Posted in கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் ஒரே நாளில் 546 பலி 124,736 பேர் பாதிப்பு,ஈரான்,158பெல்யியம் 140

ஸ்பெயினில் ஒரே நாளில் 546 பலி 124,736 பேர் பாதிப்பு,ஈரான்,158பெல்யியம் 140

ஸ்பெயினி நாட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மக்கள் பலி 546 ஆக

உயர்வடைந்துள்ளது ,மொத்த இறப்பு எண்னிக்கை 11,744 ஆக பதிவாகியுள்ளது

மேலும் இந்த நோயினால் 124,736 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் 5,537 பேர் இதுவரை புதிதாக பாதிக்க பட்ட நிலையில்

அடையாளம் காண பட்டுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் தீவிரம் காரணமாக பல்லாயிரம் பேர் பலியாக கூடும் என அஞ்ச படுகிறது

மேலும் பெல்யியத்தில் 140 பேர் பலியாகியுள்ளனர் 18,431 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,1,283 மொத்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது

நெதர்லாந்து 164 பேர் பலி மொத இறப்பு எண்ணிக்கை 1,651 ஆக உயர்ந்துள்ளது 16,627 பேர் பாதிப்பு

அதேபோல ஈரானில் இன்று மட்டும் 158 பேர் பலியாகியுள்ளனர் 55,743 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .3,452மொத்த இறப்பாக பதிவாகியுள்ளது

தினம் தோறும் புதிய கொரனோ செய்திங்கள் படிக்க இதில் அழுத்துங்க

ஸ்பெயினில் ஒரே நாளில்
ஸ்பெயினில் ஒரே நாளில்
Posted in கொரனோ வைரஸ்

ஒரே நாளில் ஸ்பெயினில் 849.பேர் பலி – பிரிட்டனில் 210-இத்தாலியில் 812 பேர் பலி

ஒரே நாளில் ஸ்பெயினில் 849.பேர் பலி – பிரிட்டனில் 210-இத்தாலியில் 812 பேர் பலி

ஸ்பெயினில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 849. பேர் பலியாகியுள்ளனர் .


இதுவரை இங்கு இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை 8,189,பதிவாகியுள்ளது .


மேலும் சுமார் 94,417, பாதிக்க பட்டுள்ளனர் .

எதிர் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

இத்தாலியும் ஸ்பெயினும் பாதிப்புக்கள் எண்ணைக்கையில் கிட்ட தட்ட சம அளவில் உள்ளமை குறிப்பிட தக்கது

இத்தாலியில் மொத்தமாக 11,000 பேர் இறந்துள்ளனர் ,அதேபோல பிரிட்டனில் இன்று மட்டும் 210 பேர் பலி யாகியுள்ளனர் ,இருபத்தி இரண்டாயிரத்துக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

ஸ்பெயினில் ஒரே நாளில்
ஸ்பெயினில் ஒரே நாளில்
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு

ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு

ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி 832 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு

எண்ணிக்கை 5,690, எட்டி பிடித்துள்ளது

மேலும் உலகலாவிய ரீதியில் இதுவரை 27,000 பேர்

பலியாகியுள்ளனர் மேலும் ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர்வரும் நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இந்த நோயினால்

பாதிக்க படுவார்கள் என்ற மறுபட்ட தகவல் பீதியை கிளப்பியுள்ளது

முடிந்தவரை மக்களை வீட்டுக்குள் முடக்கும் நகர்வில் இராணுவம்

,போலீசார் ஈடுபட்டுள்ளனர்

இத்தாலியில் இறுதியாக வெளிவந்த தகவலின் படி ஒரே நாளில் 919 பேர் பலியாகியுள்ளனர் ,அதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை

9,134 ஆக உள்ளது , அதேபோல அமெரிக்காவில் 1,700 பேர் பலியாகியுள்ளனர் ,104.000 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

பிரிட்டனில் ஒரேநாளில் 181 பேர் பலியாகியுள்ளனர் ,பதின் ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

ஸ்பெயினில் ஒரே நாளில்
ஸ்பெயினில் ஒரே நாளில்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் ஒரே நாளில் 655 பேர் பலி – ஐந்து லட்சம் பேர் பாதிப்பு,

ஸ்பெயினில் ஒரே நாளில் 655 பேர் பலி – ஐந்து லட்சம் பேர் பாதிப்பு

உலகை மிரள வைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில் இருபத்தி இரண்டாயிரம்

பேர் பலியாகியுள்ளனர் ,கிட்ட தட்ட ஐந்து லட்சம் பேர் பாதிக்க

பட்டுள்ளனர்

ஸ்பெயினில் இன்று மட்டும் சுமார் 655 பேர் இதுவரை

பலியாகியுள்ளனர் , மேலும் வரும் மணித்தியாலங்களில் இதன்

உயிர் பலி எண்னிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

இத்தாலி கடும் பாதிப்பை சந்திக்க உள்ளது என அதன் தலைவர்கள்

கண்ணீர் வடிக்கின்றனர் ,


மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுதல்

விடுக்க பட்டுள்ளது

ஸ்பெயினில் ஒரே நாளில்
ஸ்பெயினில் ஒரே நாளில்
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o