Posted in கொரனோ வைரஸ்

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி,

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 8,165 பேர் பலி

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்,

சிக்கி இதுவரை 8,165 பேர் பலியாகியுள்ளனர் .


மேலும் கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் .

எனினும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது

சற்று சிறிது குறைவு என இத்தாலிய சுகாதர அமைச்சு தகவல்

வெளியிட்டுள்ளது எனினும் ஒரே நாளில் 712 பேர் பலியாகியுள்ளனர்

இந்த நோயில் இருந்து எம்மை காப்பற்றி கொள்ள வெளியில் செல்ல

வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்தது வருகின்றமை

குறிப்பிட தக்கது

இத்தாலியில் கொரனோ
இத்தாலியில் கொரனோ
https://www.youtube.com/watch?v=UvVu15DkY2o
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு ,

இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இரு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்


மேலும் சுமார் 4,824 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,

உலக நாடுகளில் இத்தாலி அகோரமாக பாதிக்க பட்டுள்ளது

குறிப்பிட தக்கது மேலும் 10,326 நகரங்கள் அடித்து பூட்ட பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது

இத்தாலியில் கொரனோ
இத்தாலியில் கொரனோ
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 366 பேர் பலி -7,313 பேர் பாதிப்பு

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 366 பேர் பலி -7,313 பேர் பாதிப்பு

வடக்கு இத்தாலியில் மையம் கொண்டு கோரமாக மக்களை தாக்கி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் சிக்கி இதுவரை 366 பேர் பலியாகியுள்ளனர் மேலும் சுமார் 7,313 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

14 மாநிலங்களில் வசிக்கும் சுமார் 16 ம்,மில்லியன் மக்கள் லக் டவுன் செய்ய பட்டுள்ளனர் .

அதாவது வெளியில் நடமாட முடியாத படி வீட்டுக்குள் சிறை வைக்க பட்டுள்ளனர் .

வீதியில் யாரவது உலாவினால் அவர்கள் கைது செய்ய படுகின்றனர் ,இராணுவம் வீதிகளில் காவலுக்கு நிறுத்த பட்டுள்ளது

சீனாவை அடுத்து இத்தாலியே தற்பொழுது அதிகம் இந்த நோயால் இரண்டாவதாக பாதிக்க பட்டுள்ளது


குறிப்பிட தக்கது .உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

இத்தாலியில் கொரனோ