Author: நலன் விரும்பி
காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video
காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video
இலங்கையில் இளம் வாலிபன் ஒருவர் தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி தன்னை ஏமாற்றியதால் உயிரை மாய்த்துள்ளார்
காதலி தன்னை விட அழகான ,கார்,மோட்டர்பைக் மற்றும் பண வசதியுடன் உள்ளவரை காதலிக்கிறார் என்பதல் தன்னை அவர் ஏமாற்றியதாக காதலன் கணீர் மல்க தெரிவித்து தற்கொலை புரிந்துள்ளார்
அதிக பாசத்தை காதலி மேல் வைத்ததினால் அதன் வலியை தாங்கி கொள்ள முடியாத காதலன் தற்போது உயிரை மாய்த்துள்ளார்
காதலி ஏமாற்றியதால் உயிரை பறித்து கொண்ட காதலனின் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
உண்மை காதல் இறந்த போது வாழ்ந்தென்ன இருந்தென்ன என்று இந்த வயதில் இவர்கள் எண்ணுவது சரிதான் ,
இதுவே குறித்த பெண்ணை திருமணம் செய்து இருபது வருடங்கள் கழித்து இவ்விதமான நிலை ஏற்பட்டால் அதை என்னவென்று சொல்ல..?
இளம் வயதில் வருகின்ற கவர்ச்சியின் பால் கொண்ட காதல் உணர்வை உறவுகளே நம்பாதீர்கள் ,
காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video
வயதாகும் வேளையில் அல்லது நாற்பது வயது உங்களை எட்டி தொடும் பொழுது நாம கூறு இந்த விடயங்கள் உங்களுக்கு தெரிய வரும் .
வாழ்க்கை என்பது வாழத்தானே தவிர இவ்வாறு இறப்பதற்கு அல்ல
பெற்றெடுத்து ஆளாக்கி தூக்கி வளர்த்த பெற்றவர்களை மறந்து எங்கோ வந்தோ ஒரு பெண்ணுக்காக இவ்விதம் உயிரை மாய்ப்பது தவறு நண்பர்களே
நல்ல நண்பர்கள் கிடைத்திருந்தால் இந்த வாலிபனின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் ,
நட்புக்கள் என்பது நல்ல நட்பாக அமைந்தால் மட்டுமே அவரது வாழ்தல்
சிறப்பானதாக இருக்கும் இல்லையேல் அந்த வாழ்வும் சலிப்பான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதே இயல்பு.
காதலி ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை புரிந்த காதலன் இறுதி பேச்சு பார்ப்பவர்களை கதற வைக்கிறது கரைந்தோடும் கண்ணீரில் நனைந்தோடும் உன் குமுறல் நெஞ்சோரம் வந்தெம்மை நினைக்க வைக்கிறது தோழனே
காதலி ஏமாற்றியதல் கண் மூடி போவதுவோ ,கரையேற முடியாமல் கடலலை இறப்பதுவோ ,வேர் அறுந்து போக முன்னர் கிளை ஒடிந்து மாழ்வதுவோ ,தீர்வுக்கு தீர்வெழுதா தீயில் உடல் எரிப்பதுவோ ,வேந்தனே வேதனை தான் ,வேகிறது மனதும் தான் ,
அவசரத்தில் நீயெடுத்த அந்த முடிவு தவரென்பேன் ,அழுதாலும் தீராது ஆறுதல் தேறாது .
உன் ஆத்மா சாந்திபெற ஆண்டவனை வேண்டுகிறோம் ,காதல் தந்த பரிசு தற்கொலை …!
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் குரங்கு நோயானது வேகமாக பரவி வருகிறது ,தற்போது சுகாதர அமைச்சு வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 302 பேர் குரங்கு நோயால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த குரங்கு நோயானது மனித உடலில் தொப்பளாங்கள் போல ஏற்பட்டு ,அவை உடைந்து பெரும் வழிகளை ஏற்படுத்தும் ,அதில் இருந்து வடியும் நீர் துளிகளில் பலமான கிருமி தொற்றுக்கள் மறைந்து இருக்கும் என மருத்துவர்கள் சுட்டி காட்டுகின்றனர்
இது தொற்று நோய் போல் ஒன்று எனவும் கூற படுகிறது ,இவ்வாறே நோயின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால் ,வீட்டை விட்டு வெளியில் சென்றால் கைகளை சானிடைசர் போட்டு கைகளை கழுவதால் வேண்டும்
மேலும் உடலை சுத்தம் செய்யும் பொருட்டு டெட்ரோல் போட்டு குளித்திட வேண்டும் என்கின்ற விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் செய்முறை காட்சிகளுடன் வைரலாகி வருகிறது
எம்மை தொற்றி பிடிக்கும் நோயின் தாக்குதலில் இருந்து எமது உடலை நோயற்ற உடலாக காத்து கொள்ள இவை எவ்வேளையும் புரிந்திட வேண்டும் என்று அந்த காணொளிகள் குறிப்பிடுகின்றது
ஆப்ரிக்காவில் இருந்து பரவிய இந்த நோயானது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் தற்போது தொற்றியுள்ளமை கன்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த குரங்கு நோயின் வீரியமானது கொரனோவை விட பல மடங்கும் அபாயகரமான ஒன்று என எச்சரிக்கை படுகிறது,
மக்களே வரும் முன் கப்பபோம் என்பதற்கு இந்த குரங்கு நோயில் இருந்து தப்பித்து கொள்ள மேலே குறிப்பிட ப்பட்ட வழிமுறைகளை தொடராக பின் பற்றுங்கள்
இந்த கொடிய குரங்கு நோயானது யாருக்கு எப்பொழுது எப்படி வரும் என்பது தெரியாத ஒன்று ,
அதனால் நாம் உயிர் வாழ வேண்டும் எனின் எம்மை சுற்றி வருகின்றவர்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் சுத்தமாக வைத்திருந்தாலும் அவசியமாகிறது
பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் இந்த குரங்கு நோயின் தாக்குதல் அச்சம் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது ,
ஒன்று அழிய மேலும் ஒன்று உருவாகும் நிலை தொடர்வதால் மனித குலம் விரைவில் அழிந்து விடும் என்கின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது
உயிர் கொல்லி நோய்களினால் மனித இனம் அழியும் என முன்னோர்கள் சிலர் கூறி வைத்த விடயம் மெய்ப்படும் விதமாக இந்த உயிர் கொல்லி நோய்கள் மனித இனத்தை துரத்தி தாக்கி வருகின்றன
இவை மனிதனை மனிதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து வைத்துள்ள நாடுகளின் ஆக்கிரமிப்பின் சுழற்றசிக்ளில் ஒன்றாக பார்க்க படுகிறது
மனித இனம் தற்போது ஆரோக்கியமாக வாழ்ந்திட குரங்கு நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள நாம் சுத்தமுடன் வாழ்தல் இங்கே முதன்மை பெறுகிறது என்பதே மருத்துவர்களின் சிறந்த அறிவுரையாக உள்ளது .
- வன்னி மைந்தன் –
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
இன்று மதியம் ஒரு மணியளவில் ஜெர்மன் நாட்டின் பிரபல சூப்பர் மார்க்கட்டாக
விளங்கும் அல்டி கடைக்குள் வைத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
மரம் ஆயுத தாரிகளினால் ஜேர்மன் அல்டி கடைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி
சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த கடைக்குள் இறந்தவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் என தெரிவிக்கப் படுகிறது, ஐம்பத்து எட்டு வயதை சேர்ந்த ஆணும் பெண்ணுமே பலியாகியுள்ளனர்
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
,குறித்த ஜேர்மன் அல்டி கடை பகுதியை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
மேலும் தடவயில் நிபுணர்கள் சென்று அங்கு பதியப்பட்ட தடவியல் விபரங்களை சேகரித்த வண்ணம் உள்ளனர்
தற்போது அங்கு நிலைமை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் ,மீள
ஆபத்து ஏதும் அந்த பகுதியில் இல்லை என காவல் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்
ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை
ஜேர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலைக்கு அந்த நாட்டின் அதிபர் குற்றவாளிகள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார் என தெரிவித்துள்ளார்
துப்பாக்கி சூட்டில் சிக்கி இறந்தவர்களுக்கு அந்த பகுதி எம்பி தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ,இதற்கு முன்னரும் ஜேர்மனியில் நடத்த படவிருந்த பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிக்க பட்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் கைது செய்ய பட்டனர்
அல்டி கடைக்குள் இறந்தவர்களது சடலம் மரண விசாரணைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் கையளிக்க படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
ஜேர்மன் அல்டி கடை பகுதியில் இறந்த மக்களுக்கு அங்கு வருகை தரும் மக்கள் மலர் வளையம் வைத்து தமது அஞ்சலிகளை செலுத்திய வண்ணம் உள்ளனர், குறித்த தாக்குதல் சம்பவ விசாரணைகள் முடியும் வரை அந்த அல்டி கடை அடித்து பூட்ட பட்டுள்ளது
ஜேர்மனியில் அல்டி கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்திட வந்த அப்பாவி வயதானவர்கள் பலியான சம்பவம் துயரை ஏற்படுத்தியுள்ளது .
- வன்னி மைந்தன் –
சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்
சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் பிரபல நடிகை
சமந்தவாகும் ,சமந்தாவின் அபாரா நடிப்பினால் சமந்தா நடித்த படங்கள்
அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது
மக்கள் மத்தியில் கொண்டாடப் படும் ஒருவராக சமந்தா விளங்கினார் தற்போது
வெளியாகியுள்ள கவர்ச்சி படங்களினால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இந்த காட்சிகளில் உள்ளது சம்பந்தவா என வாயடைத்து போயுள்ளனர் ,
படு கவர்ச்சியாக சமந்தா கொடுத்துள்ள கவர்சிகரமான காட்சிகள்
ரசிகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
சமந்தாவா என பிராமிக்கும் அளவிற்கு தனது உடல் காட்சிகளை அச்சமின்றி தெளிவாக காண்பித்துள்ளார் இதுவே ரசிகர்கள் வாயடைத்து போனதற்கு காரணமாக உள்ளது
சேலையில் தாய் போல வளம் வந்த சமந்தாவின் இந்த திடீர் கவர்ச்சி காட்சிகள் ஊடாக ராசிக்கர்கள் மனதில் செக்ஸ் நாயகி போல உருவெடுத்துள்ளார் ,
இது போன்ற காட்சிகளை மேலும் தமக்கு காண்பியுங்கள் என ரசிகர்கள் பட்டாளம் சமுக வலைத்தளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து கிறங்கடித்த பிரபல நடிகை சமந்தாவினது அரைகுறை ஆடையணிந்த காட்சியமைப்பு ரசிகர்களது மனது குழப்பி தூக்கத்தை கெடுத்துள்ளது
இது போன்ற காட்சிகள் மீள் எப்பொழுது வெளியிடுவார் என ஏங்க வைக்கும் அளவிற்கு நடிகை சமந்தா கவர்ச்சி மூலம் ரசிகர்களை கட்டி போட்டு விட்டார்
சமந்தாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்
திரைப்படத்திற்கும் நுழையும் முன்பு தாய்மையை வெளிப்படுத்தும் நடிகைகள் பட வாய்ப்புக்கள் குறைந்து வரும் நிலையில் கவர்ச்சி நாயகிகளாக மாறி தாராள கவர்ச்சி நிலைக்கு சென்று திரையுலக பாதையை புரட்டி போட்டு விடுகின்றனர்

தற்போது அந்தப்புர பக்கங்களை கவர்ச்சியின் ஊடக காட்டிய நடிகை சமந்தாவுக்கு பட வாய்ப்புகளை குவிந்து வருகிறது
விரைவில் நீச்சல் உடை காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் இவரது அந்தப்புர நாடிப்பையும் கண்டு மகிழலாம் என ரசிகர் பட்டாளம் காத்து கிடக்கிறது
இது நடிகை சமந்தாவா எனும் அளவிற்கு கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ள சமந்தாவுக்கு நடந்தது என்ன என்ற கேள்வியையும் மக்கள் மன்றம் எழுப்பி வருகிறது
ஈழ தமிழருக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தும் தொடரில் நடித்து சர்ச்சையில் சிக்கி கொண்டார் நடிகை சமந்தா
சர்ச்சை காட்சிகளில்,நடித்த சமந்தாவின் செயலினால் கோபம் உற்றுள்ள தமிழர்கள் இத்துடன் இவர் சினிமாவில் இருந்து காணமல் போய்விடுவார் எனவும் அதற்கான முன்னோட்டமே இந்த அலங்கோல காட்சி என அடித்து விடுகின்றனர்
நம்ம நடிகை சமந்தாவா இது என கோபத்தை வெளிப்படுத்தும் நிலைக்கு அதிர்ச்சியில் ரசிகர்களை உறைய வைத்துள்ள சமந்தாவினது இந்த கலக்க வைக்கும் கவர்ச்சிகர காட்சிகள் யோர் தாங்க .
பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது
பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது
ஆபிரிக்கா நாட்டில் சுரங்க பணி மற்றும் கணனி தொழில் நுட்பம் தொடர்பான நிறுவனத்தை ஆரம்பித்து
தென் ஆப்பிரிக்காவில் 1,3 மில்லியன் பணத்தை ஆட்டையை போட்ட இரண்டு இந்திய செல்வந்தர்கள் சர்வதேச போலீசாரின்சிவப்பு பிடி விராந்தின் ஊடாக துபாயில் கைது செய்ய பட்டுள்ளனர்
ஆப்பிரிக்காவில் பெரும் நிறுவனத்தை நடத்தி வந்த இவர்கள் அங்கு அந்த நாட்டின் அதிபருடன் இணைந்து லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது
இந்த இரு இந்தியா செல்வந்தர்களும் சகோதரர்கள் ஆவர்கள், குப்தா சகோதரர்கள் என இவர்கள் அழைக்க படுகின்றனர்
மக்களின் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் கைது செய்ய பட்ட இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளனர்
இவர்கள் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்த பட்டு அங்கு வைத்து விசாரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது ,
இந்தியா தொழில் அதிபர்கள் என்றாலே மோசடிக்காரர்கள் என்ற நிலையில் அகில பரப்பில் அண்மைய காலங்களாக வெளிவரும் செய்திகள் ஊடாக காண முடிகிறது
1993 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நிறுவனம் வைத்து நடத்தி மக்கள் பணம் மோசடி மற்றும் அரச பணத்தை மோசடி செய்துள்ள குற்ற சாட்டு இவர்கள் மீது விதிக்க பட்டுள்ளது
பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது
பண மோசடி புரிந்த குப்தா சகோதர்கள் நீண்ட நாட்களாக சர்வதேச போலீசார் சிவப்பு தேடுதல் பட்டியலில் இணைக்க பட்டு தேட பட்டு வந்த இவர்கள் டுபாயில் டுபாய் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளனர்
இலங்கையில் மகிந்த ராஜக்சே குடும்பமும் அவரது தோழமைகளும் பல மில்லியன் டொலர்களை பணம் கொள்ளையடித்துள்ளனர்
அவர்களும் இவ்விதம் கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது
குப்தா சகோதர்கள் பண மோசடி கைது போராட்ட காரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது
இவர்களது நீதிமன்ற பண மோசடி விசாரணைகள் திறந்த வெளி மக்கள் அரங்கின் முன்பாக நிகழ்த்த பட வேண்டும் என்பதும் மக்களின் கருத்தாக பதிய பெறுகிறது
சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி பண மோசடி புரிந்த இரு இந்தியா செல்வந்தர்கள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
மாலைதீவில் தென் இந்தியாவின் பிரபல நடிகை Divyangana Jain பீச் ஒன்றில் நீச்சல் உடையில் கலக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது
மாலைதீவுக்கு விடுமுறைக்கு பயணித்த நடிகை Divyangana Jain நீச்சல் குளத்தில் படு கவர்ச்சி கரமாக தனது காட்சி படங்களையே பிடித்து வெளியிட்டுள்ளார்
மலேசிய நீச்சல் குளத்தில் மல்லு கட்டிய நடிகையின் இந்த காட்சிகளை சமுக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள் இவரது பரம ரசிகர்கள்,
குளியல் காட்சியில் நடிகை காண்பித்த அட்டகாச காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது சும்மா சொல்லப்படாது அம்மணி அட்டகாசம் அசத்துறாங்க என குசுபம்பர்கள் குலாவி மகிழ்கின்றனர்
பல ஆண் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பெருமை நடிகை Divyangana Jain சாரும் இந்த காட்சிகளுக்கு மத்திய அரசால் ஆவ்ர்டு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்கினறனர்
இதன் ஊடக எனினும் பத்மபூஷன விருது கிடைக்க வேண்டுவதாக சிரிக்க வைக்கும் கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர் நமட்டு ரசிப்பு ரசிகர்கள்
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
பல மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமையை காண்பித்த நடிகை ,மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து வீட்டில் ஒருவராக ரசிகர்கள் மனங்களில் குடி கொண்டு விட்டார்

அவரது இந்த கவர்ச்சி காட்சிகளை கண்ணுற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்
ரசிகர்களை ஏங்க வைத்து தனது மறு காட்சிகளை காண்பிக்க தயராகி வரும் நடிகையின் அடுத்த வெளியீட்டுக்கு காத்துள்ளது ஒரு கூட்டம்
கொரனோ காலத்தின் பின்னர் பட வாய்ப்பை இழந்த பல நடிகைகள் தமது சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ச்சி காட்டும் படங்களையே வெளியிட்டு இயக்குனர்களுக்கு வலை வீசி வந்தனர்
அவ்விதம் மேலும் பல படங்களில் நடித்திட தாம் தாராளம் காட்டிட தயார் என்ற வெளிப்படையான அறிவிப்பை இந்த மலேசியா பீச்சில் மல்லு கட்டும் காட்சிகள் ஊடக தெரிவித்துள்ளார்
விடயத்தை தெரிவித்து விட்டோம் இனி நீங்கள் விடயத்தை காவி வாருங்கள் ,நீங்கள் கூறுவதை போன்று நடிக்க நாங்கள் தயார் என்ற பகிரங்க அறிவிப்பையும் நடிகை வெளியிட்டு விட்டார்
இதுவே இப்பொழுது நடிகைகள் மத்தியில் டிரெண்ட் ஆகி வரும் வியாபார தொழிலாக மாறிவிட்டது .
நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்
நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்
இலங்கை தழுவிய நிலையில் நாடெங்கும் திடீரென சிங்கள இராணுவத்தினர் குவிக்க பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பதட்ட நிலை ஏறட்டுள்ளது
ஆயுதம் தங்கிய இராணுவத்தினர் இவ்வாறு குவிக்க படுவது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பொருட்கள் நெருக்கடி காரணமாக
மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான கால பகுதியில் இந்த இராணுவ குவிப்பு இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் இந்த பதட்ட நிலைக்கு மத்தியில் மக்களை பாதுகாத்து கொள்வதற்கு தமது படைகள் காவலுக்கு வைக்க பட்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்
இலங்கை ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் வாயிலாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மக்கள் பாதுகாப்புக்கு நிலை நிறுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இலங்கை தேசத்தில் மீளவும் ஒரு போர் ஆரம்பிக்க பட்டு விட்டதா என்ற சந்தேகத்தை இந்த திடீர் இராணுவ ரோந்துகளும் சோதனைகளும் மக்களுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது
நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பொருட்களை உரிய முறையில் விநியோகிக்க மறக்கும் அரசு தமது அரசாட்சியை நிலை நிறுத்தி கொள்ள மேற்கொள்ளும் இந்த விடயங்கள் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
எதிர் வரும் சில மாதங்களில் நாடு பெரும் மோசமான நிலைக்கு செல்லும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்
அவ்வேளை மக்கள் புரட்சியை அடக்கவும் ஒடுக்கவும் இந்த ஆயுத படைகள் உதவிகள் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது
அதற்கு அமைவாக இந்த சிங்கள இராணுவ படை குவிப்பை மேற்கொள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே கட்டளை பிறப்பித்துள்ளதாக நம்ப படுகிறது
பதட்டமாகும் இலங்கையின் பொருளாதர நெருக்கடியும் அதானல் கோபம் கொண்டு பொங்கி வெடிக்கும் மக்களின் நீதியான போராட்டங்கள் முன்பாக
அதிகாரம் தமக்கு உள்ளதாக நினைத்து தம்மை அரியணை ஏற்றிய மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அடக்கி ஒடுக்க முனையு ராஜபக்சே குடும்பம்
இலங்கையில் மீளவும் அதிகாரத்தை நிலை நாட்டை முடிய நிலைக்கு செல்ல கூடும் என்பது தற்போது நிகழும் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- வன்னி மைந்தன் –
மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்
மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மின்சார இணைப்பின்றி வாழுகின்ற குடும்பங்களுக்கும், மிக கஷ்ட நிலைமையில் வாழுகின்ற குடும்பங்களுக்கும் இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திடம் ஆரம்பிக்க பட்டுள்ளது
மட்டக்களப்பு குச்சவெளி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் மாண்புடன் தெரிவித்தார்.
இலங்கை நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மிக கஷ்ட நிலைமையில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு இந்த உதவிகள் சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்த பட்டுள்ளது
வறுமைக்குள் உள்ளான குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுள், மின்சார வசதியற்று வாழுகின்ற குடும்பங்கள் ஆகியோருக்கு வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணையை இலவசமாக வழங்க படுகிறது
திட்டமிடப் பட்டுள்ளதாகவும், அதன் ஆரம்பக் கட்டமாக புல்மோட்டை பிரதேசத்துக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஏழ்மை நிலைமையில் வாழுகின்ற
குடும்பங்கள் தங்களின் தகவல்களை புல்மோட்டை உப அலுவலக தவிசாளர் காரியாலயத்திற்கு (திருமலை சந்தி) வருகைதந்து சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது
இந்த இலவசமாக மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள விருப்புகின்றவர்கள் தங்களின்
பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் வாழ்வாதர நெருக்கடி மாற்று பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை காரணமாக மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் ஏற்படுத்த பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்று கொள்ள பட்டுள்ளது
மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்
தொடர்ந்து மக்களின் விருப்பை அறிந்து உரிய நேரத்தில் முன்னெடுக்க படும் இந்த இலவச மண்ணெண்ணை கையளிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலவசமாக இந்த எரிபொருள் வழங்க ப்படுகின்றன செய்தி தற்போது காட்டுத் தீ போல பரவி வருவதால் பிர கிராமங்களை சேர்ந்த மக்களும் இங்கு வருகை தர ஆர்வம் காட்டுகின்றனர்
ஆனால் அவர்களுக்கு இவ்ரகளினாலே உதவிட முடியா நிலை ஏற்படுகிறது மின்சாரம்
நாள் தோறும் இரத்து செய்யப் பட்டு அது மின் வெட்டுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியுள்ளது
இது போர்க் காலத்தை நினைவு படுத்தும் முகமாக உள்ளது இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திட்டம் மேலும் தொடர வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பாக உள்ளது .
விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு
விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு
இலங்கையில் விவசாயிகளின் கடன் முற்று முழுதாக தள்ளுபடி செய்படுவதாக இலங்கை ஆளும் பிரதமர் பாரளுமன்றில் தெரிவித்துள்ளார்
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக பெருமளவு விவசாய மக்கள் பாதிக்க ப்பட்டுள்ளனர் ,
அவர்கள் விவசாயம் மேற் கொள்ள பெற பட்ட வங்கி கடன்கள் தள்ளுபடி செய்ய படுகிறது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
இலங்கையில் ஆளும் பிரதமரின் இந்த அறிவிப்பு விவசாய பெருங்குடிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிலோன் மக்களில் அதிகம் பேர் விவசாயத்தை நம்பியே தமது வாழ்வை ஒட்டி செல்கின்றனர்
அவ்வாறான மக்களது உற்பத்தி பாதிக்க பட்ட நிலையில் மக்கள் பொறுப்பு வாய்ந்த பிரதமரால் ரணில் விக்கிரம சிங்கா இவ்வாறு அறிவிக்க பட்டுள்ளது நொந்து போயிருந்த விவசாயம் மேற்கொள்ளும் மக்களுக்கு உயிர்ப்பு ஒளியை கொடுத்துள்ளது
இலங்கைவாழ் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை உயர்வு என்பனவற்றை விரைந்து தம் தீர்த்து வைப்போம் என
பாராளுமன்றில் முழங்கிய ரணில் விக்கிரம சிங்கா அறிவிப்பு நிலைத்து நிற்குமா என்ற சந்தேகத்தி எழுப்பியுள்ளது
விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு
மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து நிற்கும் பொழுது வெளியாகியுள்ள இந்த அறிவித்தல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியை மீளவும் அரியணையில் அமர்த்தும் அரசியல் விளையாட்டை ரணிலில் விக்கிரம சிங்கா ஆரம்பிக்க பட்டுள்ளது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன
இரண்டு வருடங்களில் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தமது தோல்விகளை சீர் செய்து மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்று
கட்சியை காப்பற்ற வேண்டிய நிலையில் ரணிலது தந்திர விளையாட்டுக்கள் நகர்த்த பட்டு கொண்டுள்ளன
எதிர் வரும் ஒன்றரை வருடத்திற்குள் கோட்டா ஆட்சியும் கவிழ்த்து தனது சதுரங்க விளையாட்டை ஆரம்பிக்க முனைவார்,அதற்கு முன்னதாக இந்த மக்கள் அபிலாசைகளை நிறைவு செய்வதான தோற்ற பாட்டில் காய்களை நகர்த்துகிறார்
விவசாயிகளின் கடன் தள்ளுபடியானாது இதன் நிலை சார்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது
- வன்னி மைந்தன் –
ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்
ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்
- ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்
“நாட்டில் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். உணவுப்பஞ்சம் பற்றி பேசுகிறீர்கள். உணவு பயிரிடுவது பற்றி பேசுகிறீர்கள்.
அதற்காக பன்சலைகளில், பாடசாலைகளில், வீடுகளில் உள்ள காணிகளில் உணவு பயிரிட்டு தோட்டம் செய்வது பற்றி பேசுகிறீர்கள்.
மலையக தோட்டங்களில் பயன் படுத்தப்படாமல் இருக்கும் வெற்று காணிகளில் உணவு, கிழங்கு பயிரிட தோட்ட தொழிலாளருக்கு அனுமதி வழங்குவது பற்றி பேச மாட்டீர்களா? இது பற்றி நான் பிரதமருக்கு கடந்த வாரமே கடிதம் எழுதினேன்.
இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய மக்களாக, இன்று ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்ணும் நிலைமையில் வாழும் தோட்ட மக்களை பற்றி உங்களுக்கு கரிசனை இல்லையா?
அவர்களுக்கு பயிரிட காணிகள் வழங்கி, உதவினால் அவர்கள் உணவு பயிர் பயிரிட்டு, தங்களுக்கும் உணவை பெற்றுகொண்டு, நாட்டுக்கும் வழங்குவார்களே?” என மனோ கணேசன் எம்பி இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரின் இந்த கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் உடனடியாக எழுந்து பதில் கூறினர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில், “தோட்டப்புற வெற்று காணிகளில் பயிரிட தொழிலாளருக்கு வாய்ப்பு வழங்குவோம்.
உங்கள் ஆலோசனை கடிதம் கிடைத்தது. விவசாய அமைச்சருக்கு இதுபற்றி கூறியுள்ளேன். ‘
மனோ கணேசன் திட்டம்’ என்று பெயரிட்டே இதை செய்வோம். கவலை வேண்டாம். இது தொடர்பான கலந்துரையாடல்களில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளிக்கையில், “இதுபற்றி நேற்று
நடந்த கலந்துரையாடலின் போதுகூட, பிரதமர் என்னிடம் கூறினார்.
எம்பி மனோ கணேசனின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள் என்றார்.
இதை நாம் செய்வோம்.
இதுபற்றிய கலந்துரையாடலை உடன் நடத்துவோம்.
உங்களை அதில் கலந்துக்கொள்ள அழைக்கிறேன்.” என்று கூறினார்
இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரபல தமிழ் அரசியல்வாதியாகி விளங்கும் மனோ கணேசனுக்கு இடையில் பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த தர்க்கம் மக்கள் மத்தியில் பாராட்டு பெறுகிறது
மனோ கணேசன் மக்களின் காவலனாக மலையகத்தில் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
இலங்கை டவடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் கிராம பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர்,
அவ் வீட்டிலிருந்தவரை கோரமாக தாக்கி படு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஏற்பட்ட கை கலப்பு இந்த கொலையில் முடிவடைந்துள்ளது
குறித்த சம்பவத்தில், உயிரிழந்தவர் அலம்பில் தெற்கு, அலம்பில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு அளம்பில் கிராம பகுதியில் இடம் பெற்ற இந்த அடித்து கொன்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது
செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
முல்லைத்தீவு அளம்பில் கிராமத்தில் அத்துமீறி வீடு புகுந்து குறித்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
குறித்த நபரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபர்களை கைது செய்யும் வேட்டையில் விசேட காவல்துறை அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்
இலங்கை நாட்டில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்களினால் தினம் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்
பெருகி வரும் இவ்விதமான குற்ற செயல்களை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது
பெருகிவரும் இவ்வாறான படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செய்யல் பட வேண்டும் என சமூக நல ஆரவாளர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்
முல்லைத்தீவு ஆகுதியில் இவ்விதமான கொலைகள் அதற்க்கு முன்னரும் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் இந்தியாவை போன்று மக்கள் அடித்து கொலை செய்யப்படும் சம்பங்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்டது ,போதைவஸ்து மற்றும் வன்ம செயல்பாடுகளினால் இந்த படுகொலை களம் திறக்க பட்டு வருகிறது
இரு பெண்களை காணவில்லை
இரு பெண்களை காணவில்லை
இலங்கையில் விறகு தேடச் சென்ற இரண்டு இளம் பெண்கள் கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என மட்டக்களப்பு அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு காணாமல் போன இரு பெண்கள் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் துரிதமாக ஆரம்பித்துள்ளனர்
கடந்த இரண்டாம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை
உறவினர்களினால் தேட பட்ட பொழுதும் இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்க படுகிறது
காணாமல் போன இரண்டு பெண்களும் தோட்டத்தில் கூலி தொழில் செய்து வந்தவர்கள் என்றும் அவ்விதமான இரு யுவதிகளும் காணாமல் போன சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்களைத் தேடும் பணியில் அக்கரப்பத்தனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் இதுவரை அவர்கள் தொடர்பான எவ்வித தகவலும் தெரியவரவில்லை
இலங்கையில் நாள் தோறும் காணாமல் போவார்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்ல படுகிறது
இரு பெண்களை காணவில்லை
இவ்விதம் காணாமல் போன அணைத்து பெண்களும் பெண்கள் சில நாட்கள் கழிந்த நிலையில் நீர் நிலைகள் மற்றும் ஆறுகள் பற்றைக்குள் இருந்து சடலங்கலக மீட்க பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது
அப்பாவி கூலி வேலைக்கு சென்று தமது குடும்பத்தை காத்து வந்த இரு யுவதிகள் காணவில்லை என்ற செய்தி காட்டு தீயாக பரவிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது
இலங்கையில் அப்பாவி மக்கள் பட்டினி சாவின் விளிம்பில் தவித்து கொண்டிருக்கும் பொழுது நாட்டில் இவ்வாறு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை பாமர மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் கடத்த பட்டு கற்பழிக்க பட்டு கொலை செய்ய பட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது
கடந்த காலங்களில் இவ்வாறான நிலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் சடலங்களாக மீட்க பட்டு வரும் நிலையில் இவ்விதமான அச்ச நிலை ஏற்பட்டுள்ளது
கிராம மக்கள் மாற்றுக போலீசார் காட்டுப்புற பகுதியில் தொடர்ந்து தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
தொடரு மர்மக் கொலைகளுக்கும் காணவில்லை பட்டியலில் காணாமலாக்கப்படும் இந்த நிலை என்று நீங்கும்
இலங்கையில் இருவர் வெட்டி கொலை
இலங்கையில் இருவர் வெட்டி கொலை
இலங்கை அனுராதபுரம், எப்பாவல பகுதியில் மர்ம நபர்களினாலே இருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .இரத்த வெள்ளத்தில் மிதந்த மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
இந்த இருவரும் வெட்டி கொலை செய்யப் பட்டதற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,பகைமை காரணமாக இந்த இருவரும் வெட்டி படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீட்க பட்டு சடலங்கள் சடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது
நாள் தோறும் இலங்கையில் வெட்டி படுகொலை செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது
பெருகி வரும் இந்த கத்தி வெட்டு படுகொலைகளை தடுக்க பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதான குற்ற சாட்டு மக்கள் மத்தியில் வைக்க படுகிறது
இலங்கையில் ஆளும் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் தொடராக நீர் ஏரிகள் மர்மமான முறையில் மக்கள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றனர்
மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஜனாதிபதி என்றவகையில் கோத்தபாயாவினால் நாட்டில் தொடராக இடம் பெற்று வரும் இந்த கொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை
இதனால் இந்த குற்ற செயல்களின் பின் புலத்தில் கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
முடிவில்லா தொடரும் கொலைகள் நிறுத்த பட்டு மக்கள் அச்சம் இன்றி வாழும் காலம் என்று உருவாகும் என்பதே மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது
தமது ஒட்டு பெற்று வென்ற பின்னர் மக்களை மறந்து தமது லஞ்ச ஊழல் கொலையில் மிதக்கும் இலங்கை வாழ் அரசியல் வாதிகள்
சமுகம் மற்றும் அதன் வளர்ச்சி நாட்டின் உள் கட்டு மானங்களில் அக்கறை செலுத்துவதில்லை என்பது இவ்வாறான சம்பவங்கள் மூலம் மீளவும் எடுத்து காட்டுகிறது
இலங்கையின் மக்கள் பலத்த பொருளாத நெருங்கடியில் சிக்கி ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கொதித்து வரும் நிலையில் இவ்விதமான முறையில்மனித சடலங்கள் வீதிகளில் மீட்க பட்டு வருகின்றன
இவை போராடும் மக்களின் உணர்வுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ள படும் தனிநபர் பகைமை கொலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு
வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை ,வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நேற்று (06) திறக்கப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக சுமார் 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டது.
தற்போதைய நாட்டு சூழலும் பொருளாதார நெருக்கடியும் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் மருத்துவம் சார் தேவைகளும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் பாதிப்புகளை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு குட்பட்ட பகுதியான புங்குடுதிவில் குறித்த வைத்தியசாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்த
நிலையில் அதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக 16 இலட்சம் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலை இப்பகுதி மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தை அதிகளவில் எதிர்பார்க்கும் முதியோரின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் ஏனையவர்களின் நலன்களை முன்னிறுத்தியும் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு
இதேநேரம் புங்குடுதீவு பகுதியானது பரந்தளவிலான பகுதியாகவும் பல கிராமங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் நிலையில் சில பகுதிகளில் இருந்து மக்கள் தமது
மருத்துவ தேவையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளும் நிலையும் குறைவாகவே காணப்படுகின்றது.
இதனால் மாதாந்தம் 15 நாட்களுக்கு ஒருதடவை நடமாடும் சேவையை பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் மக்கள் நலன்பெறும் வகையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது தவிசாளரால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நலன் புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைக்க பட்டுள்ள நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது
நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் அதிகரித்து செல்கின்ற பொழுதும் மக்கள் இயற்கை முறை மருத்துவத்தை தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர்
இங்கே பாம்பு கடி மற்றும் விசா ஜந்துக்கள் தீண்டுதலுக்கும் முறையான சிகிச்சைகள் வழங்க பட்டு வருகின்றன
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கை நட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரம சின்கா தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் ரணில் விக்கிரம சின்கா இவ்வாறு குறிப்பிட்டார்
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணங்களை வரையறுக்துக் கெகாள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறி கொடுத்து போனஸ் ஆசனம் மூலம் தெரிவான ரணில் இன்று இலங்கையில் பிரதமராக பதவி ஏற்றார்
இவரை ஆட்சியில் அமர்ந்த பின்னரும் நாட்டை மீள் இயல்பு நிலைக்கு எடுத்து செல்ல முடியவில்லை வீர வசனம் பேசி வரும் ரணில் தற்போது மக்கள் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பதில் படு தோல்வியை சந்தித்துள்ளார்
மக்களின் அத்தியாவசிய பொருள்கள் முதல் அனைத்தும் விலையும் அதிகரிக்க பட்ட நிலையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தொடராக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைக்கு ராஜபக்சே குடும்பமே கரணம் என அனைத்து மக்கள் கூட்டாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்
தான் தோற்று போன ஜனாதிபதியாக பதவி விளக்க மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே அரியணையில் அமர்ந்துள்ளார்
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
மக்களின் போர் கீரோவாக வலம் வந்து இன்று அதே மக்கள் மத்தியில் ஸீரோவான கோத்தபாய ஆட்சியில் பிரதமராக விளங்கி வரும் ரணிலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பான தலைவர் மக்களை வீடுகளில் உட்க்காரும் படி தெரிவித்துள்ள செயல்பாடு கொதிப்புக்கு நிலைக்கு எடுத்து சென்றுள்ளது
இவரது இந்த செய்தி மக்களை சீண்டும் தந்திரோபாய தாக்குதல் நகர்வு என அரசியல் நோக்கர்கள் தெரி க்கின்ற்னர்
அனுதாப அலையின் ஊடக மக்களை தனது வச படுத்தி தனது கட்சியை பலப் படுத்துவதில் அக்கறை கொண்டுள்ள ரணிலின் இந்த நகர்வு கோத்தாபாயாவையும் கடுப்பில் உறைய வைத்துள்ளதுள்ளது
எம்பி மகன் மருமகள் கைது
எம்பி மகன் மருமகள் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலுக்கு அருகில் வைத்து அண்மையில்
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லெபனான் கடலுக்குள் இஸ்ரேல் போர்க்கப்பல்
லெபனான் கடலுக்குள் இஸ்ரேல் போர்க்கப்பல்
லெபனான் ஆளுகைக்குள் உள்ள கடல் பகுதியில் லெபனானின் எதிரியான இஸ்ரேல் இராணுவத்தின் கடல் படை கப்பல்கள் அத்துமீறி நுழைந்து சென்றுள்ளன
லெபனானின் கடல் பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்த இஸ்ரேல் கடல் படையினர் வலிந்து தாக்குதலை தொடுக்கும் போரியல் தந்திரயுத்திக்கு லெபனான் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
லெபனானனை தளமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு இஸ்ரேல் மீது பெரும் நாசகார தாக்குதல்களை மேற்கொள்ள தயராகி வருகின்றனர் என இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட் பல காலமாக எச்சரிக்கை விடுத்து வருகிறது
குறித்த போராளிகள் அமைப்பிற்கு ஈரான் பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது
ஈரானின் பின்புலத்தில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் விரைவில் மாபெரும் அதிர்ச்சிகர தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் மீது தொடுப்பார்கள் எனவும்
அது இஸ்ரேல் அரச இராணுவத்திற்கு வரலாற்று நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்பாக முந்தி கொண்டு தாம் தாக்குதலை நடத்திவிட இஸ்ரேலிய இராணுவத்தினர் தொடர் வலிந்து தாக்குதல்களை தரை வான் வழியாக லெபனானின் எல்லையோரங்களில் நடத்திய வண்ணம் உள்ளனர்
லெபனான் கடலுக்குள் இஸ்ரேல் போர்க்கப்பல்
ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினரின் ஆயுத கூடங்கள் என பல தாக்க பட்டதும் ,ஹிஸ்புல்லாவின் போராளிகள் தளபதிகள் சிரியாவில் இருந்து தரைவழியாக தமது அணிகளுடன் பயணித்து கொண்டிருந்த பொழுது உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது
ஆனாலும் இஸ்ரயேலிய படைகளின் கொடிய வான் தாக்குதல்களில் இருந்து சிலர் தப்பித்தனர்
இஸ்ரேலியர்கள் வலிந்து தாக்கிட ஆழம் பார்க்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளதை மேற்படி கடல் நுழைவு எடுத்து காட்டுகிறது
பலஸ்தீனத்தில் காமாஸ் போராளிகள் நடத்திய ஆயிரத்துக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய அரச இயந்திரம் முற்றாக சீர்குலைந்த நிலையில் காணப்பட்டது ,
அவர்கள் ஏவிய ரொக்கட்டுக்களை சுட்டு வீழ்த்த முடியாது திணறின ஒரே தடவையில் பல நூறு ரொக்கட்டுக்களை போராளி குழு ஏவியதால் தானியங்கி முறையில் செயல் படும் ஏவுகணை செலுத்திகள் இயங்க முடியாது திணறின
அவற்றினால் எதிரிகளின் தாக்குதலை தடுக்க முடியவில்லை, இதனால் இஸ்ரேலிய இராணுவ மையங்கள் முதல் பல பலத்த சேதத்திற்கு உள்ளாகின
அவ்வாறான அதிர்ச்சி வைத்தியத்தை போல ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பும் விரைவில் இஸ்ரேலிய அரச பயங்கரவாத அரசுக்கும் அதன் படைகளுக்கும் வழங்கும் என எதிர் அடித்து கூறலாம் .
– வன்னி மைந்தன் –
பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி
பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி
பிரிட்டன் ஆளும் போரிஸ் ஜோன்சன் மீது பாராளுமன்றில் நம்பிக்கையில்லா, வாக்கெடுப்பு நடத்த பட்டது
அதில் அவர் தோற்கடிக்க பட்டு ஆட்சி அதிகாரம் கலைக்க படும் என ஏதிர் பார்க்க பட்டது ஆனால் அவர் மேலதிக வாக்குகளை பெற்று தனது அதிகாரத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரி பொருள்,மின்சார விலைகளினால் மக்கள் பெரிதும் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,
இதனால் ஆளும் கன்சவர்டி கட்சி தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி அரியணை ஏறிட துடிக்கிறது
அதற்கு அமைவாக கொண்டுவரப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தப்பித்து கொண்டார்
மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவராக விளங்கி வருகின்ற பொழுது மக்கள் தோளில்
அதிக சுமைகள் ஏற்படுத்த பட்டதினால் இலங்கையை போன்று இவரது ஆட்சி பீடத்தை இழந்து வீடு செல்லும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார்
பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பில் 211க்கு 148.என்கின்ற
விகிதத்தில் தோற்கடிக்க பட்டு அபாரா பலத்தை நிரூபித்து தனி காட்டு ராசாவாக ஆளும் இங்கிலாந்து ஆட்சியாளர் திகழ்ந்து வருகிறார்
பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி
அரசியல் சித்து விளையாட்டில் கொடி கட்டி பறக்கும் இங்கிலாந்து ஆள்பவர் அவரது ஆயூள் காலம் முடியும் வரை அவரை யராலும் வீழ்த்திவிட முடியாது என்ற வரலாறு மீளவும் நிரூபித்து வீர நடை போடுகின்றார்
சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனை கடந்து தனது அரசியல் பயணத்தில் சளைக்காது பயணிக்கிறார் நம்ம தனி காட்டு சிங்கம்
ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல காரணமாக விளங்கிய இவரது
அரசியல் சாணக்கியமும் அபார துணிச்சலும் பிரித்தானியாவில் அசைக்க முடியாத வீரம் மிக்க அரசியல் சக்தியாக இவர் விளங்கி வருகிறார்
அரசியல் போர் முனையாகவும் தந்திர விளையாட்டின் சதுரங்க நாயகனாகவும் வெடி குண்டாய் உலாவும் இவர் அறிவின் துடிப்பின் சிகரம் எவரும் அருகில் நெருங்க முடியாது என்பது விதியாக உள்ளது போலும்
– வன்னி மைந்தன்
புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்
புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்
பிரான்சில் இடம் பெற்று வரும் புயல் மழை காரணமாக அந்த புயலில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார் மேலும் பதின் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்
பிரான்ஸை புரட்டி போட்ட இந்த புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி பல வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன
இந்த புயலின் அகோரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவை பிரிவின் ஊடாக மீட்க பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
கால நிலை தொடர்பான முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் மக்கள்,
இந்த புயல்மழையில் சிக்கி பலியாகியும் படுகாயமடைந்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன வீதிகள் மற்றும் வீடுகளில் மரங்கள் என்பன முறிந்து வீழ்ந்துள்ளன சில பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது
புயல் மழையில் சிக்கி ஆண்டு தோறும் நாடளாவிய ரீதியில் பல ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்
கால நிலை பருவ மற்றம் காரணமாக இந்த கோடை காலத்தில் மழை பொழியும் நிலை ஏற்பட்டுள்ளது காலம் தப்பி பொழியும் மழையும் அதனால் ஏற்படும் இயறக்கை அனர்த்தங்கள் பூமியில் மனிதனால் மேற்கொள்ள படும்
இயற்கைக்கு எதிரான நடவடிக்கையின் வெளிப்பாடு அவனுக்கே பூமியால் திருப்பி வழங்க படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்
புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்
மரங்களை அழித்து வீடுகளை கட்டி வசிக்கும் மனிதன் நாளை சுவாசிக்க காற்றும் இன்றி அவதி படும் நிலை தோற்றம் பெறும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
நாளாந்தம் பணியில் ஈடுபடும் மக்கள் வானிலை அறிக்கையை நாள் தோறும் பார்த்திட மறுப்பதன் எதிரொலியே இந்த உயிரிழைப்பு ஏற்பட காணமாக அமைவாதன கருத்துக்கள் முன் வைக்க படுகின்றன
புயலில் சிக்கி மரணமாகியும் காயமடைந்தவர்களு பிரான்ஸ் அதிபர் கவலையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்
தனது மக்கள் சிறு பாதிப்புக்கு உள்ளானாலும் வருத்தம் தெரிவிக்கும் அதிபர்கள் ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் காண முடிகிறது
இலங்கையில் இவ்வாறா உள்ளது ..?
- வன்னி மைந்தன் –
பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை
பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை
இலங்கையின் அமைச்சராக விளங்கிய பிரசன்ன ரணதுங்காவுக்கு நீதிமன்றம் ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது
வர்த்தகர் ஒருவரை மிரடடிய குற்ற சாட்டில் இவருக்கு இந்த சிறை தண்டனை நீதி மன்றத்தால் வழங்க பட்டுள்ளது
மேலும் பிரசன்னா ரணதுங்க இருபத்தி ஐந்து மில்லியன் இலங்கை ரூபாய்களை பாதிக்க பட்ட வர்த்தகருக்கு வழக்கை வேண்டும் என்றும் நீதிமன்ற கட்டளை தீர்ப்பில் தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை அரசியல் வாதிகள் ,வர்த்தகர்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த அமைச்சர் மீதான நீதியான நீதி விசாரணை தீர்ப்பு ரவுடிகளாக வளம் வரும் அமைச்சர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக அமைய பெற்றுள்ளது
இலங்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் தாங்கள் எத்தனையும் செய்து விடலாம் என்ற அதிகார போதையில் உலவுகின்றவர்களுக்கு
இலங்கை நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் வாயிலாக ஓரளவு இலங்கையில் நீதி நிலை நட்ட பட்டு வருவதை உயிர்ப்பித்துள்ளது
மகிந்த ராஜபக்சே முதலாண்டு ஆட்சியில் அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்தது அன்றைய அமைச்சர் மேர்வின் சில்வா கொடூர தாக்குதலை நடத்தி இருந்தார்
ஆனால் அவருக்கு இதுவரை சிறை தண்டனைகள் வழங்க படவில்லை ,கல்வி அறிவு அற்றவர்காளாகவும் கஞ்சா,போதை வியாபாரிகளாகவும் வலம் வரும் இலங்கை
அமைச்சர்களின் செயல் பாடுகள் இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டு சென்றுள்ளது
பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை
வர்த்தகரை மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது
மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்று அது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பாரப்படுத்த பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
பிரசன்னா ரணதுங்க அவரது மனைவி ஆகியோர் இந்த குற்றமிழைத்தவர்கள் வழக்கின் கீழ் இணைக்க பட்டு வழக்கு இடம்பெற்று இன்று இந்த தண்டனை காலம் அறிவிக்க பட்டுள்ளது
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தியும் அரசியல் செல்வாக்கை பயன் படுத்தியும் தப்பித்து வரு அரசியல் வாதிகளிற்கு இந்த வழக்கு பிடிமானம் ஒரு எடுத்த காட்டாக அமைய பெறுகிறது












