முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு
முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு
இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முகக்கவசம்
தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியானது
இந்த நிலையில் தற்பொழுது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர்ந்த
இடங்களில் இவை அவசியம் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது
ஐ எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – தப்பிய பெரும் நகரம்
ஐ எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – தப்பிய பெரும் நகரம்
பாகிஸ்தான் கராச்சி பகுதியில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடத்த விருந்த பெரும் தாக்குதல்
ஒன்று ரசியா உளவுத்துறையால் முறியடிக்க பட்டுள்ளது
இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்த மூன்று தீவிரவாதிகள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
இந்த தாக்குதல் நிகழ்த்த பட்டிருந்தால் பெரு மக்கள் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும் என அந்த உளவுத்துறை எச்சரித்துள்ளது
பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்
பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்
பாலஸ்தீனத்தின் எல்லையோர குடியேற்ற பகுதிகள் மீது
இஸ்ரேல் இராணுவம் ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இந்த தாக்குதலில் அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
,இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல் ஹிஸ்புல்லல்களை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கொண்டவை என அடித்து கூறலாம்
மேற்கு நாடுகளின் பொருளாதார தடை தோல்வி – புட்டீன் நக்கல்
மேற்கு நாடுகளின் பொருளாதார தடை தோல்வி – புட்டீன் நக்கல்
உக்கிரேன் மீது போரினை நடத்தி வரும் ரசியா மீது மேற்குலக நாடுகளின் கூட்டணி பொருளாதார தடையினை விதித்தன
இந்த தடை உத்தரவினால் தமக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை எனவும், அதனால்
அவர்கள் தோல்வியை தழுவியுள்ளதகாக ரசியா அதிபர் புட்டீன் கம்பிரமாக தெரிவித்துள்ளார்
ரஷியாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அதிக அளவான எரிவாயு
மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றன
இதனால் அமெரிக்கா சீற்றம் அடைந்தது ,இந்த நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு மேற்குலக நாடுகள் ,
மற்றும் அவர்கள் கூட்டணிக்கு கடுப்பை கிழப்பியுள்ளன
அடித்து பாய்ந்த வெள்ளம் 443 பேர் மரணம் – 63பேரை காணவில்லை
அடித்து பாய்ந்த வெள்ளம் 443 பேர் மரணம் – 63பேரை காணவில்லை
ஆப்பிரிக்கா நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் சிக்கி
443 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்
இவ்விதம் காணாமல் போனவர்களை தேடும் பனி தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
550 பாடசாலைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் ,
இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் , பெரும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது
ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
சிறகை ஒடித்தேன்
சிறையில் அடைத்தாய்
ஏது செய்தேன்
என்று என்னை இழிந்தாய்
வலிகள் தாங்கி வாடி துடித்தேன்
விழியின் நீரில் உள்ளே குளித்தேன்
உணவு இன்றி ஒருநாள் தவித்தேன்
உறவை எண்ணி வெந்து தணிந்தேன்
உந்தன் திட்டம் இங்கு வென்றது
உள்ளம் இரண்டாய் இன்று ஆனது
காதல் ஒன்று முடிவு கண்டது
காலம் ஆறா காயம் தந்தது
நாளை சரிதம் வாழ்வு எழுதும் -உந்தன்
நக்கல் எல்லாம் இங்கே கிழியும்
உன்னை போல உன்னை வதைக்க
உள்ளம் என்னால் இன்று முடியும்
பழிகள் வாங்கும் நிலையில் இந்த
பாவி மனம் முனையவில்லை
செய்த வினையின் செயல்கள் பெறுவீர்
செவந்து விழிகள் நீரும் தவிப்பீர்
வாழ்வில் வசந்தம் இன்று இருண்டது
வழியை மாற்றும் நிகழ்வு நடந்தது
ஏதும் செய்தும் இன்று தோற்றாய்
எரியும் தணலில் ஒளியை காண்பாய் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 18-04-2022
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இராணுவம்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இராணுவம்
சிரியாவின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தியஏவுகணைகளை
சிரியா வான்காப்பு அணிகள் சுட்டு வீழ்த்தியுள்ளன
சிரியா மீது இஸ்ரேல் தொடர்ந்து வலிந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
காமாஸ் அமைப்பினர் நடத்திய ரொக்கட் தாக்குதலில் சீர் குலைந்த
இஸ்ரேல் மீளவும் இந்த தாக்குதலை தொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ரசிய கடலுணவு ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் தடை
ரசிய கடலுணவு ஏற்றுமதிக்கு அமெரிக்காவில் தடை
ரசிய மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரா தடைகளை வித்து வருகிறது ,இதன்
ஒரு அங்கமாக தற்போது ரஷியாவில் இருந்து ஏற்றுமதி எசெய்ய படும் கடலுணவுகள்
இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டுள்ளது
இந்த தடை உத்தரவால் ரசியாவின் பொருளாதரம் மேலும் பாதிக்க படும் என தெரிவிக்க படுகிறது
உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு
உக்கிரேன் கீவ் நகரில் 900 மனித சடலம் மீட்பு
உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் 900 மனித சடலம் மீட்க பட்டுள்ளது
உக்கிரேனை ஆக்கிமிரமிக்கும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ரசிய
இராணுவம் 54 வது நாள் கழிந்தும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது
இதுவரை இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ரசிய இரணைவம் பலியாகியுள்ள நிலையில் தொடர்ந்து சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கீவ் நகரின் அருகில் 900 ம்னித சடலங்கள் மீட்க பட்டுள்ளது
ரசிய போர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது மேலும் முறுகளை அதிகரித்துள்ளது
போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்
போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்
காரை நிறுத்தும்படி மகள் கத்தியும், மதுபோதையில் இருந்த தாய் காரை வேகமாக இயக்கியுள்ளார்.
மது போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்
ஆஸ்திரேலிய சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த டெல் பல்மர் என்ற 58 வயது பெண்மணி போதையில் தன் மகள் மீது காரை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மே 2-ம் தேதி மது விருந்து ஒன்றில் பங்கேற்ற டெல் பல்மர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது
மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த டெல் பல்மர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார்.
அவரது காரின் முன், கெலி பெனித் என்ற அவரது மற்றொரு மகள் நிற்பதை டெல் பல்மர் கவனிக்கவில்லை. இதனால் தாய் ஓட்டிச் சென்ற கார் கெலி பெனித் மீது
மோதியுள்ளது. கார் வேகமாக வந்ததால் கெலி பெனித் காரின் முன்பகுதிக்கும் டயருக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டுள்ளார். காரை நிறுத்தும்படி மகள் கத்தியும், மதுபோதையில் இருந்த தாய் காரை வேகமாக இயக்கியுள்ளார்.
காரின் அடியில் சிக்கிய மகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செய்யப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கத்தியபின் தான் டெல் பல்மர் காரை நிறுத்தியுள்ளார்.
படுகாயமடைந்த மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல மாத சிகிச்சைக்கு பின் தற்போது உடல்நிலை தேறியுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டெல் பல்மரின் வழக்கு நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்துள்ளது. இதில் டெல் பல்மர் தனது மகளிடமும், அண்டை
வீட்டாரிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக டெல் பல்மர் கூறியுள்ளார்.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு அடுத்த மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்
ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 52-வது நாளாக நீடிக்கும் நிலையில்,உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளை ரஷியா எச்சரித்துள்ளது.
லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி கவலை
ஜெலன்ஸ்கி, அணு ஆயுதம்
16.04.2022
03.20: உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.
02.30: உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது. இது மோசமான
விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்
ரஷியா எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடிகரை பாரட்டிய ரஜினிகாந்த்
நடிகரை பாரட்டிய ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினி பிரபல நடிகர் ஒருவரை பாராட்டியுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகரை பாரட்டிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணாக்காரன்’ திரைப்படம் கடந்த 8-ந்தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி
இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டாணாக்காரன் திரைப்படத்தை எஸ்.ஆர்.
பிரபு தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும்,
டாணாக்காரன் படத்தில் தன்னுடைய நடிப்பிற்காக பாராட்டியதாகவும் நடிகர்
விக்ரம் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘
என்னுடைய நடிப்பை பாராட்டி சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வந்தது மிகப்பெரிய உணர்வு.
நான் கனவு காணத்துணியாத ஒன்றைச் சாதித்தேன். உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றுவது வாழ்க்கையில்
இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை உருவாக்கும். டாணாக்காரன் குழுவிற்கு வாழ்த்துக்கள்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!’
என்று பதிவிட்டுள்ளார்.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- அல்-அக்ஸா மீது முழுமையான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த இஸ்ரேல் வழி வகுக்கிறது
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது
மதம் மாறினாரா விஷால்
மதம் மாறினாரா விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், மதம் மாறினாரா என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மதம் மாறினாரா விஷால்…. வைரலாகும் பதிவு
விஷால்
வீரமே வாகைச்சூடும் படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி, இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்
இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷால் போலீசாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
சமீபத்தில் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்தது. இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
அந்த டுவிட்டர் கமெண்டில்: மீண்டும் மாமா ஆனதில் மிக்க மகிழ்ச்சி. இதுக்கு மேல என்ன வேணும்?. எனது தங்கை ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும்,
பெற்றோரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ்” என பதிவிட்டிருந்தார்.
விஷால்
விஷாலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், அவர் மதம் மாறிவிட்டாரா…
என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்
பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்
பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பிரதமர் மகிந்தா உள்ளிட்டவர்கள் பதவி
விலக கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியாளர்கள் பதவி திறக்க மறுத்து வருவதால் போராட்டம் அதி உச்சம் பெற்றுள்ளது
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது செல்லும் ராஜபக்ஸ்ச குடும்பங்களுக்கு எதிராக
மக்கள் மேலும் கொதிப்படைந்து போராட்டம் உக்கிரம் பெற்று வருகிறது
சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்
சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்
இலங்கை முகுனுவடவன, மஹகம பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வருகை தந்த
நால்வர் அடங்கிய குழுவினர் சிகரெட் கேட்டுள்ளனர்
அவர் இல்லை என தெரிவித்ததை அடுத்து அவரை இளுத்து வைத்து அடித்து கொன்றுள்ளனர்
கொலையை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,இது குறித்த
விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்
உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்
இலங்கையில் முன்னாள் கிரிக்கட் வீரர் தம்மிக்க பிரசாத் தேவாலய உணா விரதம் ஆரம்பித்துள்ளார் .
குண்டு தாக்குதல், மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்க பட்ட மக்களுக்கு,தீர்வு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்த்தில் குதித்துள்ளார்.
யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்
இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி
ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்
தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி
பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவுக்கு எதிராக காலிமுக திடலில்
போராட்டத்தில் கலந்து கொண்ட இரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இராணுவ,காவல்துறையை அடக்கி எச்சரிக்கும் முகமான மிரட்டல் இதுவாக பார்க்க படுகிறது
புத்தாண்டு தினத்தில் 7 பேர் மரணம்- 118 பேர் காயம்
புத்தாண்டு தினத்தில் 7 பேர் மரணம்- 118 பேர் காயம்
இலங்கையில் நடந்து முடிந்த புத்தாண்டு தின கொண்ட்டாட்டத்தில் சிக்கி
ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 118 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
போலீசார் பாதுகாப்பு பல படுத்த பட்ட வேளையிலும் இந்த விபரீதங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை
பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை
பிரிட்டனுக்குள் பிரான்ஸ் டோவர் கடல்வழியாக நுழையும் அகதிகளை பிரிட்டனில் இருந்து நான்காயிரம் மைல்
தொலைவில் உள்ள பகுதி ஒன்றில் தடுத்து வைக்க பிரிட்டன் குடிவரவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
தனித்தீவு ஒன்றில் இவர்களை தடுத்து வைப்பதன் மூலம் ,இவர்களை தனிமைப்படுத்த முடியும் என
இவர்கள் எதிர்பார்ப்பதன் நோக்கமே இதுவென நோக்க படுகிறது
நாளை இது தொட்ரபில் பிரிட்டன் பிரதமர் பேசுவார் என தெரிவிக்க படுகிறது














