Posted in சினிமா

வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்

வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்
சுருதி ஹாசன்


கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

சுருதி ஹாசனின் டுவிட்டர் பதிவு

அப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், போலீஸ் அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரைக் குறிப்பிட்டிருந்தார். நடிகர் சுருதி ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

    Posted in Uncategorized

    AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

    AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

    அவுஸ்ரேலியாவில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க AstraZeneca’s தடுப்பூசி

    செலுத்திய 48 வயதன பெண்மணி ஒருவர் இரத்த உறைதல் ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளார்

    இந்த ஊசி செலுத்த பட்ட பின்னரே இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    இவ்வாறு இறந்தவர் சக்கரை நோய்க்கு உள்ளானவர் எனவும் ,தொடர்ந்து இந்த இரத்த உறைதல்

    எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    மேலும் அவுஸ்ரேலியாவில் ஐம்பது வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு இந்த ஊசி செலுத்திட தடை

    விதிக்க பட்டுள்ளது ,ஐரோப்பவில் இந்த ஊசி பயன் படுத்த சில நாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் அதிர்ச்சியில் நிறுவனம்

      பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் அதிர்ச்சியில் நிறுவனம்

      பிரிட்டனில் நிலவி வந்த கொரனோ வைரஸ் முடக்கத்தினால் மக்கள் வீடுகளில் இருந்த படியே ஆன்லைன்

      ஊடக உணவுகளை ஆடர் செய்தனர் ,இவ்வாறு ஆடர் செய்ய பட நிறுவனங்களில் டிலிவரோ முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

      இதன் கடந்த மூன்று மாத வருமானம் என்றுமில்லாதவாறு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது ,அதாவது 71 மில்லியன்

      என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது ,மேற்படி திடீர் அசுர வளர்ச்சி அந்த நிறுவனத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம்

      பிரிட்டனில் Deliveroo
      பிரிட்டனில் Deliveroo
        Posted in Uncategorized

        இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிரியுமா காஸ்மீர் ..?

        இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிபிரியுமாரியா காஸ்மீர் ..?

        இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் சர்சையில்சி க்கியுள்ள கஸ்மீர் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட இரு நாடுகளுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளன

        உயர் மட்ட புலனாய்வு அதிகாரிகள் வட்டத்தில் இருந்து மேற்படி செய்தி கசிந்துள்ளது ,இவ்வாறு

        நாடுகளுக்கு இடையில் ஏற்படும் போர் பதட்டத்தை தனித்து இணக்கமான முறையில் செயல் பட இருநாடுகளும் முயன்று வருகின்றன

        ஆனால் இந்த பேச்சுக்கள் மூலம் குறித்த நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது

          Posted in சினிமா

          எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – ஷங்கர் பதிலடி

          எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – ஷங்கர் பதிலடி

          அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதையடுத்து, ஷங்கர் தன்னிடம் அனுமதி பெறாமல் ரீமேக்

          செய்வதாக அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

          இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட

          அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.

          படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

          ஷங்கர் வெளியிட்ட அறிக்கை

          மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும்,

          அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

          திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த

          விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின்

          கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

          ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம்

          ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            சீனாவில் சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை – வெளியான புகைப்படங்கள்

            சீனாவில் சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை – வெளியான புகைப்படங்கள்

            சீனா உலக நாடுகளில் இடம் பெறும் விளையாட்டு போட்டிகளில் கணிசமான தங்க பதக்கத்தை

            தட்டி செல்கிறது ,கடினமான பயிற்சியும் ,திறமையான நெறி படுத்தாலும் இதற்கு காரணமாக உள்ளது
            அவ்விதம் சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை கடுமையான பயிற்சிகள் வழங்க படுகின்றன

            சொல்ல போனால் இவை இராணுவத்திற்கு வழங்க படும் பயிற்சிக்கு ஒப்பான ஒன்றாகவே உள்ளது

            அவ்விதம் அழுத படியும் சிரித்த படியும் தமது பயிற்சிகளை முடித்து திறம்பட களமாடும் சிறுவர்கள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

            உலகில் யாவிலும் முதல் இடத்தில் நிற்பதுசீனா தான் ,அதற்கு காரணம் இவ்வாறான செழுமை படுத்தும் பயிற்சிகள் தான் என்பதை மறுக்க முடியாது

            இந்த பயிற்சிகள் வேதனையா ..? சாதனையா ..? நீதிபதிகள் நீங்கேள ,முடிவு உங்கள் கையில் ..!

            read more 20 world news click here

            கொடுமை
            கொடுமை
              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டனில் 4 7 மில்லியன் மக்கள் ஆப்பிரேசன் செய்ய காத்திருப்பு

              பிரிட்டனில் 4 7 மில்லியன் மக்கள் ஆப்பிரேசன் செய்ய காத்திருப்பு

              பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதலினால் சத்திர சிகிச்சைகள் பின்போட பட்டுள்ளன


              இவ்விதம் சுமார் 4,7 மில்லியன் மக்கள் ஆபிரேசன் செய்து கொள்ள காத்திருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

              இந்த சிகிச்சைக்கு என அரசு சுமார் பில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              READ MORE UK NEWS CLICK HERE

                Posted in மருத்துவம்

                கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்

                கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்

                மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.


                மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம்.

                அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.

                கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்

                அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர்

                இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு 8 மணிக்கு மிதமான சிற்றுண்டி.

                இதுதான் சரியான உணவுப் பழக்கம். சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படி சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்கு பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள்.

                இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது. சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம்.

                பொதுவாக 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும்,

                விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். நம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு.

                தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதுடன் விடிகிற பொழுது, நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர்

                குடிக்க முடியாது. அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம்.

                இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை

                  Posted in சினிமா

                  பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

                  பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

                  தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் முன்னணி நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

                  பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை
                  கிசுகிசு


                  தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்த நடிகையின் படம் ப்ளாப் ஆனதால், தெலுங்கு பக்கம் சென்ற நடிகை

                  அங்கு முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தாராம். தற்போது அந்த நடிகை தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறாராம்.

                  இந்நிலையில், அடுத்த படத்திற்காக தமிழில் மற்றொரு முன்னணி வாரிசு நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

                  எப்படியாவது அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறாராம்.

                    Posted in சினிமா

                    காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்.

                    மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘

                    அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

                    சிம்பு வெளியிட்ட காதல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

                    இந்நிலையில், மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் ConditionsApply’ என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும்,

                    மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர்

                    தயாரிக்கும் இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                      Posted in சினிமா

                      கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை – செந்தில்

                      கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை – செந்தில்

                      தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். இவர் தற்போது நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார்.

                      சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜனதாவில் இணைந்து பிரச்சாரம் செய்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

                      தற்போது செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கொரோனா தொற்று வந்தது உண்மைதான்.

                      கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை. ஊசி போட்டுக் கொண்டு வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். மருந்து மாத்திரையை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

                      செந்தில்

                      ஊசி போட்டதால்தான் எனக்கு பெரியளவிற்கு பாதிப்பு இல்லை. அதுபோல் நீங்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வீடியோ கூறியிருக்கிறார்.

                        Posted in Uncategorized

                        சவூதி மீது கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல் – போர் களமாகும் மத்தியகிழக்கு

                        சவூதி மீது கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல் – போர் களமாகும் மத்தியகிழக்கு

                        மத்திய கிழக்கில் சூப்பர் கீரோவாக வலம் வருவது ஈரான் ஆகும் ,ஈரான் தனது ஆதரவு படைகளை குறித்த பகுதியை நோக்கி அமைத்து ,தனது நகர்வுகளை இவர்கள் ஊடக நகர்த்தி வருகிறது

                        இவர்களுக்குரிய ஆயுதங்களை ஈரான் வழங்கி வருகிரது

                        ஈரான் முதல் சிரியா,வரை ஈரானின் அகல கால் ஊன்றியுள்ளது ,இவாறான முற்றுகை தொடர்ந்து வரும் நிலையில் அதன் உச்சகட்ட தாக்குதல்கள் தற்போது வெடித்து பறக்கின்றன

                        புதன்கிழமை சவுதி நாட்டின் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து கவுதிய உளவு விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளன

                        ஈரான் வழங்கிய உளவு விமானங்களே இந்த தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன ,இந்த தாக்குதல்களை தடுக்க அமெரிக்காவின் உதவியை சவூதி நாடியுள்ளது

                        மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா படைகள் விலகும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

                        கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல்
                        கவுதி விமானங்கள் ஏவுகணை தாக்குதல்
                          Posted in Uncategorized

                          இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு

                          இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு

                          ஈரான் அணுகுண்டு சோதனையை நடத்தும் முகமாக தனது நாட்டை வளர்த்து வருகிறது ,இவ்வாறு அணுகுண்டு தயாரிக்க

                          பட்டதால் அது இஸ்ரேலுக்கு மிக ஆபத்தான ஒன்றாக மாறுவதுடன் ,மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் என இஸ்ரேல் கருதியது

                          மேலும் ஈரான் ஒரு வடகொரியாவாக மாறி உலகிற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து விடும் என எதிர் பார்க்கப் படுகிறது

                          அதற்கு முன்னதாக அதன் மீது தாக்குதல் நடத்தி ,அணுகுண்டு சோதனைகளை நடத்திட முன்னர் தடுத்து விட வேண்டும்

                          என துடிக்கிறது ,அதன் முன்னோடியாக இந்த அணு குண்டு தயாரிப்பின் மூளையாக செயல் பட்ட முக்கிய அணுகுண்டு தயாரிப்பாளாரை கொன்றது

                          அதனை அடுத்து தற்போது அனு உற்பத்தி நிலையம் மீது சைபர் தாக்குதலை நடத்தி வெடிக்க செய்தது

                          இந்த தாக்குதலை அடுத்து தற்போது தாம் அறுபது வீதம் அணு செறி வாக்கத்தை அடைந்து விட்டோம் எனவும் ,மேலும் அதனை இரட்டிப்பாக்க உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது

                          இஸ்ரேலின் இந்த தாக்குதலே இதற்கு காரணம் என ஈரான் அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது

                          அணுகுண்டு
                          அணுகுண்டு
                            Posted in உளவு செய்திகள்

                            அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

                            அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

                            வடக்கு ஈராக் பகுதியில் உள்ள Erbil சர்வதேச விமான நிலைய மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன


                            குறித்த விமானம் நிலையத்தில் அருகில் அமெரிக்கா இராணுவம் தங்கியுள்ளது ,இவர்களது

                            நிலைகள் மீதே குறித்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            குறித்த பகுதியில் இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் ,வானில் பெரும்புகை

                            மண்டலங்கள் தெரிந்ததாக அதனை நேரடியாக பார்வை இட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்

                            இதே விமானம் தளம் மீது மாசி மாதம் நடத்த பட்ட ஏவுகணை தகத்தலில் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் படுகொலை செய்ய பட்டார்

                            ஈரானின் ஏவுகணைகளே இந்த தாக்குதலுக்கு பயன் படுத்த பட்டு இருந்தன

                            அதை அடுத்து இப்பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            மகளை கற்பழித்து கொன்று சடலத்தை மறைத்த தந்தை ,மகன்

                            மகளை கற்பழித்து கொன்று சடலத்தை மறைத்த தந்தை ,மகன்

                            பெற்ற மகளை அவரது பாடசலை மனவன் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்று வீசிய கொலை வழக்கு 20 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வந்தது

                            பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியாது தினறி போன மேற்படி வழக்கில் திடீர் திருப்பம் நிலவியது

                            இதன் பொழுது தந்தை ,மற்றும் மகன் ஆகியோர் கற்பழிக்க பட்டு அவரது சடலத்தை மறைவான இடம் ஒன்றில் வைத்து எரித்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது ,1996 ஆம் ஆண்டு காணாமல்

                            போன பல்கலைக்கழக மாணவியாக விளங்கியவர் கொலை வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது

                            மேற்படி வலி தரும் இந்த வழக்கில் குடும்ப உறவினர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்

                            கற்பழித்து
                            கற்பழித்து
                              Posted in Uncategorized

                              Pfizer and Germany’s BioNTech நிறுவனங்கள் 30 மில்லியன் ஊசிகளை பாவிக்க ஒப்பந்தம்

                              Pfizer and Germany’s BioNTech நிறுவனங்கள் 30 மில்லியன் ஊசிகளை பாவிக்க ஒப்பந்தம்

                              உலகில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் தீவிர நகர்வில் செயல்திறன் கொண்டதாக

                              விளங்கி வரும் பைசர் மற்றும் ஜேர்மன் நாட்டு தயாரிப்பான பையோ டெக் Pfizer and Germany’s

                              BioNTech நிறுவனங்களின் ஊசிகளை ஐரோப்பிய யூனியன் பாவனைக்கு உட்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன

                              இதனை அடுத்து ஐரோப்பா முழுவதும் பாவனைக்கு கொண்டுவரும் முகமாக முப்பது மில்லியன் டோஸுகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளன

                              பிரிட்டன் தடுப்பூசி முற்றாக தடை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது குறிப்பிட தக்கதாகும்

                              Pfizer and Germany's BioNTech
                              Pfizer and Germany’s BioNTech
                                Posted in Uncategorized

                                தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்

                                தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்

                                நையீரியா நாட்டில் ஆரம்ப கல்வி கற்கும் சிறுவர் பாடசலை ஒன்று திடிரென தீப்பிடித்து

                                கொண்டது ,இதன் பொழுது அந்த கொடிய தீயில் சிக்கி மூன்று வயது முதல் ஐந்து வரையிலான சிறுவர்கள் சிக்கி உயிரோடு எரிந்தனர்

                                இருபதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இந்த தீயில் சிக்கி கொண்டனர்

                                பெரியவர்கள் அங்கிருந்து தப்பித்து கொண்டனர்

                                மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                தமது பிள்ளைகள் தீயில் உயிரோடு எரிந்து பொசுங்கியுள்ள காட்சிகளை கண்ணுற்று

                                பெற்றவர்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர் .,மேற்படி தீ பற்றால் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                தீ பிடித்த பாடசாலை
                                தீ பிடித்த பாடசாலை
                                  Posted in உளவு செய்திகள்

                                  இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்

                                  இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்

                                  ஈராக்கில் உள்ள இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையின் பிரதான முகாமை இலக்கு வைத்து மர்ம

                                  இராணுவத்தினர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த உளவாளிகள் பலர் மரணமாகியும் ,படுகாயமடைந்தும் உள்ளனர்

                                  ஈராக்கில் இருந்தே இவர்கள் ஈரன் ,மற்றும் ஈராக்கிற்குள் பல தாக்குதல்களை நடத்தி வந்த வெளியாக புலானய்வு துறையினர் என தெரிவிக்க படுகிறது

                                  மொஸாட் உளவுத்துறையின் முக்கிய மூளைகள் ள் இதில் இறந்தும் ,காயமடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                  ஈரானிய அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் அடுத்தடுத்து ஈரான் நேரடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது

                                  இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் இடம் பெறும் இந்த தாக்குதல்கள் நேரடி இராணுவ தாக்குதலுக்கு செல்ல கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

                                  தொடர்ந்து இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை ஈரான் மீது நடத்தி வருகின்றமை ,அது தனது மாற்று திட்டத்தின் நேரடி தாக்குதலுக்கு தயாராகி வருவதையே காண்பிக்கிறது என்பதை அடித்து கூறலாம்

                                  இதற்கு பதிலடியாக ஈரானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது

                                  Mossad in Iraq attacked
                                  Mossad in Iraq attacked
                                  Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                  டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை

                                  டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை

                                  உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்க பட்டன ,அவ்விதம்

                                  அதிக அளவில் பயன் பாட்டுக்கு விடப்பட்ட AstraZeneca ஊசியினால் இரத்த உறைதல் ஏற்படுவதால் மக்கள் மரணமாகி வருகின்றனர்

                                  இதனால் மேற்படி தடுப்பூசியை பயன் படுத்த தடை விதிக்க பட்டுள்ளதக டென்மார்க் அதிரடியாக அறிவித்துள்ளது

                                  உலகம் தழுவிய நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் எனவும் ,ஆனால் அதனை உத்தியோக

                                  பூர்வமாக அறிவிக்காது அந்த நாடுகள் மறுத்து வருவதான குற்ற சாட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                                    Posted in மருத்துவம்

                                    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை

                                    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை

                                    தாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது.


                                    கருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். ஆனால் தாய்ப்பால் ஊட்டுவது

                                    , மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ்தான் இந்தப் பதிவு.

                                    குழந்தையின் முகம் தாயின் மார்ப்பை நோக்கி இருந்தலும் குழந்தையின் வாய் காம்பை பற்றி இருந்தால், குழந்தை தாய்ப்பால் குடிக்க உதவியாக இருக்கும். ஒரு கையால் குழந்தையின்

                                    கழுத்தை பிடித்திருக்கவும் இன்னொரு கையால் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியைப் பிடித்து தாய்ப்பால் கொடுக்கலாம்.

                                    குழந்தையின் மூக்கு மார்பில் பட்டு அழுத்திவிடாமல், குழந்தையின் தலையை லேசாகத் தூக்கி பால் கொடுத்தல் வேண்டும்.

                                    குழந்தைக்கும் மார்புக்குமான உயரத்தை மெல்லிய தலையணை வைத்து சரி செய்யலாம். குழந்தையின் கீழ் உதடு, நாக்கு, முகவாய் அனைத்தும் தாயின் மார்பகத்தில் இருந்தால் குழந்தை மிக எளிதாகப் பால் கொடுக்க முடியும்.

                                    குழந்தை பால் குடிக்கும்போது, தாயின் மார்புக் காம்பு வலித்தால் தாயின் சுண்டு விரலால் குழந்தை மற்றும் மார்பக காம்பையும் சற்று பிரித்து விடுங்கள். இல்லையெனில் காம்பு வியர்த்து,

                                    ஒட்டி புண் உண்டாகலாம். காம்பு வலிக்கும் போது கவனமாகப் பிரித்து விட்டால் மார்பின் புண் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

                                    முதலில் குழந்தை வேக வேகமாகப் பால் குடிக்கும். பின்னர் அப்படியே தூங்கிவிடும். பிறகு பசி என அழும். இவற்றைத் தடுக்க, குழந்தை தூங்கிவிட்டால் தாய் தன் மார்புக் காம்பை லேசாக இழுத்து விட குழந்தை மீண்டும் தாய்ப்பால் குடிக்க ஆரம்பிக்கும்.

                                    மார்பைக் கடிக்க முயற்சித்தால், குழந்தை வாயிலிருந்து நகர்த்திக் கொள்ள வேண்டும். காம்பைக் கடிக்கத் தொடங்கும் போதெல்லாம், குழந்தையுடன் அன்பாக பேசி,

                                    சிரித்தபடியே முதுகில் செல்லமாக தட்டிக் கொடுத்து கடிக்க கூடாது எனத் தலையை ஆட்டி சொன்னால் குழந்தைக்கு புரியும்

                                    குழந்தை வயிறு நிரம்பி இருந்தால், பசியில்லாமல் இருந்தால் வலுகட்டாயமாகப் பால் கொடுக்க கூடாது. குழந்தைக்கு பல் முளைக்கும் போது லேசான வீக்கம் ஏற்படும்.

                                    இதனால் குழந்தை மார்பைக் கடித்து விடும். இதனால் குழந்தையின் ஈறுகளில் வெள்ளைத் துணி சுற்றிய விரலால் லேசாக அழுத்தி மசாஜ் செய்திட ஈறு வீக்கம் சரியாகிவிடும்.

                                    குழந்தை பால் குடித்தவுடன், குழந்தையைத் தோளில் லேசாக சாய்த்து, முதுகில் தட்டி விட வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வந்தப்பின் படுக்க வைக்கலாம். இல்லையெனில் குழந்தை

                                    தாய்ப்பாலை எக்களித்து விடும். தோள்ப்பட்டை ஸ்ட்ராப் கனமானதாக, அகலமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பின் எடையை பிராவால் தாங்க முடியும்.

                                    பிராவின் முன் பக்கம் மார்பு பகுதியில் திறப்பு உள்ள பருத்தி ஆடை பிராவை பயன்படுத்தலாம்.

                                    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை

                                    சுத்தமான வெந்நீரால் ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் சுத்தம் செய்யலாம். குளிக்கும் போது வாசனை இல்லாத, தரமான சோப்பை மென்மையாகத் தேய்த்துக் கழுவலாம்.

                                    மார்பக அழகு போய்விடும் என தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தவறு. பெண்ணின் கர்ப்பக் காலத்திலே மார்பில் மாற்றங்கள் வந்துவிடும். உங்கள் மார்ப்பை, மற்றவருடன் ஒப்பிட வேண்டாம்

                                    . கருவுற்ற 16 வாரங்களுக்குப் பிறகு மார்பக காம்பு லேசாக வெளிவந்து, அதனை சுற்றி கறுப்பு நிறம் உண்டாகும். மார்பகத்தில், ரத்த நாளங்களில் பச்சை நிற அடையாளமாகத் தெரியும்.

                                    பிரசவ காலத்தில் வெளிர் மஞ்சள் நிறம் அல்லது இளமஞ்சள் நிற திரவம் காம்பு வழியாக வரும். அதைப் பலரும் வழித்துத் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படி செய்ய கூடாது. இந்த பாலை

                                    ‘கொலஸ்ட்ரம்’ என்பார்கள். இது பிறந்த குழந்தைக்கு மிக மிக நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் மார்பகத் தோல் வறட்சியாவதுத் தடுக்கப்படும்.

                                    மஞ்சள் காமாலை, சளி, மார்பு புண், காச நோய் இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம். ரத்த ஓட்டம், தாய்ப்பால் மார்பில் கட்டாமல் இருக்க, மார்பக வலி ஏற்படாமல் இருக்க வெந்நீர் ஒத்தடம் நல்லது.