Tag: help.covid19
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி
Author: நலன் விரும்பி Published Date: 09/06/2021 Leave a Comment on இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி
இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி
இலங்கையில் பரவிவரும் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்ற சுவிஸ் நாட்டில்
இருந்து இலங்கைக்கு 800 மில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை காவியபடி விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது
இதில் million antigen tests, 50 ventilators, 150 oxygen என்பன எடுத்துவர பட்டுள்ளன ,






