Tag: இரணைமடு குளத்தின்
Posted in இலங்கை செய்திகள்
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்
Author: நலன் விரும்பி Published Date: 28/11/2021 Leave a Comment on இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்
வடமாகாணத்தின் முதலாவது பாரிய குளமாக விளங்கும் இரணைமடு குளத்தின் வான் கதவுகள்
நான்கு திறந்துவிட பட்டுள்ளது
இதனால் முரசுமோட்டை ஓரியன் , வட்டக்கச்சி தட்டுவன்கொட்டி ,ஆனையிறவு ,கண்டாவளை
போன்ற கீழ்நிலை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்க பட்டுள்ளன






