Tag: அமெரிக்கா இராணுவத்தின்
அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்
அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா இராணுவத்தினர் உக்கிரைனுக்கு வழங்கிய இரண்டு கைமாஸ் ஏவுகணை செலுத்திகளை அழித்துள்ளதாக ரஷ்யா
இராணுவம் தெரிவித்துள்ளது .
உக்கிரைன் கிழக்கு டொன்ஸ்டாக் பகுதிக்கு அருகில் வைத்து ,தாக்குதல்
நடத்தி கொண்டிருந்த பொழுது ,ரஷ்யா இராணுவம் அழித்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளது .
பக்மூட் நகரை மீட்கும் வேகமான நகர்வுகளை ,
ரஷியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
இதில் அதன் முக்கிய நுழைவாயிலை ,
ரசியா இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள்
தொடர்ந்து தக்க வைத்த வண்ணம் ,
முன்னேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – இருவர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – இருவர் மரணம்
அமெரிக்கா இராணுவத்தின் பயிற்சி விமானம் ஒன்று திடீரென
வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொது அதில் பயணித்த இருவரும் மாரணமாகியுள்ளனர்
Montgomery Regional விமான தளத்தில் இருந்து புறப்பட்டு பயிற்சியில்
ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே மேற்படி விமான விப்பதில் சிக்கியுள்ளது ,
மேற்படி விமான விபத்து தொடபில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

















