இலங்கை கடற்பரப்பில் தென் கொரிய போர்க்கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் தென் கொரிய போர்க்கப்பல்

இலங்கை கடற்பரப்பில் தென் கொரிய போர்க்கப்பல்

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு சக்திவாய்ந்த போர்க்கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

தென் கொரிய குடியரசுக்கு சொந்தமான கப்பலே நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

இந்த கப்பல் நேற்று முன்தினம் (26) காலை இலங்கையை வந்தடைந்தது. கப்பலில் 249 பணியாளர்கள் உள்ளனர்.

ஆறு வருடங்களின் பின்னர் தென் கொரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

மற்றுமொரு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
Posted in இலங்கை செய்திகள்

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி திடீர் மரணம்

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி திடீர் மரணம்

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நேற்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி (வயது 20) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் (26) இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி திடீர் மரணம்

திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண விருந்தை சாப்பிட்டதன் பின்னர் தனது உடல்நிலை சரியில்லை எனவும் உடனடியாக தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் நண்பியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது குறித்த யுவதி திடீரென சுகயீனமடைந்ததுடன், அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அந்த யுவதி நேற்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் சில உடல் அவையங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு

ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரட்டுவ பீரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள பொல்கொட ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை சடலம் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு

உயிரிழந்த நபர் சுமார் 5 அடி உயரம், மெல்லிய உடல், முழங்கைக்கு அருகில் வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் கருப்பு நிற காற்சட்டை மற்றும் பழுப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது

சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனொருவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சந்தேகநபர் நேற்று (27) சிறுவனுக்கு முச்சக்கர வண்டியினுள் வைத்து மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார்.

சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது

இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் 35 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

அதன்படி, ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவமும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுங்க வரியில்லா வணிக வளாக வர்த்தகத்தை நடத்துவதற்கு, ஒரு முதலீட்டாடளர் குறைந்தபட்சம் 07 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல்|isreal army|Israel-Palestine war| |isreal news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல்|isreal army|Israel-Palestine war| |isreal news

இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல்|isreal army|Israel-Palestine war| |isreal news

இஸ்ரேல் இராணுவ தளங்கள் தாக்குதல், இஸ்ரேலியா இராணுவ தளங்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து ,|isreal army target|Israel-Palestine war|

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

பலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி சிறைக்கைதிகளாக உள்ள மக்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .


எமதுவேண்டும் என இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக போரட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர் .

ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி மடுக்காது செயல் படுவதால்
ஜெருசேலம் வீதிகள் முற்றாக முடக்க பட்டு தொடர் போராடத்தில் நாம்


ஈடுபடுவோம் என சிறை கைதிகள் உறவுக்ஜ்கள் ,ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர் .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ள பொழுதும் ,
ஆளும் அரசு மக்கள் கோரிக்கையை செவிமடுக்காது ,கைதிகள்


தொடர்பாக கவலை கொளளது செயல் படுவதாக இஸ்ரலியா
ஆர்ப்பாட்ட காரர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு வீடியோ
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் இராணுவம் மற்றும் ,டாங்கிகள்,ஏவுகணைகள்
என்பனவற்றை இழந்துள்ளதாக பலஸ்தீனியத்தின் முன்னாள் அமைச்சர்
முஸ்தபா பகரோறி தெரிவித்துள்ளார் .

லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் நாடத்திய தாக்குதல் ,
சற்றும் எதிர்பாராத இழப்பினை இஸ்ரேல் இராணுவம் சநதித்துள்ளதாகவும் ,
அதனால் தன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,


அந்த மக்களை ஹமாஸுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையில்
இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .

காசா தற்போது குரோஷிமா மீது அணுகுண்டு வீசியது போன்று
காட்சி அளிப்பதாக அவர் சுட்டி காட்டியுள்ளனர்

காசாவில் தொலை தொடர்பு கோபுரங்கள் தகர்ப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் தொலை தொடர்பு கோபுரங்கள் தகர்ப்பு

காசாவில் தொலை தொடர்பு கோபுரங்கள் தகர்ப்பு

காசாவில் தொலை தொடர்பு கோபுரங்கள் டசினுக்கு மேற்பட்டவை தகர்க்க பட்டுள்ளதால் ,
அந்த பகுதியில் தோலை தொடர்புகள் முற்றாக துண்டிக்க பட்டுள்ளன .
மக்கள் இணையம் ,தொலைத்தொடர்பு சேவைகள் அற்ற நிலையில் முடக்க பட்டுள்ளனர் .

தமது உறவுகள் எங்கு உள்ளனர் என கண்டறிய முடியா நிலையில் உள்ளதாக
குடும்ப உறவுகள் தெரிவிக்கின்ற்றனர் .

நீர் ,எரிபொருள்,மருந்து ,உணவு ஏதும் இன்றி மக்கள் முற்றுகைக்குள் வைக்க பட்டுள்ளதாக,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

தெற்கு காசை நோக்கி சரமாரி ஏவுகணை பீரங்கி தாக்குதலை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது ,.
இந்த தாக்குதல் மூலம் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்

காசா மையம் ,மாற்றும் வடக்கு தெற்கு பகுதிகளை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் முன் எச்சரிக்கையாக இது பார்க்க படுகிறது .
மக்கள் எங்கும் செல்ல முடியா நிலையில் பிரதான வீதிகள் தகர்க்க பட்டுள்ளது .

எங்கும் குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால் மக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது,அதானல் மக்கள்
செய்வதறியாது திணறி வருகின்றனர் .

மக்களுக்குள் காசா போராட்ட காரர்கள் உள்ளனர் என தெரிவித்து ,
மக்களை கேடயமாக வைத்து தாக்குதலை நடத்தி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

NIA Conducts Raids Across Tamil Nadu Amid Allegations of LTTE
Posted in இலங்கை செய்திகள்

NIA Conducts Raids Across Tamil Nadu Amid Allegations of LTTE

NIA Conducts Raids Across Tamil Nadu Amid Allegations of LTTE

NIA Conducts Raids Across Tamil Nadu Amid Allegations of LTTE Resurgence
In a significant escalation of efforts to prevent the revival of the Liberation Tigers of
Tamil Eelam (LTTE), the National Investigation Agency (NIA) conducted extensive
searches across Tamil Nadu.

These actions are part of a new case involving the
alleged smuggling of arms and narcotics to Sri Lanka, which the agency claims is
intended to support the resurgence of the LTTE
The NIA carried out searches at 22 locations in Tamil Nadu, targeting individuals
suspected of involvement in these illicit activities.

The raids took place in Chennai,
Tiruppur, Chengalpattu, and Thiruchirapally districts. According to an NIA statement,
the individuals targeted in these raids have been operating in India and Sri Lanka
and working for the revival of LTTE and to further its violent activities.


The case, registered suo motu by the NIA on 23 October, includes charges under
sections 120B of the Indian Penal Code (IPC), sections 18, 20, 38, 39, and 40 of the
Unlawful Activities (Prevention) Act (UAPA), and various sections of the Narcotic
Drugs and Psychotropic Substances (NDPS) Act.


Additionally, members of Freedom Hunters For Tamils, a human rights organization
advocating for the fundamental rights of Tamils, have reported increasing
harassment.

Family members of activists associated with the group have been
visited by NIA officials and pressured to bring their relatives back to India.

These
individuals are accused of attempting to rebuild the LTTE while residing in the United
Kingdom.


Freedom Hunters For Tamils has condemned these actions, asserting that they are
part of a broader campaign to intimidate and silence Tamil activists. The organization
maintains that its activities are focused solely on advocating for human rights and
justice for Tamils, not on any militant operations.


As the NIA continues its crackdown, the situation for Tamil activists, both in India and
abroad, remains fraught with tension and danger.

Human rights organizations and
the international community are closely monitoring these developments, which
highlight ongoing concerns about the legacy of the LTTE and the rights of Tamil
people.

Journalist Ram

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் 2 ஆவது தடவையும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு


மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, 0094711 757 536 அல்லது 0094711 466 585 என்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

ரஷ்யா இராணுவத்தை தூக்கிலிடும் ரஷ்ய இராணுவம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தை தூக்கிலிடும் ரஷ்ய இராணுவம்

ரஷ்யா இராணுவத்தை தூக்கிலிடும் ரஷ்ய இராணுவம்

ரஷ்யா இராணுவத்தை அதே இராணுவ தளபதிகள் தூக்கிலிட்டு வருவதாக அமெரிக்கா வெள்ளைமாளிகை குற்றம் சுமத்துகிறது .

தளபதிகளின் கட்டளையை ஏற்க மறுத்து ,வீடு திரும்ப முனையும் இராணுவத்தினர் இவ்வாறு தூக்கிலிடும் நடவடிக்கையில் ரஷ்யா இராணுவம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது .

அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது என்கிறது ,ரஷ்யா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடனும்

,அவர்களது உறவினர்களுக்குள் பயத்தைஏற்படுத்தும் நோக்குடன், அமெரிக்கா இவ்வாறான பரப்புரைகளை தமக்கு எதிராக புரிந்து வருவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்க படுகிறது .

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா
Posted in உலக செய்திகள்

எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்

எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்

இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தைத் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுளள்து .

இங்கு வீழ்ந்து வெடித்த ஏவுகணை வெடிப்பில் சிக்கி ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .


செங்கடல் நகரமான தபா நகர் பகுதியில் இந்த ஏவுகணைத் வெடித்ததில்
6 பேர் காயமடைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்

இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என்பது தொடர்பான விசாரணைகள் ,
ஆரம்பிக்க பட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் இராணுவம் தாங்கி மூலம் ஏவ பட்ட ஏவுகணை தாக்குதல் தவறுதலாக இடம்பெற்ற ஒன்று
என தெரிவித்த ,சில நாட்களில் இந்த தாக்குதல் நிகழ்துள்ளமை குறிப்பிட தக்கது

ஹமாஸ் ரஷ்யா பேச்சு|Gaza iseral war| |isreal news|isreal attack|erhiri new
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ரஷ்யா பேச்சு|Gaza iseral war| |isreal news|isreal attack|erhiri new


ஹமாஸ் ரஷ்யா பேச்சு|Gaza iseral war| |isreal news|isreal attack|erhiri new

ஹமாஸ் முக்கிய தலைவர்களுடன் ரஷ்யா பேச்சு

ஹமாஸ் முக்கிய தலைவர்கள் தாங்கிய குழு ஒன்றுடன்
ரஷ்யா பேச்சு நடத்தியுள்ளது .

இந்த பேச்சின் பொழுது நிகழ்கால நிலைமைகள் தொடர்பாகவும் ,
எதிர்காலத்தில் எவ்வாறு நகர வேண்டும் என்கின்ற விடயங்கள் ஹமாஸுக்கு
அறிவுறுத்த பட்டிருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ஹமாஸ் ரஷ்யா பேச்சு|Gaza iseral war| |isreal news|isreal attack|erhiri new

இஸ்ரேலுடன் கடும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் இவ்வேளையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சு திடீர் திருப்பங்களை ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்கக் படுகிறது .

இந்த சந்திப்பில் பேச ப்பட்ட விசயங்கள் தொடர்பாக காசா
தரப்பில் இருந்து தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை

வீடியோ

இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்

இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீது நடத்தும் தாக்குதலை உடனே இரு தரப்பும் சமாதானத்தை.


ஏற்படுத்த வேண்டும் ,இரு தரப்பில் நூற்றுக்கணகாண மக்கள் பலியாகியும் ,காயமடைந்து வருகின்றனர் .

அதனால் சமரசத்தை ஏற்படுத்தி இழப்புக்களை தவிர்க்க வேண்டும் என லண்டன் மேயர் சஜிக்கான்
தெரிவித்துள்ளது .

களத்தில் குதிப்போம் ஹிஸ்புல்லா எச்சரிக்கை|isreal Gaza war| |isreal news|isreal attack|erhiri news
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

களத்தில் குதிப்போம் ஹிஸ்புல்லா எச்சரிக்கை|isreal Gaza war| |isreal news|isreal attack|erhiri news

களத்தில் குதிப்போம் ஹிஸ்புல்லா எச்சரிக்கை|isreal Gaza war| |isreal news|isreal attack|erhiri news

வீடியோ

காசாவில் இஸ்ரேல் விமானம் வீழ்தது |Israel drone down|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் இஸ்ரேல் விமானம் வீழ்தது |Israel drone down|


காசாவில் இஸ்ரேல் விமானம் வீழ்தது |Israel drone down|


பாலஸ்தீனம் காசா அருகில் மேலாக பறந்து கொண்டிருந்த இஸ்ரேல் விமானம் வீழ்ந்துநொறுங்கியது .


இஸ்ரேல் விமானம் எப்படி வீழ்ந்தது என்பது தொடர்பில் இஸ்ரேல் விளக்கம் ,|Israel drone down|

வீடியோ