Posted in இலங்கை செய்திகள்

பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ்

பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்களை கைது செய்த பொலிஸ்

இலங்கையில் பள்ளி வாசல் ஒன்றில் தொழுகையில் ஈடு பட்டிருந்த

சில முஸ்லீம் மக்களை காவல்துறையின் அதிரடியாக கைது

செய்துள்ளனர்

வைரஸ் நோயானது பரவி வருவதல் மக்களை வெளியில் செல்ல

வேண்டாம் என இலங்கை அரசு அறிவித்தல் விடுத்து வரும்

நிலையில் அதனை மீறி வெள்ளிக்கிழமை தொழுகையில்

ஈடுபட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இது போன்று இந்தியாவில் பல டசின் பேர் கைது செய்யப்

பட்டதுடன் ,அவர்கள் மீது தடி அடியும் நடத்த பட்டுள்ளது

மக்களின் அலட்சியே போக்கே இந்த செயல் பாடுகளுக்கு காரணம்

என சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

பள்ளி வாசலில் தொழுகையில்
பள்ளி வாசலில் தொழுகையில்
Posted in இலங்கை செய்திகள்

கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வைத்து மகிழ்ந்த வாலிபர்கள் -இவர்கள் மனிதர்கள்

கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வைத்து மகிழ்ந்த வாலிபர்கள் -இவர்கள் மனிதர்கள்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அடுத்து நாய்கள் சாப்பாடு

இன்றி தவித்தன .அவ்வாறான நாய்களை கண்ணுற்ற வாலிபர்கள்

சிலர் அதற்கு உணவளித்து அன்பை செலுத்தின ,

மேற்படி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி

வருவதுடன் வெளி நாட்டு வெள்ளையர்களின் வாழ்த்து குவிந்த

வண்ணம் உள்ளது

இப்படியும் மனிதமுள்ள மானிடர்கள் இலங்கையில் இருக்கத்தான்

செய்கின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம்

அந்த வாலிபர்களுக்கு எமது வாழ்த்துக்களையும்

பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம் ,

அணைத்து உயிர்களிடத்திலும் அன்பை செலுத்து என ஆண்டவன்

கட்டளையிடுகிறான் ,முடிந்தவரை அந்த உயிர்களுக்கு உதவு

என்கிறான் ,

இந்த வேத வாக்கு இப்பொழுது இந்த வாலிபர்கள் செயல் ஊடாக

காண்கின்றோம் .

கட்டாக்காலி நாய்களுக்கு
கட்டாக்காலி நாய்களுக்கு
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி

இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி

இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக

இதுவரை எட்டாயிரத்து மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

அதேபோல ஸ்பெயினில் 769 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

,இதனை அடுத்து பிரிட்டனில் 181 பேர் பலியாகியுள்ளனர் .

அமெரிக்காவும் ,பிரிட்டனும் இத்தாலியை விட அதிகரிக்கும் என

எதிர்பார்க்க படுகிறது

தொடரும் இந்த நோயினை தடுக்க முடியாது நாடுகள் தினறி

வருகின்றன

இத்தாலியில் இறந்தவர்களை மூட்டை போல கட்டி அநாதை

பிணங்களாக புதைக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை நெஞ்சுருக

வைக்கிறது ,மக்களே வெளியில் நடமாடாதீர்கள் ,வரும் முன்

காப்போம் ,உயிருடன் வாழ்வோம்

இத்தாலியில் ஒரேநாளில்
இத்தாலியில் ஒரேநாளில்
Posted in உலக செய்திகள்

லண்டன் Gatwick விமான நிலையம் பூட்ட படுகிறது

லண்டன் Gatwick விமான நிலையம் பூட்ட படுகிறது

லண்டனின் இரண்டாவது விமான நிலையமாக விளங்கும் Gatwick

விமான நிலையம் எதிர்வரும் வாரம் முதல் மட்டு படுத்த பட்ட

சேவையை புரிகிறது டெமினல் ,இரண்டு, பூட்ட படுகிறது

அது தவிர நாள் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலம் மட்டுமே குறித்த

விமான நிலையம் திறந்திருக்கும் ,

அப்போதே பயணத்தை செய்திட முடியும்

இந்த செயல் நடைமுறை ஒருமாதம் வரைநீடிக்கும் என தெரிவிக்க

பட்டுள்ளது


மக்களை நோயின் தொற்றில் இருந்து காப்பாற்றி கொள்வும் அங்கு

பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி இந்த சேவை மட்டு படுத்த

பட்டுள்ளது ,நோயின் தாக்கம அதிகரித்தால் சில விமான

நிலையங்கள் அடித்து பூட்ட படலாம் என தெரிவிக்க படுகிறது 14, 579 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

லண்டன் Gatwick விமான
லண்டன் Gatwick விமான
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டன் சுகாதர அதிகாரிக்கும் கொரனோ தொற்று

பிரிட்டன் சுகாதர அதிகாரிக்கும் கொரனோ தொற்று

பிரித்தானியாவின் இரண்டாவது சுகாதார அதிகாரிக்கும் Matt

Hancock கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க

பட்டுள்ளது ,தற்போது அவரும் தனிமை படுத்த பட்டுளளார் ,

முன்னர் இருந்த அம்மையாருக்கும் இந்த நோயானது தாக்கியதை

அடுத்து அவர் தனிமை படுத்த பட்டார் இப்பொழுது இவருக்கும்

ஏற்பட்டுள்ளது

மொத்தமாக பிரதமர் ,இளவரசர் உள்ளிட்ட ஐவர் இந்த நோயினால்

பீடிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

பிரிட்டன் சுகாதர அதிகாரிக்கும்
பிரிட்டன் சுகாதர அதிகாரிக்கும்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

பிரிட்டனில் ஒரே நாளில் 181 பேர் பலி மொத்தமாக 759,பலி

பிரிட்டனில் ஒரே நாளில் 168 பேர் பலி மொத்தமாக 759,பலி

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 181 பேர்

பலியாகியுள்ளனர் எ மருத்துவமனை தெரிவித்துள்ளது

இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 759 ஆக

உயர்ந்துள்ளது .

இந்த நோயானது பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ,மற்றும் பிரிட்டன்

அதிபர் ஆகியோரையும் தாக்கியுள்ளது

மேலும் இதன் உயிர் பலி அதிகரிகக் கூடும் எனவும் இத்தாலியை

விட பிரிட்டன் அதிகளவு அபாயத்தை சந்திக்க கூடும் என அஞ்ச

படுகிறது

அதிகளவான மக்கள் பீதியில் மருத்துவமனை செல்லாமல்

உள்ளதால் மாறுபட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டுள்ளன

இந்த இழப்பு விபரங்கள் விரைவில் முழுமையான முடக்க நிலைக்கு

பிரிட்டன் செல்ல தயாராகி வருவதை எடுத்து காட்டுகிறது

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

ஸ்பெயினில் இன்று 769 பேர் பலி -அமெரிக்கா 100 பேர் பலி,540,000. பேர் பாதிப்பு

ஸ்பெயினில் இன்று 769 பேர் பலி -அமெரிக்கா 100 பேர் பலி,540,000. பேர் பாதிப்பு

ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மரண

எண்ணிக்கை சுமார் 769 ஆக பதிவாகியுள்ளது ,ஒரே நாளில்

இவ்வாறு பெரும் தொகையில் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது


மேலும் உலகளாவிய ரீதியில் 540.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

25.000 பேர் உலகம் தழுவிய நிலையில் பலியாகியுள்ளனர்

இத்தாலியை அடுத்து அமெரிக்காவில் அதிக நோயார்கள் பாதிக்க

பட்டுள்ளனர் ,அங்கு உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச

படுகிறது

அமெரிக்கா தலைநகர் நியூயோர்க் பகுதியில் மட்டும் நூறு பேர்

பலியாகியுள்ளனர் ,மேலும் 90.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

ஸ்பெயினில் இன்று
Posted in பிரித்தானிய செய்தி

லண்டனில் தமிழர் கடையில் கொரனோ தொற்றுக்கு உள்ளான ஊழியர் -அடித்து பூட்ட பட்ட கடை

லண்டனில் தமிழர் கடையில் கொரனோ தொற்றுக்கு உள்ளான ஊழியர் -அடித்து பூட்ட பட்ட கடை

லண்டன் பகுதியில் பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த

தமிழர் ஒருவர் உடல் சோர்வுற்று காணப்பட்டுளளார் .


இதனை அடுத்து அவர் மருத்துவ மனைக்கு சென்று சோதனை

நடத்தியுள்ளார்

அகில் அவருக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,

அதனை அடுத்து அவருடன் பணிபுரிந்த நபர்களும் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,

வாடிக்கையாளர்கள் ஊடக இவருக்கு இந்த நோயானது பரவியுள்ள்ளதாக தெரிவிக்க படுகிறது


தற்பொழுது இந்த கடைய பாதுகாப்பு கருதி அடித்து பூட்ட பட்டுள்ளது

மேலும் சிலர் தமிழர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பீடிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ள நிலையில் உள்ளனர்

தற்பொழுது இவ்வாறன கடைகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்த நோயின் தாக்குதல் பீதியில் செல்வதற்கு மறுத்து வருகின்றனர் .

முதலாளிகளோ வேலைக்கு வா என கட்டாய படுத்துவதாக தமது ஆதங்கத்தை சிலர் வெளியிட்டு வருகின்றனர்

நாட்டில் அவசரகால சட்டம் உள்ள நிலையில்தமிழர்கள் கடைகளும் தற்பொழுது திறந்து

உள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது ஆயினும்

இங்கு பணியாற்றும் அனைவரும் தமிழர்களாக உள்ளனர் ,அவர்கள் வழியாகவே இந்த விடயங்கள் கசிய பெறுகின்றன .

ஆயினும் சிலர் வேலை இழந்தாலும் பறவாயில்லை இந்த வைரஸ் தொற்று காலத்தில் இங்கு வேலைக்கு செல்ல மாட்டோம் என கூறி வீட்டில் நிற்கின்றனர்

காசு நாளையும் உழைத்து விடலாம் இந்த நோயானது பரவினால் ஆளே காலி ,

அதன் அச்சமே இவர்கள் இந்த முடிவிற்கு செல்ல காரணமாக அமைந்துள்ளது என்பதையும் அவதானிக்க முடிகிறது .

லண்டனில் தமிழர் கடையில்
லண்டனில் தமிழர் கடையில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4018 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4018 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை கட்டு

படுத்தும் நோக்கில்


ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,

இந்த சட்டம் அமூலுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை

மீறி வெளியில் உலாவிய சுமார் 4,018 பேரை காவல்துறையினர்

கைது செய்துள்ளனர்

அவர்கள் சென்ற வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

மேலும் இந்த அத்துமீறல் சம்பவம், கம்பகாவிலே அதிகம்

பதிவாகியுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் ஊரடங்கு
இலங்கையில் ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்

சுவிஸில் கொரனோ தாக்கியதில் தமிழர் பலி

சுவிஸில் கொரனோ தாக்கியதில் தமிழர் பலி

சுவிஸ் நாட்டில் வசித்து வந்த தமிழர் ஒருவர் வேகமாக பரவி வரும்

கொரனோ


நோய் தாக்கி பலியாகியுள்ளார்

பலியானவராது சடலம் உறவினர்களிடம் கையளிக்க படவில்லை

என தெரியவருகிறது

மேற்படி நோயினால் மரணித்தவர்கள் சடலங்களை அரசே

பொறுப்பேற்று நல்லடக்கம் செய்து வருகிறது

ஏனையவர்களுக்கும் இந்த நோயானது தொற்றி விடும் என்பதால்

இவ்வாறு அரசு புரிகிறது


லண்டன் ,பிரான்சு நாடுகளிலும்
இந்த நோயினால் தமிழர்கள்

பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

சுவிஸில் கொரனோ தாக்கியதில்
சுவிஸில் கொரனோ தாக்கியதில்
Posted in இலங்கை செய்திகள்

மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கொரனோ தொற்றிய தாதி தற்கொலை

மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கொரனோ தொற்றிய தாதி தற்கொலை

இத்தாலியில் இதுவரை எட்டாயிரத்து மேற்பட்டவர்கள்

பலியாகியுள்ளனர் ,மேலும் எண்பதாயிரம் பேர் வரை பாதிக்க

பட்டுள்ளனர் .இதன் இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என நம்ப

படுகிறது


பாதிக்க பட்ட வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்த

தாதி ஒருவருக்கு கொரனோ தொற்றியதை அடுத்து அவர்

ஏனையவர்களுக்கு பரவாமல் இருக்க தற்கொலை செய்து

கொண்டுள்ளார்

மேற்படி சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த தாதிக்கு சமூக வலைத்தளங்களில்

பாராட்டும் ,இரங்களும் குவிந்த வண்ணம் உள்ளது

இவர் மக்களினால் போற்ற படும் ஒரு கொரனோ கீரோவாக

மாற்றம் பெற்றுள்ளார்

கொரனோ
கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான சுகாதார விழிப்புனர்வு குறைவு photo

மலையகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான சுகாதார
விழிப்புனர்வு குறைவு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் வௌ;வேறு காலங்களில் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கபட்டு

வருகின்றது. இதன் பயனாக பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையில் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில்

மாற்றம்பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

விளகி இருத்தல் தனிமைபடுத்தல் மக்களின் தானதாக ஊரடங்கு உட்பட அரசாங்கம் கூறும் வைரஸ் பரவாமல் இருக்க கூறும்

பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுதல் ஊரடங்கு சட்டத்தை கடைபிடித்தல் காரணமாக பல நாடுகளில் கொரோனா வைரஸ்

பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை எமது நாட்டு மக்களும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில் எமது நாட்டின்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் செயற்பாடுகளும் பாராட்டதக்க ஒன்றாகும்.

இந் நிலையில் மேற்படி சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை மலையகத்தில் சில தோட்டங்களில் முன்னெடுத்தாலும் பல

தோட்டங்களிலும் மலையக நகரங்களிலும்; முன்னெடுத்து வருவதாக தெரியவில்லை. கொழும்பு மற்றும் பிற நகர்களில்

தொழில் புரிந்த இளைஞர்கள் தற்போது தோட்டங்களுக்கு படையெடுத்துள்ளனர். இவர்களும் உல்லாச ஹோட்டால்களிலும்

பல்வேறு நிறுவனங்களிலும் தொழில் புரிந்தவர்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். இவர்கள் மூலமாகவும்

கொரோனா வைரஸ் தோட்டங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் மேற்படி சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை

முன்னெடுக்க வேண்டும். தற்போதும் இந்த இளைஞர்கள் சுற்றி திரிவதையும் விளையாடுவதையும் காணக் கூடியமாக இருக்கின்றது.

தற்போது தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் இல்லை. ஒரு சில தோட்டங்களுக்கு அவை வழங்கப்பட்டு உள்ளதாக

செய்திகள் வெளியானாலும் பெரும்பாலான தோட்டங்களில் அவை வழங்கப்படவில்லை. அவர்கள் பாதுகாப்பு முக கவசங்கள்

இல்லாமலே தேயிலை மலைகளில் தொழில் புரிந்து வருகின்றனர். இந் நிலை தொடருமானால் பெருந்தோட்டங்களில் இந்த நோய்

பரவுவதை தடுக்க முடியாது. எனவே இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மலையகத்தில் கொரோனா வைரஸ்
மலையகத்தில் கொரோனா வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முககவசம் வினியோகத்தில் சிக்கல் தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம் photo

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முககவசம் (ஆயளம) வினியோகத்தில் சிக்கல் தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்

உலகத்தையே குளுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை கொரோனா வைரஸ்

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இலங்கையில் இன்றுடன் சதம் அடித்து 106 யை தாண்டியுள்ளது.

இந் நிலையில் மலையகத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாக்க பல சுகாதார

விழிப்பணர்வுகளும் அதற்கான பொருட்கள் வினியோகமும் அரசாங்கத்தின் நிவாரண பணிகளும் தோட்டங்களுக்கு

முன்னெடுத்து செல்லப்படுகின்றது என்ற பல அறிக்கைகளை நாளாந்தம் நாம் கேட்டு வருகின்றோம். ஆனால் இவை முறையாக

செயற்பட்டு வருகின்றதா அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கின்றதா என்று நோக்கும் போது அவை கேள்விகுறியாகவே இருக்கின்றது.


தோட்டங்கள் என்றதும் குறிபிட்ட மாவட்டத்தை மாத்திரமாக கொண்டதாக இல்லை. மத்திய ஊவா சப்ரகமுவ மகாணங்களையும் மற்றும் குருநாகலையும் கொண்டே பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து

வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் முறையான நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் போது தொழிலாளர்கள் குறித்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்

முககவசம் அணிய வேண்டும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள்

கூறப்பட்டாலும் நடைமுறையில் பல இடங்களில் காணக் கூடியதாக இல்லை.

முககவசங்கள் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டது. அவை ஒருமுறை பாவித்துவிட்டு மீண்டும் கழுவி பாவிக்க முயற்சிக்கும் போது பிஞ்சி

கிளிந்து விட்டது. மீண்டும் முககவசங்கள் வழங்கப்படவில்லை. சில தோட்டங்களில் முககவசங்களே வழங்கப்படவில்லை. இந்

நிலையில் தொடர்ந்து இவர்கள் பாவிக்க கூடிய முககவசங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முககவசம் பாவிக்க

கூடிய வசதியே முக கவசங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியோ தோட்ட தொழிலாளர்களுக்கு இல்லை. சந்தையில்

முறையான முககவசமும் இல்லை.
தற்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கூட்டமாக ஒரு இடத்தில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமலே தொழில்

செய்து வருகின்றனர். இவர்களுடன் தோட்ட உத்தியோகஸ்தர்களும் சேவை செய்து வருகின்றமையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

சில இடங்களில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் மாத்திரம் முககவசம் போட்டு மேற்பார்வை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் என்பது யாருக்கும் எந்நேரத்திலும் தொற்றலாம் வந்தால் யாரையும் விட்டு வைக்காது. இதை உணர்ந்து

அனைவரும் மனிதர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றலாம் என்ற எண்ணத்துடன் செயற்படுவது கட்டாயமானதாகும்.

இந்நிலையில் அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க

சம்பந்தபட்டவர்கள் முன் வரவேண்டும். இவர்களுக்கு விழிப்புணர்வுகள் மாத்திரம் அல்லாது தேவையானதை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்

புஸ்ஸல்லாவில் கொரோனா பரவும் அபாயம் photo

புஸ்ஸல்லாவில் கொரோனா பரவும் அபாயம் photo

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (26) தளர்த்தபட்ட பொழுது மலையகத்தில்

காணப்படும் பெரும்பாலான நகரங்களில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர். அதன் ஒரு கட்டமாக இன்று (26)

புஸ்ஸல்லாவ நகரில் மக்கள் பொருட்கள் கொள்வனவுகளிலும் வங்கி நடவடிக்கைகளிலும் எரிபொருள் நிரப்புதல் உட்பட அன்றாட

நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
இருந்தும் கொரோனா வைரஸ் பரப்புதல் நடவடிக்கைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பின்பற்றபட்டு வரும் ஒரு

மீற்றருக்கு அப்பால் நிற்;க வேண்டும் என்ற கட்டாய செயற்பாடு இங்கு நடைமுறைபடுத்தவில்லை கடைகளில் மக்கள் கூட்டம்

கூட்டமாகவே பொருட்களை கொள்வனவு செய்தனர். இந்நிலையை தொடர்ந்து வரும் நாட்களில் மாற்றம் செய்ய வேண்டும். இன்று

முட்டை கொள்வனவிற்காக மக்கள் முண்டி அடித்துக் கொள்வதையும் பொருட்கள் கொள்வனவிற்கு முண்டி அடித்துக்

கொள்வதையும் காணக் கூடியதாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுபடுத்த ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தி பின்

பொருட்கள் கொள்வனவுக்காவும் அத்தியாவசிய தேவைக்காகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்தும் சந்தர்பங்களில் மக்கள் உரிய

பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மக்கள் ஒன்று சேரும் இடங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள்

அதிகமாக இருக்கின்றன. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததினால் உலகில் பல நாடுகளில் பல

சேதங்கள் ஏற்பட்டதை நாம் அறிவோம். இந்நிலை தொடராமல் இருக்க வேண்டுமானால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிகாரிகள் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

புஸ்ஸல்லாவில் கொரோனா
புஸ்ஸல்லாவில் கொரோனா
Posted in உலக செய்திகள்

ஐரோப்பிய விமான சேவைக்கு 76 பில்லியன் இழப்பு,

ஐரோப்பிய விமான சேவைக்கு 76 பில்லியன் இழப்பு

உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக

உலக பொருளாதாரத்தில்


பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது ,இதில் ஐரோப்பிய விமான

நிறுவனங்களுக்கு சுமார் 76 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக

அறிவிக்க பட்டுள்ளது

இந்த விமான சேவைகள் மீளவும் வைகாசி மாதம் அளவில்

சேவைக்கு திரும்பும் எனவும் அதுவரை இந்த விமானங்களில்

அதிகமானவை செயல் படுத்த முடியா நிலை ஏற்படும் என

நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

தொடர்ந்து விரைந்து வைரஸ் நோயினை கட்டுப்படுத்தி விடலாம்

என பாதிக்க பட்ட நாடுகள் தெரிவிக்கின்றன


அதற்குரிய அனைத்து வழிகளையும் அந்த நாடுகள் ஏற்படுத்தி

வருகின்றன .

ஐரோப்பிய விமான சேவைக்கு
ஐரோப்பிய விமான சேவைக்கு
Posted in உலக செய்திகள்

கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்,

கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்

கனடா அமெரிக்கா எல்லை பகுதியில் அமெரிக்கா

இராணுவத்தினர் குவிக்க பட்டு சோதனைகள் தீவிர படுத்த

பட்டுள்ளது
.
கனடாவுக்குள் இருந்து அமெரிக்காவுக்குள் வைரஸ் நோயுடன்

நுழைகின்றனர் எனவும் அதே போல அமெரிக்காவுக்குள் இருந்து

கனடாவுக்குள் நுழைவதால் அதனை தடுக்கும் முகமாக இந்த

இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர் பலிகள்

இடம் பெற்றுள்ளது ,மேலும் ஒரு லட்சம் பேர் வரை இந்த நோயால்

பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

எனினும் பங்குனி மாத இறுதிக்குள் இந்த நோயினை கட்டு படுத்தி

விடுவோம் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிட தக்கது

கனடா அமெரிக்கா
கனடா அமெரிக்கா
Posted in கொரனோ வைரஸ்

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி,

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்,

சிக்கி இதுவரை 8,165 பேர் பலியாகியுள்ளனர் .


மேலும் கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் .

எனினும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது

சற்று சிறிது குறைவு என இத்தாலிய சுகாதர அமைச்சு தகவல்

வெளியிட்டுள்ளது எனினும் ஒரே நாளில் 712 பேர் பலியாகியுள்ளனர்

இந்த நோயில் இருந்து எம்மை காப்பற்றி கொள்ள வெளியில் செல்ல

வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்தது வருகின்றமை

குறிப்பிட தக்கது

இத்தாலியில் கொரனோ
இத்தாலியில் கொரனோ
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு,

பிரிட்டனில் கொரனோவால் 578 பேர் பலி -11,658 பேர் பாதிப்பு

பிரிட்டனில் முதன் முறையாக இன்று கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி


உயிரிழப்பு அதிகரித்துள்ளது ,ஒரேநாளில் நூறு மக்கள்

பலியாகியுள்ளனர் .

இதுவரை சுமார் உயிரிழப்பு எண்ணிக்கை 573 ஆக உயர்ந்துள்ளது

,மேலும் 11,658


பாதிக்க பட்டுள்ளனர் .104,866 பேருக்கு இந்த சோதனை

இடம்பெற்றுள்ளது

பிரிட்டன் லண்டன் மருத்துவ மனைகளில் கட்டில்கள் இல்லை

எனவும் நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க

பட்டுள்ளதானது இழப்புக்கள் அதிகள் என கருத படுகிறது

இதனை அரசு மூடி மறைத்து வருகிறது என மக்கள் குற்றம் சுமத்தி

வருகின்றனர்

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் ஒரே நாளில் 655 பேர் பலி – ஐந்து லட்சம் பேர் பாதிப்பு,

ஸ்பெயினில் ஒரே நாளில் 655 பேர் பலி – ஐந்து லட்சம் பேர் பாதிப்பு

உலகை மிரள வைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில் இருபத்தி இரண்டாயிரம்

பேர் பலியாகியுள்ளனர் ,கிட்ட தட்ட ஐந்து லட்சம் பேர் பாதிக்க

பட்டுள்ளனர்

ஸ்பெயினில் இன்று மட்டும் சுமார் 655 பேர் இதுவரை

பலியாகியுள்ளனர் , மேலும் வரும் மணித்தியாலங்களில் இதன்

உயிர் பலி எண்னிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

இத்தாலி கடும் பாதிப்பை சந்திக்க உள்ளது என அதன் தலைவர்கள்

கண்ணீர் வடிக்கின்றனர் ,


மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுதல்

விடுக்க பட்டுள்ளது

ஸ்பெயினில் ஒரே நாளில்
ஸ்பெயினில் ஒரே நாளில்
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கடைகள் முன் பீதியில் குவிந்துள்ள மக்கள் – வீடியோ,

லண்டனில் கடைகள் முன் பீதியில் குவிந்துள்ள மக்கள் – வீடியோ

லண்டன் லூசியம் பகுதியில் உள்ள சயன்ஸ் பெரி சூப்பர்

மார்க்கட்டில் பொருட்களை வாங்கி குவிக்க மூன்றடி இடைவெளி விட்டு குவிந்துள்ள மக்கள்

முதன் முதலாக இந்த பகுதியில் இவ்வாறு நிரையில் நிற்பதை

அவதானிக்க முடிந்தது

மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் அங்கு கட்டில்கள் இல்லாத

நிலை என்ற செய்தி வெளியானதை அடுத்து மக்கள் இவ்வாறு

குவிந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

லண்டனில் கடைகள் முன்
லண்டனில் கடைகள் முன்
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o&feature=youtu.be