Tag: யாழ்
யாழ் திருநெல்வேலியில் இளைஞன் படுகொலை
யாழ் திருநெல்வேலியில் இளைஞன் படுகொலை
யாழ் திருநெல்வேலியில் இளைஞன் படுகொலை திகிலூட்டும் பின்னணி! சிறையில் இருந்தே திட்டமிட்ட சதி! 6 பேர் கைது.
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீதியில் துரத்தித் துரத்தி இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் செயலுடன் தொடர்புடைய 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
படுகொலையின் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைச்சாலையில் உருவான கொடூரத் திட்டம்!
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலைச் சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல்
கைதி ஒருவரின் முழுமையான திட்டமிடலுடனும், அறிவுறுத்தலின் பேரிலுமே நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக, கொலை நடப்பதற்கு முதல் நாள் தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாக்குதலுக்கான ஒத்திகை (Trial Run) கூட நடத்தப்பட்டுள்ளது!
பல வருட பகைக்கு இரையான இளைஞன்:
கொல்லப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வரும் இரு வன்முறைக் கும்பல்களுக்கு இடையேயான பகையின் தொடர்ச்சியாகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கொக்குவில் சந்தைக்குள் ஒரு இளைஞனைத் தாக்கிய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தன்னைக் கைது செய்யக் காரணமாக இருந்தவர்கள் மீது பழிவாங்கவே சிறையில் இருந்த நபர் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
சந்தர்ப்பம் அறிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, தகவல்
பரிமாற்றத்திற்காகப் புதிய சிம் அட்டைகள் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நடந்தது என்ன?
மழையில் நடந்த மிரட்டும் கொலை!
சம்பவ தினத்தன்று (ஞாயிற்றுக்கிழமை), இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, திருநெல்வேலி சந்தைக்கு அருகில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறிக்க முயற்சித்துள்ளது.
இளைஞன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வீதியில் ஓடியபோது, வழிமறித்தவர்களும், பின்னால் துரத்தி வந்தவர்களும் வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
தப்பிக்க வழியின்றி, வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த இளைஞனின் காலை, கொலையாளிகள் கணுக்காலுடன் வெட்டித் துண்டித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்தார்.
காவல்துறையின் துரித நடவடிக்கை:
கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் துரித விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர், தாக்குதலாளிகள் வாகனமொன்றில் வன்னிப் பகுதிக்குள் பயணித்த வேளையில் மடக்கிப் பிடித்தனர்.
தற்போது, இந்தக் கொடூரச் செயலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், தாக்குதல் நடத்தியவர்கள், தாக்குதலுக்கு உதவிய வாகனச் சாரதி, திட்டமிட்ட கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த நபர், மற்றும் வேவு பார்த்தவர்கள் ஆகியோர் அடங்குவர்.
தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறைக் கலாச்சாரம் குறித்தும், யாழ்ப்பாணத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்தும் உங்கள் கருத்து என்ன?.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக
திலீபனின் 38 வது நினைவு தினம்
தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து
மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள்
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும்
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்,
ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ்
நிலையங்களை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து,
தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையிலான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.
யாழ் ரயில்சேவை இனி தினசரி
யாழ் ரயில்சேவை இனி தினசரி
யாழ் ரயில்சேவை இனி தினசரி ,யாழ்ப்பாணம் முதல் கல்கிசை வரையிலான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, இதுவரை வார இறுதி நாட்களில் (சனி
மற்றும் ஞாயிறு) மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் தினசரி சேவையாக விரிவாக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அத்தியட்சகர் ரீ. பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொது மக்கள் மற்றும் துறைசார் தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சேவை தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி முதல் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொழும்பு கோட்டை நிலையத்தை காலை 5:45 மணிக்கு வந்தடைந்து, யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும்.
இது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை மதியம் 11:49 மணிக்கு வந்தடைந்து, பின்னர் காங்கேசன்துறையை மதியம் 12:13 மணிக்கு சென்றடையும்.
மீண்டும் மாலை 1:30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 2:12 மணிக்கு
பயணத்தைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டையை இரவு 8:33 மணிக்கு வந்தடையும். பின்னர், கல்கிசையை இரவு 8:55 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை அடுத்த சில நாட்களில் ரயில்வே திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் எனவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
மேலும், இதுவரை காலை 5:45 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்டு வந்த யாழ் தேவி ரயில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் காலை 6:35 மணிக்கு புறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி
யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி
யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி முதன்முதலாக யாழ் மாநகர சபையில் முஸ்லிம் பெண் ஒருவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.
உள்ளுராட்சி தேர்தல்
2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி சனிக்கிழமை (31) வெளியிடப்பட்டது.
குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
மாநகரசபைத் தேர்தலில், பட்டியல் வேட்பாளராக பாத்திமா றிஸ்லா ஆசிரியரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
யாழ் மாநகரசபையின் முதல் முஸ்லீம் பெண்
இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக ஆசிரியை பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத் தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.
யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை
யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை
யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை ,யாழில். இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட மாங்குளம்
பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞர் குழுவினர் கடந்த 22ஆம் திகதி யாழில். இருந்து வவுனியா நோக்கி காரில் பயணித்த போது, மாங்குளம் பொலிஸார், டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்ணில் பாய்ச்சி வழி மறித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு வழி மறிப்பது தவறு என அந்த இளைஞர் குழு எடுத்து கூறிய போது அவர்களுடன் பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டு, அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தகட்டு இலக்கத்தையும் வழங்க மறுத்து, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அந்த இளைஞர் குழுவினர் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர்
தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர்
தேசிய மக்கள் சக்தி யாழ் எம் பிக்கள் பரிதாபமாக உள்ளனர் ,வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களொ பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது என இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியை மட்டக்களப்பு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் நிராகரித்தமை போல் உள்ளூராட்சித் தேர்தலிலும் நிராகரிப்பார்கள் என்ற செய்தியை தைரியமாக பாராளுமன்றில் சொல்லியிருக்கின்றேன்.
மட்டக்களப்பில் அனைத்து சபைகளையும் நாங்கள் கைப்பற்றுவோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாண மக்கள் விட்ட தவறை இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது.
அவர்களுக்கு பாராளுமன்றில் உரையாற்றவே சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. செயற்றிறன் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
சிலவற்றை பாராளுமன்றில் கதைத்தால் எம்.பி. பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்திலும் அவர்கள் உள்ளார்கள் என்றார்
யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம்
யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம்
யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் தற்போது பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார்
பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்த போதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறுக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என அறியப்படுகிறது.
நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற
உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன
அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.
யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி
யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி
யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் நோயாளர்களை மட்டும்ல ,மருத்துவர்களையும் மிரட்டி ஒடுக்கும் சத்தியமூர்த்தி .
யாழ்ப்பாணம் என்பது கற்றவர்கள் வாழும் பகுதியாக மாற்றம் பெற்ற வேளையில் தற்போது ,அங்கு மக்களுக்கு சேவை புரிந்து வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திறந்த வெளியாக காணப்படுகிறது .
இந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக விளங்கி வரும் சத்தியமூர்த்தி அவர்கள் சகா மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்க பட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் .
வீடியோ
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள்
இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள்
இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .
ஐந்து வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரத்தில் இருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி ,மற்றும் கிழட்டு பொறுப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் இணைந்து மருத்துவ மாபியாக்களாக இடம்பெற்றுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது .
சில அரசியல் கட்சி ஊடக மருத்துவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து ,
பெண்களை மிரட்டுதல் ,கற்பழித்தல்
அவர்களை பழிவாங்குதல் ,நெருக்கடி கொடுத்தால் ,பெண்களை மிரட்டுதல் ,கற்பழித்தல் போன்ற சம்பவங்களை ஏற்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது .
மருத்துவ படிப்பை முடித்த இளம் மருத்துவ பெண் ஒருவர் நான்கு வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார் .
சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ்வரன் அடாவடி
அதன் பின்புலத்தில் இந்த சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ்வரன் அடாவடி அடக்குமுறை இருந்துள்ளதாக மக்கள் பேசிக்கொள்கின்ற்னர் .
சாவக்கேசரிக்கு பொறுப்பாக வந்த அச்சுதன் இராமநாதன் என்கின்ற மருத்துவர் இவர்கள் ஒட்டுமொத்த லஞ்ச ஊழலை புரட்டி போட்டதன் பின்னர் மேற்படி விடயங்கள் அம்பலத்திற்கு வருகை தந்துள்ளன .
தனியார் மருத்துவமனைக்கு மக்களை அனுப்பி அதன் ஊடக பல மில்லியன் பணத்தை இந்த மருத்துவ ,மாபியாக்கள் செய்துவந்துள்ளது அம்பலமாகியுளளது .
காலாவதியான மருந்துகளை பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தி விடயமும் அம்பலமாகியுள்ளது,
அறுபது வயது கிழவன் கேதீஸ்வரன் மேற்கொண்ட இந்த அநாகரிக விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்மாவட்ட ,சாவக்கேசரி தொகுதியை உள்ளடக்கிய எம்பிக்கள் இவர்கள் மருத்துவ கொள்ளைக்கு உடந்தை என்பதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர் .
தற்போது சாவக்கேசரி புதிய மருத்துவமனை நிர்வாகிக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கி வருகின்ற்னர் .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர்
கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர்
கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர் ,யாழ் மாவட்ட சுகாதார பொறுப்பாளராக இருக்கும் கேதீஸ்வரன் அடாவடி யாழ் மாவட்டத்தினுடைய சுகாதாரத் துறைக்கு மிக பொறுப்பாக இருக்கின்ற கேதீஸ்வரன் ஓட்டுமாத்து தற்பொழுது அம்பலமாகி இருக்கின்றது.
நீண்ட காலமாக இவர் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை மருத்துவமனையில் வேலை செய்கின்ற பல மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
வெளிப்படையாக தெரிவிக்க நிலையில் சில பேருக்கு ஊடகங்கள் சார்பாகவும் உள்ள தொடர்பு ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்தனர் .
சுகாதார பொறுப்பாளர் கேதீஸ்வரன்
அந்த பகுதியில் இருந்து பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் மோசடியில் இவர் ஈடுபட்டிருந்ததும் யாழ் மாவட்டத்தினுடைய மருத்துவ அதிகாரியும் பிரச்சாரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
முடி மறைக்கப்பட்டிருந்தன புலம்பெயர் நடுவில் இருந்து வழங்கப்படுகின்ற நிதிகள் ஊடாகவும் பல் போட்ட மோசடிகள் இடம் பெற்று வந்தன.
இவற்றுக்கு பின்புறத்தில் அரசியல்வாதிகள் சிலர் ஈடுபடுவது அரசியல் கட்சிகள் உள்ளதும் தற்போது தேர்தல் வருகின்ற நிலையில் அதை நேரடியாக காட்டிக் கொள்ளாத இடத்தில் அவர்கள் நல்லவர்களாக காட்டிக்கொள்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது .
அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டியை கட்டிக்கொண்டு லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படுகின்றனர் .
மக்களுக்காக உதவி செய்வதாக கூறிக்கொண்டு மக்களை காட்டி கொடுத்து அதை ஏப்பம் விடுகின்ற நடவடிக்கையில் காணப்படுகின்றனர் .
யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கொட்டாவி
இத்தனை மோசடிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது யாழ் மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர் என கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் .
சாவகச்சேரி 14 நாட்களாக மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவர்கள் பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் மோசடிகள் அம்பலத்துக்கு வந்து இருக்கின்றது .
இது ஏன் எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்களுடைய முடிகளுக்காக போராடுவதாகவும் தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக இருப்பதாக கூறிக்கொள்கின்ற,
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுமாத்துக்களும் சுத்தமாத்துக்களும் இதனூடாக வெளி வந்துள்ளது .
மக்களை உற்று நோக்குங்கள் கடவுளாக காணப்படும் இராமநாதன் அர்ச்சுனனை மக்களை காப்பாற்ற வேண்டும் .
அவருக்கு உயிர் ஆபத்து உள்ளது இந்த விடயம் தற்பொழுது சர்வதேச ஊடகங்களிலும் சர்வதேச மனித உரிமை அவையிலும் எதிரொலிக்க போவது என்பதை இன்றே நாங்கள் அடித்து கூறுகிறோம்.
யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்
யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்
யாழ் செல்கிறது சம்பந்தன் உடல் ,யாழ்ப்பாணத்திற்கு மூத்த அரசியல்வாதி இரா சம்பந்தன் அவர்களுக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அதனுடைய ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர் .
அதனை எடுத்து யாழ்ப்பாணம் அடுத்த செல்லப்படும் சம்பந்தர்களும் எப்போது உடல்
தந்தை செல்வா கலையரங்கத்தில் இந்த உடல் வைக்கப்பட்டு பின்னர் அவை இறுதி நிகழ்வுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது கட்சி சார் குடும்ப உறவுகள் தெரிவித்து இருக்கின்றனர் .
மூத்த அரசியல்வாதி சம்பந்தன்
இலங்கை மூத்த அரசியல்வாதியாகவும் இலங்கையினுடைய எதிர்க்கட்சியாகவும் வழங்கிய நீண்ட கால அனுபவம் கொண்ட திரு ரா. சம்பந்தன் அவர்கள் வயது பூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் ஆகி இருந்தார் .
அதனை அடுத்து மக்களது அஞ்சலிக்காக அவரது சடலம் தற்பொழுது யாழ்ப்பாணம் தந்து செல்வா கலையரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி நிகளுக்காக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பந்தர் அவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அளப்பரிய சேவை ஆற்றியதாக ஒரு சாராரும் அது இல்லை இல்லை அவர் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு .
தமிழகத்துக்கு துரோகத்தை செய்தார் என்று சார்பில் ஒரு சாரர் தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது தந்தை செல்வா கலையரங்கத்திற்கு இரா சம்மந்தனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்களுடைய உல நாடுகளைப் பிடித்து அறிகின்ற ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்க முடிகின்றது .
இரண்டாவது தாங்கள் நேசித்த தலைவருக்கு தாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டுமென கருதுகின்ற மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் இதை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது .
பாராளுமன்றம் மற்றும் கொழும்பிலும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது பூதவுடல் ,யாழ்ப்பாணம் இப்பொழுது எடுத்துச் செல்லப்பட்ட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

யாழ் இளைஞன் கைது
யாழ் இளைஞன் கைது
யாழ் இளைஞன் கைது வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தனது, விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கருமப்பீடத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய
கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.
திருகோணமலை நீதிமன்றம்
இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம்,
விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலனாய்வுப்
பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Featured
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட
குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி
ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.
தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் ,
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு
யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசு
இலங்கை வடக்கு யாழ்ப்பாண பகுதியில் வசிக்கு சமூர்த்தி பணியாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபா அவர்களின் வங்கியில் வைப்பிலிட பட்டு வருவதாக யாழ்ப்பாண அரச அதிபர் தெரிவித்துள்ளார்
யாழ் மக்களுக்கு 5000 வழங்கும் அரசின் செயல் திட்டம் தற்கால நிலையில் மக்களுக்கு மகிழ்வை தருகிறது ,எனினும் அனைத்து பணியார்களுக்கும் கட்டம் கட்டமாக இந்த பணம் வழங்க படும் என தெரிவிக்க படுகிறது
எதிரிகளாக தமிழர்களை பார்க்கும் ஆளும் கோத்தபாயா அரசினால் , இந்த மக்களின் கோரிக்கைகள்
உரிய முறையில் நடைமுறை படுத்த படுமாஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது
யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.
யாழ் மக்கள் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக, எதிர் போராட்டங்களில் ஈடுபடாத பொழுதும் ,புலி தமிழர்கள் என ஆளும் அரச இனவாதம் முத்திரை குத்தி வைத்து பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகின்றமை தெரிந்ததே.
யாழில் கள்ள காதல் உறவில் பிறந்த சிசுவை – மலசலகூடக் குழிக்குள் வீசிய பெண் கைது
யாழில் கள்ள காதல் உறவில் பிறந்த சிசுவை – மலசலகூடக் குழிக்குள் வீசிய பெண் கைது
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.
நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது.
சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.
நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள
குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரைக் கைது செய்தனர்.
யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்
யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்
வடக்கு தமிழர் அதிகம் வசிக்கும் ,யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் -கொழும்பில் இருந்து காங்கேசன்
துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்தில் சிக்கியது .
இதில் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது
ரயிலை கண்டதும் சாரதி உழவுஇயந்திரத்தில் இருந்து குதித்து தப்பித்தார் ,இதனால் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளது
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் உயிர் ஆபத்து கருதி வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி
சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் வாலிபன் ஒருவர் ,துருக்கி அருகில் உள்ள கிரீஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்க பட்டுளளார் .
இதே எல்லை பகுதி ஊடாக துருக்கிக்குள் நுழைய முற்படும் நபர்கள்,அல்லது துருக்கியில் இருந்து வெளியேறி
ஐரோப்பா எல்லைக்குள் நுழைய முனைபவர்கள் மீது அந்த நாட்டு இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .
அவ்வாறே இவரும் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது .
வெளிநாடுகளுக்கு என தமது உயிரை பணயம் வைத்து வெளிக்கிளம்பி வரும் தமிழர்கள் ,ஆபத்தான பகுதியான
,போலந்து நதிக்கரையில் ,மற்றும் ரசியா,துருக்கிய பகுதியில் சடலங்களாக மீட்க பட்டமை வரலாறாக உள்ளது




































