Tag: தலைவர் பிறந்தநாள்
தமிழின தலைவர் பிறந்தநாள் சீமான் வாழ்த்துரை! இராமநாதபுரம் மண்ணில் பேரெழுச்சி
தமிழின தலைவர் பிறந்தநாள் சீமான் வாழ்த்துரை! இராமநாதபுரம் மண்ணில் பேரெழுச்சி
தமிழின தலைவர் பிறந்தநாள் சீமான் வாழ்த்துரை! இராமநாதபுரம் மண்ணில் பேரெழுச்சி கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் 71வது நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
பெரும் திரள் மக்கள் கலந்து கொண்டு செந்தமிழன் சீமான் அவர்கள் பேச்சை கேட்டு வியந்தனர் .
அறம் என்றால் என்ன என்பதை அன்னன்ஸ் ஈமான் அடுத்து விலகி உரைத்தார் .
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்

- அஹங்கமவில் பேருந்து-திணிப்பு லாரி மோதலில் குறைந்தது ஐவர் காயம்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் உட்பட இரண்டு பயணிகள் கைது

- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ‘தோழர்’ லூலாவின் வெற்றியை ஜனாதிபதி அனுர குமார பாராட்டினார்

- கெஹெலிய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

- கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது

- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

யாழில் தலைவர் 67 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழில் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழீழத்தின் கலாச்சார பட்டினமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் 67 பிறந்த தினம் கேக்கு வெட்டி
கொண்டாட பட்டுள்ளது
அதுபோலவே புலம் பெயர் நாடுகளில் தமிழர் கடைகள் ,படசலைகள் மற்றும் பொது இடங்களிலும் இந்த நிகழ்வும் இடம்பெற்றுள்ளது
சில தமிழர் வீடுகளிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது
கார்களில் பலூன் மற்றும் தலைவர் படம் ,மற்றும் கொடிகள் கட்ட பட்டு கார்கள் செல்லும்
காட்சிகள் சிலது சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது








