Posted in உளவு செய்திகள்

உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி

உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி

துருக்கிய இராணுவத்தின் விமான எதிர்ப்பு ஏவுகணை ஊடக லிபியாவின் எல்லையோரம் கண்காணிப்பில் ஈடுபட்ட Mi-35 ரக தாக்குதல் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

குறித்த பகுதியில் லிபியாவின் ஆதரவு இராணுவம் தளம் அமைத்து உள்ள பொழுதும் இந்த எல்லை பரப்பில் குறித்த வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது

இதே பகுதியில் துருக்கி தனது முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை நவீன ஆயுத தள பாடங்களுடன் அனுப்பி வைத்தது

மேற்படி துருக்கிய படை இங்கு தரை இறங்கிய 24 மணித்தியாலத்தில் இந்த வானூர்தி ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

இந்த வானூர்தியைச எழுதி வந்த மூன்று விமானிகளும் பலியாகியுள்ளனர்

ரசியாவின் தயரிப்பிலான இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளதால் ,இதற்க்கு பதலடியாக துருக்கி மீது ரஷியா

,சிரியாவில் வைத்து பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது

சிரியாவின் எல்லையில் துருக்கிய படைகள் மோதலுக்கு தயரானநிலையில் உள்ளனர் ,இவ்வாறான பதட்டமான

களமுனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் மோதல்கள் வரும் நாட்களில் வெடிக்கலாம் என பர பரப்புடன் எதிர் பார்க்க படுகிறது

உலங்குவானூர்தியை சுட்டு
உலங்குவானூர்தியை சுட்டு
Posted in சினிமா

நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்

நீச்சல் உடையில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா, தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிகினியில் கலக்கும் ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்
ஹன்சிகா


தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து

முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில்

நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகா

இந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர், “கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. மனம் முழுவதும் அங்கு

தான் உள்ளது” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீச்சல் உடையில் கலக்கும்
நீச்சல் உடையில் கலக்கும்
Posted in சினிமா

பலகோடி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார் – 2 நடிகைகள் புகார்

பலகோடி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார் – 2 நடிகைகள் புகார்

3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது நடிகை புகார்

நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக மீ-டூவில் புகார் சொல்லி பரபரப்பை

ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். தற்போது

இன்னொரு நடிகையும் பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் மான்வி கக்ரூ. இவர் நோ ஒன் கில்டு ஜெஸிகா, பீகே உள்ளிட்ட சில

படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். டிவிஎப் டிப்ளிங், போர் மோர்

ஷாட்ஸ், மேட் இன் ஹெவன் போன்ற வெப் தொடர்கள் இவரது நடிப்பில் வந்தன.

மான்வி கக்ரூ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னை போனில் ஒருவர் அழைத்து, தன்னை இயக்குனர் என்று

அறிமுகப்படுத்தினார். ஒரு வெப் தொடர் எடுக்கிறோம், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் கதையை

சொல்லுங்கள், எனக்கு பிடித்து இருந்தால் சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பேசலாம் என்றேன். அவர் எனது சம்பளத்தை

கூறினார். அது குறைவாக இருக்கிறது என்றேன். உடனே சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி இந்த தொகைக்கு சம்மதமா? என்றார்.

ஒரேயடியாக இவ்வளவு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாரே! என்று வியந்தேன். அதன்பிறகு இவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க

முடியும், அதற்கு பதிலாக நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றார். இதனால் கோபமாகி அவரை திட்டினேன். இப்படி பேச

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? போலீசில் புகார் செய்வேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.” இவ்வாறு

அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலகோடி தருவதாக
பலகோடி தருவதாக
Posted in மருத்துவம்

முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு

முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு

சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு சிறந்த ஃபேஸ்பேக் எப்படி வாழைப்பழத்தை

பயன்படுத்தி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு தரும் வாழைப்பழம்
வாழைப்பழ பேஸ்பேக்


இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் சரும பிரச்சனைகளை சந்திக்கின்றன. குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள்

அனைத்தும் சரும அழகையே பாதிக்கின்றன. இவை அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வாழைப்பழம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது.

ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு

ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன்

எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை

பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.

பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.

சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக

மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15

நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு

முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.

சன்லையிட் காரணமாக சருமம் வறட்சி அடைத்து காணப்படும். இந்த சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழம் சிறந்த

ஃபேஸ்பேக்காக பயன்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் அரை வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து

கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை

செய்து நன்றாக மசாஜ் செய்யவும், பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.

பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றலாம் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை

பின் பற்றலாம். இவ்வாறு அப்ளை செய்வதினால் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.

முகப்பரு கரும்புள்ளிக்கு
முகப்பரு கரும்புள்ளிக்கு
Posted in உளவு செய்திகள்

சிரியாவுக்கு 150 டாங்கிகள்,கவச வாகனங்கள்,ஏவுகணைகளை அனுப்பிய ரஷியா -பதட்டமாகும் களமுனை

சிரியாவுக்கு 150 டாங்கிகள்,கவச வாகனங்கள்,ஏவுகணைகளை அனுப்பிய ரஷியா -பதட்டமாகும் களமுனை

சிரியாவின் எல்லையில் துருக்கிய இராணுவம் தனது இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தை குவித்து போருக்கு தயராக உள்ளது

எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில் ரசியாவின் மிக முக்கிய சண்டை விமானங்கள் அப்பலோ பகுதியில் தரித்துள்ளன .

இவ்வாறான சூழலில் ரசியா திடீரென தற்போது 150 டாங்கிகள்,ஆர்மர் வாகனங்கள்,ஏவுகணைகள்,துருப்புக்காவிகள் என்பனவற்றை விசேடமாக அனுப்பியுள்ளது

மேற்படி ஆயுத தளபாடங்கள் கப்பலில் ஏற்ற பட்டு வந்த வண்ணம் உள்ளன ,

இந்த மிக பெரும் ஆயுத கப்பல் வருகையுடன் சிரியாவில் பெரும் போர் வெடிக்கலாம்

எனவும் இதில் துருக்கி மிக பெரும் அழிவுகளை சந்திக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இட்லி பகுதியை மீட்கு முயற்சியில் துருக்கி மற்றும் அதன் கிளர்ச்சி படைகள் தீவிரம் காட்டி வருகின்றன

இதனை அடுத்தே ரஷியா திடீரென இந்த முடிவை மேற்கொண்டு நவீன

ஆயுதங்களுடன் தனது இராணுவத்தையும் அனுப்பி வைத்துள்ளது ,இதில்

ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் அணியே வந்த வண்ணம் உள்ளன .

நமது பாஷையில் விளங்க கூறின் தமிழீழ விடுதலை புலிகளின் சாள்ஸ்

ஆண்டனி படையணி போன்றது ,வரும் நாட்களில் ரஷியாவின் களமுனை

அதிர போகிறது ,எதிர் மறை மாற்றங்கள் நிகழ் போகின்றன

அதன் முன்னோடி முன் தயரிப்பாக இதனை பார்க்கலாம் .

சிரியாவுக்கு 150 டாங்கிகள்
சிரியாவுக்கு 150 டாங்கிகள்
Posted in உளவு செய்திகள்

50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா video

50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா

உலக முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷியா உடைந்ததன் பின்னர்

தற்பொழுது அமெரிக்கா முதலாவது வல்லாதிக்க சக்தியாக விளங்கி வருகிறது

அதன் பின்னர் அரை நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவை வீழ்த்திட யாராலும் முடியவில்லை .


அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ரசியா தனது ஆயுத பலத்தை புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது

தற்போது தான் தயாரித்த, வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை திடீர் சோதனை செய்து பார்த்துள்ளது

சிரியாவில் இவ்விதமான வான் இடைமறித்து ஏவுகணைகள் செயல் இழந்து

காணப் பட்டதான குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் மிக பெரும் சோதனை ஒன்றை நடத்தியது

அதில் மோஸ்க்கோ எல்லை அருகே இந்த திடீர் பயிற்சி சோதனையை நடத்தியது

இதில் தாம் ஏவிய ஐம்பது ஏவுகணைகளை அது குறி தவறாது இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது


ரசியாவின் இந்த திடீர் மீள் சோதனை வெள்ளோட்டம் ஏன் என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது ,

இதற்கு ரசியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்க படும் புட்டினிடம் தான் பதில் உள்ளது

50 ஏவுகணைகளை வானில்
50 ஏவுகணைகளை வானில்
Posted in சினிமா

நடிகை பேஸ்புக்கை கைக் செய்து ஆபாச படங்களை பதிவேற்றிய கில்லாடிகள்

நடிகை பேஸ்புக்கை கைக் செய்து ஆபாச படங்களை பதிவேற்றிய கில்லாடிகள்

பிரபல நடிகையின் பேஸ்புக் பக்கத்தை முடக்கி, ஹேக்கர்கள் கவர்ச்சி

புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பாக நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.

பேஸ்புக்கை முடக்கி கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றிய ஹேக்கர்கள் – நடிகை போலீசில் புகார்


அனுபமா பரமேஸ்வரன்
பிரபல நடிகைகளின் டுவிட்டர், முகநூல் பக்கங்களை சிலர் ஹேக்

செய்து முடக்கும் விஷமத்தனங்கள் தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை குஷ்புவின் டுவிட்டரை ஹேக் செய்தனர்.

இந்த நிலையில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் முகநூல் பக்கத்தையும் தற்போது முடக்கி உள்ளனர். இவர் மலையாளத்தில்

வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில்

நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக

நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

முகநூல் பக்கத்தில் தனது புகைப்படங்கள், நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக விஷயங்களை அனுபமா அடிக்கடி

பகிர்ந்து வந்தார். ரசிகர்களுடனும் கலந்துரையாடினார். இந்த நிலையில் அனுபமா முகநூல் பக்கத்தையும் தற்போது ஹேக் செய்து

அதில் கவர்ச்சியான பெண்ணின் உடலோடு அவரது தலையை ஒட்டி மார்பிங் செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

அனுபமா பரமேஸ்வரன்

இதை பார்த்த அனுபமா அதிர்ச்சியாகி, “இது மார்பிங் போட்டோ யாரும் நம்ப வேண்டாம். எனது புகைப்படத்தை இப்படி மார்பிங்

செய்துள்ளீர்களே உங்களுக்கு அறிவு இல்லையா? உங்களுக்கு சகோதரியும், அம்மாவும் இல்லையா? இதுபோன்ற செயல்களுக்கு

அறிவை பயன்படுத்துவதை விட்டுவிட்டு நல்ல காரியங்களுக்கு அறிவை பயன்படுத்துங்கள்” என்று கோபமாக சாடி உள்ளார்.

இந்த மார்பிங் புகைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள்

விடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

நடிகை பேஸ்புக்கை
நடிகை பேஸ்புக்கை
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்

வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்

வடகொரியா தொடராக நடத்தி வரும் ஏவுகணை சோதனை இந்த பிராந்தியத்தில் மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பெரும்

அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது

கடந்த சில வாரங்களில் தொடராக மேற்கொண்ட short- and medium-range missiles குறும் தூர மற்றும் நடும் தூர ஏவுகணைகள் தென்

கொரியா, ஜப்பானின், அரைவாசி பகுதியை அது கட்டு பாட்டில் வைத்து அழித்து விடும் .அது தவிர intercontinental ballistic missiles சர்வதேசம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை

வட கொரியா பசுபிக் பிராந்தியத்திற்கு அமைதி இன்மையை ஏற்படுத்தியுள்ளது ,ஐக்கியநாடுகள் சபை உள்ளிட்டவை பலத்த

தடைகளை விதித்த பொழுதும் வடகொரியா உலகின் சூப்பர் பவர் உள்ள மிரட்டும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது

தமது அணு ஆயுத சோதனையில் அவை தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ,பொருளாதார தடைகள் விதிக்க பட்ட

பொழுதும் ,அது தாண்டி அவர்கள் இந்த நாசகார அழிவு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரப் படுத்தியுள்ளன

வடகொரியாவின் இந்த செயல் பாடு உலக அமைதிக்கு பெரும்கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் ,அது அமெரிக்காவின்

வெள்ளை மாளிகைவரை சென்று தாக்குதம் திறன் கொண்ட பலிஸ்டிக் ஏவுகணையை வைத்துள்ளதாக மூன்று நாடுகளும் இணைந்து ஒன்றாக கதறுகின்றன

அமெரிக்காவின் ஆதரவுடன் வட கொரியாவின் மிரட்டலை அடக்கிவிட ஜப்பான் துடித்த பொழுதும் ,அது அது தாண்டி மிக வேகமாக தன்னை பல படுத்தி வருகிறது

எமது நாட்டின் பாதுகாப்புக்கு இவற்றை நாம் தயாரிக்கிறோம் என தொடர்ந்து வடகொரியா கூறி வருகிறது .

நில நடுக்கம் ,சுனாமி போன்றவற்றை ஏற்படுத்த வல்ல கடல்,தரை வழி ஏவுகணைகளை வட கொரியா தன் வசம் வைத்துள்ளது

கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்த மேற்படி ஏவுகணையில் ஒன்று நில நடுக்கத்தை ஏற்படுத்தி சுனாமி தாக்கத்தை உருவாக்கி இருந்தமை சுட்டி காட்ட தக்கது .

வடகொரியா தற்பொழுது தன் வசம் 14 ஏவுகணைகளை வைத்துள்ளது ,7,000 and 9,500, 4,300 to 5,900, 6,200 ,10,000,கிலோ மீட்டர்

சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை கண்டே மூன்று நாடுகளும் கலக்கம் உருகின்றன .

இவை அணு ஆயுதங்களை காவி சென்று தாக்கும் திறன் கொண்டவை என்பதே அந்த அதீத பீதிக்கு காரணம் ,பாதுகாப்பு

மந்திரியாக விளங்கிய மாமனாரையே உயிரோடு நாய்களுக்கு உணவாக போட்டு அவரை கடித்து நாய்கள் உண்பதை வேடிக்கை பார்த்த நபராவர் .

இவருக்கு கோபம் வந்தால் உலகம் தாங்காது மக்களே .

உலக சண்டியரை அலற விட்ட வடகொரியா தில்லும் ,அதன் துணிவு ,அர்ப்பணிப்பு ,தந்திரம் ,பாராட்டும் படியாக அமைந்துள்ளது .

அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் அதிகார வெறிக்கு, வடகொரியா புரியும் செயல் சிறந்த உதாரணமாகவும் ,படிப்பிணையையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ளது ,

தமது செயல்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய காலத்தை ,அதற்கான களத்தை

இப்பொழுது உருவாக்கியுள்ளது என்பதே இந்த அச்சத்தின் வெளிப் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன .

மேலும் இது போல செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள் click here

  • வன்னி மைந்தன் –
வடகொரியா ஏவுகணையால்
வடகொரியா ஏவுகணையால்
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி கடும் ஏவுகணை தாக்குத்தல் -அதிரும் களமுனை

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி கடும் ஏவுகணை தாக்குத்தல் -அதிரும் களமுனை

சிரியாவில் வடக்கு அப்பலோ பகுதியில் உள்ள Basufan பகுதி இராணுவ

நிலைகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவத்தினர் ,பீரங்கி ,மற்றும்

ஏவுகணை தாக்குதலை அகோரமாக நடத்தியுள்ளனர் .
இதில் சிரியா ஆதரவு படைகள் பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .

அதற்கு பதிலடியாக கிளர்ச்சி படைகளும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .


இழந்த இட்லி மற்றும் அப்போலோவின் கணிசமான பகுதியை மீட்கும் முன் நகர்வு நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்துள்ளது

அதன் முதலாவது மிக பெரும் வலிந்து தாக்குதலாக இது பார்க்க படுகிறது ,

இந்த துருக்கியின் தாக்குதலை எதிர் பார்த்து ரசியா மற்றும் ஈரான் ,சிரியா படைகள்

தயார் நிலையில் உள்ளன ,ரசியாவின் மிக பெரும் தாக்குதல் விமானங்கள்

தொடர்ந்து அப்பலோ பகுதியில் நிலை கொண்டுள்ளன .

மிக பெரும் உக்கிர போர் விரைவில் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது ,

தற்போது குண்டுகளினால் அதிர்க்கிறது இட்லியின் முக்கிய கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதி .

சிரியா இராணுவ நிலைகள்
சிரியா இராணுவ நிலைகள்
Posted in உளவு செய்திகள்

பாகிஸ்தான் இராணுவம் மீது இந்தியா கடும் தாக்குத்தல் – முகாம்கள் அழிப்பு

பாகிஸ்தான் இராணுவம் மீது இந்தியா கடும் தாக்குத்தல் – முகாம்கள் அழிப்பு

இந்தியா இராணுவத்தினர் ஜம்மு காஸ்மீர் பகுதியில் உள்ள பாகிஸ்தான்

இராணுவத்தினர் முன்னரங்க நிலைகள் மீது கடும் ஆட்டிலறி எறிகணை தாக்குதலை மேற்கொண்டனர் .

இதில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இராணுவ முகாம் ஒன்று முற்றாக

அழிக்க பட்டுள்ளதுடன் அதே இராணுவத்திற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

இந்தியா இராணுவத்திற்கு இழப்புக்கள் ஏதும் இதுவரை இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது


எல்லைகள் மூடப்பட்ட நிலையில் நிலவி வரும் சமர உடன் பாடுகள் மத்தியிலும்

இந்த இடைவிடாத தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளனஇந்த தாக்குதலை அடுத்து போர் பதட்டம் அதிகரித்துள்ளது

பாகிஸ்தான் இராணுவம்
பாகிஸ்தான் இராணுவம்
Posted in சினிமா

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகை

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகை

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சாக்ஷி அகர்வால் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்


ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.

இவர் திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு

மிகவும் பிரபலமானார்.
உடற்பயிற்சி செய்யும் சாக்‌ஷி அகர்வால்


தற்போது படப்பிடிப்பு இல்லாததால் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் சொல்லி

வருகிறார்கள். ஆனால் சாக்ஷி அகர்வால் தினமும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் ரசிகர்கள் பலரும்

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும் அறிவுரை சொல்லி வருகிறார்.

உடற்பயிற்சி செய்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்றும்

அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்
ரசிகர்களுக்கு வேண்டுகோள்

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் ஒன்றில் தரை இறங்கிய இராணுவ சரக்கு விமானம் ஒன்றினை இலக்கு

வைத்து கிளர்ச்சி படைகள் திடீர் ஆர்,பீ,ஜி ஊந்துகணை தாக்குதலை நடத்தின ,

இதில் அந்த விமானம் மயிரிழையில் தப்பியது .

நேர்த்தியான திட்டமிடலுடன் துல்லியமாக தாக்குதலை மேற்கொண்டனர் எனினும் அது மயிரிழையில் உயிர் தப்பியது

.,இதன் போது ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

பலத்த பாதுகாப்பபு நிறைந்த இந்த விமான படை தளத்தின் மீது இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல் அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து இராணுவ தளம் பாதுகாப்பு பல படுத்த பட்டு சுற்று காவல் ரோந்து பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன

சில தினங்களுக்கு முன்னர் இதே இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றமை தக்கது

அமெரிக்கா சரக்கு
அமெரிக்கா சரக்கு

Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க

மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க

நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான்

முதன்முறையாக மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க
மேக்கப் போட


இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான்

இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன்.

நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான்.

கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக

மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா ..?

வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை

அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும்.

முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை

முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத்

தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம்

இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!

வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ

க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது.

மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால்

மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க

வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து

மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.

உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத்

தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது.

லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்!

மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின்

மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை

மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள்

ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.

    Posted in சினிமா

    அந்த விடயத்தை அப்படி விளையாடும் நடிகை தமன்னா

    அந்த விடயத்தை அப்படி விளையாடும் நடிகை தமன்னா

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா, அடுத்ததாக கபடி விளையாட இருக்கிறார்.

    கபடி விளையாடும் தமன்னா
    தமன்னா


    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக

    இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை மறுத்து தமன்னா கூறியதாவது:- எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று

    தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இனிமேல் சினிமாவில் எனக்கு எதிர்காலம் இல்லை என்றும் பேசுகிறார்கள்.

    இப்படி வதந்தி பரப்புகிறவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் 365 நாட்களும் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

    தற்போது ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறேன். இது சவாலான வேடமாக

    இருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கிறேன்.

    நான் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் உள்ள படம் இதுவாகும்.

    வாழ்க்கையில் இதுவரை கபடி விளையாடியது இல்லை. இந்த படத்துக்காக கபடி பயிற்சிகள் எடுத்து நடிப்பது வித்தியாசமான

    அனுபவமாக உள்ளது. கபடியை பற்றிய நுணுக்கங்கள், கபடி வீராங்கனையின் உடல் மொழி போன்றவற்றை கற்றுக்கொண்டு

    நடித்து வருகிறேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்.

    இவ்வாறு தமன்னா கூறினார்.

    Posted in கொரனோ வைரஸ் மரண அறிவித்தல்

    பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்-

    பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்

    உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில்


    கிளிநொச்சியை சேர்ந்த தமிழீழ செயல் பாட்டாளரும்,நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகரும் , பிரபல தொழிலதிபருமான Fast Auto, Carrosserie), நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவி கமலா , என அழைக்க படும் கமலாம்பிகை அவர்கள் இன்று மரணமாகியுள்ளார்

    கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த பொழுதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபகரமாக இறந்துள்ளார்

    தமிழீழ தேசிய விடுதலை போராட்ட காலத்தில் ,கணவனுக்கு உறுதுணையாக நின்று பலம் சேர்த்த வீரமங்கை ,
    தன்னலமற்று மக்களின் வாழ்வியல் நீதியின் வழியில் நேரே நடந்த திலகவதி, இன்று எம்மை எல்லாம் தவிக்க விட்டு சென்று விட்டார்

    அன்னாரது ஆறா துயரில் தவிக்கும் ,கணவன் ,மற்றும் பிள்ளைகளின் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது .

    மரண அறிவித்தல் ….!

    யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09-04-2020

    வியாழக்கிழமைஅன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்

    சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலச்சந்திரன் நாகலிங்கம்(தமிழ்தேசிய செயற்பாட்டாளர், முன்னாள் தலைவர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த அரசின் முன்னாள்

    உள்துறை அமைச்சர், சபாநாயகர், சமூகசேவையாளர், பிரபல தொழிலதிபர்- Fast Auto, Carrosserie) அவர்களின் அன்பு மனைவியும், கமலேந்திரா(நாடுகடந்த அரசின் மாவீரர,போராளிகள் குடும்ப நல

    உதவி அமைச்சர், தொழிலதிபர்- Carrosserie First, Fast Auto), கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயசீலன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், மயூரி அவர்களின் பாசமிகு

    மாமியாரும்,சகானா, கயிலன், றோசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,

    நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


    தொடர்புகளுக்கு 0033 662 3650 07
    காமலேந்திரன் மகன் – 0033 6691 74390

    இணைப்பு – இரண்டு ..எதிர் வரும் புதன் கிழமை அன்னாரின் இறுதி கிரியைகள் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளன என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .மக்கள் அதிகம் கூடிட முடியாத நிலை உள்ளதால் உங்கள் இரங்கலை இங்கே தெரிவிக்கலாம்

    ஏன் தவிக்க விட்டாய் …?

    புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள் click here

    ஏன் தவிக்க விட்டாய் …?

    பிரான்சில் கொரனோவால்
    பிரான்சில் கொர
    னோவால்
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்

    கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்

    சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தொடர்பிலான தகவல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறைக்கு

    தகவல் கிடைத்துள்ளது ,அவர்கள் அந்த தகவலை தமது தலைமைக்கு தெரிய படுத்தியுள்ளனர் .

    அது அமெரிக்கா அதிபர் டிரம்பின் கவனத்திற்கும் எடுத்து செல்ல பட்டது ,

    ஆனால் அவர்கள் வழங்கிய உளவுத்துறை அறிக்கையை டிரம்ப் உதாசீனம் செய்தமையே

    இன்று அமெரிக்கா மக்கள் சந்திக்கும் இன்னலுக்கு காரணம் என முக்கிய ஊடகம் ஒன்று மர்மங்களை உடைத்துள்ளது.

    டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய பொழுதே அமெரிக்கா விரைந்து நடவடிகை எடுத்து இருந்தால்

    உலகம் இந்த பேரழிவை சந்தித்து இருக்காது எனவும் ,அதே போலவே ஐரோபிய நாடுகளின்

    உளவு துறைகளுக்கும் தகவல் வழங்க பட்டுள்ளன ,அவை யாவும் அறிந்து தலைமை

    நடந்த அலட்சிய போக்கே இந்த பேரழிவுக்கு காரணம் என இப்பொழுது மர்மங்கள் உடைகின்றன.

    தமது தட்டி கழித்தலும் ,மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது ,

    தாம் மிக பெரும் வல்லரசு என்ற திமிரோடு நடை பயின்றதன் விளைவே இந்த மக்கள் பலிக்கு காரணம் என அந்த ஊடகம் முழங்கியுள்ளது

    அது மட்டுமல்ல இந்த நோயானது எதுவரை தாக்கும் எனவும் ,அதன் இழப்புக்கள் எதுவாக இருக்கும் என்பதையும்

    துல்லியமாக கணித்து கொடுத்துள்ளன இந்த உளவுத்துறையினர் ,மக்கள் பேரழிவை மறைத்து

    தமது ஆட்சியை நிலை நாட்டும் நகர்வில் செலவந்த நாடுகள் உள்ளிட்டவை பயணிக்கின்றன என்பது நடப்பாண்டு நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன.

    கொரனோ வைரஸ்
    கொரனோ வைரஸ்
    Posted in சினிமா

    ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கும் -ஹிருத்திக் ரோஷன்

    ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கும் -ஹிருத்திக் ரோஷன்

    பிரபல தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஏற்பாடு செய்துள்ளார்.

    1 லட்சம் பேருக்கு உணவு – ஹிருத்திக் ரோஷன் உதவிக்கரம்
    ஹிருத்திக் ரோஷன்


    கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள்,

    ஆதரவற்றோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டு உள்ளன.

    தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் உணவு, மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள். நடிகர்-நடிகைகளும் தங்கள்

    வீடுகளை சுற்றி வசிக்கும் ஏழைகளுக்கு, தேடி சென்று உணவு வழங்குகிறார்கள்.

    இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆதரவற்ற 1.2 லட்சம் பேருக்கு அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்துடன்

    இணைந்து உணவு வழங்க முன்வந்துள்ளார். இதற்காக அந்த தொண்டு நிறுவனம் ஹிருத்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

    ஹிருத்திக் ரோஷன்

    இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள ஹிருத்திக் ரோஷன், “நாட்டில் யாரும் பசியுடன் தூங்குகிறார்களா? என்பதை அறியும்

    சக்தி உங்களுக்கு கிடைக்க வேண்டும். களத்தில் இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள்.

    நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம். யாருடைய பங்களிப்பும் சிறியதோ பெரியதோ அல்ல” என்று கூறியுள்ளார்.

    ஹிருத்திக் ரோஷன்
    ஹிருத்திக் ரோஷன்
    Posted in சினிமா

    தனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் – திரிஷா

    தனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் – திரிஷா

    வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரவலை தடுக்க தனிமைப்படுத்திக்

    கொள்ள வேண்டும் என சொல்வதை அவமானமாக எண்ண வேண்டாம் என திரிஷா அறிவுரை கூறியுள்ளார்.

    தனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் – திரிஷா அட்வைஸ்

    தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிர்ப்பலிகளும் நாளுக்கு

    நாள் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு

    உள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் இருந்த பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைத்துள்ளனர்.

    டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அந்த மாநாட்டில்

    பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் நடிகை திரிஷா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:- “இந்த கொரோனா அல்லது

    ‘கோவிட் 19’ சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டுக்குள் சமீபத்தில்

    வந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வது

    உங்களை அவமானப்படுத்தவோ, தொந்தரவு செய்வதற்கோ இல்லை.

    இது உங்களுடைய பாதுகாப்புக்காக மட்டும்தான். உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்புக்காவும், குடும்பத்தில் இருக்கும்

    சிறியவர்கள், வயதானவர்கள் பாதுகாப்புக்காகவும் மட்டும்தான். தயவுசெய்து அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்.

    வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதை எல்லோரும் ஒற்றுமையாக

    செய்தால்தான் இந்த கொரோனா வைரசை ஒழிக்க முடியும்”. இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

    தனிமைப்படுத்திக் கொள்வதை
    தனிமைப்படுத்திக் கொள்வதை
    Posted in சினிமா

    கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி

    கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி

    கொரோனா சிகிச்சைக்காக தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை

    அரசு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரஜினி தெரிவித்துள்ளார்.

    கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு

    நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு

    மருத்துவமனைகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும், பல இடங்கள் சிகிச்சை அளிக்க தயாராகவும் உள்ளன. இந்நிலையில்

    சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை

    ரஜினிகாந்தும், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனது பொன்மணி

    மாளிகையை கவிஞர் வைரமுத்துவும் கொரோனா சிகிசைக்காக அரசு

    விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    ரஜினி தரப்பில் இதை உறுதி செய்துள்ளார்கள்.

    கொரோனா சிகிச்சைக்காக
    கொரோனா சிகிச்சைக்காக
    Posted in உளவு செய்திகள்

    துருக்கியில் வெடித்து சிதறிய ஆயுத தொழிற்சாலை – பலர் காயம்video

    துருக்கியில் வெடித்து சிதறிய ஆயுத தொழிற்சாலை – பலர் காயம்

    துருக்கிய நாட்டின் மிக பெரும் ஆயுத

    தொழிற்சாலை ஒன்று திடீரென

    வெடித்து சிதறியது ,இதன் பொழுது

    அந்த ஆயுத கூடம் முற்றாக எரிந்துள்ளதுடன் ,

    காணொளியை முழுமையாக பார்க்க

    https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE&feature=youtu.be