Tag: இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் போர் ஆரம்பம் அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் போர் ஆரம்பம் அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல் | Iran War Begins | America, Israel Attack |
ஈரான் போர் ஆரம்பம்
ஈரான் போர் ஆரம்பம் இஸ்ரேல் அமெரிக்கா என்பன கூட்டாக இணைந்து தாக்குதல் ,மூன்றாம் உலக போர் பதட்டம்
Iran War Begins | America Attacks |
Iran War Begins Israel America Joint Attack, World War III Tensions
இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
இஸ்ரேல் போர் விமானம் காசாவில் நடத்திய தாக்குதல் ,ஒரேநாளில் 183 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் தரை படைகள் கடும் தாக்குதலை நடத்திய உள்ளனர் .
இதனால் நாள் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய உள்ளனர் .
இஸ்ரேல் புரிந்த இனப்படுகொலைக்கு தண்டனை வழங்கப்படாத நிலையில் ,இஸ்ரேல் படுகொலைகளை இடைவிடாது நடத்தி கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரான் இரகசிய உளவுத்துறை தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் ,ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலியாகியுள்ளனர் .
சிரியா தலைநகரை அண்மித்து ஈரான் இராணுவத்தின் முக்கிய ரகசிய இராணுவ செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அவ்வாறான மிக முக்கிய இராணுவ உளவுத்துறை கூட்டம் ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த பொழுது ,ஈரான் இரகசிய தளம் மீது இஸ்ரேல் போர் விமானம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இஸ்ரேல் ஈரான் தாக்குதல் யாவும் படிக்க இதில் அழுத்துங்க
இந்த போர் விமான தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை தளபதி ,மற்றும் துணை உளவுத்துறை தளபதி உள்ளிட்ட ஐவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஈரான் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .
இரான் இராணுவ உயர்மட்ட தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை துல்லியமான இடைவிடாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
ஈரான் நாட்டின் இராணுவ தளபதிகள் யாவரும் ,அதிகமாக இஸ்ரேல் போர் விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் மூலமே ,படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
சக்தி வாய்ந்த அமைப்பாக காணப்பட்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஹமாஸ் இரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதை மட்டும் எவ்வாறு தடுக்க மறந்தது என்ற கேள்வி இங்கே எழுப்ப படுகிறது .
தமது முதுநிலை தளபதிகள் படுகொலைக்கு உரிய பதிலடி வழங்க படும் என ஈரான் இராணுவ உயர் மட்டம் அறிவித்துள்ளது .
அப்படி என்றால் வரும் நாட்களில் இஸ்ரேல் மொசாட் இரான் குறிவைக்கிறது ,தாக்குதல் எங்கே என்பது தான் தெரியவில்லை .
காசா இஸ்ரேல் போர் உச்சகட்ட தாக்குதலாக இவை காணப்படுகின்றன .
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,
ஹமாஸ் முக்கிய தளபதிகள் இருவர் லெபனானுக்குள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் போராளிகள் தளபதிகள் இரகசிய வீடொன்றை அடையாளம் கண்டு கொண்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஆட்கள் ,அந்த ஹமாஸ் வீடு மீது தாக்குதல் நடத்தின .
துல்லியமான உளவு தகவல்கள் ஊடக ஹமாஸ் போராளிகள் தளபதிகள் தங்கி இருந்த காரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலில் அந்த கார் முற்றாக எரிந்து அழிந்துள்ளது .
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
லெபனானுக்குள் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் போராட்ட காரர்கள் தளபதிகள் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டாவது மிக பெரும் விமான தாக்குதல் இதுவாக காணப்படுகிறது .
ஹிஸ்புல்லாவை போருக்குள் முற்றாக வலிந்து இழுக்கும் ஆத்திரமூட்டும் தாக்குதலாக இது காணப்படுகிறது .
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய இந்த ஆழ ஊடுருவல் தாக்குதலுக்கு ,ஹமாஸ் போர் படைகள் பதிலடி வழங்குமென எதிர் பார்க்க படுகிறது .
தற்போது இஸ்ரேலுக்குள் லெபனானில் இருந்து வெடிகுண்டு விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் நகாரங்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போராளிகள் அமைப்பினரால் கூட்டாக இலக்கு வைத்து தாக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் வீரமரணடைந்த ஹமாஸ் போராளி தளபதிகள் யார் என்பது தொடர்பிலான பெயர் விபரங்கள் இதுவரை வெளியாவில்லை என்பது குறிப்பிட தக்கது .


இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் ,எல்லையில் இராணுவம் ,
உளவாளிகள் கைது ,தொடரும் போர் பதட்டம் ,full video
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
by நிருபர் காவலன் - நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
by நிருபர் காவலன் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
by நிருபர் காவலன் - ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
by நிருபர் காவலன்
ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்
இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்
இஸ்ரேல் தாக்குதல், எரியும் பலஸ்தீனம் ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
போர் வெடிக்கும் அபாயம் ,
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி
இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி
இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் ,சிரியாவின் மேற்கு பகுதியில் உள்ள .சிரியா இராணுவ முகாமை இலக்கு வைத்து நடத்திய ,வான் வழி ,ஏவுகணை தாக்குதலில் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலியாகியுள்ளனர் .
ஈரான் முக்கிய இராணுவ அதிகாரி கொலை செய்ய பட்டு இரண்டாவது நாளில் ,இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது .
சிரியா இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா இராணுவத்தின் அதி முக்கிய Shayrat air base தளம் மீது இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்களால் ,அந்த விமான படை தளம் பலத்த சேதமடைந்துள்ளது .
எனினும் இஸ்ரேல் வான் தாக்குதலினால் , ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .
இரண்டு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிட தக்கது .
ஈரான் இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் – பற்றி எரியும் முகாம் – video
ஈரான் இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் – பற்றி எரியும் முகாம் – video
ஈரான் நாட்டின் மிக முக்கிய இராணுவ தளம் மீது அடையாம் தெரியாத விமானங்கள் திடீரென தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன
இந்த தாக்குதலில் அந்த இராணுவ தளம் பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன,இஸ்ரேல்
நாட்டின் மீது பலஸ்தீன போராளிகள் தாக்குதல் நடத்தினர் ,அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஈரான் .
அதனை அடுத்து இஸ்ரேல் இராணுவம் இந்த பழிவாங்கும் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் கருத்துக்கள் விரைவில் தாக்குதல் நடத்துவோம் என்பதாக மறை
பொருளில் பல விடயங்களை வெளிப்படையாக தெரிவித்து வந்திருந்தனர்,அவை இப்போது உறுதியாகியுள்ளது ,
மேலும் இவர்கள் இலக்கு ஈரான் ஏவுகணை தளம் ,மற்றும் அணு உலை மீது ,விரைவில் இங்கே
தாக்குதல் நடத்த இஸ்ரேல் முனையும் என்பதாக மீள்வும் அடித்து கூறுகிறோம் ,
அத்துடன் முக்கிய தலைவர்கள் ,தளபதிகளை கொலை செய்யும் நிலைப்பாட்டில் அமெரிக்கா
,இஸ்ரேல் கூட்டாக இணைந்தது செயல் பட்டு வருகின்றமை இராய தந்திரிகள் அசைவுகள் ஊடக காண முடிகிறது
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் -505 பேர் காயம் – மாடிகள் தரைமட்டம்
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் -505 பேர் காயம் – மாடிகள் தரைமட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீனம் காச பகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்
நடத்தி வருகிறது ,ஆட்டிலறி ,பீரங்கி,மற்றும் வான்வழி தாக்குதல்கள் ,ஏவுகணை தாக்குதல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது
இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 88 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 505 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து பலஸ்தீன எல்லைகளில் ஒன்பது ஆயிரம் இஸ்ரேலிய இராணுவ கனரக ஆயுதங்களுடன் குவிக்க பட்டுள்ளதுடன் தாக்குதல்கள் நடத்தி வருகிறது ,
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை மழை போல் கமாஸ் வீசி வருகிறது ,இதுவரை எட்டு இஸ்ரேல் நாட்டவர் பலியாகியுள்ளனர்
,அத்துடன் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளார்
மேலும் 30 க்கு ஏற்பட்ட இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்துள்ளனர்
எனினும் இஸ்ரேல் இழப்புக்களை மூடி மறைத்து வருகிறது ,இதுவரை மூன்று இஸ்ரேல் விமான தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு
ஈரான் அணுகுண்டு சோதனையை நடத்தும் முகமாக தனது நாட்டை வளர்த்து வருகிறது ,இவ்வாறு அணுகுண்டு தயாரிக்க
பட்டதால் அது இஸ்ரேலுக்கு மிக ஆபத்தான ஒன்றாக மாறுவதுடன் ,மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் என இஸ்ரேல் கருதியது
மேலும் ஈரான் ஒரு வடகொரியாவாக மாறி உலகிற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து விடும் என எதிர் பார்க்கப் படுகிறது
அதற்கு முன்னதாக அதன் மீது தாக்குதல் நடத்தி ,அணுகுண்டு சோதனைகளை நடத்திட முன்னர் தடுத்து விட வேண்டும்
என துடிக்கிறது ,அதன் முன்னோடியாக இந்த அணு குண்டு தயாரிப்பின் மூளையாக செயல் பட்ட முக்கிய அணுகுண்டு தயாரிப்பாளாரை கொன்றது
அதனை அடுத்து தற்போது அனு உற்பத்தி நிலையம் மீது சைபர் தாக்குதலை நடத்தி வெடிக்க செய்தது
இந்த தாக்குதலை அடுத்து தற்போது தாம் அறுபது வீதம் அணு செறி வாக்கத்தை அடைந்து விட்டோம் எனவும் ,மேலும் அதனை இரட்டிப்பாக்க உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது
இஸ்ரேலின் இந்த தாக்குதலே இதற்கு காரணம் என ஈரான் அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது

சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த வார முற் பகுதியில் சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரானுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக உலங்குவானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டு
கண்காணித்துள்ளது ,அதன் பின்னர் ஒருமணி இடைவெளிக்குள் இரண்டு வேக தாக்குதல் படகுகள் குறித்த சரக்கு கப்பலை சுற்றிவளைத்து தாக்கின .
மேற்படி தாக்குதல் சம்பவம் ராடர் ,சாட்லைட் உதவியுடன் கண்டுபிடிக்க பட்டுள்ளது
குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது நாம் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேல் மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளதாக முக்கிய உளூவுத்துறை ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது




































