Tag: பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர்
Posted in உளவு செய்திகள்
பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர் – வீடியோ
Author: நிருபர் காவலன் Published Date: 09/06/2021 Leave a Comment on பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர் – வீடியோ
பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர் – வீடியோ
பிரான்ஸ் நாட்டின் அதிபர் Macron அரசமுறை பயணம் ஒன்றை மேற்கொண்டு மக்களை சந்திக்க
சென்றார் ,அப்பொழுது அவர் அங்கு குழுமி நின்ற மக்களில் ஒருவருக்கு ,கைகுலுக்கிய பொழுது அந்த நபர் அவரது முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார்
பாதுகாப்பபு பிரிவினர் ,பாய்ந்து சென்று அவரை கைது செய்துள்ளனர்
குறித்த நபர் ஏன் இந்த தாக்குதலை மேற்கொண்டார் என்பது தொட்ரபில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி














