புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்

Spread the love

புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்

பிரான்சில் இடம் பெற்று வரும் புயல் மழை காரணமாக அந்த புயலில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார் மேலும் பதின் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்

பிரான்ஸை புரட்டி போட்ட இந்த புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி பல வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன


இந்த புயலின் அகோரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவை பிரிவின் ஊடாக மீட்க பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

கால நிலை தொடர்பான முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் மக்கள்,
இந்த புயல்மழையில் சிக்கி பலியாகியும் படுகாயமடைந்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன வீதிகள் மற்றும் வீடுகளில் மரங்கள் என்பன முறிந்து வீழ்ந்துள்ளன சில பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது

புயல் மழையில் சிக்கி ஆண்டு தோறும் நாடளாவிய ரீதியில் பல ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்

கால நிலை பருவ மற்றம் காரணமாக இந்த கோடை காலத்தில் மழை பொழியும் நிலை ஏற்பட்டுள்ளது காலம் தப்பி பொழியும் மழையும் அதனால் ஏற்படும் இயறக்கை அனர்த்தங்கள் பூமியில் மனிதனால் மேற்கொள்ள படும்

இயற்கைக்கு எதிரான நடவடிக்கையின் வெளிப்பாடு அவனுக்கே பூமியால் திருப்பி வழங்க படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்

புயலில் சிக்கி பிரான்சில் 14 பேர் காயம்

மரங்களை அழித்து வீடுகளை கட்டி வசிக்கும் மனிதன் நாளை சுவாசிக்க காற்றும் இன்றி அவதி படும் நிலை தோற்றம் பெறும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

நாளாந்தம் பணியில் ஈடுபடும் மக்கள் வானிலை அறிக்கையை நாள் தோறும் பார்த்திட மறுப்பதன் எதிரொலியே இந்த உயிரிழைப்பு ஏற்பட காணமாக அமைவாதன கருத்துக்கள் முன் வைக்க படுகின்றன

புயலில் சிக்கி மரணமாகியும் காயமடைந்தவர்களு பிரான்ஸ் அதிபர் கவலையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்

தனது மக்கள் சிறு பாதிப்புக்கு உள்ளானாலும் வருத்தம் தெரிவிக்கும் அதிபர்கள் ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் காண முடிகிறது

இலங்கையில் இவ்வாறா உள்ளது ..?

  • வன்னி மைந்தன் –

    Author: நலன் விரும்பி

    Leave a Reply