை சந்தித்து சென்றது .

                                    அதன் பினாரன் ஆட்சி மாற்றத்தில் ,தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் ,உலக நாடுகள் ஆதரவு கரம் வலுத்துவருகிறது .

                                    இவாறான சூழலில் ,இலங்கை வந்தடைந்த கோட்டாவின் வருகையின் பின்னர் ,மீளவும் இலங்கை கீழ் நிலை நோக்கில் செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.

                                    வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட துடிக்கும் ரணில் முயற்சிகளுக்கு ,முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ,இடையூறாக உளளார் என்கின்ற தோற்றப்பாடு தற்போது எழுந்துள்ளது .

                                    ரணில் ஆட்சிக்கு எதிராகவும், மக்கள் இலங்கையில் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை தோற்ற பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                                    ,இலங்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ,கோட்டாபய விரும்பவில்லை என்பதே ,இவரது அத்துமீறிய செயல்படுகள் கோடிட்டு காட்டுகின்றன .

                                    ரணில் அரசின் ஆட்சியில் பெரும் தலையீட்டை ,கோட்டபாய மேற்கொள்வார் என எதிர் பார்க்க படுவதால் ,
                                    இலங்கையில் பெரும் அதிரடி மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை

                                      இலங்கைக்கு உதவிட நாம் தயார் சீனா அறிவிப்பு -சீனாவால் முடங்குமா இலங்கை

                                      இலங்கைக்கு உதவிட தயார் நிலையில் உள்ளதாக ,சீனா அரசு மீளவும் தெரிவித்துள்ளது .சீனாவின் இந்த அறிவிப்பு பின்னால் இலங்கை முடக்க படும் என்ற அபாயம் எழுந்துள்ளது .

                                      இலங்கையை முழுவதுமாக வீதிக்கு கொண்டு வரும் மறு , ஆட்டத்தை சீனா ஆரம்பிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .


                                      அதற்கு அமைவாக இந்த உதவி திட்ட அறிவிப்பை சீனா ,அறிவித்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .

                                      உலக வங்கி இலங்கை மூன்று பில்லியன் டொலர் கடணுவத்தவி வழங்கவுள்ள நிலையில் ,சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.

                                      இலங்கைக்கு உதவிட நாம் தயார் என்ற சீனாவின் அறிவிப்பு ,இலங்கைக்கு பெரும் ஆப்பு வைக்கும் ஆட்டத்தின் முதல் நோக்கு என கருத படுகிது .