இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு
இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு ,இலங்கைக்கு நிதி வழங்கி மற்றும் உடன்படிக்கையை உள்ள சரத்துக்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தலையில் எட்டி குத்து .
இலங்கையின் தலையில் சர்வதேச நாணய நிதியம் தற்போது குத்து போட்டுள்ளது .
இந்த குத்து காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட சரத்துக்கள் விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது .
வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் ,அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ,விவசாய உற்பத்தி முறை அதிகரிக்கப்பட வேண்டும் .
பாரியளவிலான பொருளாதார நடவடிக்கை
அதனூடாகவே பாரியளவிலான பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்த முடியும் .
அது தவிர நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தாது மக்களை அழைத்துச் சென்று அதனூடாக ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் .என்கின்ற பல விதிகள் காணப்படுகின்றன.
அந்த விதிகளில் மனித உரிமை மீறல்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாகவும் அந்த விதிகளில் சூட்டி காட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
ஆகவே உடனடியாக இனங்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்பாட்டில் அரசியல் தீர்வு கண்டு நாட்டினை காட்டி எழுப்ப வேண்டும் என்கின்ற தொலைநோக்கு பார்வையுடன் சர்வதேச நாணயம் வைத்துள்ளது .
இலங்கை அரசாங்கம்
இந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்றாவிட்டால் இலங்கை சர்வதேச நாணயத்தின் பிடியிலிருந்து மீண்டு விட முடியாத நெருக்கடி அவர்களுக்கு ஏற்படும்.
நான்கு வருடத்திற்கு பின்னர் நான்கு பில்லியன் அமெரிக்கா டொலரை இலங்கை மூளை செலுத்த வேண்டும் .
அதற்கு வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .அதை செலுத்த தவறினால் இலங்கை இன்றைய பொருளாதாரத்தை விட மிக மோசமான நிலைய காணப்படும் .
இலங்கையில் ஆளவரும் எந்த ஒரு ஜனாதிபதி களினாலும் இலங்கையை கொண்டு நடத்த முடியாத நெருக்கடி ஏற்படும் .
ஆதலால் தங்களுடைய பிரச்சனைக்கு அடிப்படை தீர்வை காணுதல் வரிவிதங்களை அதிகரித்தல் தேவையாகிறது .
தன்னிறவு உற்பத்தியிலும் முன்னோக்கி நகர்வது குறிப்பிடப்பட்டுள்ளது . அதைத்தான் இப்பொழுது சர்வதேச நாணயனிடம் நிதியம் மீளவும் வலியுறுத்தியுள்ளது.
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி

- இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா

- பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்








