இராணுவத்தில் சிறை கைதிகள்
இராணுவத்தில் சிறை கைதிகள்
இராணுவத்தில் சிறை கைதிகள் ,உக்ரைன் ராணுவத்தின் 2750 உக்ரைன் கைதிகள் இராணுவத்தில் இணைக்க படுகின்றனர் .
சிறையில் உள்ள 2750 சிறைக் கைதிகளை தாங்கள் விடுதலை செய்ய உள்ளதாக உக்கிரன் ராணுவம் அறிவித்துள்ளது.
குற்றவாளிகள் சிறையில் அடைப்பு
குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட 2 750 சிறை கைதிகளும் தற்போது விடுதலை செய்யப்பட உள்ளனர் .
இவ்வாறு முடிவு செய்யப்பட உள்ள 2,750 சிறை கைதி களும் முன்னரங்க போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இராணுவத்தில் சேர்ந்து துணை படைகளாக இவர்கள் பணியாற்றியவர்கள் . அரசை அதிகாரிகளும் ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது .
போர்களுக்கு செல்வதற்கு படையில் ஆள் பற்ற குறையை சந்தித்துள்ள உக்கிரன் படைகள் தற்போது கிரிமினல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடிவிப்பதாக தெரிவித்துள்ளது .
என்கின்ற போர்வையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு போர் முனைக்கு செல்கின்றனர் .
இந்த சிறைக் கைதிகள் யாவரும் ரஷ்யாவும் தாக்குதலுக்கு இரையாவார்கள் .
இதனை தெரிந்தே உக்ரைன் படைகள் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு நடவடிக்கையை ரஷ்யாவும் புரிந்தது .
குற்றவாளிகளை முடிவு செய்ய உள்ளதாகவும் அதற்காக ராணுவத்தில் இத்தனை ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் .
அவ்வாறு அனுப்பியவர்களில் அதிகமானவர்கள் பலியாக உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
11 இஸ்ரேல் தளபதிகள்பலி
11 இஸ்ரேல் தளபதிகள்பலி
11 இஸ்ரேல் தளபதிகள்பலி ,தெற்கில் எப்படி போர்படைகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதலில் இஸ்திரேலிய படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது .
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் ரொக்கேட் தாக்குதலில் 11 மிக முக்கியமான தளபதிகள் பலியாகியுள்ளதாக ஸ்ரயேல் படைகள் அறிவித்துள்ளனர் .
முக்கியமான தளபதிகள் பலி
மிக முக்கியமான தளபதிகளை இந்த யுத்தத்தில் தாம் பறிகொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன .
தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பினால் பெரும் பின்னடைவை இஸ்ரேல் படைகள் சந்தித்து வருகின்றனர் .
இந்த யுத்தத்தினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் மிகப் பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது கண்காணிப்பு கோபுரங்கள் இராணுவ மையங்கள் மற்றும் படை காவிகள் தரிப்பிடங்கள் டாங்கிகள் ,ஆட்டிலறி பீரங்கிகள் மற்றும் அயன் டோம் ஏவுகணை பாதுகாப்பு செலுத்திகள் உள்ளிட்டவையும் அழிக்க பட்டுள்ளனர் .
விமான படைத்தளங்களுக்கும் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதார காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது .
போர்படைகள் ஆதார காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமது ராணுவத்தினரில் 11 பேர் பலி யாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தளபதியான வகையை சேர்ந்தவுடன் தெரிவித்துள்ளது .
பெரும் கொதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
தனது படைகளுடைய இறுதி நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகவே இஸ்ரேல் படைகள் இப்படி தெரிவிக்கின்றன.
முதல் முதலாக பாரிய இழப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ் இப்படிச் சொல்கிறார் ,
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .
அவ்வாறு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அது இலங்கைக்கு பயனற்ற ஒன்றாக மாற்றம் பெறும் என் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவின் ஆலோசனை அடிப்படையில் இலங்கையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி போட்டியிடுவது தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகள் முடிவு செய்துள்ளனர் .
பொது வேட்பாளராக ஸ்ரீதரன் எம்பி அவர்கள் நிற்க போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டால் ,அதற்கு அடுத்த கட்சிகளும் ஒன்றிணைந்து வாக்குகளை அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைக்க பட்டுள்ளது.
வெற்றி பெற்றால்
அதே போலை இவ்வாறு நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றால் அது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .
அதேபோல தோற்கடிக்கப்பட்டால் அதுவே தமிழ் தேசிய கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .
அவ்வாறான ஒரு நெருக்கடி வாய்ந்த இறுக்கமான போர்க்களமுனை ஒன்றில் ஜனாதிபதி வேட்பாளராக போது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதற்கு அனைத்து கட்சிகளும் இணைந்து வாக்கு அளிக்க நினைக்கின்ற .
இந்த விடயம் மிகவும் ஒரு முக்கியமான விடயமாக செய்தியாக இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆபத்தான விளையாட்டில் அவர்கள் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் பொது வேட்பாளர் தேர்தலில் தோல்வி அடைந்தார் அதுவே பெரு நெருக்கடியை தலைமை சந்திக்க நேரிடும் என்ற கருத்துக்களும் இப்பொழுது வைக்க தவறவில்லை.
இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு ,ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கடுமை யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கமாக தற்பொழுது பெருமளவான ஆயுத உபகரணங்களை ஐரோப்பிய நேட்டோ நாடுகள் வழங்கி வருகின்றன .
ரஷ்யா ராணுவத்தினர் உக்கரைனுடைய பல முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .
இந்த தாக்குதலில் அவர்களுக்கு பலமான சேதங்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நடவடிக்கை
அதனை அடுத்து தற்போது இந்த நடவடிக்கையில் அவர்கள் தீவிர கவனத்தை செலுத்தி வருகின்றனர் .
நேட்டோ நாடுகளுக்கு பலத்த சேதங்களையும் இழப்புக்களை ஏற்படுத்தும் என்கின்ற வகையில் தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
விரைவில் முழுவதுமாக ரஷ்யா வின் கட்டுப்பாட்டுகள் சென்று விடும் முற்றுகை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது .
கடந்த 48 நாட்கள் இருவருக்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருக்கின்றன.
மின்சாரம் மையங்கள் வர்த்தக நிலையங்கள் இராணுவ மையங்கள் ராணுவ தயாரிப்பு மையங்கள் என பல்வேறு பட்டவை அடக்கம் பெற்றுள்ளது .
இது ஒரு முற்றுகை தாக்குதலாகவே நோக்க முடிகிறது .
ரஸ்யா தனது நன்கு திட்டமிட்ட ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.
உக்ரைன் படைகள்
இந்த முற்றுகை தாக்குதலிருந்து வெளியேற முடியாத நிலையில் உக்ரைன் படைகள் சிக்குண்டு இந்த முற்றுகை உடைத்து வெளியில் சென்றால் மட்டுமே யுக்கிரன் படங்களினால் வெற்றியை சூட முடியும் என்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது .
அந்த வகையில் தற்பொழுது பல முனை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது .
உக்கிரன் இந்த போரில் தோற்கும் இடத்திலிருந்தும் மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருவது நமது நாட்டின் உடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இந்த போரை நேரடியாக உடனடியாக விரைந்து தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்வது தடுக்கும் ஒரு, தந்திரமாக தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் .
அள்ளி அள்ளி ஆயுதங்களை வழங்கி வருகின்றனர் .
அதனை அடுத்து அதனுடைய எல்லையோர ருமேனியா போலந்து போன்ற நாடுகள் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும் .
அதன் பின்னர் அவர்களை அடிபணிய வைத்து நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற வாதம் சூடு பிடித்திருக்கின்றனர்.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா, ஆக்கிரமிக்க பட்ட பகுதியாக விளங்கும் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
கடந்த 24 மணித்தியலமாக புதிய புதிய புதுமுனைகளைத் துறந்து தாக்குதலை நடத்தி இருக்கின்ற .
இதன் பொழுது வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம்கள் கண்காணிப்பு மையங்கள் ,கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா
இந்த கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதியில் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர் .
அவ்வாறான கட்டளை கண்காணிப்பு உளவுத்துறை மையங்கள் இலக்கு வைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
விமானங்களை பயன்படுத்தி தரைவழி மற்றும் வான்வெளி உடான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
மற்றும் வான்வழி ஊடான தாக்குதலையே வடக்கு இஸ்ரேல் பாதையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களுக்கு பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகின்றது .
இந்த தாக்குதலில் மக்களுடைய வாழ்விடங்கள் பல அடுக்குமாடி கட்டிடங்களும் தீயில் எரிகின்ற காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன .
மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு
மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனால் உடனடியாக இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அந்த மக்களும் தற்போது கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .
ராணுவ முகாமுக்கு அருகாமையில் அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக துணைப்படைகள் என்கின்ற அடிப்படையில் ஆயுதங்கள் தாங்கிய ஆஸ்திரேலியா மக்கள் படையும் காவல் காத்து வருகின்றது .
அவ்வாறான அந்த மக்கள் படையினரை இந்த குடியேற்ற திட்டங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு பாதுகாப்பு வழங்கி வந்தன .
அவ்வாறான அந்த மக்கள் பாதுகாப்பு வளையங்களை இலக்கு வைத்து தற்போது இஸ்ரேல் போர்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் .
இதனால் ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கி குடியமர்த்த பட்ட அதே மக்களும் இப்பொழுது ஓட்டம் பிடித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம் ,இஸ்ரேல் தளபதிகள் மரணம்.
ரபா எல்லையின் ஊடாக படை எடுப்பை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளை இலக்கு வைத்து பலஸ்தீனம் காசா கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் திடீர் தாக்குதலை நடத்தியது .
இதன் பொழுது 8 தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் புஅறிவித்துள்ளது.
பலியான எட்டு தளபதிகள்
அதன் அடிப்படையில் பலியான எட்டு தளபதிகள் விபரங்களை அவர்கள் வெளியீடு இருக்கின்றனர்.
அவ்வாறு வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐந்து சார்யன் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலானவர்களும் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலான அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை எகிப்துக்கள் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் ஒப்பரேஷன் தாக்குதலாகவே இது காணப்படும் நடவடிக்கை தற்போது பிசுபிசுப்பு காணப்படுவதை காணப்படுகின்றது.
பாரிய படை நடவடிக்கை
கனரக வாகனங்கள் வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கை மேற்கொண்டபோது தாங்கிகளை வழி மறுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதன் பொழுதே டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறி இருக்கின்றன.
கட்டளை தளபதிகள் பலியாகி இருக்கின்றனர் அதேபோல தளபதிகள் காயமடைந்தும் இருக்கின்ற தொடராக பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
ஆயுத ஆளணி இழப்புகள் தொடராக ஏற்பட்ட வருகின்றது இவ்வாறு இறந்தவர்களில் அனைவரும் பத்தொன்பதில் இருந்து 49 வயதுக்கு உள்ளவர்களாக காணப்படுகின்றனர் .
ஐந்து சார்யன் தரத்திலான அதிகாரிகளில் 19 முதல் 21 வயதானவர்கள் அதிகம் காணப்படுகின்றனர் .
காப்பதன் தர அதிகாரிகள் மட்டும் 49 வயது வரை அவர்கள் காணப்படுகின்றார்கள் .
ஆக இளம் பிஞ்சுகளை இந்த போர்க்களத்தில் பலியாகி வருவதை இஸ்ரேலிய ராணுவம் தொடராக வெளியிட்டு வரும் செய்தி குறிப்பிடல் காண முடிகின்றது .
இந்த போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இருபக்க இழப்புக்களும் தவிர்க்கப்படும் என, சமாதானத்தை விரும்பும் மக்களுடைய கருத்துக்கள் இவ்வாறு விழுந்து வெடிக்கின்றன .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள் ,இலங்கையில் சமீப காலங்களாக தொடராக படுகொலை சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு காணப்படுவதாக சமூகநல ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் வீதிகள் கால்வாய்கள் நீர் நிலைகள் , பற்றை காடுகள் பாழடைந்த வீடுகளின பலவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.
அவ்வப்போது ஆங்காங்கே மரங்களிலும் மனித உடல் தூக்கில் தொங்கியவாறு காணப்படுகின்றன.
இந்த படுகொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் ஏன் இந்த படுகொலைகள் இடம்பெறுகின்றன .
அரசியல் கட்சிகள்
இதற்கு பின்புறத்தில் அரசியல் கட்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பேச படுகிறது .
இவ்வாறான சந்தேகங்களை எழுப்பி நிக்கிறது .
தாம் அரசியல் ஆதிக்கமாக நிலை உண்ட, காலூன்ற மக்களை இவர்கள் மிரட்டும் ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
வாகன விபத்தில் ஊடாக பல்வேறுபட்ட மரணங்கள் இடம் பெறுவதும் ,திட்டமிடப்பட்ட வாகன விபத்துக்களை ஏற்படுத்தி ,அதனுடான படுகொலை நடவடிக்கையில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் ஒரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .
மக்களவை மக்கள் மத்தியில் இவ்விதமான குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதை விடந்த வட்டாரங்கள் விடையத்தை நன்கு விளங்கிக் கொள்வதாகவும் புரிகின்றது.
இந்த படுகொலை பின் புலத்தில் பெரிய மாவியாக்கள் இருப்பதாகவும் இது சைக்கோ கில்லருடைய திரில் படுகொலையாக இருக்கலாம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது .
இதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகின்றது .
நாள்தோறும் ஆண் பெண் சடலங்கள் தனது போதையில் மறுக்கப்பட்டு வருவது மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களும் ,சமூகவலைத்தளங்கள் ஏதாவது கருத்துக்களை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
மியன்மாரில் சிக்கிய இலங்கையர் ,மீட்க இலங்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரைவித்துள்ளது .
மியன்மார் நாட்டில் சிக்கி இருக்கின்ற இளைஞர்களை பத்திரமாக தமது நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனையவர்களையும் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
வெளியுறவு அமைச்சு
இலங்கையின் வெளியுறவு அமைச்சு தீவிரமான செயல்பாட்டு நகரில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது .
வெளிநாட்டின் உடைய அமைச்சர்களுடைய கொள்கையின் அடிப்படையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் நமது இலங்கையரை பத்திரமாக தமது தாயகத்துக்கு அழைத்துவரும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .
நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை மக்களையும் பத்திரமாக தமது நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை தீவிர கவனம் செலுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கையினுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் கடமையும் ஆளும் அரசுக்கு உள்ளதினால் ,இலங்கை இந்த நடவடிக்கையை துணிகரமாக மேற்கொண்டு வருவதாகவே தெரிய வருகின்றது.
தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
தீபச்செல்வன் விசாரணை வலயத்தில் ,தீபச்செல்வனை விசாரணைக்கு வருமாறு அழைப்பு .
இலங்கையின் பிரபல எழுத்தாளராகவும் கவிஞராகவும் காணப்படும் தீவச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எழுத்து மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான மூத்தவருடைய நூலை வெளியீடு செய்திருந்த நிலையில் ஆதரவாக விசாரணைக்கு உள்ளாக்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஈழத்தின் மூத்த எழுத்தாளின் புத்தக வெளியீட்டு வெளியீடு செய்தமைக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார் .
அதை எடுத்து மூலமும் உரிய முறை விசாரணை நடத்துவதற்காக அவரை சமூகமளிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு கேள்வி இதனூடாக எழுப்பப்படுகின்றது .
மக்களுடைய நலன் சாய்ந்தும் மக்களுடைய விடுதலைக்காக போராடிய ஒரு அவர்களின் அறம் சார்ந்த நிலையில் அவர்களது வரலாறுகளை நூலாக வெளியிடுவதில் என்ன தவறு உள்ளது என்கின்ற கேள்வியை எழுப்பப்படுகின்றது .
திசை திரும்பிச் செல்ல வேண்டும்
ஒரு தனிமத்தின் வரலாறு வெளியிட்டால் அது என்ன தவறு இருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது .
வரலாறுகள் உரிய முறையில் திசை திரும்பிச் செல்ல வேண்டும் என்பதனை அவர்கள் கருத்தாக இருக்கின்றது .
எழுத்தாளர்களின் பேனாக்களை அடக்கி ஒடுக்குவதன் ஊடாகவும் அடக்கியாளும் அரச பயங்கரவாதம் இலங்கையில் நிலவுகிறது .
அனைத்து இனங்களும் ஒன்றுபட்டு வாழுகின்ற இந்த நிலையில் எழுத்தாளர்களின் எழுத்துக்களை அடக்கி ஒடுக்கி புதிய பதிவுகளை வர தடுப்பதால் இவர்களுக்கு என்ன லாபம் உள்ளது .
இந்த கேள்வி எழுப்பப்படுகிறது .
விசாரணை க்கு அழைக்கப்பட்டுள்ள தீபச்செல்வன் அவரிடம் கேள்விகளை கேட்டுவிட்டு நாங்கள் விடுவித்து விடுவோம் .
என்கின்ற நிலையிலையே பயங்கரவாத குற்றம் அதில் இருப்பதாக விடையவறிந்த வட்டாரங்கள் இப்படியும் தெரிவிக்கின்றனர்.
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரானது .
தமிழர்களை அடக்கியாளும் நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கைஆளும் அரசுகளினால் பயங்கரவாத தடைச் சட்டம் விதிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள்
15 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகள் வேரோடும் வேரோடு மண்ணோடும் அந்த தாய் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை.
எனவே உடனடியாக இந்த சட்டத்தினை நீக்கி நீதிய நிலைநாட்டி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானமான நாட்டாக இலங்கையை கட்டியமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது .
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பாரிய மில்லியன் கடன் உதவியின் பொழுதும் இந்த விடயத்தினை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர் .
இலங்கை பொருளாதாரத்தில் மூன்றெழு வேண்டுமாக இருந்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் சமரசத்தை நிலைநாட்ட வேண்டும் .
ஆளுகின்ற இலங்கை அரசாட்சிகள்
ஆனால் ஆளுகின்ற இலங்கை அரசாட்சிகள் தமது பதவிகளை தக்க வைத்து சுகபோகம் அனுபவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதே தவிர இணக்கப்பாட்டு அரசியலில் ஏற்படுத்தி தீர்வுகளை வழங்கி இலங்கை ஒரு உரிமை ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட ஐக்கிய இளமையாக மாற்றம் பெற வைக்கவில்லை .
என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .
அதனால் தான் இந்த சட்டங்களை கடுமையாக இருக்கிறது.
இந்த வரைபை ஏற்றுக்கொண்டு உடனடியாக இனணங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இவ்வளவு மேலோங்கி ஒலித்து வருகின்றன .
தமிழர்களை அடக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பயங்கரவாத தடைச் சட்டம் எனும் அந்த சட்டம் மூலம் தொடர்ந்து நீடித்து வருகின்றது .
இவ்வாறானிலேயே தமிழர்கள் எவ்வாறு இந்த அரசியல்வாதிகளுக்கு தமது ஆதரவுகளை வழங்க முடியும் என்ற கேள்விகளை இப்பொழுது எழுத ஆரம்பித்து இருக்கின்றனர் .
அரச இயந்திரம் தனது அடக்குமுறையை தொடர்ந்து விரித்து செல்கின்ற பொழுது இவ்வாறன நீதியான விடயங்கள் நிலை பெறும் என்பதே இப்பொழுது கேள்வியாக உள்ளது .
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்ரமா சிங்கா அவர்கள் மன்னர் மறை மாவட்ட ஆயர் ஆதி வணக்கத்திற்குரிய கலாநிதி இமானுவேல் ஆகியோருடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார் .
இவர் மிக முக்கியமான மதத் தலைவராக இலங்கையில் காணப்படுகின்றார் .
ஒரு சக்தி வாய்ந்த மதத் தலைவராக காணப்படும் இவருடன் இந்த நேரத்தில் ராணுவ விக்கிரமசிங்கா பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளார் .
இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் அதற்கான நீதி விசாரணைகள் தேவை எனவும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுதுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் முக்கிய சூத்திரதாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தற்பொழுது ரணில் அரசுடன் ஆதரவு தெரிவித்து சுகபோகங்களை அனுபவித்து வருவதான குற்றச்சாட்டு ஒன்று மக்கள் சமூகத்தின் முன்னாள் வைக்கப்படுகின்றது .
அவ்வாறு அவர்களை கைது செய்து நீதியை நிலை நாட்டி இலங்கை இறையாண்மை கொண்ட நீதியின் சட்டத்தின் பால் உயிர் வாழ்கிறது என்பதே நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற நேரத்தில் இவ்வாறான மதத்தலைவர்கள் மிக முக்கியமான தலைவர்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்திது வருகின்றார் .
தனது கட்சிக்கு ஆதரவைத் தேடும் பொருட்டு இவ்வாறான சந்திப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருவது இது அரசியல் ராஜதந்திர என தெரிவிக்க படுகிறது .
மக்களை கவரும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது .
அவரது ஆதரவு ஊடகங்கள் வாயிலாக இவர் என்ன செய்திகளை பரப்பி நாங்கள் இணக்கப்படும் கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தப் போவதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக காண முடிகின்றது.
15 ஆண்டுகள் கழிந்தும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையிலும், தங்களுடைய விதிக்கப்பட்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டம் எடுக்கப்படாத போதும் ,இப்பொழுதும் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது .
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்
தவறிவிழுந்த வெளிநாட்டுப் பெண்
தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் ,ரயிலில் தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் காயம் ,ஒகியா பட்டி போல தொடர்ந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பத்தாவது சுரங்க பகுதியில் தொடர்ந்திருந்து வெளிநாட்டு பெண்மணி காயவடந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .
இலங்கையின் உல்லாச பயணியாக வருக தந்திருந்த இந்த பெண்மணியே இவ்வாறு காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர் உக்கரை நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த பெண் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுரங்கத்தில் காயம் அடைந்த நிலையில் பின்னர் நோயாளி அமைப்புலன்ஸ் மூலமாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்து அதனால் வருகின்ற வருமானத்தில் தனது நாட்டை ஓட்டி செல்கின்றது .
அவ்வாறு வருகின்ற உல்லாச பயணிகளை பாதுகாப்பாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இலங்கை வெளியுறவு அமைச்சுக்கும் ,உல்லாச துறைக்கும் காணப்படுகின்றது .
அதனால் வெளிநாட்டு உல்லாச பயணிகள் வடிவத்தில் இலங்கை ஆளுகின்ற அரசுகள் மிக கவனமாக செயலாற்றி வருவது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தடம் புரண்ட பிரதான ரயில்
தடம் புரண்ட பிரதான ரயில்
தடம் புரண்ட பிரதான ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து நானு ஓயா நோக்கி பயணித்த டிகிரி ரயில் பயணிகள் வடகொட்ட நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
117 வது மைல் கம்பத்துக்கு அருகில் உள்ள பாலத்து தடம் புரண்டது என நாவலப் பட்டிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இவ்விதமான தொடரூந்துகள் தொடராக விபத்தில் சம்பவித்து வருகின்றது .
இவ்வாறன சம்பவம் பெரும் சந்தேகங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது .
இந்த ரயில்களின் தண்டவாளங்களில் விரிசல்
பயணிக்கும் இந்த ரயில்களின் தண்டவாளங்களில் விரிசல் எவ்வாறு ஏற்படுகிறது ஏன் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றது என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.
பேருந்து விபத்துகளும் தொடருந்து விபத்துகளும் விபத்துகளும் பின்புலத்தில் அரசியல் இருக்கக் கூடுமோ என்கின்ற கேள்விகள் வினாக்களாக எழுந்துள்ளது .
இதற்குரிய காரணத்தை அறிய வேண்டியது மக்களுடைய கடமையாக இருக்கின்றது .
வீதி விதிமுறைகள்
இலங்கையில் பல்வேறுபட்ட வீதி விதிமுறைகள் நடைமுறை சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்து விபத்துகளும் தொடர்ந்து ரயில் விபத்துகளும் அதிகமாக காணப்படுவது ஏன் என்கின்ற கேள்வியை இப்பொழுது எழுப்பி இருக்கின்றது.
தமது அரசியல் நிலங்களுக்காக மக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பலியாக்கிக் கொள்ளலாம் என்பதற்காக அரசியல் கட்சிகள் துடிப்பதாகவே காணப்படுகிறது .
தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தி அதன் ஊடாக தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் முனைவதாக தெரிய வருகின்றது.
குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா
பெண் மீது துப்பாக்கிச் சூடு
பெண் மீது துப்பாக்கிச் சூடு
தனிமையில் வசித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு , இலங்கை காத்தான்குடி பகுதியில் தனிமையில் மகுடன் வசித்து வந்த பெண் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .
காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குறித்த இளம் பெண் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .
இளம் பெண் மீது துப்பாக்கி சூடு
32 வயதுடைய இந்த இளம் பெண் உடைய கணவர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டில் வசித்து வருவதாகவும் அவ்வாறான அந்த இளம் தாய் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை.
துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய மர்ம நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனிநபர் பகமை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
எனினும் துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியவர் தொடர்பான விடயங்கள் தற்பொழுது கிடைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என விசாரிக்க படுகிறார்கள் .
கூலிக்கு படுகொலை துப்பாக்கி சூடு
கூலிக்கு படுகொலையினை இவர் மேற்கொள்ள முயன்றாரா அல்லது இவரது தனிப்பட்ட பகைமை காரணமாக மேற்கொண்டாரா என்பது தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்கள் ஊடாக இந்த விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.
இலங்கையில் என்றும் இல்லாதவாறு படுகொலை கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் எகிறி காணப்படுகின்றது .
நாள்தோறும் அல்லது வாரத்தில் இரண்டுக்கு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கை எங்கும் காணப்படுகின்றது .
அமெரிக்காவில் இடம்பெறுகின்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போன்று இலங்கையிலும் தற்பொழுது காணப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
இடம்பெற்று வருகின்ற விசாரணை பின்னரே முழுமையான விடயங்கள் தெரிய வருமென காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டை நடத்தியவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் ,விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்ற இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
வீதிக்கு வந்த அனந்தி
வீதிக்கு வந்த அனந்தி
வீதிக்கு வந்த அனந்தி ,பொது வேட்பாளராக களமிறங்க தயார் ஆனந்தி தெரிவித்துள்ளார் .
இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் பொது வாக்காளர் ஒருவரை களமிறக்க தயாராகி வருகின்றனர் .
அந்த வழியில் இதுவரை அமைதியாக இருந்த அனந்தி அவர்கள் தற்பொழுது பொது வேட்பாளராக தான் வருவதற்கு தயார் என்று அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் அனந்தி
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் ஆனந்தி இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .
வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த கருத்தினை அவர்தெரிவித்துள்ளார் .
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் துணை பொறுப்பாளராக விளங்கிய எழிலன் மனைவியே ,ஆனந்தி அவர்கள் விளங்கி வருகின்றார் .
பொது வேட்பாளராக
அவரை இப்பொழுது பொது வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார் .
மக்கள் மத்தியில் பொது சேவைகள் விடையத்தில் அதிக அக்கறை காட்டாத ஆனந்தி திடீரென இப்பொழுது வேட்பாளராகத் தான் வருவதற்கு தயார் என்ற இந்த விடயம் பேசுபொருளாகவே மாற்றப்பட்டிருக்கின்றது.
மக்களுடைய விடயங்கள் மற்றும் மக்களை நேரடியா சந்தித்து பேசுவதற்கு மறுத்தவர்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் வருகின்ற பொழுது மட்டும் கரையான் புத்துக்குள் இருந்து எழுந்து வந்தவர்கள் போல திடீரென தோண்டி கருத்துக்களை வெளியிடுவது வளமையாக காணப்படுகின்றது.
இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளும் சிங்கள அரசியல் கட்சியினரும் இவ்வாறான விடயத்தில் அவர்கள் ஊறிப்போனவர்கள் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளாக காண படுகின்றனர் .
தேர்தல் வருகின்ற பொழுது வீதிக்கு வரும் இவர்களை நேரடியாக சென்று சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்காதது ஏன் என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
இதுவே பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது .
இதுவரை எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு ஆனந்தி என்ன பதில் சொல்லப் போகின்றார் .
பலமுறை நாங்கள் இவரை போட்டி காண அழைத்த பொழுதும் ,அவர் எமது அழைப்புக்கு வரவில்லை என்பதை ,இங்கே தெளிவாகவே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு
இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு
இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு ,இலங்கைக்கு நிதி வழங்கி மற்றும் உடன்படிக்கையை உள்ள சரத்துக்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தலையில் எட்டி குத்து .
இலங்கையின் தலையில் சர்வதேச நாணய நிதியம் தற்போது குத்து போட்டுள்ளது .
இந்த குத்து காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட சரத்துக்கள் விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது .
வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் ,அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ,விவசாய உற்பத்தி முறை அதிகரிக்கப்பட வேண்டும் .
பாரியளவிலான பொருளாதார நடவடிக்கை
அதனூடாகவே பாரியளவிலான பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்த முடியும் .
அது தவிர நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தாது மக்களை அழைத்துச் சென்று அதனூடாக ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் .என்கின்ற பல விதிகள் காணப்படுகின்றன.
அந்த விதிகளில் மனித உரிமை மீறல்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாகவும் அந்த விதிகளில் சூட்டி காட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
ஆகவே உடனடியாக இனங்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்பாட்டில் அரசியல் தீர்வு கண்டு நாட்டினை காட்டி எழுப்ப வேண்டும் என்கின்ற தொலைநோக்கு பார்வையுடன் சர்வதேச நாணயம் வைத்துள்ளது .
இலங்கை அரசாங்கம்
இந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்றாவிட்டால் இலங்கை சர்வதேச நாணயத்தின் பிடியிலிருந்து மீண்டு விட முடியாத நெருக்கடி அவர்களுக்கு ஏற்படும்.
நான்கு வருடத்திற்கு பின்னர் நான்கு பில்லியன் அமெரிக்கா டொலரை இலங்கை மூளை செலுத்த வேண்டும் .
அதற்கு வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .அதை செலுத்த தவறினால் இலங்கை இன்றைய பொருளாதாரத்தை விட மிக மோசமான நிலைய காணப்படும் .
இலங்கையில் ஆளவரும் எந்த ஒரு ஜனாதிபதி களினாலும் இலங்கையை கொண்டு நடத்த முடியாத நெருக்கடி ஏற்படும் .
ஆதலால் தங்களுடைய பிரச்சனைக்கு அடிப்படை தீர்வை காணுதல் வரிவிதங்களை அதிகரித்தல் தேவையாகிறது .
தன்னிறவு உற்பத்தியிலும் முன்னோக்கி நகர்வது குறிப்பிடப்பட்டுள்ளது . அதைத்தான் இப்பொழுது சர்வதேச நாணயனிடம் நிதியம் மீளவும் வலியுறுத்தியுள்ளது.
கல்வி முறையில் மாற்றம் ரணில்
கல்வி முறையில் மாற்றம் ரணில்
கல்வி முறையில் மாற்றம் ரணில் ,இலங்கையில் சிறந்த கல்வி முறை கொண்டுவரப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கம் முழக்கம் .
இலங்கையில் தெற்காசியாவுக்கு முன்னுதாரணமான புதிய கல்வி முறை உருவாக்கப்படும் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா தெரிவித்திருக்கின்றார் .
மகளிர் தேசிய பாடசாலை
பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு பயணத்தை மேற்கொண்ட அவர் அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற பொழுதே தெற்காசியாவில் முதன்மையான கல்வி நாடாக இலங்கை மலரும் என சூளுரைத்தார் .
மாணவர்கள் கல்வி ரீதியில் மேற்கு நாடுகளைப் போல மாற்றப்பட்டால் .அடிப்படை விடயங்கள் கற்றுக் கொடுத்தால் வசியம் என்பதை ரணில் உணர்ந்து கொண்டுள்ளார் .
இலங்கையில் வீதிகளில் சிசுக்கள் எறிவது தடுக்கப்படும், பாலியல் கல்விமுறை அனைத்து விதமான கேள்விகளும் உரிய முறையில் மேற்கு நாடுகள் போல இலங்கை மாணவர்கள் கற்றுக் கொடுத்தால் இல்.இலங்கை மாறுதலை சந்திக்கும் .
இலங்கை ஒரு தன் எழுச்சியான பொருளாதார சாலையிலிருந்து ஒரு நாட்டினுடைய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
பாடசாலையில் அடிப்படை கல்வி கட்டமைப்பில் மாற்றம்
ஆதலால் பாடசாலையில் அடிப்படை கல்வி கட்டமைப்பில் புதிய முறையிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் இலங்கை ஒரு சிறந்த நாடாகவும் சிறந்த புத்திஜீவிகள் வாழ்கின்ற நாடாகவும் மாற்றம் பெறுவார் .
அறிவு சார்ந்த மக்கள் சமூகமாகும் அந்த சமூகம் கட்டமைக்கப்படும் அதற்கு அமைவாகவே தெற்காசியாவின் முதல் தர கல்வி நிலையமாக இலங்கை மாற்றம் வரும் எனவும் ரணில் சூளுரைத்தார் .
இலங்கையை பல்வேறுபட்ட நாடுகள் முன்னுதாரணமாக உற்று நோக்குவார்கள் என பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு சென்று
மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற பொழுது இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .
மாணவர்கள் மக்கள் கல்வி அறிவில் தேர்ச்சி பெற்றால் மாற்று சிந்தையுடன் சிந்திக்க முடிந்தால் இலங்கையில் ஆட்சியாளர்கள் லஞ்ச ஊழல் மோசடியில் ஏமாற்று அரசியலை நடத்த முடியாது ,என்பதையும் ரணில் விக்ரம் சிங்கா உணராமல் இல்லை தான்.
இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியஉயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு பகுதி இராணுவ நிலைகள்
இவர்களது தாக்குதினால் இஸ்ரேல் வடக்கு பகுதி இராணுவ நிலைகள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் இந்த விமானம் ஆனது பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விமானம் விழுந்து நொறுங்கியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரேலிய ராணுவம் இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது .
சுட்டு வீழ்த்த படுகின்ற பொழுதெல்லாம் தமது விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே விழுந்து நொறுங்கியது என்பதை இஸ்ரேல் அவ்வப்போது கூறிவிட மறுக்கவில்லை .
உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானம்
இந்த விமானம் ஆனது 40 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான அதி உயர் உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானமாக கருதப்படுகிறது .
அவ்வாறான விமானமே கடந்த ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .
ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது ஆதி உச்ச விமானமாக இது படுகின்றது.
இஸ்ரேல் விமானப்படையை முடக்கும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் இடம் பெறுகின்றது .
தாக்குதலாக எதிர்பார்க்கப்படுகின்றது வான்படையின் ஊடாகவே பல்வேறுப்பட்ட தாக்குதலை நடத்தி வருகிறது .
அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் அதனுடைய போராளிகள் போர்ப்படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே தற்பொழுது இந்த விமானங்களை சுட்டப்பட்டு வருகின்றன .
தொடர் தாக்குதலை நடத்தும் போராளிகள்
விமானத்தளங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தவும் போராளி குழுக்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .
கண்காணிப்பு மையங்கள் விமானங்கள் என்பனவற்றை சுட்டு படுத்துவதில் கவனம் செலுத்துவதில் இருந்து ,இஸ்ரேலிய விமானப்படையை முடக்கும் தந்திரோபாய தாக்குதலை ,இப்பொழுது இதனுடைய ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளது இதன் ஊடாக காண முடிகிறது.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் ஊர் காவல்துறை குறிபட்டுவான் பகுதியில் அடையாளம் தெரியாத ஆன் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
ஊர்காவல்துறை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மரணப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இறந்தவர் 50 வயதுக்கு உள்ளான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இவர் எவ்வாறு இங்கு வந்தார் எவ்விதம் மரணமானர் என்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் சடலங்கள் மீட்பு
இலங்கையில் நாள்தோறும் நீர் ஏரிகள் குளங்கள் வீடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது .
ஆண் பெண்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையிலும் சடலங்காக மீட்க ப்பட்டு வருகின்றனர் .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இந்த மர்மக் கொலைகளின் பின்னால் உள்ளது யார் என்பதை கண்டறிந்து அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு இலங்கை குறித்த புலன்களை தாமதித்து வருவதற்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன .
ஆங்காங்கே அவ்வப்போது சில படுகொலை சாட்சிகள் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்ற பொழுதும் ஏனைய கொலையாளிகளை முக்கியமானவர்களை கண்டுபிடிக்க படவில்லை .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கூறுகட்டுவான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆண் யார் .
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார்
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார் இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்விதமான தொடர் படுகொலை காரணமாக மக்கள் மத்தியில் ஒருமிது அச்ச உணர்வு காணப்படுகிறது .
இலங்கையில் தேர்தல் சூடாக இடம் பெற உள்ள காலப் பகுதியில் இவ்வாறு மனித சடலங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது என்பது இயல்பான ஒன்றுதான்.



























