யாழில் கடலுக்குள் வாலிபர் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

Spread the love

யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் சாலையில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த வாலிபர் கடலுக்குள் வீழ்ந்து இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

கடலுக்குள் சடலம்

இவரது மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்ததன் விளைவால் இந்த உயிர்பலி இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது

மர்ம படு கொலை

இரவு வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இது திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

இவ்வாறான முறையில் தமிழர் பகுதிகளில் பல மர்ம கொலைகள் இடம்பெற்றவண்ணம் உள்ளது,இந்த காட்சியை உற்றுப்பாருங்கள்

நாம் சொல்வது உங்களுக்கே புரியும் ,மோட்டர் சைக்கிளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை இது எப்படி சாத்தியம் ..|?

கோட்டாவின் நிழல் டிவிஷன் கொலையாளிகளின் படுகொலையில் இதுவும் ஒன்று

மூடி மறைப்பு

பின்னர் அவை விபத்து என கதை வசனம் எழுதி மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வருகின்றன ,

அவ்வாறே இந்த மரணமும் இடம் பெற்று இருக்க கூடும் என்றே நாம் அடித்து கூறுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *