Author: நலன் விரும்பி
பாகிஸ்தான் அதிபர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகை
எதிர் வரும் வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இலங்கை வரவுள்ள நிலையில் அவருக்குரிய
பாதுகாப்பினை வழங்கும் நோக்குடன் இலங்கைக்கு அவரது பாதுகாப்பு துறையினர் வருகை தந்துள்ளனர்
அவர் செல்ல போகும் சாலைகள் ,மற்றும் தங்குமிடங்கள் என்பனவற்றை
இவர்கள் ஆராய்ந்ததன் பின்னரே அவர் அங்கு வருகை தரவுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை
இலங்கையில் எதிர் காலத்தில் நில நடுக்கம் தொடராக ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக காலநிலை ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்
நில நடுக்கம்
உலகம் மாறி வரும் பருவ நிலையின் காரணமாக ஏற்பட்ட மாறுதலே இந்த நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது
என சுட்டி காட்டப்பட்டுள்ளது ,
ஈரான் ,பனாமா துருக்கி ,இந்தோனேசிய போன்ற நாடுகளில் அதிக கூடிய நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
எச்சரிக்கை
எனவே இதனை கருத்தில் கொண்டு மலை பகுதியில்வளை மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்
குறிப்பிடும் இவர்கள் சமீப நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட தொடர் நிலஅதிர்வுகள் இதனாலே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்
இந்தியா புதிய ஏவுகணை சோதனை
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே ‘ஹெலினா’, ‘துருவஸ்திரா’ என்ற 2 அதிநவீன ஏவுகணைகளை தயாரித்துள்ளது. இவை எதிரிகளின்
டாங்கிகளை தகர்க்கக் கூடியவை. எந்த நேரத்திலும், எந்த வானிலையிலும் செயல்படக் கூடியவை.
இந்நிலையில், ராணுவத்தின் பயன்பாட்டுக்கான ஹெலினா, விமானப்படையின் பயன்பாட்டுக்கான துருவஸ்திரா
ஏவுகணைகளின் சோதனை நேற்று ஒரு பாலைவன பகுதியில் நடைபெற்றது.
அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. குறுகிய தூர இலக்கு,
நீண்ட தூர இலக்கு, நிலையான இலக்கு, சுழன்று கொண்டிருக்கும் இலக்கு என எல்லா வகையிலும் ஏவுகணைகள் சோதித்துப் பார்க்கப்பட்டன.
ஆயுதங்கள் பொருத்தி, கைவிடப்பட்ட டாங்கிகள் மீது ஏவுகணைகள்
செலுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்
புலிகள் தடை ,பிரிட்டன் உள்துறை அமைச்சுக்கு மூன்று மாதம் கெடு
புலிகள் தடை ,பிரிட்டன் உள்துறை அமைச்சுக்கு மூன்று மாதம் கெடு
பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீது தடை நீடிப்பதா இல்லையா என முடிவினை எடுக்க கோரி
பிரிட்டன் உள்துறை அமைச்க்கு மூன்று மாத கால கெடு அதாவது 90 நாட்கள் வழங்க பட்டுள்ளன,
சட்டரீதியாக முறையான ஆதரங்களுடன் புலிகள் தடை நீடிக்க படவேண்டும்
எனின் அதனை உள்துறை அமைச்சை நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் ,அவ்வாறு
அல்லா விடின் புலிகள் மீதான தடை முற்றுமுழுதாக நீக்க படக்கூடிய நிலைக்கு இது இட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
புலிகள் மீதான தடை நீக்க பட்ட பொழுதும் அதற்கு எதிராக சிங்கள அரச வாதிகள்
வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் மேற்படி உத்தரவு
பிறப்பிக்க பட்டுள்ளதாக தமிழர் தரப்பை மையப்படுத்தி தெரிவிக்க படுகிறது
தீக்குளித்து இளம் தம்பதிகள் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்
தீக்குளித்து இளம் தம்பதிகள் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை வில்கமுவ பகுதியில் இரவு வேளை இளம் தம்பதிகள் தமக்கு தாமே தீவைத்து தற்கொலை செய்துள்ளனர்
இருபத்தி ஏழு வயதுடைய கணவனும் ,இருபத்திமூன்று வயதுடைய மனைவியும் இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர்
இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
,மேற்படி மரணம் குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்
ஆயுதங்களுடன் வாலிபர் கைகாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்
இலங்கையின் போர்க்குற்ற விசாரணை ஐநாவில் இடம்பெற்று வரும் நிலையிலும்
,புலிகள் இத்தன தடை நீக்கத்திற்கு எதிராக லண்டனில் தீர்ப்பு வழங்க பட்ட
நிலையில் அதனை தொடந்து நீடிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற
நிலையில் தாம் ஆயுதங்களை வைத்து விட்டு அப்பாவி நபர்களை கைது செய்து
சிறைகளில் அடைத்து வருகிறது ஆளும் இலங்கை இராணுவம், இவ்விதம்
வவுனியாவில் புலிகள் பயன்படுத்திய பெரும் நாசகார ஆயுதங்களுடன்
வாலிபர் கைது செய்ய பட்டுள்ளதாக புதுக்கதை ஒன்றை கட்டவிகிழ்து விட்டுள்ளது
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
இலங்கை நெத்திபலகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றி படுகொலையில் முடிந்துள்ளது
முப்பத்தி எட்டு வயதுடைய நபரை இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி
கொலையை புரிந்த நபர் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்
இலங்கையில் இவ்விதமான மரணங்கள் தற்போது அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்
ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
இவர்களில் எட்டு பாதை சாரிகள் மற்றும் ஊந்துருளி ஓட்டுனர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் நாள்தோறும் விபத்துக்களில் நால்வர்
பலியாகிவருகின்றனர் என்ற புள்ளி விபரம் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
காவல்துறை அதிகாரிகள் என வேடமிட்டு லஞ்சம் கோரிய ஏழுபேர் கைது
காவல்துறை அதிகாரிகள் என வேடமிட்டு லஞ்சம் கோரிய ஏழுபேர் கைது
இலங்கையில் அரசியல்வாதி ,மாற்று காவல்துறை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட ஏழுபேர் காவல்துறை அதிகாரிகள் என
தெரிவித்து மக்களிடம் லஞ்சம் கோரிய பொழுது கவல்த்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,
குறித்த நபர்கள் மீது சந்தேகம் கொண்ட மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
எதிரி வங்கிகளுக்குள் புகுந்து 1.3 பில்லியன் கொள்ளையடித்த வடகொரியா
வடகொரியா உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் மிரட்டலாகவும் விளங்கி வருகிறது ,
கைக்கிங்
ஒரே தடவையில் நூறு நாடுகளின் கணனிகளை கைக்கிங் மூலம் செயல் இழக்க வைத்த வடகொரியா பெரும் மிரட்டலாக வளர்ந்துள்ளது
வங்கி கொள்ளை
அவ்விதம் ,உலக நாடுகளின் மிக முக்கிய வங்கிகளை இலக்கு வைத்து பெரும் பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது
இவ்விதம் மிக முக்கிய வங்கிகளின் பிராதன கணனிகளை கைக்கிங் செய்த வடகொரியா அந்த வங்கிகளிடம் இருந்து சுமார் 1.3 மில்லயன் டொலர் பணத்தை கொள்ளையடித்துள்ளது
மேற்படி தகவல் திரட்டு இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா இலக்கு
வடகொரியாவின் இலக்குகள் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்தவையாக உள்ளது,
இவர்களே வடகொரியாவுக்கு பெரும் நெருக்கடி தருவிக்கும் நாடுகளாக விளங்கி வருகின்றன
பொருளாதார தடை
வடகொரியாவா கொக்கா ,அதன் மீது பொருளாதார தடையை விதித்து அடங்கும் என எதிர்பாத்த அமெரிக்காவுக்கு
இப்பொழுது புரிந்துள்ள இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அகோர ஏவுகணை தாக்குதல் – சிதறிய எதிரி இராணுவ முகாம்கள்
சிரியாவின் இட்லியின் தெற்கு பகுதியை இலக்கு வைத்து சிரியா அரச இராணுவம் அகோர ஏவுகணை தாக்குதல்
கடும் போர்
மற்றும் பல் குழல் எறிகணை தாக்குதலை மேற்கொண்டது ,இதில் துருக்கிய ஆதரவு படைகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
சமரசம்
ரசியாவின் மேல் பார்வையில் சமரச முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வரு வேளையில் ,இந்த தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
நீண்ட போர்
ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சிரியா போரில் இதுவரை முப்பது லட்சம் மக்கள் அகதிகளாக இடம் ,பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா,இஸ்ரேல் இணைந்து அம்பு ஏவுகணை தயாரிப்பு – சிதறுமா ஈரான் ..?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நான்காவது சந்ததியின் புதிய தொழில் நுட்பத்திலான அம்பு என்ற ஏவுகணையை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன
ஏவுகணை சோதனை
இந்த ஏவுகணைகள் மூலம் விமானங்கள் மற்றும் செய்மதிகளை கூட சுட்டு வீழ்த்த முடியும் எனப்படுகிறது,மேலும் விமானங்களை இடை மறித்து தாக்கி அழிக்க முடியும்
செய்மதிகளை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை
செய்மதிகளை சுட்டு வீழ்த்தினால் ராடார் கட்டு பாடுகள் தகர்ந்து போகும் ,
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்
- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்
அதன் பின்னர் எதிரிகளின் இலக்குகளை சுலபமாக தாக்கி அழித்துவிட முடியும் ,
அதனால் தான் என்னவோ ஈரான் செய்மதிகளை தகர்த்து அழிக்கும் புதிய ஏவுகணையை தொடராக தயாரித்து சோதன செய்து
வருகிறது ,இஸ்ரேல் ஈரான் ஏவுகணை போட்டி தயாரிப்பு மத்தியகிழக்கில் மேலும் படத்தை உருவாக்கியுள்ளது
இங்கிலாந்தில் 85 போலியான பல் கலைக்கழகங்கள் – அரசால் முடக்கம்
இங்கிலாந்தில் போலியான முறையில் இயங்கி வந்த பல் கலைக்கழகங்கள் எண்பத்தி ஐந்தின் இணையதளங்கள் பிரிட்டன் அரசால் முடக்க பட்டுள்ளது
கடந்து ஐந்து வருடங்களில் இந்த இணைய தளங்கள் முடக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,
டிகிரி செல்லாது
மேற்படி இணையங்கள் மூலம் டிகிரி பெற்றவர்கள் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது ,
அவர்களுக்கும் இதனால் பெரும் இடர் ஏற்பட்டுளள்து ,ஐந்து பல்கலைக்களங்கள் போலியான முறையில் தாண்றிதழ்களை
வழங்குவதாக கூறி அவையும் முடக்க பட்ட நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அவுஸ்ரேலியாவில் பேஸ்புக் பாவிக்க தடை -18 மில்லியன் மக்கள் பாதிப்பு -அமெரிக்கா ,லண்டன் கண்டனம்
அவுஸ்ரேலியா அரசு ஏற்படுத்திய புதிய சட்ட மாற்றத்தினால் தமது நிறுவனம் பாதிக்கப்படுவதாக கூறி பேஸ்புக் அவுஸ்ரேலியாவில் தனது பாவனையை நேற்று இரவுடன் நிறுத்தியது
பேஸ்புக் தடை
மக்கள் செய்திகளை பகிரவோ ,பார்க்கவோ முடியாத படி தடை செய்துள்ளது
இதனால்; பதினெட்டு மில்லியன் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ,
கண்டனம்
பேஸ்புக் மேற்கொண்ட ஜனநாயக விரோத செயலுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தமது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன
பேஸ்புக் மேற்கொண்ட முடிவினை போன்று கூகிளும் வெளியேறலாம் என எதிர்பார்க்க படுகிறது
முதலாளித்துவ அடக்குமுறை
இந்த இரவு நிறுவனங்களும் வெளியேறினால் அது உலக நாடுகளுக்கு முதலாளித்துவ நிறுவனங்கள் விடும் பெரும்
எச்சரிக்கையாகவும் ,இதற்கு எதிராக புதிய நிறுவனங்கள் முளைக்க வேண்டிய தேவையையும் இது உருவாக்காகியுள்ளதாக நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துகக் கோரி கூர்மையடையும் போராட்டங்கள் ! வீடியோ
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் கூர்மையடைந்து வருகின்றன.
தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர்.
குறிப்பாக சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத்துவிதல் முதல் பொலிகண்டி வரையிரலான மக்கள் எழுச்சிப் போராட்டமும் உரமூட்டியிருந்தது.
இந்நிலையில் புலம்பெயர் தேசங்களிலும் இக்கோரிக்கை வலிமைபெறும் வகையில் கவனயீர்ப்பு போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள் இடம்பெற்று வருகின்றன.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள நெதர்லாந்தின் கெக் நகரில் இருந்து ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை நோக்கிய நீதிக்கான ஈருருளிப் பயணம் தொடர்ந்து நகர்ந்து வருகின்றது. தலைநகர் பரிஸ், புறநகர சபை வளாகங்களில் இனவழிப்பினை வெளிப்படுத்தும் ஒளிப்பட காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை கனேடிய தலைநகர் ஒட்டாவா அரச மையம் நோக்கி நீதிக்கான வாகன பேரணியொன்றும் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீர்மான வரைவினை கொண்டு வருகின்ற முகன்மை நாடுகளை நோக்கிய அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி
கையெழுத்து போராட்டங்களும் கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் கூர்மைப்பெற்றுள்ளன. புதிய தீர்மான வரைவானது சிறிலங்காவை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதானமாக இக்கையெழுத்து இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.
மனோ எம்பியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு சபாநாயகர் கடிதம்
நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம்
குறிவைத்து பெறப்பட்டு, நேற்று என்னிடம் இது தொடர்பில் பொலிஸ்துறை வாக்குமூலம் பெற்றது ஏன் என்பது பற்றி பொலிஸ்
மாஅதிபரிடம் வினவி எங்களுக்கு அறிவியுங்கள் என நான் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் கேள்வி எழுப்பினேன்.
சற்றுமுன் எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை
அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
எதிரணி எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் பொலிசார் திட்டமிட்டு, நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறுகிறார்கள். எம்பிகளாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் வருவது, அங்கு சபையில்
உரையாற்ற மட்டுமல்ல. உண்மையில் அது 25 விகிதம்தான். எமது 75 விகித பணி, என்னை பொறுத்தவரையில், தெருவில், மக்கள் மத்தியில்தான் இருக்கிறது. ஆகவே பாராளுமன்றத்துக்கு
உள்ளேயும், வெளியேயும் எம்பிக்களின் கடமையை செய்யும் சுதந்திரத்தை, சபாநாயகர் என்ற முறையில் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
கொழும்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது, பெறப்படாத தடையுத்தரவுகள், ஏன் வட கிழக்கில் எமது மக்கள் போராட்டங்கள் நடைபெறும் மட்டும் பெறப்பட்டு எம்பீக்களின்
உரிமையை மறுக்கும் வண்ணம் பொலிஸ் செயல்படுகிறது என்பதை பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டு சொல்லுங்கள் என
சபாநாயகரிடம் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் போது கேள்வி எழுப்பினேன்.
இதுபற்றி நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன். இந்த கட்சி தலைவர் குழுவில் அங்கம் வகிப்பதால், அதற்கு முன் இன்று இங்கும் அதுபற்றி கேட்கிறேன், என சபாநாயகரிடம் நான் கூறினேன்.
சற்றுமுன் எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது
எம்பீக்களின் உரிமை தொடர்பில் நான் எழுப்பிய இந்த பிரச்சினைக்கு, கட்சி தலைவர் கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்ட அனைத்து கட்சி எம்பீக்களும், ஆளும் மற்றும் எதிர்கட்சி
உறுப்பினர்கள் என்ற கட்சி பேதமின்றி ஆதரவு வழங்கினார்கள். தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒளியும்
அரசியல்வாதி நானில்லை இன்று இவர்களுக்கு விளக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றதால், இந்த பிரச்சினையை இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான் எழுப்பினேன்.
பாரிய நிலநடுக்கம் 40 பேர் காயம் – பலரை காணவில்லை
பாரிய நிலநடுக்கம் 40 பேர் காயம் – பலரை காணவில்லை
மேற்கு ஈரான் பகுதியில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலு பலரை காணவில்லை .
தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன ,
உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்ச படுகிறது
முழுமையான சேத விபரங்கள் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை
அரசியல்வாதிகள் குடும்பத்திற்கு களவாக கொரனோ ஊசிகள்
இலங்கையில் ஆளும் கோட்டா அடிமை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எம்பிக்கள் குடும்பங்களுக்கு கொரனோ
ஊசியானது திருட்டு தனமாக செலுத்த பட்டுள்ளதாக சஜித் கட்சி பிரமுகர் குற்றம் சுமத்தியுள்ளார்
திருட்டு
மகிந்தவின் ஆட்சியின் பொழுது பல மில்லின ரூபாய்களை அரச பணத்தில் இருந்து கொள்ளையடித்தமை வெளியாகியது போல
இந்த திருட்டுக்களும் கோட்டா ஆட்சி அகன்றதன் பின்னர் தெரிய வரும் என்பதில் சந்தேகம் இல்லை
அலிபாவாவும் நாப்பது திருடர்களும் ஆளுகின்ற பொழுது திருட்டு சாதாரணம் தானே ,நீங்க திருடுங்க அமைச்சர்களே ,திருட பிறந்த கூட்டம் திருடுகிறது
ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்
ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்
மர்ம கொலைகள்
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டாபய ஆட்சிக்கு அமர்ந்ததன் பின்னர் ஜெ ஆர் ஜேவர்தனாவின் கொள்கையை
பின்பற்றி பயணிக்கும் இவரது நிழல் டிவிஷன் படைப்பிரிவால் நாட்டின் பல பகுதிகளில் கொலைகள் இடம் பெற்று வருகின்றன
மர்மமாக கொலை செய்ய பட்டு ஆறுகளில் சடலங்கள் வீச பட்டு வருகின்றன ,ஆண் ,பெண்கள் என இவ்வாறு மீட்க பட்டு வருகின்றனர் .
மகாவலி கங்கையில் சடலம்
கடந்த தினம் மகாவலி கங்கையில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பதினேழு வயது வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இலங்கையின் வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாண பகுதியில் அரசியல்வாதிகள்
உள்ளிட்டவர்கள் நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது
ஒரு நாளில் ஆறு மோட்டர் சைக்கிள் திருட்டு
ஒரே நாளில் ஆறு மோட்டர் பைகில்கள் மாயம் – மக்களுக்கு காவல்துரை அவசர எச்சரிக்கை
திருடர்கள் கைவரிசை
இலங்கையில் பல மாதங்காளாக ஊந்துருளிகள் திடீரென காணமல் போகின்றன ,வீடுகளுக்கு முன்னால் மற்றும் கடை தொகுதிகளில்
நிறுத்தி வைக்க பட்டவை காணாமல் போயின
,மேற்படி திருட்டை கும்பல் ஒன்று இணைந்து செய்து வந்துள்ளது
திருடப்பட்ட ஊந்துருளிகள் பாகங்களாக கழற்றி விற்பனை செய்ய பட்டும் வந்துள்ளன
இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறு ஊந்துருளிகள் காணாமல் போயுள்ளன
திடீர் சுற்றிவளைப்பு
போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை
புலிகள் ஒரு லட்சம் பேரை தலை வெட்டி கொன்றனர்
தொடர்ந்து இந்த திருடடை கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்









