இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4018 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை கட்டு
படுத்தும் நோக்கில்
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,
இந்த சட்டம் அமூலுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை
மீறி வெளியில் உலாவிய சுமார் 4,018 பேரை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்
அவர்கள் சென்ற வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
மேலும் இந்த அத்துமீறல் சம்பவம், கம்பகாவிலே அதிகம்
பதிவாகியுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது







