அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து ,சாப கச்சேரி மருத்துவமனையில் முன்னாள் பொறுப் அதிகாரியாக விளங்கிய ஐயா அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு உயிர் அச்சத்தில் காணப்படுவதாக தெரிய வருகின்றது.
அவரது வீட்டுக்கு சென்ற நான்கு மர்ம ஆசாமிகள் முகமூடிகளை மூடிக்கொண்டு அவரது கதவுகளை தட்டி, அவருக்கு உயிர் எஅச்சுறுத்தல் விடுத்தது சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் கட்சி ஒன்றினால் திட்டமிடப்பட்டு, கொலைக்கு அமர்த்தபட்டவர்களாக இவர்கள் காணப்படுவதாக ,விடயம் அறிந்த வட்டாரங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
மக்களுக்காக குரல் கொடுத்த மா மனிதன்
பாதுகாப்பு நிலையில் தன்னந்தனியாக மக்களுக்காக குரல் கொடுத்து இந்த மக்களது நெஞ்சங்களில், ஆழ ஊடுருவி உள்ள அர்ஜுனா அவர்கள் எவ்வளையும் தாக்கப்படலாம்.
ஆதலால் மக்களுடைய விடியலுக்காகவும் மக்களுடைய எண்ண எழுச்சி களுக்காகவும் ,தன்னை அர்ப்பணித்து, இன்று மனச்சோர்வு நிலையில் உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட காத்திருக்கின்ற ,
அரசியல் வாதிகளினால் அல்லது கூலி குழுக்களினால் இவர்கள் படுகொலை செய்யப்படலாம் என கருதப்படுகின்றது.
இதற்கு மக்கள் தமது ஆதரவுகளை வாங்கி இவருக்கு நீங்கள் காவலாக அடிக்க வேண்டியது உங்கள் கடமையாகும் .
காலத்தின் முன்னால் வந்திருக்கக்கூடிய ஒரு கரிகாலனுக்கு நீங்கள் அவனது வாயிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது உங்களது தேவையாக இருக்கின்றது .
நீதிக்காகவும் நேர்மைக்காகவும் தன்னை நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது சாகத் துணிந்து வந்திருக்கின்ற ,அந்த சாகா வீரனுக்கு உங்களது ஆதரவினை வழங்க வேண்டியது உங்களது கடமையாகும்.
வீழ்வது ஒரு நாள் தான் ,ஆனால் விழும் போது வரலாறாகி விட வேண்டும் என்பது வாழ்வியல் தத்துவ விதியாக காணப்படுகிறது .
அந்த வகையில் அர்ஜுனா மருத்துவரை காப்பாற்ற வேண்டியதும் எம்மோடு அரவணைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மக்கள் கடமையாகும்.
தயவு செய்து இதுகளை உடனடியாக பரப்பி அவர்களுக்கு நல்லவர்களே நெஞ்சோடு உள்ளவர்களே பாதுகாப்பாக நீங்கள் ,காவலுக்கு நிற்க வேண்டும் என்பது எமது வேண்டுதலாக இதில் முன்வைக்கின்றோம்.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியர் அர்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதற்கான தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்சுனாவை மீண்டும்
சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சமூக மட்ட அமைப்பினர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் என
வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகளை எழுத்துமூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கினர்.
ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாக
அந்தவகையில் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விபரமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர்,
தான் குறித்த துறைசார்ந்த அமைச்சர் இல்லை என்பதால் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாக கூறினார்.
அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி
குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி
குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி ,அம்மா தொட்டி திசை அவரை பகுதியில் குழி என்றுகள் விழுந்து இரு சிறுவர்கள் பலியாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
32 வயதுடைய தாய் 14 வயதுடைய மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயோடு சேர்ந்த இரு சிறுவர்களுமே தவறை குழிக்குள் விழுந்து பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாயின் சடலம் கடந்து தினம் மீட்கப்பட்டதை அடுத்து இது சிறுவர்களை மேற்கின் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்ற இவர்கள் அதில் தவறு விழுந்து பலியானதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரு சிறுவர்களும் காணாமல் காணப்பட்ட இது சிறுவர்களையும் தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சுழியோடிகள் மற்றும் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தை அறிந்து கலைமணிக்கு வருகை தந்த மக்கள் அங்கு வீட்டுக்கு இணைந்து தேடுதல் பணியில் அவர்களும் சுயாதீனமாக ஈடுபட்டு வருகின்றனர் .
சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை
எனினும் இதுவரை இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவறை விழுந்து கிடந்தார்களா அல்லது திட்டமிடப்பட்ட ஒரு தற்கொலை முயற்சி என்பது தொடர்பாக அல்லது படுகொலை நிகழ்ச்சி 50ரூபாக்கும் தெரியவில்லை போலீசார் மேற்கொள்ளும் தமது விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகி உள்ள சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வலையும் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது ,இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை யாழ்ப்பாண காவல்துறையில் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்து, அவரிடம் பண மோசடி புரிந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ,மூவர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவிக்கின்றனர்.
10 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரும் .
தற்போது களத்தில் வைத்து வரும் பொன்நூறு வரை 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணை சேர்ந்த வெறும் தற்போது தேர்வுகளுக்கு வசித்து வரும் நபர்களுக்கு,
40 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு கோடிக்கு மேல் இவர்கள் ஒட்டுமொத்தமாக மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இலகுவான வழியின் ஊடாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக தெரிவித்து ,அவரிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய நபர்களே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்க பட்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்த விடயத்தை அடுத்து, இந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பலர் பல லட்சங்களை கொடுத்து அங்கிருந்து தப்பி செல்வதற்கு, அல்லது வெளிநாட்டு முகத்தின் வாயிலாக செல்வதற்கு முனைகின்றனர் .
அவ்வாறு அவர்கள் நம்பி தமது பத்தை இழந்து வீதியில் இருக்கின்ற பரிதாபம் சமீப காலங்களாக இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

ஹாருனிகா பிணையில் விடுதலை
ஹாருனிகாவுக்கு துணை வழங்கிய நீதிமன்றம்
தாசாவின் கட்சியில் போட்டியிடும் பிரபல அரசியல்வாதியாகவும் நடிகையாகவும் விளங்கிவரும் ஹரிணி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் தற்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணிகா பிரியம் சந்திராவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் துணை வழங்கி அவரை விடுவித்துள்ளது.
மக்கள் மத்தியில் அது சிறப்பு வாய்ந்தவர்களாகவும் அதிக ஆதரவு கொண்டு வருவதாக கார்னிகானப்படுகின்றார் அதிகமான வாக்குகளை பற்றி இருந்தார்.
அவர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விடுதலை ஆகியுள்ளார். துணையில் விடுதலையானவர் தற்போது தனது வீட்டுக்கு சென்று இருக்கின்றார்.
தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் இவ்வாறானவர்களை சிறையில் அடைத்து அந்த காட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஆளும் இலங்கை ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கா ஈடுபட்டுள்ளதாக,
புதிய குற்றச்சாட்டுகளும் எதிர்க்கட்சிகள் அல்லது மாற்றுக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
பழிவாங்கும் அரசியலும் வங்குரோத்து நடவடிக்கையில் ஒன்றாகவே தற்போது இடம் பெற்றதாகவும் ,
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கு ஏன் இப்பொழுது அவரைக் கைது செய்ய வேண்டும் என்கின்ற கேள்வியை, ஊடகங்கள் முதல் மக்கள் மன்றங்கள் வரை கேள்வி இருந்தன.
அதன் ஒரு நேர்ச்சையாகவே இந்த அரசியல் பழிவாங்கல் விரட்ட நடவடிக்கை காணப்பட்டதாக ,
கொழும்பில் ஊடகங்கள் மற்றும் கொழும்பில் முக்கிய இரகசிய வட்டாரங்கள் ஊடாகவும் செய்திகள் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் .
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வீரம் பாடும் பாடலுக்கு ,எழுச்சி இசை இளங்கோ செல்லப்பா இசை அமைத்து உயிர் கொடுத்துள்ளார் .
பாடலாசிரியர் – வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது .,
வீரம் பாடிய அருச்சுனா இராமநாதன் மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
என் இதயம் துளைத்து ஊடுருவி பாய்ந்த – உன் வீரம் எண்ணி ,வேட்கையோடு பாய்ந்த மருத்துவ தோழா உனக்காய் ஒரு பாடல் .
மருத்துவத்தின் தாய் மகனே ..முன் நடா ..முன்னேறு …உன்னோடு நாங்கள் ..வழி மாறா .பயணி .இறப்பினும் வாழும் வரலாறாவாய் ..வைய தமிழ் உன்னை பாடும் .உன்னை என்றும் என் பேனா எழுதும் .கவலை இன்றி பயணி .
மேலும் 30 மணித்தியாலத்தில் இந்த பாடலை மிக வேகமாக அழகுற உயிர்ப்போடு இசையமைத்து ,பாடி வழங்கிய ஐயா தேனிசை செல்லப்பா – தம்பி – பாவேந்தன் ,மற்றும் அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு எதிரி இணையம் சார்பில் இவ்வேளை இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .
.
மக்கள் விடுதலை பெற்றிட தன்னை அர்ப்பணித்த அந்த மருத்துவ ,மா மனிதனுக்கு தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .காப்புரிமை – வன்னி மைந்தன்
மருத்துவர் அர்ச்சுனா வீரம் பாடும் புதிய பாடல் வெளியீடு
தொடர்புகளுக்கு -வன்னி மைந்தன் -0044 7536707793
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்
அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்
அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம் அனுஷ்ட்டிக்க போவதாக அறிவித்துள்ளார் .
எதிர்வரும் புதன்கிழமை நல்லூர் தியாக தீபம் நினைவு தூபி முன்பாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்க போவதாக அறிவித்துள்ளார் .
திட்டமிடப்பட்டு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும், இணைந்து வைத்தியர் அர்ச்சுனவுக்கு எதிராக ஒன்று கூடி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள்ளார்கள் .
ஒன்றித்து கூட்டு களவாணிகள் இந்த விடயத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்களின் அவலத்தை தட்டி கேட்டதற்காக ஒரு மாமனிதன் ,கொடியவர்களினால் மிக கோரமாக தண்டிக்க பட்டு வருகின்றார் .
மருத்துவ மாபியாக்களை எதிர்த்து குரல் வழங்கிய நிலையில் ,அதற்கு ஆதரவாக உள்ள பாராளும்னற உறுப்பினர்கள் இந்த அப்பாவி மருத்துவரை வைத்து தாக்கி வருகின்றனர் .
நிதி செத்து போன யாழ்ப்பாணத்தில் ,நீதி உள்ள மாந்தர்கள் உள்ளார் என்பதை ஆங்காங்கே சில மனிதர்கள் புரியும் சில விடயங்கள் ஊடாக காணமுடிகிறது .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

ஹவுதி தாக்குதல் இஸ்ரேல் துறைமுகம் அடித்து பூட்டு
ஹவுதி தாக்குதல் இஸ்ரேல் துறைமுகம் அடித்து பூட்டு
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

என்னை அழைப்பாயா
என்னை அழைப்பாயா
கொண்டையில மல்லிகை பூ
கொலிசாட்டம் ஆடுதடி
தண்டவாள ரயில் போல
தாவணியோ ஓடுதடி
கண்டாவளை சந்தையில
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
இரணைமடு அருவி போல
இதயத்துள் ஓடுறியே
பரந்தன் வீதியில
பாவை நீ போகையில
பார்க்காமல் இருப்பேனோ
பாவி நான் துடிக்கேனோ
உன்னை தொடர்ந்திடவா
உள்ளத்திலே இருந்திடவா
என்னை நீ எண்ணாம
எக்காலம் இருப்பாயோ
ஒத்தையில நீ இருந்து
ஓரமா அழுகிறியோ
வித்தைகளை நான் காட்ட
வித்தகனை அழைக்காயோ .!
ஆக்கம் 21-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
4 சடலங்கள் மீட்பு
4 சடலங்கள் மீட்பு
4 சடலங்கள் மீட்பு, அமெரிக்கா தலைநகர் நியூ யோர்க்கில் உள்ள அப்பார்மென்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இந்த கொலைகள் எவ்வாறு இடம்பெற்றன என்பது தொடர்பில் குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
அமெரிக்காவில் சமீப காலங்களாக அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கி நாள்தோறும் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்ததன .
அவ்வாறன சம்பவமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பார்க்க படுவதாக தெரிவிக்க படுகிறது .
ஆயுத பயன்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,அதனை செவி மடுக்காத அரசின் கொள்கை காரணமாகவே இந்த விடயங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்,இஸ்ரேலை வைத்து தாக்கும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா ஹவுதி ,அடியில் அலறும் இஸ்ரேல் .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

எரியும் ஹவுதி ஒயில் கூடம் இஸ்ரேல் தாக்குதல்

மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்
மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்
மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார் ,முன்னாள்சாவகச்சேரி மருத்துவமனையின் பணிப்பாளராக விளங்கி வந்த அர்ச்சுனா ராமநாதன் அவர்கள், தற்போது youtube தளத்தினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
இந்த youtube திட்டத்தின் ஊடாக தனது காணொளிகளை வெளியிட்டு வருகின்ற அவர் தொடர்ந்தும் அதனூடாக தாங்கள் பயணிப்போம் என அறிவித்திருக்கின்றார்.
சவகச்சேரி மருத்துவமனையில் ஊழல்களையும் ,அங்கு நடைபெறுகின்ற மருத்துவ தவறுகளையும் சுட்டிக்காட்டிய நிலையில் ,
அவர் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற ஓருவராகவும் ம,க்கள் ஆதரவு வழங்கும் ஒருவராகவும் தற்பொழுது விளங்கி வருகின்றார்.
youtube தளத்தை ஆரம்பித்த அர்ச்சுனா இராமநாதன்
அவ்வாறான நிலையில் தற்போது youtube தளத்தை ஆரம்பித்து அவர் அதனூடாக தான் பயணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் .
இந்த youtube தளத்தை தான் ஆரம்பிப்பதற்கான காரணம் ,தன் மீதான பல தவறான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் ,எனவே அதனை தடுக்கும் முகமாகவும் அதனை அதனை விளங்கப்படுத்த முகமாகவும், இந்த youtube தளத்தை தான் ஆரம்பித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பல youtube நிர்வாக இயக்குனர்கள் அதனூடாக இவருக்கு எதிரான பல்வேறுப்பட்ட விமர்சனங்களையும், சில ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பல்வேறுபட்ட மன உளைச்சலுக்கும் போலியான பரப்புரைக்கு மத்தியில் உள்ளாகி வரும் மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் ,
தற்பொழுது தனது பக்க நியாயங்களையும் நீதிகளையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி தொடராக வெளியிட்டு வருகின்றார்.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த youtube மற்றும் பேஸ்புக் போன்ற அவற்றை பயன்படுத்தி தனது பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றார் .
இதன் ஊடாகவே அவரை பின் தொடரும் மக்கள் அவரது கருத்துக்களை தொடராது தவறாது கேட்டும் பார்த்தும் வருகின்றனர் .
அதன் அடிப்படையில் இப்பொழுது அவர் மேலும் ஒரு சமூக ஊடகத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது ,அவரது கருத்துக்கள் மிக வேகமாக பரப்புவதற்கு இவை உடனடியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்
விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்
விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம் ,இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பலியானவர்களில் பல்வேறுவது உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துகளினால் மக்கள் சொல்லென்னா இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .
மோசமான விபத்துகளினால் நான்கிற்கு மேற்பட்ட மக்கள் நாள்தோறும் பலியாகி வருகின்ற நிலையிலும் ,பல டசினுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்து
இலங்கையில் தற்பொழுது இந்த வீதி விபத்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்கின்ற ,புதிய விழிப்புணர்வு நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துகளை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.
கடந்த 24 மணித்தியால இடைவேளையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து 51 பேர் காயம் அடைந்திருந்த நிலையில், தற்பொழுது இன்று 4 பேர் பலியாகி உள்ளதான செய்திகள் வெளியாகியுள்ளமை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தொடரும் இவ்விதமான வீதி விபத்துகளுக்கு காரணம் என்ன யாரால் ஏற்படுகிறது ,ஏன் ஏற்படுவது ,எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என்பது தொடர்பான விபரங்கள் எதனையும் தெரிவிக்க மறுத்துவரும் இலங்கை ,
காவல்துறையினர் இந்த விபத்து க்களை தடுக்கும் பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதற்கான விளக்கத்தை அளித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம் ,யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேனென்று சாரதியின் கட்டுப்பாட்டை எழுந்து பின் கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ,
அதன் பொழுது ஏழு பேர் காயம் அடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் கண்டி பேராதெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்ற பொழுதும் ,
விபத்து தொடர்பான விசாரணை
தற்பொழுது இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வீதி விபத்துகளில் சிக்கி பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
இவ்விதமான வீதி விபத்து சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை, மக்கள் மத்தியில் ஒருவலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
வீதி போக்குவரத்து விதி முறைகளை பின்பற்ற மறந்து வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதும் மலையாக பகுதிகளில் பயணிக்கின்ற வாகனங்களை அந்த சாலைகளுக்கு ஏற்ப ஒட்டி ,
செல்ல பயிற்சி இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கான புதிய குற்றச்சாட்டுகள் மக்களின் முன் வைக்க பட்டு வருகின்றது.
கடந்த தினமும் மலையகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து வந்து விபத்தில் சிக்கியது
அதனை அடுத்து தற்போது 24 மணித்தியாலஇடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்
தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்
தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.
இலங்கையுடைய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்த நிலையில், தேர்தலை நடத்தியிருந்தால் ,அதுவே மிக பெரும் பின்னடைவு இலங்கைக்கு
ஏற்படுத்தி இருக்கும் எனவும் ,நாடு மிக மோசமான விளைவுகளை சந்தித்து இருக்கும் என ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமிசிங்கா கூட்டம் நடைபெற்ற போது இப்படி தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் நடத்துமாறு மக்கள் வேண்டுதல் பிடித்திருந்தனர் அவ்வாறு நடத்தியிருந்தால் அதுவே எமக்கு பெறும் பின்னடைவையும் நாளை நாட்டினை மிகப்பெரும் பொருளாதார மோசடிக்கில் இழுத்துச் சென்றிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன்
தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் செயல்பட வேண்டியிருக்கும் அந்த ரூபாய்களை செலவு செய்து இருந்தால், நமது நாடு திவாலாகி சென்று இருக்கும் என்பதாக அவர் கருத்து காணப்படுகின்றது.
மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முகமாக தேர்தலை நடத்தும் படி பல கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் அதனை நாம் மேற்கொள்ளவில்லை , அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் நாடு காணாமல் போயிருக்கும் என்று கருத்து வைத்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் அடித்த கொள்ளையில்தான் நாடு வீழ்ச்சி கொண்டது என்பதை மறுக்கும் ரணில் விக்கிரமசிங்கா ,
கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதான புதிய தடவயில் கருத்தை அவர் வைக்கின்றார்.
அபிவிருத்தி என்கின்ற பெயரில் நிதிகளை ஒதுக்கி ஒதுக்கி அதனை ஒதுக்கி வந்து அரசியல் கட்சிகள் இப்போது தேர்தல் வருகின்ற பொழுது மக்கள் மத்தியில் நல்ல நாடக கம்பெனிகளாக நடித்து வருகின்றனர் என்பதே உண்மை.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

தேர்தலை பின்போடுங்க விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேர்தலை பின்போடுங்க விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேர்தலை பின்போடுங்க விக்னேஸ்வரன் அறிவிப்பு ,தேர்தலை பின் போடுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் அவர்கள் யாழில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் ஆன விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் தமது பதவிகளை பறி கொடுத்து விடுவோம் அஞ்சும் இது போன்ற காட்சிகள், தற்போது ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு அறிவித்துள்ளது வேடிக்கையான சர்ச்சையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
மருத்துவமனையில் வீதி இறங்கி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் ,
மக்களை மறந்த விக்கினேஸ்வரன் போன்றவர்கள்
அந்த மக்களைச் சென்று பார்வ பார்வைவிட நேரமற்று கிடக்கின்ற விக்கினேஸ்வரன் போன்றவர்கள், ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு கூறி வருவது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை போராடுவதாக காண்பித்திருக்கக்கூடிய இவர்கள் ,
தற்போது இவ்விதம் தெரிவித்து வருவது மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை நகைச்சுவையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
யாழ்ப்பாண மருத்துவமனைகளில் மருத்துவ மாபியாக்கள் அடாவடி அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,
பல்வேறுபட்ட ஊழல்கள் லஞ்சங்கள் சீர்குலைந்த நிர்வாக நடவடிக்கை காணப்படுவதாக மக்கள் கூட்டம் தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் ,
அந்த மருத்துவமனைக்கும் சுகாதார அமைச்சுக்கும் எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர் .
அவ்வாறு ஒரு காலப்பகுதியில் தற்பொழுது இவ்வாறான கருத்தை வெளியிட்டு இருக்கின்றார் ஐயா விக்னேஸ்வரன்.
தான் ஒரு நீதிமன்ற நீதிபதியாக தன்னை அடையாளப்படுத்தி நிற்கும் விக்னேஷ்வரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் செய்யவில்லை ,
வழக்கையும் பதிவு செய்யவில்லை ,ஆனால் இப்பொழுது தேர்தலை பின் போடுமாறு தெரிவித்து வருவது அரசியல் வியாபாரிகள் இவர் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா
மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா
மருத்துவமனை சேதம் தாக்கிய ரஷ்யா ,கெர்சன் பகுதியில் உள்ள உக்ரைன் மருத்துவமனையை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தியது .
இந்த தாக்குதலில் குறித்த மருத்துவமனை பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகிறது .
உலக சட்ட விதிகளை பின்பற்ற மறந்து ,பொது மக்கள் சேவை வழங்கி வரும் ,மருத்துவமனைகள் மீது ,ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடரும் உக்ரைன் ,ரஷ்யா போர்
இடைவிடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்யா போரினால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகிறது .
இந்த கொடிய போரினால் உக்ரைன் மின்சார மையங்கள் மற்றும் ,உள்கட்டமைப்பு என்பன பலத்த சேதமடைந்து காணப்படுகிறது .
நாள்தோறும் பல நூறு மக்கள் சிகிச்சையோ பெற்று செல்லும் மருத்துவ மனை வளாகத்தில் தரித்து நின்ற வாகனங்கள் பல தீயில் எரிந்து அழிந்துள்ளது .
எனினும் மக்களுக்கோ ,நோயாளர்களுக்கோ சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க .பட்டுள்ளது .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

ஏழு பொலிசார் அமெரிக்காவில் காயம்
ஏழு பொலிசார் அமெரிக்காவில் காயம்
ஏழு பொலிசார் அமெரிக்காவில் காயம் ,சந்தேகத்திற்கிடமான காரை துரத்தி சென்ற பொலிசார் கார் விபத்தில் சிக்கியதில் ஏழு போலீசார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காயமடைந்த போலீசாரை மீட்க பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மேலும் இவர்கள் பயணித்த காவல்துறை காரும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களை தூரத்தில் சென்ற பொழுதே மேற்படி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க படுகிறது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் நாள்தோறும் பலர் பலியாகியும் ,காயமடைந்து வருகின்றனர் .
இவ்வாறு தற்போது தேர்தலில் போட்டியிட்ட அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதும் துப்பாக்கி சூடு நடத்த பட்டது .
ஆனால் அதில் இருந்து மயிரிழையில் டிரம்ப் தப்பினார் .அதனை அடுத்து தற்போது இந்த விபத்து ஏற்படுத்த பட்டுள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

கடலில் எரியும் சரக்கு கப்பல்