வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்
சிரியாவில் திடீரென கடை தொகுதி ஒன்றுக்கு முன்னாள் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது
,இதன் பொழுது சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர் ,மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
,காயமடைந்தவர்களில் சிறார்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை இந்த குண்டு
தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை
பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ
பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ
பிரிட்டனில் தற்போது ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் ரகத்தை சேர்ந்த கொரனோ
நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நோயினால் பாதிக்க பட்ட
நிலையிலிருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
முன்னர் பரவிய நாள்களில் இருந்து இது வேறுபட்டு காணப்படுவதாகவும் ,தற்கு புதிய அறிகுறிகள்
தென்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார்.
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
நயன்தாரா
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில்
தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி
படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4
பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ்,
இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன்
அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல
நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
கமல்
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்
தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ்
நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி
ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு
நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் Luton Road, Chatham பகுதியில் பாதைசாரி ஒருவரை வேகமாக வந்த வான் ஒன்று இடித்து
கொன்றுள்ளது ,சாரதியின் வேகமான வண்டி ஓடுதலே இந்த உயிர் பலிக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த சம்பவத்திடன் தொடர்புடைய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
இராணுவம் திடீர் சோதனை
இராணுவம் திடீர் சோதனை
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் திடீர்
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் ,சீரற்ற காலநிலை காரணமாக மக்களை காப்பாற்றும்
முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இலங்கை இராணுவம்
தெரிவித்துள்ளது
ரயில் வான் நேரெதிர் மோதல் – நடந்தேறிய பயங்கரம்
ரயில் வான் நேரெதிர் மோதல் – நடந்தேறிய பயங்கரம்
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ருகுணு குமாரி என்ற ரயில்
ரயில்வே கடவை ஒன்றில் வான் ஒன்றுடன் மோதி சிதறியது ,இதன் பொழுது சாரதி பலத்த
காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை
இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை
இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை விதிக்க பட்டுள்ளது
South Africa, Namibia, Zimbabwe, Botswana, Lesotho and Eswatini ஆகிய நாடுகளுக்கு செல்லவே இந்த தடை
உத்தரவு பிபாக்க பட்டுள்ளது ,பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த உத்தரவு
பிறப்பிக்க பட்டுள்ளது
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்
வடமாகாணத்தின் முதலாவது பாரிய குளமாக விளங்கும் இரணைமடு குளத்தின் வான் கதவுகள்
நான்கு திறந்துவிட பட்டுள்ளது
இதனால் முரசுமோட்டை ஓரியன் , வட்டக்கச்சி தட்டுவன்கொட்டி ,ஆனையிறவு ,கண்டாவளை
போன்ற கீழ்நிலை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்க பட்டுள்ளன
மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்
மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்
இலங்கை மகாவலி கங்கைக்குள் கார் ஒன்று பாய்ந்துள்ளது ,
இதன் போது அதனை செலுத்தி சென்றவர் காணாமல் போயுள்ளார்
காணாமல் போனவரை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையில்
அதிரடி உயர்வு காண்பிக்க பட்டு வருகிறது
இன்று முதல் பாணின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ள என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு
மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு
தமிழ் தேசிய விடுதலை போரில் தம்மை அர்ப்பணித்து ,நாம் வாழ்ந்திட தம்மை அர்ப்பணித்த வீ
ர புதல்வர்களின் நினைவு நாள் இன்று
இன்றே உலகம் தளுவிய நிலையில் மக்கள் தமது புதல்வர்களுக்கு கண்ணீரால் அஞ்சலித்து
கண்ணீர் குளியல் செய்யும் நாள்
பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்
பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்
மத்திய மெஸ்சிக்கோ பகுதியில் ஆடம்பர பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த
பத்தொன்பது
பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி விபத்து தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வெடிப்பு – 52 பேர் மரணம் – 250 பேர் காயம்
வெடிப்பு – 52 பேர் மரணம் – 250 பேர் காயம்
சைபிரியன் நாட்டில் ள்ள சுரங்க அகழ்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,அங்கு
ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 52 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி விபத்து
தொடர்பில் விசாரணைங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கமல்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும்
, பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார்.
கமல்
இந்நிலையில் மருத்துமனை கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவு
ம், குணமடைந்து வருகிறார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா
விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா
தாய்லாந்தில் தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா
கஞ்சா பீட்சா
தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான “கிரேஸி ஹேப்பி பிட்சா” இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இது குறித்து பீட்சா நிறுவனத்தின் பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறியதாவது:-
தாய்லாந்தில் உள்ள பிட்சா நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிரேஸி ஹேப்பி பீட்சா கிடைக்கிறது, ஆனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதற்கான இது ஒரு சந்தைப்படுத்தல்
பிரசாரம் தான் இது. நீங்கள் பீட்சாவுடன் கஞ்சாவை சுவைக்கலாம், அதனால் உங்களுக்கு கொஞ்சம் தூக்கம் வரலாம்.
சந்தையில் புதிய மற்றும் புதுமையான ஒன்றை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக மட்டுமே நாங்கள் இருக்க விரும்புகிறோம் என கூறினார்.
கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும்.
பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது. ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும்.
கஞ்சா பீட்சா
அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னின் புகழ்பெற்ற பீட்சா தயாரிப்பாளர்கள் சக்திவாய்ந்த கஞ்சாவை விருப்பமான சுவையூட்டியாக வழங்குகிறார்கள்.
தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப்பொருள் சட்டங்கள் கடந்த சில வருடங்களாக தாராளமயமாக்கப்பட்டிருந்தாலும், கஞ்சா வைத்திருந்தால் அபராதமும்
சிறைவாசமும் விதிக்கப்படலாம். தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
ராம்நகர் மெயின் ரோட்டில் சூழ்ந்துள்ள வெள்ளம் காரணமாக மடிப்பாக்கத்தில் இருந்து ராம்நகர் வழியாக வேளச்சேரி செல்லும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சென்னையில் மழை வெள்ளம் தேங்கிய 9 சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை
சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.
சென்னையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறி இருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடைசி நேரத்தில் திசை மாறியதால் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் ஓரளவுக்கு வடிந்து இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளது.
இருப்பினும் பல சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்று வருகின்றன. இதற்கிடையே 8 முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தால் முடங்கி உள்ளன.
அந்த சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் 2-வது அவென்யூ வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
- வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்காடு ரோடு செல்வதற்கு கேசவர்த்தினி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
- தி.நகர் வாணி மகால் முதல் பென்ஸ்பார்க் வரை தேங்கி நிற்கும் தண்ணீரால் அந்த சாலையிலும் போக்குவரத்து முடங்கி உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக செல்கின்றன.
காவல்நிலையம் முன்பு தேங்கியுள்ள மழைநீர்
- கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை எளிதாக்கும் வகையில் உதயம் தியேட்டர் நோக்கி செல்லும் வாகனங்கள் எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது.
- உதயம் தியேட்டர் சந்திப்பில் காசி தியேட்டர் முனையில் இருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.
- மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
- ராம்நகர் மெயின் ரோட்டில் சூழ்ந்துள்ள வெள்ளம் காரணமாக மடிப்பாக்கத்தில் இருந்து ராம்நகர் வழியாக வேளச்சேரி செல்லும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கீழ்க்கட்டளையில் இருந்து திருவான்மியூர் செல்லும் பஸ்கள் மேடவாக்கம் கூட்டு ரோடு, பள்ளிக்கரணை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
- கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழை நீர் அதிகம் தேங்கி உள்ளதால் போக்குவரத்து முழுமையாக முடங்கி உள்ளது. அந்த சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.
பிரபாகரன் தாண்டா விடுதலை நெருப்பு – மீசை முறுக்கு
பிரபாகரன் தாண்டா விடுதலை நெருப்பு – மீசை முறுக்கு
தமிழீழ விடுதலையின் கீதம் ,விடுதலையின் மூச்சு ,வல்வை மண்ணே எழுந்தாடு
வயல் வெளிகள் சிரித்தே ஓடு ,,காரிருளோ அச்சம் இல்லை ,இவன் ஆட்சியில் எவருக்கடா அச்சம் .
இவன் ஆட்சி இனி எவர் தருவார் ,,ஆண்டு நூறு வாழ்க தலைவா ,,,எங்கள் தங்க தலைவா
எங்கள் வீரம் பிரபாகரன் – வருவாண்டா
எங்கள் வீரம் பிரபாகரன் வருவாண்டா ,,,எங்கள் ஈழ பெற்று தருவண்டா
தமிழர் தேசிய தலைவன் ,தமிழுக்காய் வாழ்ந்த முதல்வன் ,இவன் போல யார் வருவார் ..?
இவன் தாண்டா தமிழர் தலைவன்
யாழில் தலைவர் 67 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழில் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழீழத்தின் கலாச்சார பட்டினமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் 67 பிறந்த தினம் கேக்கு வெட்டி
கொண்டாட பட்டுள்ளது
அதுபோலவே புலம் பெயர் நாடுகளில் தமிழர் கடைகள் ,படசலைகள் மற்றும் பொது இடங்களிலும் இந்த நிகழ்வும் இடம்பெற்றுள்ளது
சில தமிழர் வீடுகளிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது
கார்களில் பலூன் மற்றும் தலைவர் படம் ,மற்றும் கொடிகள் கட்ட பட்டு கார்கள் செல்லும்
காட்சிகள் சிலது சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது







