Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீ கருமாரி அம்மன் அரநெறி பாடசாலை photo

ஸ்ரீ கருமாரி அம்மன் அரநெறி பாடசாலை

புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டம் நண்பர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கருமாரி அம்மன் அரநெறி பாடசாலை

மாணவர்களின் பொங்கள் விழா நேற்று (21) ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பொழுது பொங்கள் பொங்கள் பூஜை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கள் ஆகியன நடைபெற்றன.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் யூலைக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி -அரசு

பிரிட்டனில் யூலைக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி -அரசு

இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை தடுக்க எதிர்வரும்

யூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசிகள் செலுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது

தற்பொழுது வயதனவர்களுக்கு முன்னுரிமை வழங்க பட்டு செலுத்த

பட்டு வருவதுடன் ,நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு செலுத்த பட்டு வருகிறது

எதிர் வரும் 90 நாட்களுக்கு அணைத்து மக்களுக்கும் செலுத்த படும் என்றஅறிவிப்பு வெளியாகி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது அரசு

Posted in இலங்கை செய்திகள்

புத்தர்சிலை உடைத்தவர் சகோதரி – முஸ்லீம் தீவிரவாதி என கைது

இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதம் மேற்கொண்ட முஸ்லீம் மக்களுக்கு எதிரான சொத்தழிப்பு ,மற்றும் மனித குல தாக்குதலினால் கொதித்து போன முசுலீம் வாலிபர்கள் சிலர் இணைந்து புத்தர் சிலைகளை உடைத்தெறிந்தனர்

பொய் வழக்கு

அவ்விதம் உடைக்க பட்ட நபர்களது குடும்பங்களை சேர்ந்த பெண்களை ,இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின்

பொழுது சகரான் பயிற்சி வழங்கியதாக கூறி கைது செய்யப் பட்டுள்ளனர்

இந்திய போலீசாரை மிஞ்சிய பொய்வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் அரசியலில் ஆளும் இரத்த தமிழ் இனக் கொலையாளி கோட்டா அரச நிர்வாகம் மேற்கொண்ட வண்ணம் உள்ளது

புலிகள் எழுச்சி

தமிழர்கள் சிலர் வடக்கில் மீளவும் புலிகளை எழுச்சி கொள்ள செய்யு போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்டார்கள் என

ஆயுதங்களுடன் கைது செய்தனர் ,இவ்வாறு கைது செய்தவர்களில் பலர் புனர்வாழ்வு பெற்று சமூக வாழ்வில் இணைக்க பட்டவர்கள் ஆகும்

Posted in Uncategorized

சிறுவர்களை படையில் சேர்த்த அடேல் பாலசிங்கம் -கைது செய்ய கோரும் இலங்கை

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் தமது மண் மீட்பு போரின் பொழுது தமது இராணுவ படை பிரிவில் சிறார் போராளிகள் அறுபது விகிதம் பேரை ஆளும் இலங்கை சோஷலிச

இராணுவத்திற்கும் ,அரசுக்கும் எதிராக பயங்கரவாத போராடடத்தை நடத்தினர் என இலங்கை தெரிவிக்கிறது

புலிகள் ஆட்சேர்ப்பு

இவ்வாறு புலிகள் படையில் ஆட்களை சேர்ந்தவர்களை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்கிறது ,

தற்போது ஐநா மனித உரிமை அவையில் வெளியான அறிக்கையில் இலங்கைக்கு முற்றும் எதிரானது எனவும் ,இது பிரிவினை வாதிகளான புலிகளுக்கு சார்பான ஒன்றாக உள்ளதாக அது குற்றம் சுமத்தியுள்ளது

மக்களை கொல்லவில்லை

இறுதிப் போரில் சிங்கள இராணுவம் மக்களில் ஒருவரை கூட படுகொலை புரியவில்லை எனவும் அத்தனை கொலைகளையும் புலி பயங்கரவாதிகளே செய்தனர் என்கிறது

இல்லாத விடுதலை புலிகள் மீது விசாரணை

இல்லாத விடுதலை புலிகள் மீது விசாரணைகளை கோரும் இலங்கை அரசு தாம் போரில் எட்டாயிரம் பேரை கொன்றோம்

என்றது ,அப்படி என்றால் அந்த கொலை குற்றத்திற்கு விசாரணை எப்பொழுது..?

சிங்கள அரசின் கைக்கூலிகள்

சிங்கள அரசின் கைக்கூலிகளாக புலம் பெயர் நாடுகளில் சில எம்பிகளும் பேசிவருகின்றனர் ,எனினும் இந்த கூச்சல்களுக்கு

அப்பால் ஐநா போரில் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என கோரி வருகின்றமை சிங்கள அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

அடேல் பாலசிங்கம் கைது

அடேல் பாலசிங்கத்தை கைது செய்து விசாரிப்பதன் மூலம் ,புலிகள் மீதான முழுமையான சேறடிப்பை நடத்தலாம் என்பது சிங்களத்தின் திட்டமாக உள்ளது

Posted in Uncategorized

மணல் கொள்ளையில் ஈடுபட்ட மைத்திரி சகோதரன் சிக்கினார் – விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையின் நல்லாட்சி வேந்தர் என அழைக்க பட்டு வந்த மைத்திரி ஆட்சியில் அவரது சகோதாரர் நிறுவனத்துக்கு மணல் ஏற்றி கொடுத்து பல கோடி கணக்கில் மைத்திரி பணம் சம்பாதித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

மணல் கொள்ளை

2018 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆண்டுகளில் இடம்பெற்ற மணல் கொள்ளை தொடர்பானவிசாரணைகளை ஆரம்பிக்க வேண்டு என்ற கோரிக்கைகள் முன்வைக்க பட்டுள்ளது

மோசடி

பொலனறுவையின் அபிவிருத்தி பணிகளுக்கு என்ற பெயரில் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கன அடி மண் அள்ளி விற்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

மைத்திரி ஆட்சியில் இடம்பெற்ற இந்த பெரும் கொள்ளையை விசாரித்து ,அரசுக்கு சேரவேண்டிய பணத்தை தமது

உடமையாக்கிய இவரை கைது செய்து அதனை அரசுக்கே சேர்ப்பிக்க பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்க பட்டுள்ளது

மகிந்தா குடும்பம் பழிவாங்கல்

இவரது ஆட்சியில் மகிந்த குடும்பம் விசாரணைக்கு உட்படுத்த பட்டு பெரும் நெருக்கடிகள் தரப்பட்டதும் ,பிள்ளையான் சிறையில்

அடைக்க பட்டதும் இடம்பெற்றது ,அதற்கு பழிவாங்கும் முகமான அரசியலை இப்பொழுது கோட்டபாய தூண்டி விட்டுள்ளார்

மக்கள் நலன் மறந்து தாம் கொள்ளையடிக்கும் தனிநபர் வியாபாரம் இலங்கையில் அரங்கேறி வருகிறது

Posted in Uncategorized

என்னை புலிகள் கொல்ல முயற்சி -சுமந்திரனால் நீடிக்கும் புலிகள் தடை

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் முற்று முழுதாக துடைத்து அழிக்க பட்டு இலங்கை ஒன்று பட்ட இலங்கை அரச பயங்கரவாத அடக்குமுறை அரசின் இறுக்கமான பாதுகாப்பு வலயத்திற்குள் வைக்க பட்டுள்ளது .

இலங்கை உளவுத்துறை

எறும்பு அசைந்தாலும் அது இலங்கை இராணுவத்திற்கு தெரிந்து விடும் ,அவ்விதமான புலனாய்வு கட்டமைப்பை சிங்கள அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது

சுமந்திரன் துரோகம்

,இவ்வாறான நிலையில் தமிழர் ,விடுதலைக்கு போராடுவதாக கூறி கொள்ளும் கூட்டமைப்பும்,அதன் சுமந்திரனும் தன்னை புலிகள் இப்பொழுது கொலை செய்த்திட முயற்சிகள் மேற்கொள்கின்றனர் ,

அவர்களினால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ள நிலையில் ,பிரிட்டனில் புலிகள் தடைக்கு எதிராக இவரே சிங்கள சாட்சியாக மாறி தமிழனத்திற்கு துரோகியாகி உளளார்

இவரரைத்தான் , தொடர்ந்து தமிழர் தேசம் தமிழர்களின் விடுதலைக்கு போராடும் மூத்த குடியாக பார்த்துக்கொள்கிறது

,இதே சுமந்திரன் தான் ,கோத்தபாயாவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக உளளார் ,


சிங்களத்திற்கு கூலிக்கு மாரடிக்கும் சுமந்திரன் தமிழர்களுக்கும் ,தமிழர் தேசிய விடுதலைக்கும் எவ்விதம் துணை நிற்பார் என்பதை தமிழர் தேசம் புரிந்து கொள்ள வேண்டும் ,

பிரிட்டனில் புலிகள் தடை

பிரிட்டனில் புலிகள் தடையில் இணைக்க பட்டுள்ள சுமந்திரன் குற்ற சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை நாரதர் சுமந்திரன் எவ்வித கருத்தையும் தெரிவிக்காது ,சிங்கள அரசுக்கு சேவகம் செய்யும் நிலை நீடித்து செல்கிறது

தான் ஐந்து வயது முதல் சிங்கள பால்குடித்து வளர்ந்தவன் எஎன்கின்ற விசுவாசத்தை ,தமிழர்களை கொன்று ,ஏப்பம் இட்ட

மகிந்தா ,கோட்டாவுக்கு சார்பாக நடந்து கொள்வதையும் ,அவர்களே எனது எயமானார்கள் என நடந்து கொள்வதையும் மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

சுமந்திரன் மீதான தமிழர் கொதிப்பு நிலை

அவுஸ்ரேலியாவில் சுமந்திரன் மீது தமிழர்கள் தொடுத்த கூழ்முட்டை அடியும் ,லண்டனில் தமிழர் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து

தப்பி ஓடியதன் விளைவு ,என்ன புலிகள் கொலை செய்யும் பட்டியலில் வைத்துள்ளனர் என்ற நிலைக்கு சுமந்திரன் சென்றுள்ளார்

கூட்டமைப்பில் உள்ளவர்களும் சுமந்திரனுக்கு காவடி தூக்கும் நிலை தொடர்வதையும் காணமுடிகிறது ,


உலக தமிழர்கள் சுமந்திரனுக்கும் ,அவருக்கு காவடி தூக்கும் எம்பிகளுக்கு எதிராக திரும்ப வேண்டிய நேரம் இது

எம் தமிழ் கேள்விகளுக்கு பதில் இன்றி சிங்கள மடிக்குள் பதுங்கி கொண்டுள்ள இவர்களுக்கு மக்கள் ஜனநாயகத்தின் வாயிலாக

தகுந்த பதிலடியை தர வேண்டும் ,தருவார்கள் என்பதே இன்றைய தமிழர் தம் மன நிலையாக உள்ளது

Posted in Uncategorized

இங்கிலாந்து அரசுக்கு எதிரான சட்ட போர் – உருத்திரகுமார் பகிரங்க அறிவிப்பு

இங்கிலாந்து நாட்டில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விடயம் நீதிமன்றத்தில் தொடந்து இழுபறி பட்டு செல்லும் நிலையிலும் ,நீதிமன்றங்கள் பிரிட்டன் பாரளுமன்ற அரச விதிகளை

மதிக்காது செயல் பட்டு செல்வதான குற்ற சாட்டை நாடு கடத்த அரசாங்கத்தின் தலைவர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்

பிரிட்டன் பாரளுமன்றில் விவாதம்

அதனால் இது விடயம் தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றில் கட்சிகள் விவாதத்திற்கு இதனை எடுத்து செல்ல உள்ளதாகவும்

,அதற்காக எழுபதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து இதற்கு குரல் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்

தமிழர் நகர்வு

மேலும் தமிழர்கள் தமது எம்பிகளை சந்தித்து தமிழருக்கான ஆதரவினை கோர வேண்டும் எனவும் ,தமிழர் ஒரு நிலையான

அரசியல் சக்தியாக மாற்றம் பெற தமிழர்கள் முன்வந்து உழைக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவ வாய்ந்த விடயத்தையும் தெரிவித்துள்ளார்

புலிகள்-பிரிட்டன்

எதிர்வரும் சில வாரங்களில் புலிகள் தடையும் ,பிரிட்டன் நிலையும் எவ்வாறு இருக்க போகிறது என்பதும் ,இதன் பின்னால் பிரிட்டன்

தமிழர் தரப்பு நிலைப் பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் இந்த நகர்வுகள் கட்டியம் இடுகின்றன

தமிழர் எழுச்சி

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி போல ,சிங்கள அரசு புரிந்த இந்த விடயத்தின் பின்னால் தமிழர்கள் ஒன்று பட்டு

லண்டனில் எழுச்சி கொள்ளும் நிலையை இது உருவாக்க போகிறது என்பதே இன்றைய நிலையாக உள்ளது

Posted in Uncategorized

வானில் தீ பிடித்த விமானம் -கதறிய பயணிகள் – வீடியோ

வானில் தீ பிடித்த விமானம் -கதறிய பயணிகள் – வீடியோ

அமெரிக்காவில் போயிங் ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென தீப்பற்றி

கொண்டது ,இதன் பொழுது அதில் பயணித்தபயணிகள் அலறிய காட்சிகளும் வெளியாகியுள்ளது

எனினும் விமானியின் திறன்பட்ட சாதூரியத்தால் விமானம் பத்திரமாக தரை இறக்க பட்டது
எனினும் வலதுபுற இந்திரம் முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமானது .

மேற்படி தி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

https://www.youtube.com/watch?v=XnSjAdvKp8k

காணொளி இதில் அழுத்தியும் பார்க்க முடியும்

Posted in Uncategorized

ஈராக் விமான நிலையம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

நேற்று சனிக்கிழமை ஈராக்கின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Balad Airbase சர்வதேச விமான நிலையம் மீது மூன்று Katyusha ரொக்கட்டுக்கள் வீழ்ந்த்து வெடித்துள்ளன

இதில் பொதுமகன் சிலர் காயமடைந்துள்ளனர்

சேதம்

மேலும் விமான நிலையத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய ஈரானும் தெரிவித்துள்ளது

இவ்வாறான ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்ந்தும் நோக்குடன் வான்மறிப்பு ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து

ஈராக் வாங்கி குவித்துள்ள நிலையிலும் ,அது தாண்டி இவை வீழ்ந்து வெடித்துள்ளன

இராணுவ விலகல்

அமெரிக்கா இராணுவம் மத்தியகிழக்கில் இருந்து விலகும் வரை அவர்களைஇராணுவ மையங்கள் இலக்கு வைத்து தாக்க படும் என

ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள் இங்கே வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – இருவர் மரணம்

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – இருவர் மரணம்

அமெரிக்கா இராணுவத்தின் பயிற்சி விமானம் ஒன்று திடீரென

வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொது அதில் பயணித்த இருவரும் மாரணமாகியுள்ளனர்

Montgomery Regional விமான தளத்தில் இருந்து புறப்பட்டு பயிற்சியில்

ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே மேற்படி விமான விப்பதில் சிக்கியுள்ளது ,

மேற்படி விமான விபத்து தொடபில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in Uncategorized

20 பில்லியன் டொலர்களுக்கு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சவூதி

அரேபிய நாடுகளில் எண்ணெய் வளம் உள்ள நாடுகளில் சவூதி முதன்மை இடம் வகிக்கிறது ,இவ்வேளை சவூதி அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார்

இருபது மில்லியன் டொலர்களுக்கு ஏவுகணைகளை வாங்கி குவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது

மேற்படி ஏவுகணை குவிப்பு அரேபிய நாடுகளுக்குள் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது ,மேலும் டிரம்புடன் செய்து கொள்ள

பட்ட சில ஆயுத விற்பனைகள் ஆளும் புதிய அரசின் வருகையை அடுத்து தடை செய்ய பட்டுள்ளன

இந்த தற்கால தடை என்று நீக்க பட்டு அந்த ஆயுதங்கள் சவுதிக்கு முழுமையாக

விற்க படும் என்பது தொடர்பில் ஆளும் புதிய அமெரிக்கா அரசு தெரிவிக்கவில்லை

Posted in Uncategorized

ஐஸ் படைகள் மீது ரசியா அகோர வான் தாக்குதல் -21 பேர் படுகொலை

ஐஸ் படைகள் மீது ரசியா அகோர வான் தாக்குதல் -21 பேர் படுகொலை

சிரியாவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ரஷியா படைகள் நடத்திய

அகோர வான்வழி தாக்குதலில் சிக்கி சுமார் இருபத்தி ஒரு பேர் மணமாகியுள்ளனர் ,


நூற்றி முப்பது வான்வழி தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டுள்ளதாக மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து பல்முனை தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in Uncategorized

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடைக்கு எதிரான வழக்கின் இரண்டாம் தீர்ப்பு – video

தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென

https://youtu.be/uUlxBC9wysY

தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் அவகாசமாக வழங்கியுள்ளமையானது சட்டஆட்சிக்கும், நீதிக்கும் முரணானது என தெரிவித்துள்ள

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் மேன்முறையீட்டு பத்திரங்களை தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத

தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல்

சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தது.

காணொளி இதில் அழுத்துவதன் மூலம் பார்க்க முடியும்

முதல் தீர்ப்பு தொடர்பில் தீர்ப்பு வெளிவந்த அடுத்த 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ

விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே

உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணையத்திடம் பிரித்தானிய அரச தரப்பு, கோரியிருந்ததோடு, தடை தொடர்பில் தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாக தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.


இந்நிலையில் பாராளுமன்றம் நோக்கிய சட்டமுறைமையை நேற்று வியாழக்கிழமை வெளிவந்த ஆணையத்தின் இரண்டாம் கட்ட தீர்ப்பானது வெட்டிவிட்டதாக கருத வேண்டியுள்ளதென நாடுகடந்த

தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பாராளுமன்றத்தின் இறைமைக்கு முரணாக அமைவதோடு, இது தொடர்பில்

பிரித்தானிய பாராளுமன்ற விவாதம் ஒன்றினை தொடங்க வேண்டும் என கோட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தனியே விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதாக மட்டுமல்லாமல், சட்டஆட்சி, பாராளுமன்ற இறைமை தொடர்பாக இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ள

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த விவாகரத்தினை அரசியலாக்கம் செய்வது தொடர்பில் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு கொடுக்கப்பட்ட 90 நாட்கள் காலத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவிதான பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்ற

வல்லுனர்களின் அறிக்கைளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சமர்பிக்க இருப்பதோடு, உலகத் தமிழர்களின் அரசியல்

நிலைப்பாட்டை உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கின்ற உலகளாவிய செயற்பாடொன்றினை தொடக்க இருப்பதாகவும்

தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென

தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் அவகாசமாக வழங்கியுள்ளமையானது சட்டஆட்சிக்கும், நீதிக்கும் முரணானது என தெரிவித்துள்ள

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் மேன்முறையீட்டு பத்திரங்களை தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடைக்கு எதிரான வழக்கின் இரண்டாம் தீர்ப்பு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்து !!

https://youtu.be/uUlxBC9wysY

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத

தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல்

சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தது.

முதல் தீர்ப்பு தொடர்பில் தீர்ப்பு வெளிவந்த அடுத்த 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ

விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே

உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணையத்திடம் பிரித்தானிய அரச தரப்பு, கோரியிருந்ததோடு, தடை தொடர்பில் தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாக தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.


இந்நிலையில் பாராளுமன்றம் நோக்கிய சட்டமுறைமையை நேற்று வியாழக்கிழமை வெளிவந்த ஆணையத்தின் இரண்டாம் கட்ட தீர்ப்பானது வெட்டிவிட்டதாக கருத வேண்டியுள்ளதென நாடுகடந்த

தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பாராளுமன்றத்தின் இறைமைக்கு முரணாக அமைவதோடு, இது தொடர்பில்

பிரித்தானிய பாராளுமன்ற விவாதம் ஒன்றினை தொடங்க வேண்டும் என கோட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தனியே விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதாக மட்டுமல்லாமல், சட்டஆட்சி, பாராளுமன்ற இறைமை தொடர்பாக இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ள

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த விவாகரத்தினை அரசியலாக்கம் செய்வது தொடர்பில் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு கொடுக்கப்பட்ட 90 நாட்கள் காலத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவிதான பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்ற

வல்லுனர்களின் அறிக்கைளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சமர்பிக்க இருப்பதோடு, உலகத் தமிழர்களின் அரசியல்

நிலைப்பாட்டை உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கின்ற உலகளாவிய செயற்பாடொன்றினை தொடக்க இருப்பதாகவும்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கிழக்கு லண்டன் ASDA கடைக்குள் ரவுடிகள் சண்டை – வீடியோ

லண்டன் Asda கடைக்குள் ரவுடிகள் திடீர் போத்தல் சண்டை – உடைக்க பட்ட கடை – வைரலாகும் வீடியோ

கடைக்குள் சண்டை

கடந்த தினம் இரவு பத்து முப்பது மணியளவில் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பிரபல அஷ்டா பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள்

ஆசிய இன வாலிபர் குழுவுக்கு இடையில் திடீர்சண்டை மூண்டது ,இதன் பொழுது அங்கிருந்து போத்தல்களை எடுத்து இவர்கள் தாக்குதலை நடத்தினர்

வைரலாகும் வீடியோ

மேற்படி காட்சியை பதிவாக்கிய நபர் அதனை வெளியிட்டுள்ளார் ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,

இதுவரை மேற்படி சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவிலை ,

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=CnzhMuLcXK4
இதில் அழுத்துவதன் ஊடாக காணொளி பார்க்க முடியும்
Posted in Uncategorized

வடக்கு லண்டனில் £184 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு -10 பேர் கைது

பிரிட்டன் – வடக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் £184 மில்லியன் பெறுமதியான கொக்கையின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது


பெரும் போதைவஸ்து கடத்தல்

இந்த பெரும் கடத்தல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் அனைவரும் 21 வயது முதல் 56 வயதும் கொண்டவர்கள்

தொடரும் விசாரணை


கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பெரும் தொழில் நிறுவன ஒன்றை வைத்து நடத்தி வந்த குழுவினரே

லொறி ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்டு மேற்படி போதைவஸ்தை மீட்டுள்ளனர்

இரகசிய தகவல்


உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது ,இதன்போது ஆயுதங்கள்

மற்றும் பெருமளவான பணமும் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in Uncategorized

வெடித்து சிதறிய குண்டுகள் – பலியான மனித உயிர்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகாமையில் இரானுவத்தின் வாகன அணியை இலக்கு வந்து நடத்த பட்ட தொடர் குண்டு

தாக்குதல்களில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியும் ,எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

பாதிப்பு

வாகனங்கள்,கட்டடங்கள் பலத்த சேதமாகியுள்ளன ,இந்த குண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

,தலிபான் போராளிகள் அமைப்பே இதனை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது

இராணுவம் குவிப்பு

குண்டுகள் வெடித்த பகுதிகளில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளதுடன் தேடுதல்கள் ,சோதனைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

Posted in Uncategorized

ஜப்பான் கடலுக்குள் நுழந்த சீனா போர் கப்பல்கள்

ஜப்பான் நாட்டு செங்கு தீவு பகுதிக்குள் சீனாவின் இரண்டு மிகக்கும் போர் கப்பல்கல் நுழைந்து சென்றுள்ளன ,

சீனா நுழைவு

இந்த சீனாவின் அத்துமீறல்நுழைவை அடுத்து சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது

போர் பதட்டம்

சீனாவின் இந்த அத்துமீறல்நடவடிகை நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது ,

ஜப்பானின் சில தீவு கூட்டங்கள் தமது என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,அவ்விதமான சர்ச்சைக்குரிய பகுதிக்குள்ளே இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளது

எச்சரிக்கை

நாம் எப்போதும் எங்கேயும் நுழைவோம் என்பதைஇந்த நடவடிக்கை மூலம் ஜப்பானுக்கு சீனா கூறியுள்ளதை அவதானிக்க முடிகிறது

Posted in Uncategorized

விபத்தில் சிக்கி சிதறியஅமைச்சர் வாகனம் – காயங்களுடன் தப்பினார்

விபத்தில் சிக்கி சிதறியஅமைச்சர் வாகனம் – காயங்களுடன் தப்பினார்

இலங்கையில் ஆளும் கோத்தபாயாவைன் ஆட்ச்சியில் அமைச்சராக இடம்பிடித்துள்ள அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் திடீரென விபத்தில் சிக்கியது

இதன்பொழுது அதில்பயணித்த இவருள்ளிட்ட நால்வர் பலத்தகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

கோட்டா கலந்து கொள்ளும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள சென்ற பொழுதே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாம்


இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட விபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

சகரானிடம் பயிற்சி பெற்ற இளம் பெண் குண்டுதாரி கைது

இலங்கையில் தொடராக இடம் பெற்ற பாரிய குண்டு வெடிப்புக்களை முன் நின்று நடத்திய இலங்கை முஸ்லீம்

இலங்கை முஸ்லீம் பயங்கரவாதி

பயங்கரவாதி சகரானிடம் பயிற்சி பெற்ற இருபத்தி நான்கு வயது பெண்மணி ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரல கைது செய்ய பட்டுள்ளார்

விசாரணை

கைதானவர் உரிய முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,

இடம்பெற்று வரும் விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்திற்கு வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in Uncategorized

யாழில் கடலுக்குள் வாலிபர் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் சாலையில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த வாலிபர் கடலுக்குள் வீழ்ந்து இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

கடலுக்குள் சடலம்

இவரது மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்ததன் விளைவால் இந்த உயிர்பலி இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது

மர்ம படு கொலை

இரவு வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இது திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

இவ்வாறான முறையில் தமிழர் பகுதிகளில் பல மர்ம கொலைகள் இடம்பெற்றவண்ணம் உள்ளது,இந்த காட்சியை உற்றுப்பாருங்கள்

நாம் சொல்வது உங்களுக்கே புரியும் ,மோட்டர் சைக்கிளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை இது எப்படி சாத்தியம் ..|?

கோட்டாவின் நிழல் டிவிஷன் கொலையாளிகளின் படுகொலையில் இதுவும் ஒன்று

மூடி மறைப்பு

பின்னர் அவை விபத்து என கதை வசனம் எழுதி மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வருகின்றன ,

அவ்வாறே இந்த மரணமும் இடம் பெற்று இருக்க கூடும் என்றே நாம் அடித்து கூறுகிறோம்