எரிபொருள் கடத்தல் கப்பலை – துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
எரிபொருள் கடத்தல் கப்பலை – துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
ஈரான் கடலோர பகுதில் வழியாக சுமார் 47.4 billion ஈரானிய பண பெறுமதியான 160.000 லீடர் எரிபொருள் கடத்தில் சென்ற கப்பல் , ஈரான் கடற்படையால் துரத்தி பிடிக்க பட்டது .
இந்த கப்பலில் இருந்த, ஆறு கடத்தல் காரர்கள், ஈரான் கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர். .
ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
சிரியா இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா இராணுவத்தின் அதி முக்கிய Shayrat air base தளம் மீது இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்களால் ,அந்த விமான படை தளம் பலத்த சேதமடைந்துள்ளது .
எனினும் இஸ்ரேல் வான் தாக்குதலினால் , ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .
இரண்டு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிட தக்கது .
ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் எல்லை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு தாக்குதலை நடத்தி வந்த ,ரசியா இராணுவத்தின் முதல் தர தாக்குதல் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உலங்கு வானூர்தி பறந்து வருவதை ,அவதானித்த உக்கிரேன் இராணுவத்தினர் ,ஏவுகணை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகளினால் ,ரசியா இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்த வண்ணம் உள்ளது .
தற்கால பின்னடைவை சரி செய்து ,மேற்குலக ஆயுதங்களுக்கு ஏற்ப ,புதிய ஆயுதங்களை தயார் செய்திட வேண்டிய நிலைக்கு ரசியா தள்ள பட்டுள்ளது .
கடந்த சில வாரங்களாக பலத்த இழப்பினை சந்தித்து வருகிறது .

ஒரு நாளில் மேலும் 86 இராணுவதினரை பலிகொடுத்துள்ளது .
இவ்வாறு இறந்தவர்களில் இரண்டு ஜெனரல்கள் என, உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
எங்கள் தேவதைக்கு அகவை வாழ்த்துக்கள்
எங்கள் தேவதைக்கு அகவை வாழ்த்துக்கள்
இன்றுந்தன் அகவையே –
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்ல குட்டி.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டன் Houghton Regis, Bedfordshire, பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இன்று அதிகாலை 1.430 அம்னயளவில் காரில் வந்த நபர் ஒருவர் ,மோதியதாகவும் ,அதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த இரட்டை கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை .
பிரிட்டனில் தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
யாழ் கோப்பாயில் குண்டு வெடிப்பு
யாழ் கோப்பாயில் குண்டு வெடிப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீதியோரத்தில் மர்ம குண்டு வெடித்துள்ளது .
இந்த மரம் குண்டு வெடிப்பு எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வழமை போல குறித்த பகுதியில், புல்லு வெட்டும் பணியில் ஈடுபட்ட நபர்களை இலக்கு வைத்து, இந்த மர்ம குண்டு வெடித்திருக்கலாம் என அஞ்ச படுகிறது .
குறித்த வெடிப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு
யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு
யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்களில் இயங்கி வரும் ஈபிடிபி தலைமையகத்தின் , மின்சாரம் தூண்டிக்க பட்ட நிலையில் ,அந்த மையம் இருளில் மூழ்கியுள்ளது
மக்களின் தேச பக்கத்தானாக தன்னை அடையாள படுத்தி கொள்ளும் ,மீன்பிடி துறை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா , மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளது அம்பலமாகியுள்ளது .
யாழில் ஈபி டீபி அலுவலக மின்சாரம் துண்டிப்பு
மக்களை நடைமுறை படுத்த முனையும் இவ்விதமான வங்குரோத்து அரசியல் வாதிகள் ,தமமை முதன்மையன ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என ,சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்தை கொப்பளித்து வருகினற்னர் .
மின்சார கட்டணம் செலுத்த முடியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளது வெட்கக்கேடு .,
இப்பொழுது நாடு பிச்சைக்கார நாடக மாறியதற்கு இவர்களே காரணம் என் மக்கள் கருத்துக்கள் இயம்புகின்ற்ன .
மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்
மரத்துடன் மோதி சிதறிய வாகனம் ஒருவர் மரணம்
மதவாச்சி பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த ரக் ரக வாகனம் ஒன்று ,சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் ,சாரதியின் அருகில் இருந்தவர் பலியாகியுள்ளார் .
சாரதி மயக்கம் அடைந்த நிலையில் காயங்கள் இன்றி தப்பித்துள்ளார் .
சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .
விமானங்கள் இரண்டு நேரெதிர் மோதி சிதறின
விமானங்கள் இரண்டு நேரெதிர் மோதி சிதறின
அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் இடம் பெற்ற விமான கண்காட்சியின் பொழுது ,இரண்டு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறின .
விமான கண்காட்சியை பார்வை இட்டு கொண்டிருந்த மக்கள், பெரிதும் அதிர்ச்சியில் உறைந்தனர் .
விமான சகாசங்களை காண்பித்து கொண்டிருந்த பொழுதே ,இந்த விமான விபத்து இடம் பெற்றுள்ளது .
இந்த விபத்தின் பொழுது எத்தனை பேர் இறந்தனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு
குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு
இலங்கை ஆரா குள பகுதியில் படகு ஒன்று குளத்தில் கவிழந்ததில் ,அதில் பயணம் செய்த மூன்று சிறுமிகளும் பலியாகினர் .
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 மற்றும் 18 வயது சிறுமிகள் அடங்குவர் .
காணாமல் போன சிறுமிகள் சடலம் இன்று மீட்க பட்டது .
இந்த சிறுமிகள் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது
இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது
இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் ,இந்த அப்பாவி மீனவர்கள் 11 பெரும் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார்ப் படுத்த படவுள்ளனர் .
இந்தியா இலங்கை கடல் படையால் ,இரு மீனவர்களும் மாறி மாறி கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்
பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்
பெற்றோர் தனது குழந்தைகள் இருவரை வீடொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது.
இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று (11) இரவு அம்பலாங்கொடை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அதன்படி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு குழந்தைகளையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பிள்ளைகள் இரண்டை வீட்டில் தவிக்க விட்டு தப்பி சென்ற பெற்றோர்கள்
2 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளனர்.
தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
உக்கிரேன் மீதான போரின் பின்னடைவு காரணமாக ,ரசியா தற்போது ஈரான் ஏவுகணைகளை கொள்வனவு செய்து தாக்கி வருகிறது .
ஈரான் கரும்புலி தாக்குதல் விமானங்கள் ,கோரமான தாக்குதலை உக்கிரேனில் நடத்தி வந்தன .
அதனை அடுத்து தற்பொழுது ஈரான் நாட்டின் கூறும் தூர Fateh-110 and Zolfaghar types ஏவுகணைகளை ரசிய கொள்வனவு செய்துள்ளது .
இந்த ஏவுகணைகள் மூலமே அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை தாக்கி வருவதுடன் ,உக்ரேன் முக்கிய நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது .
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
ரசியாவுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் , அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன .
அது கடந்து தற்பொழுது , ஈரான் ஆயுத உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது .
ஈரான் நாட்டினை முற்றாக அழித்துவிடலாம் என வால் ஆட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு ,ஈரான் உக்கிரேன் களத்தில் , இந்த நாடுகளின் ஏவுகணைகள் பலத்தை சோதனை செய்கிறது .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது நடத்த பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் ,130 பேருக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர், மண்டை கலங்கிய நிலையில் பாதிக்க பட்டனர் .
அவ்வாறான கொடிய வகை ஆயுதத்தை , ரசியா ஈரானிடம் கொள்வனவு செய்து, தாக்குதலை மேற்கொள்கிறது, என்கிறது மேற்குலக நாடுகளின் உளவுத்துறைகள் .
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை ,வடகொரியா தாக்கி அழித்து விடும் என்பதல் ,தற்போது தென் கொரியா மேலாக அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுத்த படவுள்ளன .
தென் கொரியா மாற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள, இரகசிய வான் தளம் ஒன்றில், இந்த அணுகுண்டுகளை காவிய விமானங்கள், தயார் நிலையில் வைக்க படவுள்ளன .
அதன் ஊடக வடகொரியா மேற்கொள்ளும் தாக்குதல்களை, தடுத்து விட முடியும் என்கிறது தென் கொரியா .
தமது நாட்டின் மீது போர் தொடுக்க பட்டால் ,போரை தொடுக்கும் நாடுகள் வரைபடத்தில் காணமல் போகும் என்பதான தொனியில் ,வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது .
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
சில வாரங்களுக்கு முன்னராக ஜப்பன் ,தென் கொரியா கடல் நீர் எரிப் பகுதியை இலக்கு வைத்து ,ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி குண்டுகள் வீச பட்டன .
இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறந்து சென்று. ஜப்பான் ,தென் கொரியா பகுதியில் தரித்து நிற்கும் ஏற்பாடுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
எகிப்த் நாட்டில் பயணிக்களை காவிய படி பயணித்த மினி பஸ் ஒன்று ,Egypt‘s Nile River ஆற்றுக்குள் கவிழ்ந்தது .
சாரதியின் காட்டுப் பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்தில் ,பயணித்த 21 பேர் பலியாகியுள்ளனர் .
பலியானவர்களில் , மூன்று சிறுவர்களும் அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
சராதிகளின் அலட்சியம் , வீதி விதிகளை பின்பற்றாமை காரணமாக ,இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது .
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஒருமாத கால பகுதியில் இடம்பெற்ற, இரண்டாவது மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
ரசியா இராணுவத்தினால் கட்டுப் பாட்டில் இருந்த கேர்சன் மாநிலம் விடுவித்து ரசியா இராணுவம் பின் வாங்கியது .
ரசியா இராணுவம் பின்வாங்கியதும் ,Nova Kharkova குளத்தை உடைத்துள்ளது .அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .
மேலும் குளக்கட்டு உடைந்து வெள்ளம் பாய்ந்து வருகிறது .
இதனால் விடுவிக்க பட்ட கேர்சன் பகுதியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
இந்த குளத்தில் இருந்தே அதிக நீரினை, குறித்த பகுதி மக்கள் பெற்று கொள்கின்றனர் .
குளிர் காலத்தில் பெருக்கெடுத்துள்ள வெள்ள பெருக்கால் ,மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .
கேர்சன் பகுதியில் நிலைகொண்டிருந்த முப்பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பின் வாங்கி சென்றுள்ளனர் .
அதன் பின்னர் முக்கிய பகுதியில் அமைக்க பட்டுள்ள ,பாலம் மற்றும் ,குளங்களை ரசியா உடைத்துள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை அதை செய்க -ஜனாதிபதிக்கு மனோ கடிதம்
நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை பெருந்தோட்டத்துறையை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து ஆவன செய்ய வேண்டும்
- ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்
மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட
அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதம் எழுதியுள்ளேன். இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக
நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை அதை செய்க -ஜனாதிபதிக்கு மனோ கடிதம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன்.
பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் “வறுமை” பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது.
அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் “உணவின்மை”, நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.
ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள
பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும்.
நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள
இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.
இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு
வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி
பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன்
இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி
பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.
பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
பொறிக்குள் உக்கிரேன் இராணுவம் பேரழிவு ஆயுதங்களை பாவிக்க தயராகும் ரசியா
உக்கிரேன் களமுனையில் ரசியா இராணுவம் மிக பெரும் பேரழிவு ஆயுதங்களை பயன் படுத்த தயாராகி வருகிறது .
கைபிரட் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தி , பேரிழிவை ஏற்படுத்திட , ரசியா முயற்சிகளை மேற்கொள்ள கூடும் என்கின்ற ,திகில் தகவல்கள் வெளியாகியுள்ளன .
பொறிக்குள் சிக்கியுள்ள உக்கிரன் இராணுவம், சந்திக்க போவது என்ன காணொளியை பாருங்கள் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்க
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
இலங்கை ஹொரண மில்லனிய பகுதி காவல்துறை ஓ ஐ சி ஒருவர் திடீர் இடமாற்றம் செய்ய பட்டுளளார் .
இவர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலி நாடா ஒன்று ,சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ,இவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது .
இலங்கை காவல்துறையின் தலைமை அதிகாரிகள் ,அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக ஒன்பதாயிரம் முறைப்பாடுகள் பாதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
ரயில் மோதி வாலிபன் மரணம்
ரயில் மோதி வாலிபன் மரணம்
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
முறைக்கொட்டான் சேனை பகுதியில் இடம்பற்ற விபத்திலே வாலிபர் மரணமாகியுள்ளார் .
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வடபடுத்த பட்டுள்ளது .
ஆண்டு தோறும் ரயில் விபத்துக்களில் சிக்கி , பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .


































































