Posted in மருத்துவம்

அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்

அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்

எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன.


பிரியாணி… அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே

முடியாது. பர்த்டே பார்ட்டி முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம் ‘பிரியாணி’ இல்லாத கொண்டாட்டமே இல்லை.

தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதான் முதலில் ஏற்படும். அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல.

ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும்.

பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். பிரியாணியால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்

அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்

வயிற்று எரிச்சல் : வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது.

மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.

அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வருமா?

உடல்பருமன் : அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

சர்க்கரை அளவு : நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதய நோய் : பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது.

இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

வயிற்றுப் புண் : பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    Posted in சினிமா

    பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர் பூவையார்

    பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.

    பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்
    பிரசாந்த்


    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

    மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, லீலா சாம்சன் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பூவையார்

    இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான

    மாஸ்டர் படத்தில் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in சினிமா

      கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் – மாதவன்

      கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் – மாதவன்

      தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் மாதவன், கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.

      கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் – மாதவன் நெகிழ்ச்சி
      மாதவன்


      கடந்த மாதம் 25ம் தேதி மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் 14 நாட்கள் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். தற்போதைய சோதனையில்

      மாதவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள மாதவன், ”எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.

      மாதவன்

      அம்மா உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளது. வைரஸ் தொற்று நிலையை முற்றிலுமாக கடந்து வந்துவிட்டோம். கடவுள் அருளால் அனைவரும் நலமுடன்

      ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

        Posted in Uncategorized

        சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் $900 மில்லியன் டொலர் செலுத்தாது ஓட்டம்

        சுயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் $900 மில்லியன் டொலர் செலுத்தாது ஓட்டம்

        சூயஸ் கால்வாய் வாயிலாக பயணித்த எவர் கிரீன் சரக்கு கப்பல் புயலில் சிகை கரை தட்டியது ,இதனால் அவ்வழி கப்பல் போக்குவரத்து தடை பட்டது .

        இந்த கப்பல் சிக்கியதினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அந்த கப்பல்நிறுவனத்திற்கு எகிப்து 900 மில்லியன்

        டொலர்களை செலுத்த கோரி கடிதம் அனுப்பியது ,ஆனால் அந்த கப்பல் நிறுவனம் குறித்த பணத்தினை செலுத்த தவறியுள்ளது

        அதாவது அது செலுத்தவில்லை ,இதனால் அதிர்ச்சி உற்ற எகிப்து சுயஸ் கால்வாய் கப்பல் நிறுவனம் நீதிமன்றை நாடியுள்ளது

        அடேங்கப்பா இலங்கையை விட மிக மோசமானவங்க போல .

        Ever Given container ship
        Ever Given container ship
          Posted in Uncategorized

          ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா – அதிர்ச்சியில் துருக்கி

          ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா – அதிர்ச்சியில் துருக்கி

          துருக்கி நாடானது கனடா நாட்டில் இருந்து தயாரிக்க படும் நவீன ஆயுதங்களை பல பில்லியன் டொலர்களுக்கு

          வாங்கிட ஒப்பந்தம் ஒன்றில் கைக்காதிட்டது ,அதன் அடிப்படையில் மேற்படி ஆயுதங்களை வாங்கி குவிக்க அது தீவிரம் காட்டியது

          ஆனால் இவ்வாறு கனடாவில் இருந்து கொள்வனவு செய்ய பட்ட ஆயுதங்களை பயன் படுத்தி Azerbaijan and Armeniaபகுதியில்

          துருக்கிய படைகள் தாக்குதல் நடத்தியமை விசாரணைகள் மூலம் தெரிய வந்த நிலையில் கனடா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

          கனடாவின் இந்த அறிவிப்பு துருக்கியை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

          ஆயுத விற்பனை
          ஆயுத விற்பனையை இரத்து செய்த கனடா
          Posted in Uncategorized

          இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் – வெடித்தது போர்

          இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் – வெடித்தது போர்

          ஈரானின் அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில நாட்களில் பின்னர் மத்திய தரைகடல்


          ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புஜைரா வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நடத்தின் பெரும் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

          இதில் இந்த கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது

          இதற்கு முன்னரும் இஸ்ரேல் கப்பலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டது ,அதன் பின்னர் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

          தாம் எங்கும் எப்போதும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் சவால் விட்டு ஈரானுக்குள் தாக்குதலை நடத்தி வரும் வேளையில் அதன் வெளிப்புற வலையமைப்பை சிதைக்கும் முதல் கட்ட

          தாக்குதல் இலக்கு வைத்து ஈரான் நகர்த்தி வருகிறது ,அதன் முதல்வழியாக இந்த கடல்வழி தாக்குதல்கள் தீவிர படுத்த பட்டுள்ளன

          இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறிய சில நாட்களின் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

          அதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் புரிந்துள்ளது ,இதனால் இஸ்ரேலின் முக்கியா தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்யவோ அன்றி ஈரானின் முக்கிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது

          இதனால் பெரும் பதட்டம் உருவாகியுள்ளது

          இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
          இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
            Posted in உளவு செய்திகள்

            250 அணுகுண்டு ஏவுகணைகளை வைத்துள்ள வடகொரியா – மிரளும் உலகம்

            250 அணுகுண்டு ஏவுகணைகளை வைத்துள்ள வடகொரியா – மிரளும் உலகம்

            வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அணுகுண்டுகளை உற்பத்தி செய்ய

            வேண்டிய நிலைக்கு தள்ள பட்டது ,அவவிதம் தனது தொடர் சோதனைகள் ஊடக 14 ஆயிரம் கிலோமீட்டர் சென்று தாக்கும் தூரம் கொண்ட அணுகுண்டுகளை காவிச்சென்று தாக்கும்

            ஏவுகணைகளை தன்னகத்தே வைத்துள்ளது ,அது தவிர குறும் தூர ஏவுகணைகளையும் வைத்துள்ளது

            இது 2027 ஆம் ஆண்டு சுமார் 250அணு குண்டுகளை தன்னகத்தே வைத்திருக்கும் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது

            ஒரு அணுகுண்டு வெடித்தால் நாட்டின் பாதி அழிந்து விடும் ,அவ்விதம் நிலவரம் இருக்க 250 அணு குண்டுகளை தன்னகத்தே வைத்துக்கொள்ள வடகொரியா தயாரிக்க தயார் படுத்தி வருகிறது

            இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவை தயாரிக்க பட்டுள்ளது என ஒரு தகவல் தெரிவிக்கிறது

            தொடர்ந்து புதிய ஏவுகணை சோதனைகளில் தீவிர முனைப்பு காட்டிய வண்ணம் உள்ளது

            வடகொரியாவின் இந்த பாய்ச்சல் உலக சண்டியர்களை மிரளவைத்துள்ளது என்பதே கள நிலவரமாக வீழ்ந்து கிடக்கிறது

            • வன்னி மைந்தன் –
            அணுகுண்டு ஏவுகணை
            அணுகுண்டு ஏவுகணை
            Posted in Uncategorized

            அமெரிக்கா இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்

            அமெரிக்கா இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்

            அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மாற்றும் தாலிபான்களுக்கு இடையில் மேற்கொள்ள

            பட்ட ஒப்பந்தத்தை அடுத்து எதிர்வரும் செபடம்பார் மாதம் 11 ஆமா திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக அமெரிக்கா படைகள் வெளியேறுகின்றன

            தற்போது அங்கு சுமார் 2500 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்

            இவர்கள் விலகுவார்கள் என தற்பொளுது கூறப்பட்டுள்ள பொழுதும் ,தமது உத்தரவாதத்தை ஏற்று

            முற்றாக அங்கிருந்து விலகுவார்களா என்பது சந்தகமே என அந்த நாட்டு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

            அவ்வாறு விலகினால் அங்குள்ள ஆட்சியாளர் ஆட்சி கவிழ்க்க பட்டு ,தாலிபான்கள் ஆதரவு ஆட்சி ஒன்றே அமைய பெறும் நிலை உருவாகலாம் என கணிக்க பெறுகிறது

            US troops
            US troops
              Posted in உளவு செய்திகள்

              வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

              வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

              ஈரானின் பரம எதிரி நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது ,ஈரான் மீது தொடர் வலிந்து

              தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது ,இஸ்ரேலின் நரித் தந்திரத்தை அறிந்த ஈரான் தனது நீண்ட இலக்கு நோக்கி நகர்ந்து வருகிறது

              அணுகுண்டு சோதனை

              இஸ்ரேல்,அமெரிக்காவை அடக்க வேண்டும் எனின் அது அணு குண்டு தயாரிப்பின் மூலமே சாத்தியம் என கருதிய ஈரான் அந்த அணுகுண்டு சோதனையை நடத்தும் திட்டம் நோக்கி நகர்ந்து வருகிறது

              இவ்வாறு அணு சக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டால் அது தொடராக வடகொரியா போல் மாறிவிடும் பேராபத்து உள்ளது என இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்து வருகிறது ,

              அதற்கு முன்னர் அதனை வேரோடு அழித்துவிட வேண்டும் என இஸ்ரேல் துடிக்கிறது ,அதனை கருத்தில் வைத்தே தொடர் தாக்குதல்களை ஈரான் உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது

              எனினும் ஈரான் வெளியுலகிற்கு தெரியாத உருமறைப்பு செய்ய பட்ட பகுதி ஒன்றில் அணுசக்தி செறிவை திறம்பட செய்து வருவதான தகவல் ஒன்றும் கசிந்துள்ளது

              அமெரிக்கா விமானம் சிறை பிடிப்பு

              அமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானங்களை உயிரோடு கைப்பற்றி அதன் தொழில் நுட்பத்திற்கு மேலான உளவு விமானத்தை தயாரித்து அசத்தியதன் முதல் தற்போது ஏவுகணை முதலான விமான தயாரிப்புக்கள் வரை ஈரான் அதி திறனுடன் வளர்ச்சி பெற்றுள்ளது

              தற்போது 14 ஆயிரம் மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது .,ஈராக்கில் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலுடன்

              ,இஸ்ரேல்,அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டன ,வலிமையான இராணுவத்துடன் இதுவரை அமெரிக்கா தாக்குதல்களை நேரடியாக தொடுக்கவில்லை ,அவ்வாறு எனின் அவர்கள் பார்வையில் ஈரான் வலிமையான நாடக உள்ளது

              இஸ்ரேல் தொடுக்கும் தொடர் வலிந்து தாக்குதல்கள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது போரை தொடுக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தனது ஆதரவு படைகளை இஸ்ரேலை சுற்றி

              அமைத்துள்ள ஈரான் அவர்கள் மூலம் நேரடி தாக்குதல் ஒன்றை நடந்திடும் முற்றுகை வலயமமைப்பை பின்னியுள்ளது

              இதன் ஆபத்தை உணர்ந்தே சொலைமானி கொலை செய்யப்பட்டார் ,அவ்விதமான பட்டியலில் இப்பொழுது மூன்று ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் இடம்பிடித்துள்ளனர்

              முக்கிய மூளைகளை கொலை செய்வதன் மூலம் அந்த போரை முடக்கிவிடலாம் என்பது இஸ்ரேல் மொசாட்டின் கோட்பாட்டு கொள்கையாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது ,இவாறான இஸ்ரேல் கொடிய இலக்கில் இருந்து

              ஈரான் வென்று நிமிருமா ..? இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகுமா ..? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

              மூன்றாம் உலகம் போரும் இங்கிருந்து வெடிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு .

              -வன்னி மைந்தன் –

              Posted in Uncategorized

              படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகைகளுக்கு கொரோனா

              படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகைகளுக்கு கொரோனா

              இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகைகள் அல்பனா புச், நிதி ஷா, தஸ்னிம் சேக் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

              இரு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை தஸ்னிம் சேக்குக்கு கொரோனா தொற்று உறுதியானது.

              இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

              இதையடுத்து அவருடன் தொடர்ந்து சில நாட்களாக நெருக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட அல்பனா புச்சும் நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

              அல்பனா புச், நிதி ஷா

              படப்பிடிப்பில் பங்கேற்ற 3 நடிகைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                Posted in உலக செய்திகள்

                அணு உலை மீது ஈரான் தாக்குதல் – இஸ்ரேல் ஈரான் முறுகல் உச்சம்

                அணு உலை மீது ஈரான் தாக்குதல் – இஸ்ரேல் ஈரான் முறுகல் உச்சம்

                ஈரானின் அணு உலை மீது இஸ்ரேல் கைக்கர்கள் கணனி வழியாக நுழைந்து அந்த அணு உற்பத்தி சாலையை வெடிக்க செய்தனர் ,இதனால் குறித்த அணு உலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

                இந்த தாக்குதலை மேற்கொண்டது இஸ்ரேல் தான் என ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது ,ஈரான் அணுகுண்டுகளை

                தயாரித்து விட்டால் அவை இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் ஈரான் வளர்ச்சி அடைய முன்

                அதனை தாக்கி அழித்துவிட இஸ்ரேல் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,கப்பல் தாக்குதல் அதை அடுத்து

                இந்த அஜணு உலை மீதான தாக்குதல் என தனது வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது

                ஈரான் மீது பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் ,ஈரானின் அனைத்து வளர்ச்சிகளையும்

                தடுக்கும் நோக்கில் இஸ்ரேல் செயல் பட்டு வருகிறது ,ஆனால் ஈரானோ அதனை முறியடித்து தனது அசுர வளர்ச்சி நோக்கி நகர்ந்து வருகிறது குறிப்பிட தக்கது

                அணுஉலை
                அணுஉலை
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனில் சாராய கடைகள் முதல் யாவும் திறப்பு குஷியில் மக்கள்

                  பிரிட்டனில் சாராய கடைகள் முதல் யாவும் திறப்பு குஷியில் மக்கள்

                  பிரிட்டனில் இதுவரை காலமும் விதிக்க பட்டிருந்த கொரனோ விதிகள் தற்போது தளர்த்த

                  பட்டுள்ளது ,இதன் அடிப்படையில் தற்போது மதுபான சாலைகள் முதல் ,அனைத்து கடைகளும் இன்றுமுதல் திறக்க பட்டுள்ளன

                  இதனால் மது பிரியர்கள் மதுபான சாலைகளில் கூடி தமது முதல் குடியை ஆரம்பித்தனர்

                  தற்போதுபிரிட்டனில் வழமைபோல வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளது ,,வெறித்து போன

                  சாலைகள் இப்பொழுது மீள் உயிர்பெற்று வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது

                  கொரனோ விதி
                  கொரனோ விதி
                    Posted in Uncategorized

                    முதலாம் நூற்றாண்டில் காணாமல் போன சிலை பெல்ஜியத்தில் மீட்பு

                    முதலாம் நூற்றாண்டில் காணாமல் போன சிலை பெல்ஜியத்தில் மீட்பு

                    இத்தாலிய ரொமேனியா காலத்தில் உருவாக்க பட்ட சிலை ஒன்று ,இத்தாலிய அருங்காட்சியம் ஒன்றில் இருந்து காணாமல் பி[போனது

                    2011 ஆம் ஆணு காணாமல் போன இந்த சிலை தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள கடை ஒன்றில் இருந்து இத்தாலிய காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்

                    இந்த சிலையின் இன்றைய மதிப்பு €100,000 ($156,000) யூரோ என தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி

                    சிலை இவ்வாறு இங்கு எடுத்துவரப்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

                    இந்த சிலை கடத்தலின் பின்புலத்தில் உள்ள இத்தாலிய வர்த்தகர் ஒருவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                    சிலை
                    சிலை
                      Posted in குற்ற செய்திகள்

                      காதலனுக்கு பெண்களை கூட்டி கொடுத்த காதலி

                      காதலனுக்கு பெண்களை கூட்டி கொடுத்த காதலி

                      தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.


                      பெண்களை நம்பவைத்து ஏமாற்றிய `மயக்கமருந்து பெண்’ வெளிப்படுத்தும் பதறவைக்கும் உண்மைகள்

                      மனித சமூகத்தில் மோசமான மனிதர்களும் உண்டு. அதனால்தான் நல்ல மனிதர்களை அடையாளங்கண்டு அவர்களிடம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கவேண்டும்.

                      தவறான மனிதர்களுடன் இணையும்போது அந்த பெண்களும் தவறான வழிக்கு சென்று தீராத பழி பாவத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி

                      கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.

                      பெண்ணின் கொலைக்கு உடந்தையாக இருந்ததால் தண்டனை பெற்று சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சந்தியா (பெயர்மாற்றம்), நெஞ்சை பதறவைக்கும் தனது உண்மைக்கதையை சொல்கிறார்:

                      ‘‘சிறுவயதில் இருந்தே நான் ரத்தத்தை பார்த்து வளர்ந்தவள். அப்பா ஆடுகளை வெட்டி வியாபாரம் செய்பவர். ஆடுகளையும், சில நேரங்களில் மாடுகளையும் வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு

                      சென்று, கொன்று, அறுப்பார். அவைகள் உயிரை விடும் நேரத்தில் எழும் அலறல் சத்தமும், பீறிட்டு வழியும் ரத்தமும் காலப்போக்கில் எனக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத அன்றாடக் காட்சிகளாகிவிட்டது.

                      வெட்டிப்போட்ட ஆடுகளையும், மாடுகளையும் சுத்தப்படுத்தி கறியாக்க ஆண்கள் வருவார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் அந்த வேலையை பார்ப்பேன். எனக்கு பத்து வயதாக இருந்தபோது

                      ஒரு நாள் எனது அம்மாவுக்கும்- அப்பாவுக்கும் சண்டை வந்தது. அப்பா, அம்மாவை குத்திக்கொன்றுவிட்டார். அதன் பின்பு அப்பா எங்கே போனார் என்றே குழந்தைகளான எங்களுக்கு தெரியாது.

                      அதன் பின்பு நாங்கள் அனாதை இல்லத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. என் சகோதரர்கள் ஓரிடத்திலும், நான் இன்னொரு இடத்திலும் வளர்ந்தேன்.

                      நான் பள்ளிப்படிப்பை முடித்ததும், தூரத்து சொந்தமான உறவினர் ஒருவர் வந்து என்னை அவரோடு அழைத்துச்சென்றார். கொஞ்ச காலம் கடந்ததும் என்னைவிட மிக அதிக வயது கொண்ட ஒருவரை எனக்கு திருமணம் செய்துவைத்தார். நான் அவருக்கு மூன்றாவது மனைவி.

                      அவரோடு வாழ்ந்து நான் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். அவருக்கு என் மேல் கொஞ்சமும் அன்பு கிடையாது. அதனால் நான் அவரையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு என்னுடன் சினேகம் காட்டிய ஒருவனோடு சென்றுவிட்டேன்.

                      நாங்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு திருடன் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவன் என்னை நேசித்ததால், அவனை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

                      அவன் எனக்கும் திருட்டுத் தொழிலுக்கு பயிற்சி கொடுத்தான். நிறைய தங்க நகைகள் அணிந்து செல்லும் பெண்களின் வீடுகளை கண்காணித்து என்னிடம் சொல்வான். அவர்கள் தனியாக இருப்பார்கள். அந்த பெண்களுக்கு உறவினர்களும் இருக்கமாட்டார்கள்.

                      நான் அவர்களிடம் அறிமுகமாகி நட்பு பாராட்ட முயற்சிப்பேன். முதலில் சில நாட்கள் அவர்களை பார்த்து சிரிப்பேன். தொடக்க நாட்களில் சிரிக்காவிட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் என் முயற்சிக்கு வெற்றிகிடைத்துவிடும். அவர்கள் என்னை பார்த்து சிரித்துவிட்டால் எனக்கு வெற்றிதான். எப்படியாவது அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திவிடுவேன்.

                      சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் நான் அவர்களை நம்பவைத்து எனது ஆள் சொல்லும் இடத்திற்கு அவர்களை அழைத்துச்சென்றுவிடுவேன். மீதமுள்ள வேலையை அவன்

                      செய்துவிடுவான். கொலையும் நடக்கும். பெரும்பாலும் நகையை பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பிவிடுவான். பின்பு அந்த ஊரில் இருந்து இடம்மாறி வேறு ஊருக்கு போய்விடுவோம்.

                      நான் கர்ப்பிணியானதும் அடிக்கடி இடம்மாறிச்செல்ல என்னால் முடியவில்லை. அந்த காலகட்டத்திலும் அவன் அந்த பகுதியில் உள்ள சில பெண்களின் விவரங்களை சேகரித்து என்னிடம் தந்தான். நிறைந்த வயிறுடன் நான் சென்றபோது என் ஏமாற்று வேலைகள் எளிதானது. கனமான வயிற்றுடன் சோர்ந்து போய் காட்சியளிக்கையில் நான் சொல்வதை மற்றவர்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்.

                      எனக்கு எதிராக மூன்று வழக்குகளே பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்றில் தண்டிக்கப்பட்டுதான் நான் இப்போது சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். கொலையாளிக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறார்கள். அவனும் சிறையில்தான் உள்ளான். ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.

                      எனக்கு இன்னும் வயது ஐம்பது ஆகவில்லை. பெண்களை ஏமாற்றுவதற்காக என்னை என் காதலன் வேஷம் போடச்சொன்னான். நெற்றியில் எப்போதும் சந்தனமும், குங்குமமும் இடம்பெற்றிருக்க

                      வேண்டும் என்பான். அதனால் தினமும் காலையில் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உருவானது. விலை உயர்ந்த ஆபரணங்கள், புடவைகள் வாங்கித்தந்து எப்போதும் மற்றவர்களை கவரும்

                      விதத்தில் அழகோடு காட்சியளிக்க வேண்டும் என்றான். நானும் நேர்த்தியாக உடை அணிந்து எப்போதும் அழகாகவே வலம் வருவேன்.

                      நான் நயவஞ்சகத்தோடு பலரை ஏமாற்றியிருந்தாலும், ஒரே ஒரு பெண்ணை நம்பவைத்து கழுத்தறுத்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் கர்ப்பிணியாக இருந்தபோது ஒருமுறை

                      சாலையில் தடுமாறிவிழுந்துவிட்டேன். கைமூட்டில் அடிபட்டுவிட்டது. அப்போது பலரும் உதவிக்கு வந்தாலும் ஒரே ஒரு பெண் என்னை தாங்கிப்பிடித்தார். நான் அவருக்கு நிறைந்த கண்ணோடு

                      நன்றி கூறினேன். இரண்டு நாட்கள் கழித்து நான் கோவிலுக்கு சென்றிருந்தபோது அந்த பெண்மணி என்னை தேடிவந்து, `எப்படி இருக்கிறாய்.. குழந்தைக்கு எதுவும் ஆகவில்லையே?’ என்று கேட்டு நலம் விசாரித்தார்.

                      ஸ்கேன் செய்து பார்த்தேன். குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. எனக்குதான் முதுகுவலிக்கிறது. பலரும் உதவியது மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் நீங்கள்தான் எனது நன்றிக்குரியவர்' என்றேன்.

                      என்னை பற்றி நிறைய சோகக் கதைகளையும் கூறி அவரது மனதில் இடம்பிடித்தேன். அவரது நம்பிக்கையை பெற பல காரியங்களை செய்தேன். கோவிலில் அவரது பெயருக்கு ஒரு வழிபாடும் நடத்தினேன்.எனது மூத்த சகோதரி என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். அவரைப் போன்று நீங்களும் இருக்கிறீர்கள்’ என்றும் பொய் சொன்னேன். அவரும் ரொம்ப உருகிப்போய்விட்டார்.

                      அடுத்து என் காதலன் சொல்லிக்கொடுத்தபடி அந்த பெண்மணியை நயவஞ்சகமாக ஏமாற்ற திட்டம் தீட்டினேன். `அக்கா எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நாளை நான் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டியதிருக்கிறது. என் கணவர் வெளியூரில்

                      இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் யாராவது ஒருவர் என்னோடு வந்தால் நல்லது. உங்களால் வர முடியுமா? வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை..’ என்றேன். அந்த பெண்மணி உடனே சம்மதித்தார்.

                      மறுநாள் என் காதலன் டிரைவராகி, காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த பெண்மணி நிற்பதாக சொன்ன இடத்திற்கு சென்று அவரை ஏற்றிக்கொண்டோம். மருத்துவமனையை நோக்கி செல்வதாக சொன்னேன். நான் அவரை யோசிக்கவிடாமல் தொடர்ந்து அவரிடம் பேச்சுகொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும் அவர், மருத்துவமனை எங்கே இருக்கிறது? அந்த இடத்தை அடைய இன்னும் எவ்வளவு நேரமாகும்? என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

                      தூரத்தில், ஆட்கள் இல்லாத ஒர்க்‌ஷாப் ஒன்றின் உள்ளே கொண்டு போய் காதலன் காரை நிறுத்தினான். நான் எனது ஹேன்ட்பேக்கில் இருந்து மயக்க மருந்து ஸ்பிரேயை எடுத்தேன். எனது வாயையும், மூக்கையும் பாதுகாப்பாய் துணியால் கட்டிக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராக அடித்தேன். வழக்கமாக நான் கையாளும் உத்தி இதுதான். முதலில் அந்த பெண்மணி என்னை தாக்க முயற்சித்தாலும் சில நிமிடங்களிலே நினைவிழந்தார். பின்பு அந்த ஒர்க்‌ஷாப்பின் ஷட்டரை என் காதலன் இழுத்து மூடினான்.

                      நினைவற்று கிடந்த அந்த பெண்மணியை கீழே இறக்கி, அவர் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றினோம். அவரது ஹேன்ட்பேக்கில் இருந்து டெபிட் கார்டையும் எடுத்துக்கொண்டோம். இன்னொரு பவுச்சில் இருந்து அதன் பின்நம்பரையும் எடுத்தோம். அதற்குள் என் காதலன், அந்த பெண்மணியை கொன்றுவிட்டான். பின்பு அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, அந்த ஷெட்டிலேயே போட்டோம். காரை வெளியே எடுத்தோம்.

                      `ரொம்ப நாட்களாக இந்த ஒர்க் ஷாப் மூடிக்கிடக்கிறது. நேற்று இரவுதான் நான் வந்து இதன் பூட்டை உடைத்து திறந்தேன்’ என்று கூறி, ஷட்டரை இழுத்து மூடினான். கொலை செய்யப்பட்ட அந்த பெண்மணியின் டெபிட் கார்டை பயன்படுத்தி எவ்வளவு பணத்தை எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்தோம்.

                      அந்த பெண்மணி விதவை. தனியாக வசித்து வந்தார். திருமணமான அவரது மகன் அரசு வேலை பார்க்கிறார். அவர் மனைவியோடு தனியாக வசித்து வருகிறார். அவர் தினமும் இருமுறை அம்மாவுக்கு போன் செய்யும் வழக்கத்தை கொண்டவராக இருந்திருக்கிறார். வழக்கம்போல் காலையில் அவர் தனது அம்மாவுக்கு போன் செய்தபோது அவர், `நான் கோவிலில் வைத்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட நிறை மாத கர்ப்பிணியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மதியம் திரும்பிவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்.

                      இரவு வரை தாயாருக்கு அவர் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதாலும், வீடு திரும்பவில்லை என்பதாலும் அவர் போலீசில் புகார்செய்துவிட்டார். நான் பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

                      மகனின் புகாரின் பேரில் போலீசார் கோவிலில் போய் என்னை பற்றி விசாரித்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்கள் என்னை பற்றிய முழு விபரத்தையும் தெரிவித்துவிட்டார்கள். நான் பிரசவித்த இரண்டாவது நாளில் போலீசார் என்னை மருத்துவமனையிலேயே கைதுசெய்தார்கள். எனது குழந்தை இறந்து பிறந்தது. அதுவும் நல்லதுக்குதான். இல்லாவிட்டால் என்னோடு அதுவும் ஜெயில் வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கும்.

                      அந்த பெண்மணியின் உடலை நான்தான் காட்டிக்கொடுத்தேன். என் காதலனையும் காட்டிக்கொடுத்தேன். அவன் செய்த இதர கொலைகளை பற்றி எனக்கு தெரியாது. அந்த உடல்களை என்ன செய்தான் என்பதும் தெரியாது. தண்டனை காலம் முடிந்து நான் வெளியே செல்லவேண்டும். எனக்கும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்கிறாள், சந்தியா.

                      ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் பெண்களுக்கு பேராபத்து இருக்கிறது. அதனால் தனியாக வசிக்கும் பெண்கள் அடுத்தவர்களை நம்பி ஒருபோதும் அவர்கள் பின்னால் சென்றுவிடக்கூடாது. அறிமுகமற்றவர்களுடன் நெருங்கவும் கூடாது.

                        Posted in மருத்துவம்

                        மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                        மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                        மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

                        தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

                        பருப்புகள்:

                        பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய அனைத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.

                        அவை ஆரோக்கியமான கொழுப்புகளாகும். எனவே அது தோல் அடுக்குகளில் தேங்கியுள்ள ஆரோக்கியமற்ற எண்ணெய்களை அகற்றுவத்தால் உங்களை சூடாக வைத்திருக்கும்.

                        பச்சை காய்கறிகள்:

                        கீரை, முட்டைக்கோஸ், வெந்தயம், கடுகு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள். பின்பு உங்கள் சருமத்தில் ஏற்படும் அதீத மாற்றங்கள் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும்.

                        பீன்ஸ்:

                        துத்தநாகம் பெரும்பாலும் முகப்பருவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு இயற்கையாகவே இது பயனளிக்கிறது.

                        உருளைக்கிழங்கு மற்றும் கேரட்:

                        இவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் வியர்வை சுரப்பிகளை சுருக்கவும், துளை அளவைக் குறைக்கவும், பாக்டீரியா தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

                        கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள் , எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

                        மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                        கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.

                        இரவு படுக்கைக்குப் போகும் போது,வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.

                        காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால்,

                        மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

                          Posted in சினிமா

                          சின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி

                          சின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி

                          சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருடம் ஆகிவிட்டது என நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

                          சின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி
                          குஷ்பு


                          தமிழ் திரையுலகில் கடந்த 1991ஆம் ஆண்டு நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சின்னதம்பி. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த

                          இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

                          இந்தப் படத்தின் மூலம் பி.வாசுவின் மகன் சக்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.

                          இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

                          குஷ்பு

                          அதில் ‘சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நேரம் வேகமாக பறக்கிறது . பி வாசு சாருக்கு எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். இசைஞானி இளையராஜா,

                          தயாரிப்பாளர் கே பாலு (சமீபத்தில் அவரை இழந்தோம் ) மற்றும் பிரபு சார் அனைவருக்கும் நன்றியும் அன்பும்’ என பதிவிட்டுள்ளார்.

                            Posted in சினிமா

                            நடிகரை கிண்டல் செய்த பிரியா பவானி

                            நடிகரை கிண்டல் செய்த பிரியா பவானி

                            தமிழில் மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், காமெடி நடிகரை கிண்டல் செய்து இருக்கிறார்.

                            நடிகரை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்
                            பிரியா பவானி சங்கர்


                            நடிகர் சதீஷ், படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்விலும் கலகலப்பாக இருப்பவர். அவரது சமூகவலைதள கமெண்டுகளை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம்.

                            சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய போட்டோஷூட் படங்களை வெளியிட்டு “இப்போ நான் என்ன நினைக்கிறேன்?” என்று பதிவிட்டிருந்தார்.

                            அதற்கு “சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே” என்று சதீஷ் கமெண்ட் அடித்தார்.

                            பிரியா பவானி சங்கர் – சதீஷ்

                            அதற்கு பதிலளித்த பிரியா, சதீஷ் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அப்டி சொல்லாதீங்க கோபால்”

                            என்று நக்கலாக பதிலளித்துள்ளார். பிரியா பவானி ஷங்கரின் இந்த பதில், சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகப் பரவி வருகிறது

                              Posted in சினிமா

                              சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்

                              சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்

                              தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு, பத்துதல படத்தை தொடந்து அடுத்ததாக பிரபல தயாரிப்பாளருடன் இணைய இருக்கிறார்.

                              சிம்புவின் அடுத்த படம் இவருடனா?… வைரலாகும் புகைப்படம்
                              சிம்பு


                              நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ’பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

                              இந்த நிலையில் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன்,

                              பார்த்தா தெரியாது நட்பு
                              பழகினால் தான் தெரியும் நட்பு
                              இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
                              அதற்கு அவர் இல்லை பொறுப்பு

                              சிம்பு – ரவீந்திரன்

                              என்று பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் அவ்வப்போது பொதுவான விஷயங்களுக்காக சந்திப்போம்

                              என்றும் ஆனால் எங்களைப் பற்றி மிக அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.

                              மிக விரைவில் சிம்புவின் திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

                                Posted in Uncategorized

                                அகதிகள் கப்பல் கவிழ்ந்து 34 பேர் மரணம் – கடலில்,நடந்த துயரம்

                                அகதிகள் கப்பல் கவிழ்ந்து 34 பேர் மரணம் – கடலில்,நடந்த துயரம்

                                ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று கடல்வழியாக பயணத்தை மேற்கொண்ட அகதிகள் கப்பல்

                                ஒன்று கடலில் திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த முப்பத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர்

                                மேலும் கடலில் மூழ்கிய பலர் காப்பாற்ற பட்டுள்ளனர்

                                தொடர்ந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக படை

                                எடுத்துவருகின்றமை குறிப்பிட தக்கது

                                உலக
                                உலக
                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டன் Liverpool இல் பாட்டியில் கலந்துகொண்ட 57 பேருக்கு தண்டம்

                                  பிரிட்டன் Liverpool இல் பாட்டியில் கலந்துகொண்ட 57 பேருக்கு தண்டம்

                                  பிரிட்டன் லிவர்பூலில் நேற்று இரகசியமாக ஒன்று கூடி பாட்டியில் கலந்து கொண்ட 57 பேரை

                                  போலீசார் மடக்கி பிடித்தனர் ,இதன்பொழுது அந்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்தியவருக்கு

                                  பத்து ஆயிரமும் ,அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இருநூறு பவுண்டுகள் வீதம் அறவிட பட்டுள்ளது

                                  கொரனோ விதிகளை மீறியதால் இந்த தண்ட வேட்டையினை போலீசார் நடத்தியுள்ளனர்