Posted in சினிமா

புலிகளை கேவல படுத்த சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா

புலிகளை கேவல படுத்த சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா

நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா
சமந்தா


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.

நடிகை சமந்தா, அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக அவர் 3 கோடி முதல் 4

கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா

மேலும் அந்த தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கு இரண்டு சீசன்களுக்கும் சேர்த்து ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகை பிரியாமணிக்கு ரூ.80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி

    பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி

    பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் என தம்மை

    அடையாளப்படுத்தி ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த அழைப்பினூடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அழைப்பவர்களிடமிருந்து

    பணமோசடியொன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனம்

    வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனம்

    இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக’மாக செயல்பட்ட வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை கல்வி அமைச்சு நேற்று (08) திகதி வெளியிட்டுள்ளது.

    ‘இலங்கை, யாழ்ப்பாணப் பலகலைக் கழகத்தின் வவுனியா வளாகம் எந்தக் கட்டளையின ; மூலம் ஸ்தாபிக்கப்பட்டதோ மேற்கூறப்பட்ட சட்டத் தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 26 ஆந் திகதிய 968 / 6 ஆம் இலக்க அதிவிசேட வர்த் தமானியில்

    வெளியிடப்பட்ட அந்தக் கட்டளையை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆந் திகதியிலிருந்து இத்தால்; இல்லாதொழிக்கின்றேன் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பல்கலைக்கழம் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், தொழில்நுட்பவியல் கற்கை பீடங்களை இந்த பல்கலைக்கழம் கொண்டிருக்கும்.

    வியாபார கற்கைகள் பீடத்தில் நிதி மற்றும் கணக்கியல் துறை, ஆங்கில மொழி கற்பித்தல்துறை, கருத்திட்ட முகாமைத்துவ துறை, மனிதவள முகாமைத்துவ துறை, சந்தைப்படுத்தல்

    முகாமைத்துவ துறை, வியாபார பொரளியல்துறை, முகாமைத்துவம் மற்றும் தொழில் உரிமையான்மை துறை என்பன செயற்படும்.

    பிரயோக விஞ்ஞான பீடத்தில் பௌதீக விஞ்ஞானத்துறை மற்றும் உயிரியியல் விஞ்ஞானத்துறை என்பன இயங்கும்;.

    தொழில்நுட்பவியல் கற்கை பீடத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்துறை செயற்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Posted in உளவு செய்திகள்

    ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா

    ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா

    இலங்கையில் ஆளும் ஜனாதிபதியும் ,தமிழ் இன படு கொலையாளியுமான கோட்டாபாய ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கிறார்

    அவன் கார்டு எனும் கடலோர காவல் படை என்ற இந்த அமைப்பின் ஊடாகா சர்வதேச தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்று வருகின்றார் என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

    .சோமாலியா ,எதியோப்பிய போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாத குழுவுக்கு கோட்டா ஆயுதங்களை விற்று வருகிறார்

    இலங்கைக்கு ஆயுத இறக்குமதியை மேற்கொண்டு அதனை இவ்விதம் வேறு நாட்டு குழுக்களுக்கு விற்று வருகிறார்

    இவரது இந்த ஆயுத வியாபாரம் ஊடக மாதம் ஒன்றுக்கு 300 மில்லியன்க்கு மேலாக இலாபத்தை ஈட்டி வருகிறார் என்ற தரவுகள் வெளியாகியுள்ளது

    அது தவிர நாட்டின் அத்தியாவசிய பொருட்களையும் , இவரே தனது நிறுவனத்தின் ஊடக கொள்வனவு செய்து வரி செலுத்தாது விற்று வருகிறார்

    சொல்ல போனால் கோட்டா ,மகிந்தா குடும்ப காட்டில் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது ,மேற்படி அனைத்து விடயங்களும் இவர்கள் ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அம்பலமாகும் என்பது உண்மையாகிறது

    அதற்கு நாட்டில் கஞ்சா ,போதைவஸ்து செய்திகளை ,அதிகமாக பரப்பி மக்களை திசை திருப்பி வருகிறது கோட்டாவின் நிழல் டிவிசன் படை

    ஆட்சி கவிழ்ப்பு அல்லது மாற்றம் நெருக்கும் வேளை ,தமிழ் இன கொலை மட்டும் ,மேற்படி விடயங்கள் உடைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள படும் என்பதாக தகவல்கள் கசிகின்றன

    • வன்னி மைந்தன் –
    Posted in பங்கு சந்தை Forex Trade

    இன்றைய GBPUSD பங்கு சந்தை நிலவரம்09-06-2021

    இன்றைய GBPUSD பங்கு சந்தை நிலவரம்09-06-2021

    Hello Dear Friends ,i perdict today market will move slightly ,
    buy area 1,41289 or 1,41148 ….tp area 1,41619 and sell area.1,41942 and tp 1,41437,
    wait for your target
    whoever you trust follow them whoever you dont trust dont follow them.( buyer be carefull)

    thank from vanni.

    இன்றைய பங்கு சந்தை நிலவரம்

    இன்று GBPUSDநாணயமாற்று பங்கு சந்தையில் இவ்வாறு தனது நகர்வை நகர்த்தும் என்பதாக நமது கணிப்பு உள்ளது ,அவை யாவன

    விற்கும் இடம் sell area.1,41942 and tp 1,41437, வாங்கும் இடமாக buy area 1,41289 or 1,41148 ….tp area 1,41619
    மேலும் 1,41449 நிலை மிரட்டும் நிலையாக இருக்கும் ,இவ்விடத்தில் பதட்டம் அற்று செயல் படுங்கள்

    இன்று எட்டு முதல் 12 கிலோ மீட்டர் மட்டும் அதன் நகர்வு பயணம் அமைய கூடும் ,பார்க்கலாம் நிகழ்வு எவ்வாறு அமைகிறது என்பதை

    இலக்கை சொல்வது நாம் வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்
    நன்றி – வன்னி மைந்தன்

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி

      இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி

      இலங்கையில் பரவிவரும் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்ற சுவிஸ் நாட்டில்

      இருந்து இலங்கைக்கு 800 மில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை காவியபடி விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது

      இதில் million antigen tests, 50 ventilators, 150 oxygen என்பன எடுத்துவர பட்டுள்ளன ,

        Posted in இலங்கை செய்திகள்

        சமூக வலைத்தளங்கள் ஊடக பொய் பரப்புரை செய்வோர் கைது செய்யப்படுவர் – மிரட்டும் அரசு

        சமூக வலைத்தளங்கள் ஊடக பொய் பரப்புரை செய்வோர் கைது செய்யப்படுவர் – மிரட்டும் அரசு

        இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிரான செயல் பாடுகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக

        மேற்கொள்வோர் கைது செய்யப்படுவர் என ஆளும் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது

        இவ்வாறான நபர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார்கள் என கெகலியா மிரட்டல் விடுத்துள்ளார்

          Posted in Uncategorized

          தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு

          தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு

          கடற்படையினரால் கம்பஹா, வெரௌவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை

          அளிக்கும் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

          நாட்டில் வியாபித்துள்ள கொவிட்-19 பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் இயங்கு

          நிலையில் இல்லாத தொழிற்சாலையினை இடைநிலை சிகிச்சை நிலையமாக கடற்படை மாற்றி அமைந்துள்ளது.

          சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படை வீரர்களின் உடல் உழைப்பினை கொண்டு முதற்கட்ட பணிகள் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சர்

          கௌரவ பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

          கடற்படையின் உத்தேச திட்டத்திற்கு அமைய இந்த தொழிற்சாலை, எதிர்காலத்தில் சுமார் 2000

          படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையமாக விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் 1.034 பேர் கைது

            இலங்கையில் 1.034 பேர் கைது

            இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,034 பேர் கைது செய்ய

            பட்டுள்ளனர் ,முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை போன்ற குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளார்

            வேகமாக நோயானது பரவி அதிக மரணங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,மக்கள் அதனை அலட்சியம் செய்த்து வீதிகளில் உலாவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in உளவு செய்திகள்

              பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர் – வீடியோ

              பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர் – வீடியோ

              பிரான்ஸ் நாட்டின் அதிபர் Macron அரசமுறை பயணம் ஒன்றை மேற்கொண்டு மக்களை சந்திக்க

              சென்றார் ,அப்பொழுது அவர் அங்கு குழுமி நின்ற மக்களில் ஒருவருக்கு ,கைகுலுக்கிய பொழுது அந்த நபர் அவரது முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார்

              பாதுகாப்பபு பிரிவினர் ,பாய்ந்து சென்று அவரை கைது செய்துள்ளனர்

              குறித்த நபர் ஏன் இந்த தாக்குதலை மேற்கொண்டார் என்பது தொட்ரபில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              click here video

              Posted in Uncategorized

              முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

              முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

              கடந்த திங்கள் கிழமை Diyamailagaswewa, Kahatagasdigiliya அருவிக்குள் குளித்து கொண்டிருந்த

              எழுபது வயது முதியவர் ஒருவரை நீரடியால் பதுங்கி வந்த முதலை இழுத்து சென்றுள்ளது

              இதனை கண்ணுற்ற முப்பது வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீருக்குள் பாய்ந்து அந்த முதியவரை

              காப்பாற்றியுள்ளார் ,இவரது இந்த துணிவும் ,அறம் சார்ந்த செயலும் தற்போது சமூக வலைத்தளத்தில்
              வைரலாகி வருவதுடன் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

                Posted in Uncategorized

                பெற்றோர்களிடம் இருந்து 2,127 பிள்ளைகளை பிரித்த டிரம்ப் -வெளியான அதிர்ச்சி தகவல்

                பெற்றோர்களிடம் இருந்து 2,127 பிள்ளைகளை பிரித்த டிரம்ப் -வெளியான அதிர்ச்சி தகவல்

                அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் இனவாதியுமான டிரம்ப் ஆட்சியில் ,அமெரிக்காவிற்குள்

                நுழைந்த அகதிகள் ,குடியேற்ற வாசிகளின் பிள்ளைகளை ,பெற்றோர்களுடன் பிரித்து மகிழ்ந்து வந்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                இவ்விதம் பெற்றோர்களை விட்டு சுமார் 2,127 பேர் பிரித்து வைக்க பட்ட செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in Uncategorized

                  இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்

                  இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்

                  இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி


                  கடந்த தினம் ஒரே நாளில் ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர்

                  இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,844 பேர் பலியாகியுள்ளனர் ,நோயினை கட்டு படுத்த

                  முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in சினிமா

                    ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சமந்தாவின் ஸ்டண்ட் வீடியோ… பாராட்டும் கூத்தாடி நடிகைகள்

                    சமந்தாவின் ஸ்டண்ட் வீடியோ… பாராட்டும் கூத்தாடி நடிகைகள்

                    சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சீமான், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த வெப் தொடர் ஈழ

                    ப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

                    இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தினமும் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் சமந்தா.

                    இந்நிலையில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் தான் டூப் போடாமல் அதிரடியாக சண்டைக் காட்சிகளில் நடித்ததாகவும் தனக்கு ஊக்கமளித்து பயிற்சி கொடுத்த ஸ்டண்ட் இயக்குநர் யானிக்

                    பென்னுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல லைக்குகளை குவித்து வருகிறது.

                    மேலும் இந்த வீடியோவிற்கு, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பல நடிகைகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

                      Posted in சினிமா

                      உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்வி- பார்வதி நாயர்

                      உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்வி- பார்வதி நாயர்

                      சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பார்வதி நாயர், ரசிகர்களின் ஆபாச கேள்விகளுக்கு கூலாக பதிலளித்துள்ளார்.

                      உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்விக்கு கூலாக பதில் அளித்த பார்வதி நாயர்
                      பார்வதி நாயர்


                      அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். தற்போது பார்வதி தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

                      இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது சிலர் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் தனது பாணியில் பதில் அளித்து உள்ளார்.

                      பார்வதி நாயர்

                      இதில் ஒரு ரசிகர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்ட போது எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ்

                      சைஸ் எஸ் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோன்று பல சர்ச்சை கேள்விகளுக்கு அவர் கூலாக பதிலளித்துள்ளார்.

                        Posted in Uncategorized

                        படகை அடித்து உடைத்த திமிங்கலம் – வாலிபன் காயம்

                        படகை அடித்து உடைத்த திமிங்கலம் – வாலிபன் காயம்

                        அவுஸ்ரேலியா NSW தெற்கு கடல் பகுதியில் படகில் பயணித்து கொண்டிருந்தனர் ,.அப்பொழுது திடீரென

                        அந்த கடல் பகுதியில் தோன்றிய இராட்ஷத திமிங்கலம் ஒன்று அந்த படகை அடித்து நொறுக்கியது

                        ,இதில் அந்த படகு பலத்த சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த 18 வயது வாலிபன் படுகாயமடைந்துள்ளார்

                        காயங்களுக்கு உள்ளான வாலிபன் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                          Posted in Uncategorized

                          கொலம்பியாவில் 58 மக்களை சுட்டு கொன்ற பொலிஸ் – இராணுவம்

                          கொலம்பியாவில் 58 மக்களை சுட்டு கொன்ற பொலிஸ் – இராணுவம்

                          கொலம்பியாவில் அரச இராணுவம் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்

                          பொழுது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 58 மக்கள் பலியாகியுள்ளனர்

                          அரசின் இந்த வன்முறை ,படுகொலை தாக்குதலுக்கு மனித உரிமை மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

                          தமது ஆட்சியை தக்க வைத்து கொள்ள ,அரச மேற்கொள்ளும் இராணுவ ,வன்முறை தாக்குதலினால் அங்கு இயல்பு வாழ்வு சீர்குலைத்துள்ளது குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            கொழும்பில் புதிய தடுப்பு முகாம் – கோட்டா ஆட்டம் ஆரம்பம்

                            கொழும்பில் புதிய தடுப்பு முகாம் – கோட்டா ஆட்டம் ஆரம்பம்

                            இலங்கையில் தமிழின படுகொலையாளியும் ஆளும் ஜனாதிபதியாக விளங்கும் கோட்டபாய
                            ,கொழும்பில் இயங்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு கடடடத்தில் ,பயங்கரவாத தடை

                            சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அனுமதி வழங்க பட்டுள்ளது

                            கோட்டாவின் இந்த அவசர நடவடிக்கை ஏன் என்ற சந்தேகம் ஏழுந்துள்ளதுடன் ,தமிழாக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஒரேநாளில் 2,646 பேருக்கு கொரனோ – இதுவரை 207,979 பாதிப்பு

                              ஒரேநாளில் 2,646 பேருக்கு கொரனோ – இதுவரை 207,979 பாதிப்பு

                              இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,646 பேர் கொரனோ தொற்றால் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இதுவரை சுமார் 207,979 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                              தனிமை படுத்தல் சட்டங்கள் மற்றும் பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் நோயின் தாக்குதல் வேகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை

                                பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை

                                பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய அகோர தாக்குதலில் சிக்கி ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் ,

                                மேலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் வெறி தன துப்பாக்கி சூட்டு தாக்குதலில் மட்டும் 34 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

                                நெதன்யாகுவின் இந்த போர்க் குற்ற மனித படு கொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில்

                                விசாரணையை துரித படுத்த நடவடிகை மேற்கொள்ள படவுள்ளதாக பலஸ்தீன தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது