ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா 
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா 

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா ,இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்த வேண்டாம் என ,ஈரானிடம் அமெரிக்க உளவுத்துறையினர் மற்றும் ராஜதந்திரிகள் அவசர கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ஏன் தாக்க கூடாது எதற்காக தாக்க கூடாது என்கின்ற விடயத்தினைஈரான் கேட்ட பொழுது அந்த கேள்விக்கான பதில் அதிர்ச்சி அளித்திருந்தன .

ஆனாலும் எம்மை தாக்கியவர்களை எமது நாட்டுக்குள் விருந்தாளிய வந்தாரை பலஸ்தீன மக்களின் தலைவரை படுகொலை செய்வதற்கு கண்டிப்பாக,இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் இப்படிச் சொல்கிறது .

அவ்வாறன முழுமையான செய்திகள் காணொளி உள்ளது காணொளி அழுத்தி பார்வையிடுக.

வீடியோ

யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை

யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை

யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை ,யாழ்ப்பாணம் போதுன வைத்தியசாலையில் பிரசவத்தை மேற்கொள்ளச் சென்ற 25 வயதுடைய இளம் பெண்ணுறு வரை அந்த மருத்துவமனை படுகொலை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொண்டமானாறு பகுதியில் இருந்து குழந்தையை பிரசவிக்கச் சென்ற 2 வயதுடைய தாயொருவர் மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அவரது கணவர்கள் உறவினர்கள் உறவினர்கள் நமக்கு தெரிவித்தனர்.

முறையான சிகிச்சை வழங்காமல் நாளைய இந்த பரிதாபகர இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது அவளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் அனாதையாக உள்ளதாகவும் தத்தளித்து கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உறவுகள் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை என்பது தற்பொழுது சத்தியமூர்த்தி என்கின்ற ஆளும் ஒரு அரக்க குணம் படைத்த மனிதனால் நிர்வகிக்கப்படுவதாக,

இவரது நிர்வாகத்தின் ஏற்படுகின்ற பல இன்னல்கள் ஓட்டைகள் காரணமாகவே இவ்வாறான மனித இழப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முறையற்ற நிர்வாகத்தின் ஊடாக காணப்படும் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் ,மரணங்கள் இடம் பெறுவதாகவும் மேலும் இந்த மரணங்களில் இருந்து அவர்கள் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்கிறார்.

மன்னாரில் இளம் தாய் ஒருவர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டாரோ அதேபோன்று இந்த தாயின் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே தீவிர விசாரணங்களையும் மேற்கொண்டு ,

அதனை புரிந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் பணியில் இருந்து விடு நீக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்புகள் வழங்கப்பட வேண்டும் என மக்கள் மன்றம் கருதுகிறது .

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை ,வல்வெட்டி த்துறை மருத்துவமனையில் சுடுதண்ணி நோயாளர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தமது கருத்துக்களை சமூக ஊடகங்களுடாக பகிர்ந்து வருகின்றனர்.

பல்வட்டி துறை மருத்துவமனையில் உணவகத்தினை குத்தகைக்கு பொறுப்பெடுத்துள்ள அந்த நிர்வாகம் வருகின்ற நோயாளர்களுக்கு 100 ரூபாய்க்கு சுடுதண்ணியை விற்பனை செய்வதாகவும்,

மறுமையில் வருகின்ற மக்கள் அதனை வாங்கி அருந்த முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களை நலன் காப்பகங்கள் இருக்கின்ற பொழுதும் அந்த நிழல் காப்பகங்கள் கூட இவ்வாறு வருமை கூட்டுக்குள் உள்ளன மக்கள் 100 ரூபாய் கொடுத்து சுடுதண்ணி வாங்க முடியாத நிலையில், அவரிடம் 100 ரூபாய் கட்டணத்தை அளவிடுவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

குறித்த உணவகத்தில் மின்சாரம் மற்றும் விறகு என்பனவற்றுக்கு காசு கொடுத்து வாங்குவதால் ,அதற்கான கட்டிடத்தை அளவிடுவதற்காக இவ்வாறு சுடுதண்ணிக்கும் அவர்கள் காசு வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்துகள் இல்லை என தனியார் மருத்துவமனையில் வாங்கி வாருங்கள், என கட்டளையிடப்படுகின்ற அதே வேளையில் தற்பொழுது சுடுதண்ணி இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ மாபியாக்கள் உடைய தலையீடுகள் அதிலிருந்து காணப்படுவதாலும்,

அரசியல் நுழைந்துள்ள காரணத்தினாலேயே இவ்வாறான இக்கட்டான இடைநிலையை நோயாளர்கள் மக்கள் சந்தித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரோடு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

வெற்றி வாய்ப்பில் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

வெற்றி வாய்ப்பில் சஜித்

வெற்றி வாய்ப்பில் சஜித்

வெற்றி வாய்ப்பில் சஜித் ,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் முதலாவது நிலையில் உள்ளதாக அவரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் மன்றங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாசா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மகத்தானை வெற்றியை பெற்று விட்டால் அதுவே ஏனைய ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியையும் ,

வரலாற்று வியப்பினையும் ஏற்படுத்தும் என்பதால் அவரை தோற்கடிக்கு நடவடிக்கையில் அந்த கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதுவரை 16க்கும் மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களை களத்தில் இறக்கி வாக்குகளை உடைக்கின்ற தந்திரோபாய நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்கர் ஈடுபட்டு வருவதை அந்த வேட்பாளர்கள் தெரிவித்து காண முடிகின்றது.

ஒன்று பட்டால் சஜித் எமது கட்சிகளை முற்றாக அழித்துவிடுவார் எனவும் மேலும் மக்கள் அவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து, அந்த கட்சிகளை உயிர்ப்பித்து விடுவார்கள் என்கின்ற காரணத்தினால் சாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் ரணில் ஈடுபட்டு வருகின்றார்.

எம்பி பதவி எதுவும் இல்லாத நிலையில் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இலங்கைனுடைய ஜனாதிபதியாக மாற்றம் பெற்று அவரை அழகு வைத்து பார்த்தது மஹிந்த ராஜபக்ஷாவின் குடும்பம்.

அவ்வாறான ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரங்களுடனும் ஆதரவுடன் ஆட்சி அமைத்து அரியணை இதுவரைக்கும் ஒன்றிய ரணில் விக்கிரம சிங்கா தனது கட்சியில் இருந்து தனக்காக உழைத்த சஜித் பெருமதாசாவை தோற்கடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றார்.

இவரது இந்த நரி தந்திர தாக்குதல்கள் அவரது கட்சியை முற்றாக இல்லாத ஒழிக்கின்ற நடவடிக்கைக்கு உள்ளாக்கும் என்பதாகவே அது அங்கிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்

பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்

பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம் ,ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதவியில் இருந்து ராணுவ தளபதி சரத் போன்ற பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக செயலாற்றுகின்ற நடவடிக்கையில். ஒரு அங்கமாகவே இந்த பதவியை விலகி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆளுகின்ற சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு மகத்தான வரவேற்பு உள்ளதாக நம்பி ,குதிக்கும் ரணில் விக்கிரமசிங்காவும் சரத் பொன் ஜெயகாவும் இந்த தேர்தலில் தோற்கடிப்பதற்கான வகையில் ஒன்றாகவே இந்த களத்தை பார்க்க முடிகின்றது.

புலிகளையும் அதனுடைய தமிழ் மக்களையும் இறுதி யுத்தத்தின் போது தானே கொன்று குவித்தது தான் என்கின்ற இனவாதத்தை கக்கி , மக்களுடைய வாக்குகளை சூறையாடி வந்த சரத் பொன்சேகா இப்பொழுது ஜனாதிபதியாகி விடுவேன் என்ற இறுமாப்பில் இந்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

தமிழர்கள் முன் குரல் முன்னெடுக்கின்ற பொழுது ஒற்றுமையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விடுவேன் என்ற வரிசையில் இடைவிடாது பேசி வருகின்ற, சரத் பொன்சேகா தற்பொழுது இனவாதத்தைக் காக்கி தேர்தலில் வெல்வதற்காக சிங்கள மக்கள் வாக்குகளை சேகரிக்க நடவடிக்கை ஈடுபட்டு இருக்கின்றார்.

சுகபோகங்களுக்காக கட்சிகளை மாறி தமது சுயநலத்துக்காக விலை போகின்ற அரசியல் வியாபாரிகளாக ஒருவராக தற்பொழுது பொன்சேகா மாற்றம் பெற்றுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

நல்லிணக்கம் நல்லாட்சி என கூவி பெறுகின்ற ஆண்டு ஆளுகின்ற கட்சிகள் யாவும் அதனை மறந்து விட்டு தமது கட்சிகளை பாதுகாத்து ,தமது குடும்ப வியாபாரங்களை உயர்த்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு செயல் அணியின் ஒன்றாகவே இந்த பொன் செய்காவினுடைய இந்த விழாக்களும் அறிவிப்பும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் ,யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரியூட்டிய சம்பவத்தின் பெயரில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வாலிபர் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் போலீசார் விரும்புராய் பகுதியைச் சேர்ந்த 21 வயது ரவுடிகள் கைது செய்துள்ளதாக த அறிவித்திருக்கின்றனர்.

கைதானவர்களை நீதிமன்றதில் பார்ப்படுத்தும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுகின்ற பல வாள்வெட்டு குழுக்களினால் அனுப்பி வைக்க படும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .

இவ்வாறான ரவுடிகள் மக்களது இயல்பு வாழ்வுக்கு சுதந்திரத்திற்கும் தடைகளை விதிக்கும் நடவடிக்கையே இவ்வாறான வாள்வெட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.

21 வயது உடைய இவர்களினால் உழைத்து உண்ண முடியாத இவர்கள் அப்பன் காசிலும் அம்மாவின் காசிலும் ,அண்ணன் காசிலும் வெளிநாட்டு காசிலும் வாழ்க்கை அனுபவிக்கும் இந்த கூட்டங்கள்,

ரவுடிகளாக மாற்றம் பெற்றுள்ளது எவ்வாறான சீர்கேடித்தனமான நிலையில் எங்கள் யாழ்ப்பாணம் செல்கிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.

அழகான தாய்மண்ணாக அகிம்சனுடைய அறத்தின் மாவட்டமாக விளங்கி வந்த யாழ்ப்பாணம், இந்த காசாப்பு கந்தா போதை வைத்து வாழ வெட்டுக்கள் இவர்களை அழைத்துச் சென்றது யார் என்று கேள்வி தான் எழுப்பப்பட்டுள்ளது.

முறையற்ற நிர்வாகமும் முறையேற்ற பிள்ளை வளர்ப்புகளுமே இவ்வாறான கட்டாக் காலி ரவுடிகளாக காலடியில் வா ;வாழும் குழுக்களாக வலம் பெறுகின்ற இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்துரைக்கின்றனர் .

அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி

அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி

அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி ,அதிரடி அறிவிப்பு ஒன்றை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் .

ஆள் இல்லாத பாரளுமன்றில் அதிரடியாக பேசுவதாக வீரம் காட்டும் நம்ம வெள்ளை வேட்டிகள் கோவணத்தை கழற்றி ஏறிய வந்திருக்கும் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கண்டு அஞ்சிய கூட்டமைப்பின் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இப்படி புலம்பியுள்ளார் .

அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த ஐயா சாமி ,இப்பொழுது பாராளுமன்றில் இப்படி சடைந்துள்ளார் .

தமது பதவி பறிபோய் விடும் என்ற நிலையிலும் ,மன்னார் மக்கள் எழுச்சி கண்டு ,தற்போது கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர் .

தமிழ் தேசிய விடுதலையை பேசி மணல் ,கொள்ளை சாராய பார்களை திறந்து ,ஏப்பம் விட்டு வரும் இந்த் சல்ஸ நிர்மலநாதன் போன்ற அரசியல் கூலி வியாபாரிகள் இப்போது அலற ஆரம்பித்துள்ளனர் .

பாராளுமன்றில் பேசிய இவரது பேச்சுக்களில் அந்த குழப்பம் தெரிகிறது .

தமது இருப்பு தொலைந்து விடுமோ என்ற அந்த பயம் இருக்கனும் .இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் ,மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு வாக்கு இல்லா மக்கள் தோற்கடிக்கனும் .

எங்கள் அர்ச்சுனா வீரமானவன் , தீரமானவன் ,நேர்மையானவன் ,தமிழர்கள் அவர் பின்னால் ஒன்றாய் இணைந்து ,புதிய அரசியலை கட்டி அமைப்போம் .

இந்த வயோதிப அரசியல்வாதிகளை துர்த்தியடிப்போம் சபதம் எடு தமிழா .

இந்த சாள்ஸ் நிர்மலநாதனை போல எல்லோரையும் அலறவிடு .இது உங்கள் நேரம் எழுந்து வா தமிழா .

இந்த ஊழல் பெருச்சாளிகள் ஓடட்டும் ,சாட்டை எடுத்து சுழட்டு .

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு


இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு,ஈரான் தாக்குதல் எதிரொலி ,அலறும் சர்வதேசம் .

வீடியோ

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்.யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் வழங்கிய போட்டி .

வீடியோ

இஸ்ரேலை முழுமையாக தாக்க தயாராகும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை முழுமையாக தாக்க தயாராகும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை முழுமையாக தாக்க தயாராகும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை முழுமையாக தாக்க தயாராகும் ஹிஸ்புல்லா,

வீடியோ

மக்களுக்கு முக்கிய செய்தி
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு முக்கிய செய்தி

மக்களுக்கு முக்கிய செய்தி

மக்களுக்கு முக்கிய செய்தி ,அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகள், பணி செய்யாத நிலை, கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் இல்லாமை, கடமை நேரத்தில் தனியாரில் பணியாற்றுதல் உள்ளிட்ட முறைப்பாடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பொதுமக்கள் மேற்கொள்ள முடியும்.

Senior assistant secretary (flying squad)
Ministry of Health
No 26, Medi House Building
Sri Sangaraja mawatta,
Colombo 10
T.P & fax – 0112 112 706

அவ்வாறு செய்யப்படும் முறைப்பாடுகளின் விசாரணை நிலை, முடிவுகள் தொடர்பாக அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தவும்.

Ex : உதாரணமாக :-
வைத்திய நிபுணர்களில் பெரும்பாலானோர் 4 Pm to 6 pm or 8 pm வரை மேலதிக நேரம் கோரிப் பெறுகின்றனர். ஆனால் அந்நேரத்தில் அவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்குச் செல்கின்றனர்.

அதே போன்று சத்திர சிகிச்சை கடமை நேரத்தில் / சத்திர சிகிச்சை செய்த மறுநாள் Observation கடமை நேரத்தில் தனியாரில் பணியாற்றுகின்றனர்.

இத்தகைய நுணுக்கமான விடயங்களையும் ஆதாரங்களுடன் முறைப்பாடாக பதிவு செய்ய முடியும் என சுகாதார அமைச்சினால் அறியத்தரப்பட்டுள்ளது

கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம் ,இஸ்திரேலிய ராணுவத்தினரால் சிறை பிடித்து செல்லப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புதிய காணொளி காட்சி ஒன்றை இஸ்திரேலியா ஊடகமான 12 சனல் வெளியிட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சியில் ஊடாக வெளியிடப்பட்ட காணொளியில் சிறையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பாலியல் தொந்தரவு கொடுத்து அவர்களுக்கு சித்திரவதை செய்கின்றதாக அந்த ஊடகம் ஆதாரத்துடன் காட்சியை வெளியிட்டுள்ளது.

கைதிகள் கீழே குப்புற கிடத்தப்பட்டு தலையின் பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு நபர்கள் தனித்தனியாக சோதனை செய்யப்படுகின்ற பொழுது, அவர்களது உடல் அவையவங்கள் தொட்டு அந்தரங்க பகுதியில் தொட்டு அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு கடந்த சில தினங்களாக பத்துக்கு மேற்பட்ட கைதிகளை பாலியல் தொந்தரவு வழங்கியதான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது .

அதற்கு ஆதாரமாகவே இந்த காணொளிகள் வெளியாகியிருக்கின்றன.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மனிதாபிமான ரீதியாக நடத்தப்பட்ட வேண்டுமென, சர்வதேச மனித உரிமை விதிகள் உள்ள பொழுதும் ,அந்த விதிகளை மீறி இஸ்திரேலியா ராணுவம் பல சில மக்கள் மீது இவ்வாறான கொடுமைகளை புரிந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை

லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை

 லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை ,லண்டன் பகுதியை உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது வெளிநாட்டு விளக்கு எதிராக வெள்ளையர்கள் பாரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 அகதிகளாக வருகை தந்து கொட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 கடந்த சில தினங்களாக வெளிநாட்டவர்களுக்கு எதிராக வெள்ளையர்கள் தமது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுடைய போராட்டத்தின் பின்புறத்தில் யார் உள்ளது என்கின்ற கேள்வியே தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

 தொலைக்காட்சி தமது ஆட்சி பணத்தில் அவர் நிலையில் தற்போது வந்த ஆட்சிக்கு எதிராக பாரிய கலகங்களை ஏற்படுத்தி ,அந்த ஆட்சிக்காலத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதனை அடுத்து தற்போது வெள்ளையர்கள் வீதி இறங்கி வெளிநாட்டவர்களுக்கு எதிராக மாறிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

 அதேபோன்று கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ள காணொளிகளை பார்க்கின்ற பொழுது ,பல கடைகள் ஹோட்டல்கள் வர்த்தக நிலையங்கள் என்பன அடித்து நொறுக்கி ஏரியூட்டப்படுகின்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

 ஆதலால் வீதிகளில் மக்கள் நடமாடுவதற்கு தற்பொழுது அச்சுறுத்தல் தொடுக்கப்பட்டுள்ளதாகவே இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .

போலீசார் குவிக்கப்பட்டுள்ள பொழுதும் தொடர்ந்து நடைபெறுகின்ற இந்த வன்முறை சம்பவங்கள், இனங்களுக்கு இடையில் மோதலையை உருவாக்கி அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதாக பார்க்கப்படுகிறது .

தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து

தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து

தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து ,மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் தமிழ் மக்களின் பொது வடிவம் என தற்போது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து தமிழ் மக்களுக்காக செலவு செய்ய வந்தவராக இவர் கருதப்படுகிறார்.

ஒழிவு மறைவின்றி வெளிப்படை தன்மையாக பேசி வருகின்ற அர்ஜுனா ராமநாதன் என்கின்றனர் .

மருத்துவர் மக்கள் மனங்களில் ஆழ இடம் பிடித்துள்ளது நேற்று அவர் விடுதலை செய்யப்பட்ட பொழுது மக்கள் அவரை தூக்கி கொண்டாடிய பொழுது தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பலியான பட்டதாரி இளம் பெண்ணுக்கு நீதி கேட்டதற்கு அமைவாக அவர் சிறையில் அடைக்கப்பட்டு பல நிபந்தனை அடிப்படையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட வேளையிலேயே இந்த கருத்தினை அவர் முன் வைத்திருக்கின்றார்.

தமிழ் மக்கள் பதினைந்து வருடங்களாக தீர்வுகளை ஏதும் இன்றி இருந்த பொழுதும் ,அதனை உடைத்து எறிந்து தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளை வழங்கிடும் நோக்குடன், இவர் செயலாற்றி வருவதாக மக்கள் தற்பொழுது பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க துணிந்த ஒரு மனிதனை , மக்களுடைய துன்ப துயரங்களை துடைக்க முடியும் என்பதாக மக்கள் தற்போது இப்படி பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

அதற்கு காரணம் அர்ச்சுனா இராமநாதனுடைய நீண்ட நெடிய கொள்கை கோட்பாடு வெளிப்படத் திருவிழா எனப்படுகிறது .

ஆயினும் அவர் சில விடயங்களை பொது வெளியில் தெரிவிக்க கூடாது என்கின்ற கருத்தை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

சிறந்த ஒரு செயலாற்றும் வீரனாக செயல்பாட்டு வீரனாகவும் படைகளை நடத்தக்கூடிய பலம் கொண்ட ஒரு தலைவனாக, அவர் காணப்படுகிறார் .

இவர் அரசியலில் இறங்கி எமது மக்களுக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என மக்கள் இப்பொழுது கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை,இலங்கை காவல்துறையினர் வீதி போக்குவரத்தில் திடீரென ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது துப்பாக்கி இயங்கியதால் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக்குடு நோக்கி பயணித்த காரை கொட்டுகட போலீஸ் உதவி சாவடி பகுதியில் சோதனைக்கு உட்படுத்திய பொழுது காரில் இருந்த நபர்கள் போலீஸ் உத்தியோதரை துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது துப்பாக்கி இயங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டுள்ள பொழுது ,அவ்வேளை அந்த சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரின் துப்பாக்கினை காரில் வந்தவர்கள்பறிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுப்புப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு அடிப்படையில் ஏதாவது சொல்லி அவரிடம் லஞ்சம் பெற முற்பட்டிருக்கலாமோ, இதை பொய்யான சோதனையை செய்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போலீசார் வீதிகள் கஞ்சா போதைகளை வைத்துவிட்டு அதில் வந்தவர்களை கடத்திச் செல்வதான சம்பவங்கள் அண்மையில் வீடியோ ஆழமாக வெளியிடப்பட்டிருந்தது.

அதை போன்று இந்த கார் தப்பியதாகவும் தவறாக மிரட்டி சுட்டுவிட்டு தவறாக இயங்கியதாக போலீசார் இப்படி தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை காக்க வேண்டிய இலங்கை சிவில் நிர்வாகங்களில் பல தவறுகள் இடம் பெறுவதையும் அதனுடைய சட்ட நுணுக்க ஓட்டைகள் ஊடாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் இவ்வாறு தெரிவிக்கின்ற பொழுதும் பாதிக்கப்பட்ட தலைப்பில் இதற்கு தீர்வான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, மக்கள் தற்பொழுது கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம் ,யாழ்ப்பாண வைத்தியசாலை சிசு மரணம் விசாரணை செய்ய பாதிக்கப்பட்டவர் கோரிக்கை.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பெண் ஒருவர் தான் சிசுவதை பெற்றெடுத்ததாகவும் ஆனால் அந்த சிசுவின் தவறுதலான சிகிச்சை காரணமாக மரணமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சமத்தி வருகின்றனர்.

தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை ஒருவரை பிரசவித்துள்ளார்.

அதன் பொழுதே குழந்தை இறந்துள்ளதான தகவல் வெளியாகியிருக்கின்றது .அது தொடர்பாக இதுவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை எனவும் ,

அந்த சம்பவம் தொடர்பில் மீள் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எமது டிக் டாக் live இல் கருத்துரைத்த சிலர் இந்த விடயத்தினை தெரிவித்து இருக்கின்றனர் .

அதனை அடுத்து தற்பொழுது இந்த சிசு மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், அல்லது தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட வைத்தியசாலையில் பட்டதாரி இளம் தாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அது மருத்துவ தவறு காரணமாக இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது .

யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சிசு படுகொலையை உரிய விசாரணை நடத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

யார் போதனை வைத்தியசாலையில் அசையாத நிலையான அதிகாரியாக சத்தியமூர்த்தி என்பவர் நியமிக்க பட்டுள்ளார் .

இவரது தலைமையில் யாழ்ப்பாண மருத்துவமனை வந்ததன் பின்னர் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட படுகொலைகள் மருத்துவ படுகொலை இடம்பெற்றுவது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது.

அதனை அடுத்து தற்போது இந்த தொண்டமான ஆறு தாயின் உடைய குழந்தை படு கொலை செய்யப்பட்டதற்கான விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட தரப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

ஆனால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்பதை கேள்விக்குறியாக உள்ளது.

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல் ,யாழ்ப்பாணம் ஆராளி ஆளடி சந்திக்கு அருகாமையில் கடை ஒன்றுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த வாலிபன் ஒருவர் மீது அங்கு மோட்டார் சைக்கிள் வந்து ரவுடி குழுக்கள் திடீர் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் அந்த வாலிபன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இருவருக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த வன்முறை மற்றும் முருகல் காரணமாகவே இந்த தாக்குதல் இடம் பெற்றதாக அங்கு இருந்த மக்கள் பல கருத்துரைத்துள்ளனர் .

மேற்படித்தாகுல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வாழ்வது மற்றும் மக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவர்கள் மருத்துவமனையில் உள்ள மாபியாக்கள் சிலர் பின்புலத்தில் இயங்குவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மனிதர்களின் உடல் அவயங்களை விற்கும் இந்த மாபியா குழுக்களினால் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் ஊடாகவே இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றன சந்தேகத்தையும் இதை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வன்முறை தாக்குதினால் யாழ்ப்பாணம் செயலிழந்து காணப்படும் ,யாழ்ப்பாணம் மாற்றப்பட்டு வாலிபங்கள் திசை மாறி போவதாக சமூக நல அக்கறை கொண்டவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு ,கல்பிட்டி தேரொடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 20 கோடி ரூபா பெருமதியிலான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஆற்றுக்குள் தடாகம் ஒன்றை அமைத்து மறுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி தங்க வேட்டை நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் நடத்தப்பட்டதாகவும் ,அதன் பொழுதே இந்த தங்கம் அங்கிருந்து முழுக்க பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரதமாக போதைவஸ்து தங்கங்கள் என்பன கடத்தப்பட்டு வருவதாக க தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையிலேயே, தற்போது நான்கு கிலோவுக்கு மேற்பட்ட தங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துச் செல்லும் இவ்வாறான கடத்தல்களை கடல் வழியான கடற்கரை தடுப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கையை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.

அவ்வாறு மேற்கொண்டு வருகின்ற பொழுது நடவடிக்கை மேற்கொள்ளாது இலங்கை கடற்படை மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்து நிலையிலே தற்போது இந்த 20 கோடி ரூபா தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட தங்கங்களை தேடி எழுந்த இராணுவம் போலீசார் கடற்படை இப்பொழுது இந்தியாவில் இருந்து வருகின்றவர்கள் தங்கங்கள் போன்றவை கடத்தி பெறுவதாக கூறி அந்த தங்க கடத்திலே முறியடிப்பதில் ஈடுபட்டுள்ளது இதன் ஊடாக ஆம்பள பட்டுள்ளது.

ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் பதட்டத்தில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் பதட்டத்தில் இஸ்ரேல்

ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் பதட்டத்தில் இஸ்ரேல்

video

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா, வெடித்து பறக்கும் யுத்தம் .ஈரான் இஸ்ரேலை தாக்கும் நகர்வு தடுக்கும் நகர்வில் அமெரிக்கா .

காணொளியில் செய்திகள் முழுமையாக பார்க்க