Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சாணக்கியனை திட்டிய மகிந்த மகன் நாமல் ராஜபக்ச
சாணக்கியனை திட்டிய மகிந்த மகன் நாமல் ராஜபக்ச
சாணக்கியனை திட்டிய மகிந்த மகன் நாமல் ராஜபக்ச .
தம்மை திட்டி தீர்ப்பதற்கும் ,தமது தவறுகள் தொடர்பாக பேசுவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை என மகிந்த மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் .
தம்மை தமக்கு வாக்கு அளித்த மக்களே தட்டி கேட்க முடியும் ,
சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் அல்ல என நாமல் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
பசில் ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பி ஓட்டம்
பசில் ராஜபாக்ஸ் ஐலங்கையை விட்டு அமெரிக்காவையும் தப்பை ஓடியுள்ளார் .
மக்களினால் சுற்றிவளைக்க பட்ட பொழுது ,கட்டுநாயாக்கா விமான தளத்தில் வைத்து திருப்பி அனுப்ப பட்ட பசில் ராஜபக்ஸ இலங்கைக்குள் முடக்க பட்டார் .
இதனை அடுத்து இப்போது அவர் கட்டு நாயாக்க ஊடாக அமெரிக்காவுக்கு தப்பபி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு இவர் தப்பி ஓடிய நிலையில் ,ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த
ஏனையவர்களும் தப்பி ஓடும் நிலையில் உள்ளனர் என தெரிவிக்க படுகிறது.
பிரித்தானியா மன்னராக சாள்ஸ் நியமனம்
பிரித்தானியா மன்னராக சாள்ஸ் நியமனம்
பிரித்தானியா மன்னராக சாள்ஸ் நியமணிக்க பட்டுள்ளார் .,
இளவரசி இரண்டாம் எலிசபெத் மரணமான நிலையில் ,அவரது இடத்திற்கு சாள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்க பட்டுள்ளார் .
இனி வரும் காலங்களில் பிரிட்டன் மன்னராக சாள்ஸ் திகழ்வார் என தெரிவிக்க பட்டுள்ளது.
யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
யாழில் மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலியாகியுள்ளார் .
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் மராத்தி ஏறி கோப்புகளை வெட்டி வீழ்த்த எரிய குடும்பஸ்தரே .மரத்தில் இருந்து வீழ்ந்து பி[அலியாகியுள்ளார்
இவரது சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனையின் பாய்ந்தனர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது.
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி உணவுப்பொதியை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவகம் ஒன்றின்
உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு இன்று (08) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 30 ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்
பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்த போது ஒருவரின் பொதியில் கோழி இறைச்சியுடன் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியும் இருந்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8ம் திகதி
நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.
குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்தபோது கடை உரிமையாளரை நீதவான் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை சுகாதார அதிகாரிகளால் இன்னொரு உணவகத்துக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்தனர். அதன் உரிமையாளரை
10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ
பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள்
- எலிசபெத் ராணியார் மறைவு தொடர்பில் தமுகூ தலைவர் மனோ கணேசன்
“லிலிபட்” என செல்லமாக அழைக்கப்பட்ட எலிசபெத் மகாராணியார் மறைந்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எமது ஆழ்ந்த
அனுதாபங்களை பிரித்தானிய அரச குடும்பத்துக்கும், மக்களுக்கும், அரசுக்கும் தெரிவித்து கொள்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறியதாவது,
எமது ஞாபகத்தில் எலிசபெத் மகாராணியார் பிரிட்டிஷ் முடியாட்சியின் சின்னம். முடியாட்சி என்பது காலனியாதிக்கமாகி எம்மை ஆண்டது.
அது அன்றைய யுகம். இன்று ஜனநாயக யுகம். இரண்டிலும் வாழ்ந்து பெருமை பெற்ற ஒரே பிரித்தானிய அரசி “லிலிபட்” என செல்லமாக அழைக்கப்பட்ட எலிசபெத் மகாராணியார் ஆவார்.
போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆகியோர், இலங்கை தீவின் பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்து இருந்தாலும், முழு இலங்கை தீவையும் கைப்பற்றி ஒரே நாடாக்கியது, பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ
அதன்படி அதுவரையில் வடக்கில் இருந்த தமிழரசாட்சி நாட்டையும் இணைத்து, ஈழத்தமிழர் இறைமையையும் இலங்கை என்ற ஒரே நாட்டு வரையறைக்குள் 1833ம் வருடம் கொண்டு வந்ததும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
அதேபோல் 1823ம் வருடம் முதல், இந்திய வம்சாவளி மலையக தமிழரை தமிழகத்து தென் மாவட்டங்களிலிருந்து, இலங்கைக்கு கொண்டு வந்து, வளம்
கொழிக்கும் பெருந்தோட்டங்களை அமைத்து, இலங்கையை செல்வம் கொழிக்கும் தேயிலை ஏற்றுமதி நாடாக்கியதும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
அதன் முன்னரே இலங்கை வந்து ஆண்ட, இலங்கை தீவின் அதிகாரபூர்வ கடைசி மன்னனான இந்திய வம்சாவளி நாயக்க தமிழன் ராஜசிங்கனை 1815ல், தோற்கடித்ததும், பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
பிரிட்டிஷ் வரலாற்றுக்கும், எமக்கும் இருந்த இறுதி பிணைப்பு அறுந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ
செல்வம் கொழிக்கும் தேயிலை ஏற்றுமதி நாடாக இலங்கை மாறியதால், அதற்கு அவசியமான வீதி, ரயில் சாலை, துறைமுகம், நகர அமைப்பு, அரச பணி சேவை ஆகிய உள்நாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்தியதும் பிரிட்டிஷ் முடியாட்சிதான்.
இத்தகைய பற்பல வரலாற்று நடப்புகளுக்கு அதிகாரபூர்வ
தலைமை பொறுப்பு கொண்ட எலிசபெத் மகாராணியார், 1823, 1833
வருடங்களில் நடந்த நிகழ்வுகளால் இலங்கையில் இன்றுவரை தீர்க்கப்படாமல் கொழுந்து விட்டு எரியும் தீ
அணையுமுன் மறைந்து விட்டாரே என தோன்றுகிறது. ஒப்பீட்டு வயதில் குறைந்தவரான புதிய பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ்,
இலங்கை விவகாரங்களில் பிரித்தானியாவுக்கு இருக்கின்ற தார்மீக பொறுப்புகளை நிறைவேற்ற அக்கறை கொள்வார் என நம்புவோம்.
காதலியை 4 நண்பர்களுடன் இணைந்து கற்பழித்த காதலன்
காதலியை 4 நண்பர்களுடன் இணைந்து கற்பழித்த காதலன்
காதலியை தனது 4 நண்பர்களுடன் இணைந்து காதலன் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காதலனின் அழைப்பை ஏற்று சென்ற காதலியை ,அவரது நன்கு நண்பர்களுடன் இணைந்து ,காதலன் கற்பழித்த சம்பவம் தற்போது அம்பலமான நிலையில் ,காதலனுடன் இணைந்து கற்பழித்த நால்வரும் கைது செய்ய பட்டுள்ளனர் .
கற்பழிப்புக்கு உள்ளான காதலி ,மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .
இலங்கையில் தற்காலத்தில் இவ்வாறான கூட்டு பாலியல் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை
இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை
இலங்கை திறைசேரி கயானா கலியாகியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் ,இலங்கையை பெரும் பீதியில் உறைய வைத்துள்ளது .
தற்போதே இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வேளையில் , இலங்கை மத்திய திறை சேரியில் 1. 700 மில்லியன் வரையே உள்ளதாக வெளியான செய்தி ,மக்களை பெரும் பீதியில் உறைய வைத்துள்ளது .
ஆளும் ஆட்சியாளர்கள் வீழ்ந்து போன நாட்டை, மீள கட்டி எழுப்பும் நிலைக்கு செல்லாது ,நாட்டை கொள்ளையடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர் .
இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை
ராஜபக்ச ஆட்சியின் கோர தாண்டவம் இலங்கை மக்களை, இதுவரை விட்டு செல்லாது ,பெரும் துயரில் துரத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறு தொடர்ந்து நீடித்தால் , இலங்கை ஒரு கம்போடியாவாக மாற்றம் பெறும்.
,
கம்போடியாவில் ஒரு டாலரின் பெறுமதி 25 ஆயிரத்திற்கு மேலாக உள்ளது ,அதுபோலவே இலங்கையில், சாக்கில் பணத்தை காட்டி சென்று பொருட்களை வாங்கி செல்லும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது.
இலங்கை வருகிறார் சம்பந்த பவர் – பீதியில் ராஜபக்ச குடும்பம்
இலங்கை வருகிறார் சம்பந்த பவர் – பீதியில் ராஜபக்ச குடும்பம்
இலங்கை வருகிறார் அமெரிக்காவின் முக்கிய அதிகாரி சமந்தா பவர் .
சமந்தா பவர் இலங்கை வருகையை அடுத்து ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச ,மகிந்தராபாக்ஸ ஆகியோர் பீதியில் உறைந்துள்ளனர் .
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும் எனின் ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும், என்கின்ற கருத்தை அமெரிக்காவின் முக்கிய அதிகாரி சமந்தா பவர் முன் வைக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அதற்கு அமைவாக சமந்தா பவர் ,அணைத்து தரப்பு கட்சிகளுடன் பேச உள்ளாராம் .
கூட்டமைப்பு இம்முறை சமந்தா பவருடன் பேரம் பேச்சில் ஈடுபடுமா என்பதே கேள்வியாக உள்ளது.
ரணில் விக்கிரமசிங்காவினால் 37 அமைச்சர்கள் பதவி பிரமாணம்
ரணில் விக்கிரம சிங்காவினால் 37 அமைச்சர்கள் பதவி பிரமாணம்
ரணில் விக்கிரமசிங்காவினால் இன்று 37 இராயங்க அமைச்சர்கள் பதவி வழங்கும் நடவடிக்கை ஆரம்பித்து முடிக்க பட்டுள்ளது .
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகி விளங்கும் ,ரணில் விக்கிரமசிங்காவினால் 37 இராயங்க அமைச்சர்கள் நியமிக்க பட்டுள்ளனர் .
எனினும் இவ்வாறு நியமிக்க பட்ட கொள்ளையர்களினால் ,வீழ்ந்து கிடக்கும் ,இலங்கையை மீளவும் கட்டி இழுத்து செல்ல முடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
பிரிட்டனில் சிங்கள எம்பி ரணில் புதிய பதவி ஏற்பு
பிரிட்டனில் சிங்கள எம்பி ரணில் புதிய பதவி ஏற்பு
பிரிட்டனில் சிங்கள எம்பி ரணில் புதிய பதவி ஏற்பு இடம்பெற்றுள்ளது .
பிரிட்டனில் ஆளும் புதிய பிரதமர் ,லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் ,இலங்கையை சேர்ந்த ரணில் ஜேவர்தன என்ற, சிங்களவரும் இடம் பிடித்துள்ளார் .
இவரது அமைச்சரவையில், இந்தியா , இலங்கை ,ஆசிய நாடுகளை
சேர்ந்த பலருக்கும் ,அமைச்சு பதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு
மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு
மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் திடீர் என சந்திது பேசியுள்ளனர் .
ஆளும் ஜனாதிபதி ரணில் விகிராம்சிங்காவினால் ,உத்தியோகபூர்வமாக நியமிக்க படவுள்ள ,இராயங்க அமைச்சர்கள் தொடர்பில் இந்த வேளை பேச பட்டுள்ளது .
மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு
மகிந்த ராஜபக்ச விசேடமாக ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை , சந்தைது பேசியுள்ளது என்பது தொடர்பில் பல விடயம் பேச படுகிறது .
தமது எதிர்கால நடவடிக்கை மற்றும் ,பாதுகாப்பபு ,தொடர்பிலும் மகிந்த ராஜபக்சவினால் கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது எனவும் ,அதனை தான் நிறைவேற்றி தருவதாகவும் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளாராம் .
கோட்டாபய ராஜபக்சவின் ,அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் ,இங்கு கலந்துரையாட பட்டுள்ளதாம் .
நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல் இனவாத நோக்கில் செயற்படுகிறது-மனோ
நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல், இனவாத நோக்கில் செயற்படுகிறது
- சர்வதேச சமூகத்துக்கு மனோ தெரிவிப்பு
பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க
அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கில் செயற்படுகின்றனர். உண்மையான நிர்க்கதியான மக்களுக்கு, இந்திய அரசு, தமிழக அரசு, உலக நாடுகள், ஐநா அமைப்புகள் கொடையாக வழங்கும் நிவாரணங்கள்
முறையாக கிடைப்பதில்லை. எனவே நிவாரண நன்கொடைகள் நேரடியாக நிர்க்கதியான மக்களை சென்று அடைவதை உறுதிப்படுத்த அவற்றை சிவில் அமைப்புகள் மூலமாக சர்வதேச சமூகம் வழங்க வேண்டும். அவை
கண்காணிக்கப்பட வேண்டும். நிவாரணம் பெறுகின்றவர்கள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல் இனவாத நோக்கில் செயற்படுகிறது-மனோ
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி முன்வைத்த இடைக்கால பாதீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறை சாத்தியம் அற்றவை. கணிசமான யோசனைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. துண்டு விழும் தொகையை
ஒருபோதும் நிதியமைச்சர் ஜனாதிபதியால் சரி செய்ய முடியாது. ஏற்கனவே அரச கஜானா காலி. ஆகவே எங்கே இருந்து நிதி வரப்போகிறது என்று கேட்க விரும்புகிறேன்.
இதனால்தான் நான் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய போது, எனது அக்கறை, அவதானம் ஆகியன ஆக, பின்தங்கிய நிர்க்கதியான
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மாத்திரம் இருக்கிறது என கூறினேன். அதிலும், பின்தங்கிய மக்கள் யார் என்பதை அறிவதில் அதிக கண்காணிப்பு வேண்டும் என கூறினேன்.
ஏற்கனவே, சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில் இருக்கின்ற பெயர்கள் தொடர்பில் எனக்கு திருப்தி இல்லை. அங்கே நிவாரணம் பெற
தகைமையற்ற வசதியானோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அங்கே நிவாரணம் பெற வேண்டிய நிர்க்கதியான மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.
இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர் பெயர்களை அங்கே திணித்துள்ளார்கள். எனது தொகுதி கொழும்பில் வாழும் “ஹர்பன் புவர்” என்ற நகர பாமரர்களின் பெயர்கள் முறையாக அங்கே இல்லை. குறிப்பாக சொந்த
வீட்டில் வாழவில்லை என்ற காரணத்தால் பலரது பெயர்கள் இடம்பெறவில்லை. இது எப்படி? சொந்த வீடு இல்லாத வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைகள்
மண்ணை சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டுமா? அடையாள அட்டையை பார்த்து கஷ்டப்படும் எல்லோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
அரசியல் காரணமாகவும், தமிழர்கள் என்ற காரணத்தாலும், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தபடுவதை நான் இலங்கைக்கு உதவும் உலக சமூகத்துக்கு சொல்லி வருகிறேன். இன்னமும் சொல்வேன்.
நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல் இனவாத நோக்கில் செயற்படுகிறது-மனோ
அடுத்தது, பெருந்தோட்டங்களில் வாழும் பாமர மக்கள். உழைக்கும் மக்கள். இன்று கோதுமை, பாண், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றத்தால் விழி பிதுங்கி போயிருக்கும் பிரிவினர். நாட்சம்பள
தொகையை 25 ஆல் பெருக்கி மாதம் இவ்வளவு சம்பளம் எனக்கூறி அவர்களை சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில், பிரதேச செயலக, கிராம சேவக
ர் மட்ட அரசாங்க அதிகாரிகள் சேர்ப்பதில்லை. இந்த மாத சம்பளம், காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. தேவையான அளவு நாட்கள் வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. மாத சம்பளமும் கிடைப்பதில்லை.
இங்கேயும் தமிழர் என்ற இனவாத நோக்கில், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தப்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன். தமிழகத்தில் இருந்து வந்த பொருட்களை இலங்கையில் துன்பத்தில் வாழும் எல்லா மக்களுக்கும்
கொடுங்கள் என நான்தான் முதன் முதலில் சொன்னேன். பாராளுமன்றத்திலும் சொன்னேன். அதையிட்டு தமிழக முதல்வரும் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.
ஆனால், அரசாங்கம் கடைசி கட்டத்தில் தமிழகத்தில் இருந்து வந்த பெருந்தொகை பொருட்களை உணவு ஆணையாளரிடம் கொடுத்து விநியோகம் செய்தது. இதில் நமது மக்களின் பிரதிநிதிகள் தொடர்பு
படவில்லை. ஆகவே இந்த பொருட்களை அரசு அதிகாரிகள் தனது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விநியோகம் செய்தார்கள்.
இவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன். நம் நாட்டின் பின்தங்கிய மக்களுக்கு என உலகம் தரும் நன்கொடைகள் எல்லோருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க
வேண்டும் என்பது எனது குரல். அது யாருக்கு கேட்க வேண்டுமோ அவர்களுக்கு கேட்கும்படி நான் செய்வேன்.
இலங்கைக்கு அமெரிக்கா உதவும் என இலங்கை அறிவிப்பு
இலங்கைக்கு அமெரிக்கா உதவும் என இலங்கை அறிவிப்பு
இலங்கைக்கு அமெரிக்கா உதவும் என இலங்கை அறிவித்துள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,இலங்கையை மறு சீரமைப்பு செய்வதற்கு தேவையான, அணைத்து உதவிகளையும் அமெரிக்கா, வழங்கும் என இலங்கை தெரிவித்துள்ளது .
அமெரிக்காவின் முக்கிய அதிகாரியை மேற்கோள் காட்டி , இலங்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது .
இலங்கைக்கு உடனடியாக தேவையாக உள்ள ,ஐந்து பில்லியன் அமெரிக்கா டொலர்களை ,அமெரிக்கா இலங்கைக்கு வழங்குமா என்பதே இன்றைய கேள்வியாகும் .
கோட்டபாயாவிடம் இருந்து பணத்தை பெறுவது எப்படி – வெடித்த சண்டை
கோட்டபாயாவிடம் இருந்து பணத்தை பெறுவது எப்படி – வெடித்த சண்டை
கோட்டபாயவிடம் இருந்து பணத்தை பெற்று கொள்வது எப்படி ஏற்ற சண்டை ஆரம்பிட்டுள்ளது .
ராஜித செனரத்தின இந்த கேள்வியை எழுப்பியுள்ளார் .
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ,கோட்டபாய ராஜபக்ச ,பலமில்லியன் பணத்தை செலவு செய்துள்ளதாகவும் ,அவ்வாறு அரசியல் பழிவாங்கும் நடவடிகைக்கு செலவிட பட்ட பணத்தை எவ்வாறு பெற்று கொள்ளவது .
கோட்டபாய ராஜபக்சாவிடம் இந்த பணத்தை இருந்து பெற்று கொள்வது என்பது தொடர்பில் சஜித செனரத்தின கேள்வி எழுப்பியுள்ளார் .
இலங்கைக்கு கோட்டபாய ராஜபக்ச வருகை,தந்ததை அடுத்து அவர் மீதான எதிர்ப்பு வாதங்கள் அதிகரிக்க பட்டு வருகிறது .
இவ்வாறான எதிர்ப்பு விடயங்கள் கோட்டாபய ராஜபக்ச வாழ்வுக்கு சாவு மணியடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை – சிறையில் அடைக்க படுவாரா
கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை – சிறையில் அடைக்க படுவாரா
கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .நாட்டை இந்த கீழ் நிலைக்கு இட்டு சென்ற கோட்டாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார் .
இன்று நாடும் மக்களும் பெரும் துயரை சந்திக்க, கோட்டபாயவே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
அரச பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை ,கோட்டாபய தொடர்ந்து அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டி காட்டியுள்ளார் .
ஐந்து அடுக்கு பாதுகாப்பு ,மற்றும் அரச செலவில் கோட்டபாய உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் .,
ஆனால் மக்களோ உணவு இன்றி தவித்த வண்ணம் உள்ளனர் என்கிறார் .அவர்.
உணவு இல்லா தவிக்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கும் உலக உணவு திட்டம்
உணவு இல்லா தவிக்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கும் உலக உணவு திட்டம்
உணவு இல்லா தவிக்கின்ற குடும்பங்களுக்கு, பணம் வாழங்கும் நடவடிக்கையில், உலக உணவு திட்டம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது .
இலங்கையில் உணவு இன்றி தவித்து வரும், 61 ஆயிரம் குடும்பங்களுக்கு ,உலக உணவு திட்டம் ,இந்த உதவியினை வழங்க உள்ளது .
இவ்வாறு உலக உணவு திட்டத்தினால் வழங்க படும் நிதி, உரிய முறையில் ,பாதிக்க பட்ட மக்களுக்கு சென்றடையுமா என்பதே கேள்வியாக உள்ளது .
இலங்கையில் டொலர்கள் மூலம் வீடு வாங்கினால் 10 வீதம் தள்ளுபடி
இலங்கையில் டொலர்கள் மூலம் வீடு வாங்கினால் 10 வீதம் தள்ளுபடி
இலங்கையில் டொலர்கள் மூலம் வீடு வாங்கினால் ,10 வீதம் தள்ளுப்படி என அரசு அறிவித்துள்ளது .
அரசினால் நிர்மாணிக்க பட்ட வீடுகளை டொலர்கள் மூலம் வாங்கும் நபர்களுக்கே இந்த அதிரடி கழிவு விலை என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இவ்வாறு டொலர்கள் மூலம் வீடுகளை வாங்குவதற்கு, தேவையான அணைத்து விடயங்களும் செய்து தரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை நிமிரத்திட இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது
கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது
கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளா, காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
ஆபாத்தான காடல் வழியாக ,படகுமூலம் கனடா செல்ல முயற்சிகளை மேற்கொண்ட இவர்களை கைது செய்த கேரளா காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகினறனர் .
கனடாவில் தற்போது குளிர் காலம் நெருங்குகின்றது .
கடலில் எவ்விதமான குளிர் நிலை காணப்படும் என்பதை மறந்து ,இவர்கள் படகு மூலம் பயணம் செய்திட முயன்றது ,பெரும் உயிர் ஆபத்து நிறைந்த ஒன்று என தெரிவிக்க படுகிறது .
கனடா செல்ல முயன்ற இவர்களின் ,முகவரை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெற்றுள்ள மழை ,வெள்ளத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கண்டி ,கொழும்பு ,கேகாலை ,நுவரெலியா,இரத்தினபுரி ,களுத்துறை ,உள்ளிட்டவை முதன்மையாக இடம் பிடித்துள்ளது .
மலையக பகுதியாக உள்ள இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
மக்களை மண்சரிவு ஆபாயத்தில் இருந்து, உங்களை தற்காத்துகொள்ளுங்கள் என அன்பாக வேண்ட பட்டுளள்து.







