கப்பல் எரிகிறது
Posted in இலங்கை செய்திகள்

கப்பல் எரிகிறது

கப்பல் எரிகிறது

கப்பல் எரிகிறது ,இலங்கைக்கு இந்தியா குஜராத் முந்தாராவிலிருந்து வருகை தந்த கப்பல் என்று கடலில் இருந்து கொண்டு இருப்பதாக இந்தியா கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றி வந்ததாகவும், வணிக கப்பலில் முன்பகுதியில் தீ ஏற்பட்டு பாரியாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் தீ ஏற்பட்டதை அடுத்து தற்போது தீயினை அணைக்கும் நடவடிக்கையில், இந்தியாவின் கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் எந்த நாட்டுக்கு சொந்தமானது என்பது தொடர்பாக எந்த நாட்டுக் கொடியுடன் பயணித்தது என்பது தொடர்பாக உடனடியாக தகவலைதும்படியாகவில்லை.

சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகின்ற பொழுதும் தற்பொழுது அதை கடந்து இந்தியாவினுடைய கடல் படையினர்,

தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அந்தக் கப்பலில் உள்ள வாலிபர்களின் காப்பாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் சரக்குகளை ஏற்றி வந்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கி இருந்தது .

அதில் 16 பேர் பயணித்தனர் அவ்வாறு பயணித்தவர்கள் 13 பேர் இந்தியா மாலுமிகள் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது .

அதனை அடுத்து தற்பொழுது இந்த கப்பல் தீப்பிடித்து உள்ள சம்பவம் இந்தியா இலங்கை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கப்பலில் பணிபுரிந்தவர்கள் இந்தியர்களா அல்லது இலங்கையில் காணப்பட்டுள்ள எவ்விதமான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை .

அதிகமான விவரங்கள் கிடைக்கப்பெற்றால் நாங்கள் அதனை இங்கே இணைக்கின்றோம்.

எய்ட்ஸ் நோயால் 40பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எய்ட்ஸ் நோயால் 40பேர் பாதிப்பு

எய்ட்ஸ் நோயால் 40பேர் பாதிப்பு

எய்ட்ஸ் நோயால் 40பேர் பாதிப்பு, இலங்கையில் கடந்த ஆண்டு எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காண பட்டதாக தேசிய

பாலியல் நோய் மற்றும் ஒழிப்பு திட்ட பேரவை அறிவித்துள்ளது வயதில் எண்ணிக்கை 3269 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்திருக்கின்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022ல் 67 ஆகவும் 2023 694 ஆகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இது 14 சதவீதம் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர்குறிப்பிட்டார் .

இதற்கிடையில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 13 வயதுடைய உள்ளம் சுறார்களும் இந்த தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் போத வைத்து பழக்கம் மற்றும் பாலியல் ரீதியான அதிகரிப்புகள் காணப்படுவதால் இளம் வயதில் இலசுகள் நோயின்தொற்றுக்கு பாலாகி தமது வாழ்வை தொலைத்து சீரழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்மூடித்தனமான பல ஆண்களுடன் இந்த பெண்கள்

கண்மூடித்தனமான பல ஆண்களுடன் இந்த பெண்கள் உறவினை வைத்துக் கொண்டதும் அதேபோல ஆண்கள் பல பெண்களுடன் இந்த உலகில்

ஈடுபட்டதுமே அவர்களுக்கான இந்த நோய் தொற்றுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்த மேலும் அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சத்தையும் அவர் வெளியிட்டுள்ளார் சத்தும் எதிர்பாராத

அதிகரித்து செல்லும் இந்த 8 நோயினால் இலங்கை ஒரு அச்சம் அடைந்த நாடாக மாற்றம் அடைவதற்கான நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுடைய ஆளுகை காலத்தில் இவ்வாறான எயிட்ஸ் தொற்று நோய் குறைவாக காணப்பட்டதாகவும் ,தற்பொழுது இவை அதிகமாக

காணப்பட்டு வருவதாக மக்கள் சமூகநல ஆர்வங்கள் இப்படி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை

பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை

பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை ,பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளம் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன். ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.

நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது.

போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.

தோட்டம் வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். நான் சிரமப்பட்டேன். என்னை துன்பப்படுத்தினார்கள்.

காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன்.

ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.

எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன்.

அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது.

அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.

புயல் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புயல் மக்களுக்கு எச்சரிக்கை

புயல் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

புயல் மக்களுக்கு எச்சரிக்கை ,இலங்கை தென்மேற்கு பருவப்பேச்சி நிலை காரணமாக நாடு முழுவதும் தற்பொழுது காற்று நிலைமை மேலும் தொடர்ந்து இவ்வளை மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வளிமண்டலவிய திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி ,நுவரெலியா , காலி மற்றும் மாத்திரை மாவட்டங்களிலும் பலத்த மழை யுடன் கூடிய காற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருவோணமலை மௌனராகல அம்மாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த புயலானது ,

50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பேச கூடும் எனவும் இவளை மக்கள் மிக வெளிப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கை

இவ்வேளை கடலோரத்தில் இருக்கின்ற மக்களும் கடலோடிகளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கின்ற பொழுது கடலில் பாரிய கொந்தளிப்பு ஏற்படும் எனவும் ,மீனவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் அதனால் கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவும் இந்த புயல் தாக்கினால் கரையோர மக்களது வீடுகள் சில சேதமடைந்து காணப்பட்டதாக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது.

அவ்வாறு நிலையில் தற்போது இந்த புயல் கடற்கும் வரை மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை மண்டலம் மக்களுக்கு கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

 பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்

 கதிர்காமம் சென்ற பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்

 பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம் ,கதிர்காமம் சென்ற பேருந்து ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 51 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் யாத்திரை நோக்கி பயணித்த பேருந்து , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது .

இதன் பொழுது அதில் பயணித்து 57 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடுமலை மட்டக்களப்பு வீதியில் கொங்கை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில்

 காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் ஏற்பட்டுவரும் பேருந்து விபத்துகளினால் ,மக்கள் பேருந்துகளில் பயணிக்கவே அச்சம் கொண்டு வருவதான தகவல்கள், கடந்த காலங்களில் வெளியாக இருந்தது.

 அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது மேலும் பேருந்துகள் விபத்தில் சிக்கி மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்ற சம்பவங்கள் ,அதிகரித்து செல்வதால் ,பேருந்துகளை பயன்படுத்த மக்கள் இனி அச்சம் அடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யாழ் இருந்து மலையகத்தை நோக்கி செல்கின்ற பேருந்துகளை ஓட்டி செல்கின்ற சாரதிகளுக்கு மலையாகத்தின் வீதிகளில் பேருந்துகளை ஓட்டிச் செல்வதற்கு உரிய முறை பயிற்சி போதமை காரணமாகவே இந்த விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதனால் கதிர்காமம் அல்லது மலையகத்தை நோக்கி பயணிக்கின்றவர்கள் உரிய முறை பயிற்றுவிக்க பட்ட அனுபவம் கொண்ட சாரதிகளை அமர்த்தி அவர்கள் பயணிக்க வேண்டும் என மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது
Posted in இலங்கை செய்திகள்

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது ,2002 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கையின் இளைய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தமிக்க நிரோஷாவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான சந்தேகம் நபர் பலப்படியா பிரதேசத்தில் வைத்து 2500 மில்லி கிராம் போதைவஸ்துதான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்த பெறப்பட்ட ஒப்பற்றத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

பல வருடங்கள் கழித்து கைது

அதனை அடுத்து குறித்த நபர் தற்பொழுது பல வருடங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு அமர்த்தப்பட்ட குழுவாக இவர் காணப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் முடிவில் இந்த விடயங்கள் தொடர்பாக தெரிய வரும் என நம்ப படுகிறது .

மேலதிக தகவல் வருகின்ற பொழுது அந்த நபர்கள் யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது ஒரு பட மேலதிக விபரங்கள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல வருடங்களாக கொலை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வந்த இலங்கை குற்ற பிரிவினர், தற்பொழுது அந்த நபரை கைது செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மிகத் திறம்பட்ட கிரிக்கெட் வீரராக காணப்பட்ட எவர் இளமை இதிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டு சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும்அதிர்வல்களை ஏற்படுத்தி இருந்தது.

அவ்வாறான நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட நபர் தான் என்று தண்டனை வழங்க வேண்டும் என்கிற நிலையில் மக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியரின் உருக்கமான இறுதிக் காணொளி
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியரின் உருக்கமான இறுதிக் காணொளி

வைத்தியரின் உருக்கமான இறுதிக் காணொளி

video

https://www.youtube.com/watch?v=pEzBKUh4jJ8
அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்

அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்

அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம் ,ட்ரோனை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க தூதரக

வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சக்திவாய்ந்த வெடிப்பு தாக்கியதால், டெல் அவிவ் மீது ஒரு நடவடிக்கையை ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.

ட்ரோனை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க தூதரக வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சக்திவாய்ந்த வெடிப்பு தாக்கியதால், டெல் அவிவ் மீது ஒரு நடவடிக்கையை ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.

நகரின் பென் யெஹுதா தெருவில் வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், யெமன் ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி, வெள்ளிக்கிழமை காலை டெல் அவிவ் மீது நாடு ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக அறிவித்தார்.

இந்த நடவடிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

வான் பாதுகாப்பு அமைப்புகள்

ஆளில்லா விமானத்தை இடைமறிக்க அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பதைக் கண்டறிய விசாரணையைத் தொடங்குவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

மற்ற இஸ்ரேலிய அதிகாரிகள் மத்தியதரைக் கடலின் திசையில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வான்வெளியில் “தாக்குதல் ட்ரோன்” நுழைந்ததாகக் கூறியதாகக் கூறப்பட்டது.

நகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் இருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த கட்டிடத்தில் விமானம் வெடித்து சிதறியது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்கு தனது பயணத்தை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

video

இஸ்ரேல் தலைநகரை தாக்கிய ஹஸ்புல்லா மக்கள் மாயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரை தாக்கிய ஹஸ்புல்லா மக்கள் மாயம்

இஸ்ரேல் தலைநகரை தாக்கிய ஹஸ்புல்லா மக்கள் மாயம்

வீடியோ

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது
Posted in உலக செய்திகள்

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது ,பங்களாதேஷில் நாலு மரசுக்கு எதிராக பல்கலைக்கழகம் மாணவர்கள் பாபர் போராட்டம் ஒன்றை நடத்திய இந்த போராட்டத்தில்

16 பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அரசு மேற்கொண்ட புதிய சட்டமன்றத்தின் அடிப்படையில் சுதந்திரத்துக்காக போராடிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 30% நிலையிலே அதனை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு 30வித இட ஒதுக்கீட்டை ஒதுக்கியதற்கு எதிராக கருத்து தெரிவித்த இந்த மாணவர்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது .

சுதந்திரமாக வாழ்வதற்காக

தாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து தம்மை அர்ப்பணித்து நாட்டுக்காக விடுதலை வாங்கி தந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுதாரணமாக,

வேலைவாய்ப்பில் முதலிடம் வழங்கியதுக்காகவே இந்த போராட்டத்தை இவர்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையற்கும் இடையில் இடம்பெற்ற கடும் போர்க்களமாக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி நீர்களை பீச்சி அடித்துள்ளனர் .

இதனாலேயே பேர் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை வெற்றி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருவதால் அவர்களது ஆட்சிக்கு கவிழ்க்க பட கூடுமோ என நிலை காணப்படுகின்றது.

புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி
Posted in இலங்கை செய்திகள்

புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி

புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி

புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி ,தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் பாடசாலையை மூடுவதற்கு இடம் அளிக்கவில்லை என ,வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

மிகக் கொடிய யுத்த இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் புலிகள் பற்றி பாடசாலைகளுக்கு பதுங்கு குழிவெட்டி , மாணவர்களை அதுக்கு நிறுத்தி அப்படியே அவர்கள் கல்வி புகட்டி வந்தார்கள் .

ஆனால் அவர்கள் யுத்தத்தை காரணம் காட்டி பாடசாலைகளை ஒருபோதும் மூடவில்லை என மனுஷன் நாணயக்கார குற்றம் சுமத்தி இருந்தார்.

ஆளும் ரணில் அரசு

இன்று ஆளும் ரணில் அரசுக்கு எதிராக மாணவர் ஆசிரியர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , அதற்காக பத்தாயிரம் பாடசாலங்களை மூடுவதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.

பாடசாலையை மூடி அதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற இவரது செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது.

விடுதலைப் புலிகளை முன் உதாரணமாக இவர்கள் எடுத்து பார்க்க வேண்டும் என மனுஷன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கல்வி கற்ற ஒரு சமூகமே நாட்டினை வழிநடத்த முடியும் என்கின்ற கொள்கை தத்துவ கோட்பாட்டில் இயங்கி வந்த விடுதலை புலிகள் அதனை நன்கறிந்த வகையிலாலேயே அவர்கள் ஆசிரியர்களை தெய்வமாக மதித்து பாடசாலைகளை மூடவிடாது நடத்தினார்கள் .

எனவும் அவர்கள் தலைசிறந்த நிர்வாக ஆட்சியையும் கட்டமைப்பையும் புலிகள் வழி நடத்தினார்கள் என இதன் ஊடாக மனுஷன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் என்றும் விடுதலை புலிகள் தலைசிறந்த அமைப்பும் நிர்வாக கட்டமைப்பை நடத்தினார்கள் என்பதை இப்பொழுது சிங்கள அரசியல்வாதிகள் உணர்ந்துள்ளனர் .

இப்படி பேசுகிறது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை வரவேற்பையும் பெற்றுள்ளது.

ரயில் விபத்து 20பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ரயில் விபத்து 20பேர் காயம்

ரயில் விபத்து 20பேர் காயம்

ரயில் விபத்து 20பேர் காயம் ,இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் அதில் பயணித்த இருவர் பலியாகியும் ,ஏறத்தாழ 20க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சண்டிகாரில் இருந்து திப்புருகர் நோக்கி பயணித்த தொடர்ந்து ஹோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தின் பொழுது நான்கு பொட்டிகள் கவிழ்ந்ததாகவும் ,அவ்வேளை அந்த பெட்டிகளில் பயணித்த மக்களில் இருவர் பலியாகி 20 பேர் காயம் அடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .

நரேந்திர மோடியின் ஆட்சியின் காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய ரயில் விபத்தாகவும் இது பார்க்கப்படுகின்றது.

பாரிய ரயில் விபத்து

கடந்து சில மாதங்களுக்கு முன்னதாக பாரிய ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது இந்த ரயிலில் விபத்து இடம்பெற்று இங்கே குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணை தாங்கள் தீவிரப்படுத்தி ஆராய்ந்து வருவதாக இந்திய ரயில்வே தழைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரயில்களில் அதிகளவான மக்கள் நாள்தோறும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

அவர் என்ன காலப் பகுதியில் இந்த ரயில் விபத்தில் சிக்கியது அந்த மக்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் பிறந்த குழந்தை
Posted in இலங்கை செய்திகள்

கடலில் பிறந்த குழந்தை

கடலில் பிறந்த குழந்தை

கடலில் பிறந்த குழந்தை ,யாழ்ப்பாணம் நெடுந்தெடு பகுதியைச் சேர்ந்த பொன் ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டதை எடுத்து நெடுந்தொகை பிரதேச வைத்தியசாலையில் இருந்து கப்பல் மூலசம் யாழ்ப்பாணம் அழைத்து வர அழைத்துவரப்பட்டார்.

அப்பொழுது நடந்தது குறிக்கட்டுவான் கடந்து யாழ்ப்பாணம் வருவதற்காக படகில் வேற எப்பொழுது அவர் படகிலேயே குழந்தையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆம்புலன்ஸில் மருத்துவர் மற்றும் மருத்துவ மாது ஒருவர் உடன் இருந்ததாகவும் ,அதனால் படகிலேயே அவர் குழந்தையை பெற்றதாக, தற்பொழுது தாயும் சேயும் யாழ் போதனை வைத்தியசாலையில் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் மாபாப்பேறு வாட் மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்ற பொழுதும், இவ்வாறு கடல் வழியாக கர்ப்பிணி தாய்மார்களே அழைத்து செல்கின்ற பொழுது,

கடல் வழியில் குழந்தை பிறக்கின்ற சம்பவம்

அவர்கள் கடல் வழியில் குழந்தை பிறக்கின்ற சம்பவம் இந்த ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாக பார்க்கப்படுகின்றது.

இலங்கையினுடைய சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சர்கள் மற்றும் வடமாகத்தினுடைய அமைச்சராக வழங்குபவர்கள் இதில் கவனத்தை செலுத்தி ,

அங்கு சத்திரசிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை நிறுவுவதன் மூலமாக, இவ்வாறான கடலில் குழந்தைகள் பிறப்பதையும் ,கர்ப்பிணிகள் உடைய பிரசவ வழிகளை குறைத்துக் கொள்ளவும் ,இது ஏதுவாக இருக்கும் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பிராந்திய வைத்தியசாலைகள் மிகவும் தரமானதாக உயர்த்தப்படுகின்ற பொழுதுதான், மக்களும் அதனை பராமரிக்கின்ற வைத்தியசாலைகளுக்கு மிகவும் பெரும் புகழும் கிடைக்கும் எனவும் ,

அதனால் இந்த வைத்தியசாலையை உரிய முறையில் புனரமைத்து இவ்வட்டன சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுப்பதற்கான ,வழிவகைகளை சுகாதார அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்
Posted in இலங்கை செய்திகள்

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல் ,தற்பொழுது மிக முக்கியவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஏனைய இருவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களை பொது கட்சி கூட்டங்களில் பொதுமடைகளில் பேசுவதற்கு தடைகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கட்சி மற்றும் கட்சி தலைமைத்துவம் மீதான இவர்களின் விமர்சனங்களுக்கு காரணமாக ,இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது,

எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இந்த காட்சிக்கு ,மக்கள்; மத்தியில் முதலிடம் பெற்று வருவதால் ,

கட்சியினை பலவீனப்படுத்தி அதை அழிக்கின்ற ஒரு நடவடிக்கை

இவர்களது இந்த விமர்சனங்களும் கட்சியினை பலவீனப்படுத்தி அதை அழிக்கின்ற ஒரு நடவடிக்கையின் தந்திரமாக இது காணப்படுகின்றது.

இவர்கள் மூவரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறி ரணில் உடைய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைமை ஏற்படக்கூடும் என்கின்ற நிலை காணப்படுவது ,தற்பொழுது இந்த நிலைப்பாட்டை அந்த கட்சியை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முக்கிய விடயங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அவர்களை ஆதரித்த மக்கள் சமுதாயம் தெரிவித்துள்ளது .

தேர்தல் வருகின்ற பொழுது கட்சிகள் மாறுவது இவ்வாறு காணப்படுவதுடன் இவ்வாறான நிலையில் அவர்கள் உடைய வாய்கள் இவ்வாறு ,அந்த கட்சிக்கு எதிராக பேசிக் கொண்டனவா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதை செய்தாவது எப்படியாவது தமது கட்சியை இந்த முறை முன்னிலைப்படுத்தி விட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாகவே தற்பொழுது ஏனைய காட்சிகளை உடைத்து அதில் இருந்த கட்சியில் உள்ளவர்களை தனது கட்சிகளுக்கு ,

நடவடிக்கையில் ரணில் ஈடுபட்டு வருவதனால் சம்பவங்கள் கடந்த காலங்கள் இடம்பெற்ற நிலைமை இங்கு கவனிக்கத்தக்கது.

இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு

இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு

இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு ,கடந்த தினம் வேரதுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

உயிரிழந்தவர் 54 வயதுடைய போலீசார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

காவல்துறை ஊழியர் ஒருவர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்ற விடயம் தற்பொழுது இலங்கை காவல் துறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

இந்த போலீஸ் அதிகாரி எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை என காவல்துறையில் தெரிவித்திருக்கின்றனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்

எனினும் ரத்த வெள்ளத்தில் கிடந்த இவரது சடலம் மீட்கப்பட்டு மரணப் பரிசோதனை உள்ளாக்கப்பட்டு தற்போது சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேற்படி காவல் துறை அதிகாரியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் ,விசாரணை முடிவிலேயே இதற்கான காரணம் என்ன என்று தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை தற்கொலை படுகொலை தாக்குதலாக இருக்கலாம் என மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

இலங்கையில் நாளுக்கு நாள் மர்ம படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இந்த கொலைகள் இடம் பெற்று வருகின்றன என்பது தொடர்பாக பல நாட்களாக மக்களுக்கு கேள்விகளை எழுப்பி வந்தனர் .

ஆனால் மக்கள் எழுப்புகின்ற அந்த கேள்விகளுக்கு இது வரை உரிய பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என, பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது கொலைகள் காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

இலங்கை ஒரு பாதுகாப்பு நாடாக காணப்படுவதாகவும் மக்கள் நடமாடும் சுதந்திரங்களுக்கு இவர் எனப்படுகொலை சம்பவங்கள் பலத்த எச்சரிக்கையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது .

இரயில் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இரயில் மோதி ஒருவர் பலி

இரயில் மோதி ஒருவர் பலி

இரயில் மோதி ஒருவர் பலி ,காலையிலிருந்து மாத்திரை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உயிரிழந்தவர் 28 வயதுடைய வாலிபர் இகலமுல்லவத்தைபகுதியைச் சேர்ந்தவர்களும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

காலி துறைமுக போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து வீதி நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் வருகின்ற பொழுது அதனுடைய வருகை அறியாத நபர் ,மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற பொழுது ,ரயிலினால் அடிக்கப்பட்டு அவர் அந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கடவைகள் ஆபத்தானதாக காணப்படுகின்றன

இலங்கையில் பல ரயில்வே கடவைகள் ஆபத்தானதாக காணப்படுவதாகவும் ,அதனாலயே ரயில்களில் மோதி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பகுதியில் இவ்வாறு ரயில்களில் மோதி பல மக்கள் பலியாகி வந்தனர் .

பாதுகாப்பு ரயில்வே கடைவைகளுக்கு காரணமாகவே இவ்வாறான விபத்து சம்பவங்கள் மரணச் சம்பவங்கள் இடம் பெறுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆபத்தான ரயில்வே கடைகளில் மேலதிக பாதுகாப்பை மக்கள் பாதுகாப்புகளை நிலை நிறுத்தினால் மட்டுமே இவ்வாறான உயிர்களை காப்பாற்ற முடியும் .

ஆபத்து என இனம் காணப்பட்ட ரயில் கடைவைகளில் உறவு காவலரை நியமித்து, மக்களை செல்வதற்கு அனுமதித்தால் ,அதுவே மிகப் பெரும் விடயமாக காணப்படும் என மக்கள் கூட்டம்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு ,தமிழக மீனவர்களும் இந்தியா குடிமக்கள் தான் தமிழகம் பாதுகாப்பு முக்கியமானது என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தல் விடுத்துள்ளது

இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு நீதிமன்ற முத்தரவிட்டது இராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த தீரன் முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறுத்தார்கள் செய்து இப்படியும் தொடர்பாக பேசி இருந்தார்

அந்த மனுவில் இளங்குடைப்படையினால் தமிழக வேறு ஒரு சிறப்பிக்கப்படுவதுடன் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் 34 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்

தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை செய்து வரும் இந்த மீனவர்கள் இலங்கை தடுப்பது நடக்கும் என பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம் சென்னை கிளை உயர்நீதிமன்றம்

இவ்வாறான நிலையிலே தமிழகம் சென்னை கிளை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு இவ்வாறு கட்டளை இட்டுள்ளது அந்த மீனவர்களுடைய உரிமைகளை பாதுகாத்து அந்த மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கின்ற படி எத்தனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளது

வடநாட்டின் உடைய ஆளுமைக்கு உள்ளானவர்களுடைய அழுத்தம் காரணமாக இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்யப்படுவதை அவர்கள் மறந்து ஆதரித்து வருவதாகவும் அதனால் இதை நீதிமன்ற கட்டளை இந்திய ஆளும் மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விடியமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

காருக்குள் அதிக பப்பத்தால் பலியான சிறுமி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி

காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி

காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி ,அமெரிக்காவில் கார் ஓட்டுக்கள் எட்டு பாரத் பிறந்த சிசு போன்ற காருக்குள் வைத்து பூட்டிவிட்டு தந்தையார் சென்ற நிலையில் அதிக ஒப்பந்தங்க முடியாது அந்த சிசு பரிகார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளையை பூட்டி வைத்துவிட்டு அவர் சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து எட்டு பாரமான குழந்தை ஏதாவது ஒன்றை மாதமான குழந்தை காருக்குள் வைத்த பூட்டி விட்டு தந்து செயல் பெரும் கூட்டச் செயலாக பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இவ்வாறு கார்களுக்கு குழந்தைகளை விட்டு பூட்டிச் சென்று அதை ஒன்றாக இறந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

அதனை அடுத்து தற்போது தந்தை கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

போட்டுவிட்டு அவர் மறந்து விட்டு சென்றதாக தகவல் வழியாக உள்ளது அதேபோல முன்னரும் பல சிசுக்கள் பலியாவது காரணம் சிசு உள்ளதை

மறந்துவிட்டு அப்படியே பூட்டிச் சென்றதனால் மூச்சு திணறி அதிக வெப்பத்தின் காரணமாக இருந்த செய்திகள் ஒளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

அவ்வாறே தற்பொழுது இப்படி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது உண்மையில் திட்டமிடப்பட்ட படுகொலை நடவடிக்கையா அல்லது மறந்து

போய் விபத்தின் ஊடாக இடம்பெற்றது என்பது தொடர்பாகவே போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விசாரணை முடிவிலேயே இந்த விடயங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் அம்பலமாக உணவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்படி செய்திகள்

ஊடகங்களில் வழியாக நிலையில் அமெரிக்கா மக்கள் மத்தியில் ஒரு கொதிப்பவைகளை ஏற்படுத்தி இருக்கின்றது

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான்

அணுகுண்டுகள் தயாரிக்கும் ஈரான் ,ஈரான் நாடானது தற்பொழுது அணு செறி வாக்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும் ,அதன் ஊடாக அணுகுண்டுகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அணுகுண்டுகளை தயாரித்து அதன் ஊடாக தனது எதிரி நாடுகளுக்கு அச்சுறுத்தலை விடுக்கும் முகமாகவே ,ஈரானுடைய புதிய ஜனாதிபதியின் கீழ் இந்த அணுகுண்டு உற்பத்தி நடைபெற்று வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை அடுத்து, ஈரான் இறங்கி இஸ்ரேலை தாக்கி நிலையில் ,தற்போது அறுகுண்டு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த சம்பவம் உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் நேரடி யுத்தம் இடம்பெற்றால் அதுவே அணுகுண்டு யுத்தமாக மாற்றம் அடைந்தபடும் என்கின்ற அச்சமும் காணப்படுகின்றது .

அவ்வாறான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் புரிந்த நயவஞ்சக சூழ்ச்சி காரணமாகவே இவருடைய முன்னாள் ஜனாதிபதி வஉலங்குவானூர்தி விபத்தில் பலியாகி இருக்கின்ற இந்த காலப்பகுதியில் அணுகுண்டு உற்பத்தியில் ஈரான் இறங்கியுள்ளதான செய்தி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போர் பதற்றம் காரணமாக அதுவே மத்திய கிழக்கில் பற்றி மத்திய விளக்கு அமைதி இல்லாத ஒரு சூழலுக்கு சிக்கி விடுமுறை காணப்படுகின்றது.

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி
Posted in உலக செய்திகள்

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி

சீனா வணிகவளாகத்தில் 16பேர் பலி ,சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கடை தெருவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீனை தொடர்ந்து அவசரப்படியாக 300க்கு மேற்பட்டோர்கள் இணைந்து தீனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீயணை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்த பொழுதும் அந்த வணிக வளாகத்தில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளதாகவும்

பலரும் மூச்சுத்திணறு காயங்களுக்கு உள்ளாகி நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 பேர் பாதுகாப்பாக கொடுக்கப்பட்டுள்ள எனவும் ஏனையவர்கள் தீ மூச்சு காயங்களுக்கு உள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வணிக பலத்தில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது தொடர்பில் தற்பொழுது புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல மணிநேர போராட்டத்தில் பின்னர் தீயணைப்பு படைகள் தீனை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்தனர் .

இவ்வாறு அடிக்கடி சீனாவில் தீ சம்பவங்கள் இடம்பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது .

விசாரணையின் முடிவிலேயே ஏற்பட்டது என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.