Tag: உண்ணாவிரதம்
பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .
பலஸ்தீன ஆதரவு குழுக்கள்
பலஸ்தீன ஆதரவு குழுக்கள் பலஸ்தீன அகிம்சை போராடடத்தில் கலந்து கொன்ட ஆருக்கு மேற்பட்ட அந்த பெண்கள் பிரிட்டன் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
இவர்கள் இப்பொழுது உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்கள் உடல் நிலை மிக மோசமாக உள்ளது .
தெளிவாக சொல்வதென்றால்
தெளிவாக சொல்வதென்றால் இவர்கள் இறக்கும் நிலையில் உளளர்கள் என பல தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஆனால் நீதித்துறை அதனை கருத்தில் கொள்ளவே இல்லை என்கின்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது .
இதனால் இளம் வயதை கொண்ட இவர்கள் இறந்து விடுவார்கள் என அஞ்ச படுகிறது .
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்

- சிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்
சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்
சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம், இந்த இவ்வாறான செய்தியானது வெளியாகி வரும் நிலையில் ,உலக தமிழ் மக்கள் அழுகையோடு காணப்படுகின்றனர் .
எங்கள் மகன் அர்ச்சுனா ஏன் இவ்வாறு ,உளளார் அவர் உடல் நலத்துடன் வெளியிலே வரவேண்டும் , என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .
ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி அர்ச்சுனவுக்கு என்ன நடக்கும் என்ற ஏக்கத்துடன் மக்கள் கொதிப்புடன் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது ,
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்

- சிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

- இலங்கை சீனா பேச்சு

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம் அனுஷ்ட்டிக்க போவதாக அறிவித்துள்ளார் .
எதிர்வரும் புதன்கிழமை நல்லூர் தியாக தீபம் நினைவு தூபி முன்பாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்க போவதாக அறிவித்துள்ளார் .
திட்டமிடப்பட்டு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும், இணைந்து வைத்தியர் அர்ச்சுனவுக்கு எதிராக ஒன்று கூடி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள்ளார்கள் .
ஒன்றித்து கூட்டு களவாணிகள் இந்த விடயத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்களின் அவலத்தை தட்டி கேட்டதற்காக ஒரு மாமனிதன் ,கொடியவர்களினால் மிக கோரமாக தண்டிக்க பட்டு வருகின்றார் .
மருத்துவ மாபியாக்களை எதிர்த்து குரல் வழங்கிய நிலையில் ,அதற்கு ஆதரவாக உள்ள பாராளும்னற உறுப்பினர்கள் இந்த அப்பாவி மருத்துவரை வைத்து தாக்கி வருகின்றனர் .
நிதி செத்து போன யாழ்ப்பாணத்தில் ,நீதி உள்ள மாந்தர்கள் உள்ளார் என்பதை ஆங்காங்கே சில மனிதர்கள் புரியும் சில விடயங்கள் ஊடாக காணமுடிகிறது .