46 பில்லியன் டாலர் கடலில் தவிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

46 பில்லியன் டாலர் கடனில் தவிக்கும் இலங்கை

46பில்லியன் டாலர் கடனில் தவிக்கும் இலங்கை

46 பில்லியன் டாலர் கடனில்தவிக்கும் இலங்கை 46 பில்லியன் டாலர் கடலில் தவிக்கும் இலங்கை இந்த கடனை எப்படி திருப்பி அடைக்கப் போகிறது. Sri Lanka is stranded at sea for $46 billion ( இன்றைய இலங்கை முக்கிய செய்திகள் )

இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்களில் ஒருவரது தலைக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் உள்ளது.

அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாடுகளிடம் கடனை வாங்கி குவித்து அதனூடாக பெற்று கொண்ட கடனுக்கு மீள் வட்டியை செலுத்தி தப்பித்துவருகிறது இலங்கை .

இவ்வாறான நடவடிக்கை தொடரும் பட்ஷத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்.

அப்படி நோக்குகின்ற பொழுது இன்றைய ஆளும் அணுக குமார திசநாயக்க ஆட்சி மிகவும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து தம்மை மேம்படுத்திக் கொள்ள முடியாத நெருக்கடி நிலையில் அவர்கள் சிக்கி உள்ளார் .

இவ்வாறான நிலையில் அனுரா ஆட்சி அதிகாரம் வெகு விரைவில் கவிழ்க்கப்பட்ட அபாயம் காணப்படுகிறது .

அரசியல்வாதிகளை கைது செய்து சிறை அடைக்கும் அனுரா Anura arrests and imprisons politicians

அதனால்தான் தற்பொழுது அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதான தோற்ற பாட்டை ஏற்படுத்தி மக்களை திசை திருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நாம் எழுப்புகிற கேள்வி என்னவென்றால் 46 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு மாதந்தோறும் இலங்கை.

இலங்கை வட்டித்தொகை எவ்வளவு How much is the interest rate in Sri Lanka?

இலங்கை வட்டித்தொகை எவ்வளவு என கேட்கிறோம் அதற்கு அருள் ஆட்சியும் அல்லது தமிழ் அரசியல்வாதிகளும் அதில் ஏதும் தெரிவிக்க மறுக்கிறார்கள்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளலாம் சுத்துமாத்து அரசியலை மேற்கொண்டு வரும் தவறான அணுகுமுறை காரணமாக அறுவற ஆட்சி மிக விரைவில் கவிழ்க்கப்பட போகிறது .

என்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் எமது கேள்விக்கு பதில் இருந்தால் அனுராக் குமார திசநாயக்காவின் ஆட்சியில் உள்ளவர்கள் யாராவது எமது கேள்விக்கு திட்டக் பக்கத்தில் பதில் தருவீர்களா.

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி

இலங்கையில் புகைத்தலினால் 33பேர் நாள் ஒன்றுக்கு பலி ,இலங்கையில் புகைத்தலினால் நாளொன்றுக்கு 33 பேர் பலியாகி வருவதான புதிய புள்ளிவிபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .Smoking kills 33 people a day in Sri Lanka

வருடம் ஒன்றுக்கு 12000-க்கு மேற்பட்டவர்கள் புகைத்தலினால் மரணமாகி வருவதாக இலங்கை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது .

மாதம் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பலி A thousand people die every month

அவ்வாறு நோக்கின் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பரிதாபகரமாக பலியாகி வருகின்றார்கள்.

அப்படி பார்க்கின்ற பொழுது நாளொன்றுக்கு 33க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகிறார்கள்.

வருடம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லது இருவர்கள் புகைத்தலினால் பலியாக வருகின்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாக உள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய மது போதை மற்றும் புகைத்தல் பொருட்களை எதற்கு அரசு விற்பனை செய்கிறது .

நாளொன்றுக்கு குடியினால் 55 பேரும் புகைத்தலினால் 33 பேரும் பலியாகி வருகின்றார்கள் .

இன்றைய அனுரா அரசின் சாதனை Today’s Anuradhapura government’s achievements

85 பேர் மதுவாலும் போதையினாலும் புகைத்தல் நாளும் பலியாகி வருகிற பொழுது அதை ஏன் அரசு தடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது .

இன்றைய அனுரா அரசின் சாதனை எண்பத்தி ஐந்து பேரை, போதை மற்றும் புகைத்தலினால் படுகொலை செய்வது தான் சாதனையாக உள்ளதை இதனூடாக காண முடிகிறது.

நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
Posted in இலங்கை செய்திகள்

நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை

நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை

நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை ,நேபாளத்தில் இளைஞர்களுக்கு பாதிப்பு இல்லை என இலங்கை அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளது .Sri Lankans travel to Nepal for fun

இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணி

இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணிகளாகவும் சென்று சில வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வாறு நேபாளத்திற்குச் சென்ற இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என இலங்கை வலியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள

என்னிடம் நேபாளத்தில் வசிக்கிற இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகிற காரணத்தினால் .

போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதல் Protesters attack foreigners

அந்தப் போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது

ஆகவே வெளிநாட்டு மக்கள் இவ்விடையில் மிக கவனமாக செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

விமான பயணங்கள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள தமது நாட்டவருக்கு பாதிப்பு இல்லை என்கிறது இலங்கை

இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து

இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து

இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து ,இலங்கை நேபாள விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. Sri Lanka-Nepal flight services cancelled

அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் Protest against the government

நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை அடுத்து விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆளும் ஆட்சியாளருக்கு எதிராக இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருவதால் அவை வன்முறையில் மாறி

விமானங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்திவிடலாம் என்ற காரணத்தினால். இந்த போக்குவரத்து தற்காலிகமாக தடை நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து தற்காலிகமாக தடை Traffic temporarily suspended

இதனை அடுத்து நேபாளம் இலங்கையில் இருந்து சென்று வந்த பயணிகள் தற்போது மிகப்பெரும் அவதியில் சிக்கியிருக்கின்றனர் .

இலங்கையின் விமான சேவைகள் நேபாளத்தில் அமைதி ஏற்பட்ட பின்னரே முழுமையாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை அரச அதிகாரிகளினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியை தமிழர்கள் மீளவும் எழுப்பியுள்ளனர் .

இலங்கை முழுவதும் சிங்கள மயமாக்களுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

இலங்கை அரச இராணுவம்

அரச நிர்வாகிகள் முதல் இலங்கை அரச இராணுவம் வரைக்கும் தமிழர்கள் அடக்கி ஆட்கொள்ள பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் .

இப்பொழுது தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது .

சுதந்திரம் அற்ற தேசத்தில் சுத்தித்திரமாக வாழும் நிலை எப்பொழுது ஏற்படும் என்பதே தமிழ் மக்கள் கேள்வியாக உள்ளது .

புலிகள் அந்த மண்ணில் வாழ்ந்த பொழுது அச்சமற்ற சிறந்த வாழ்வியல் காணப்பட்டது .

ஆனால் இன்று எப்பொழுது யார் கடத்த படுவார்கள் காணாமல் போவார்கள் என தெரியாத நிலை காணப்படுகிறது .

இதனை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வாழும் உரிமை யார் பெற்று கொடுப்பார்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழரின் எதிர் பார்ப்பாங்க உள்ளது .

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்
Posted in இலங்கை செய்திகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள் நிலவரத்தால் பயணிகள் பெரும் அச்ச நிலையில் உறைந்துள்ளனர். Sri Lankan buses are life-giving

பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து Public passenger transport bus

இலங்கையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகள் மக்கள் உயிர் குடிக்கும் எமனாக மாறியிருக்கிறது .

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வரும் பேருந்து விபத்துக்களினால் மக்கள் பலியாகி வருகின்றார்கள் .

தொடரும் இந்த பேருந்து விபத்துக்கள் ஏன் இடம்பெறுகிறது இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை இலங்கை காவல்துறை எதனையும் தெரிவிக்க மறுத்து வருகிறது .

தொடரும் பேருந்து விபத்துக்கள் Bus accidents continue

இடைவிடாது தொடரும் பேருந்து விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான அடிப்படை காரணம் என்ன.

என்பதை கூட ஆராய்ந்து விளக்க முடியாத நிலையில் இலங்கை காவல்துறை சிக்கி இருக்கிறது.

பயணிகளை ஏற்றியபடி வேகமாக பயணிக்கும் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என்பன போட்டி போட்டு வீதியில் ஓட்ட போட்டி நடத்துகிறது .

இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் அவர்கள் வியாபார போட்டியில் சிக்கி பலியாகி வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அரச நிர்வாகமும் அதன் இயக்கமும் தான் காரணமென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றார்கள்.

அலறும் இலங்கை இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

அலறும் இலங்கை இராணுவம்

அலறும் இலங்கை இராணுவம்

அலறும் இலங்கை இராணுவம் அலறும் இளங்கு இராணுவம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .The Sri Lankan army is screaming

இவ்வாறான நிலையில் இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் நடந்த மனித படுகொலைகள் மற்றும் இன அழிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை United Nations Human Rights Council

நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் புதிய விடயங்கள் அறிவிக்கப்படலாம் என்கின்ற எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.

16 வருடங்கள் கழிந்தும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தீர்ப்பு காணப்படாத நிலையில்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை The genocide in Sri Lanka

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான விடயங்களை இவர்கள் ஆராய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தற்பொழுது இலங்கை அரசும் அதன் இராணுவம் படுகொலைகளும் சர்வதேச அரங்கில் எதிரொளிக்கும் என்பதால், தற்பொழுது பெரும் நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது.

தற்பொழுது செம்மணி தோண்டப்பட்டு வருகிற நிலையில் அது தொடர்பாக மனித உரிமை பேரவையில் பேசப்பட கூடும் என்பதாலும், இலங்கை அச்சத்தில் உடைந்து இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு

இலங்கை இனப் படுகொலைக்கு ஆப்பு

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு ,இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை ஈடுபட்டுள்ளது .The Sri Lankan genocide is a wedge

அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் Sixtieth Human Rights Session

அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக

மிகப் பெரும் அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமை அவை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை உள்நாட்டுக்குள் பொறுப்பு கூறல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் இலங்கையில் நடந்த இறுதிப்போர் யுத்தம் தொடர்பாக

முடிவினை எடுத்து விசாரித்து சட்டங்களை மீறி தாக்குதலை நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை தெரிவித்தது.

அதில் குறிப்பிடப்பட்ட உள்ளக பொறுமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்க இலங்கை அரசு தவறி வருகிற நிலையில்

இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பு Harsh verdict against Sri Lanka

தற்போது இந்த அறுபதாவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பாயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இப்பொழுது இலங்கை அலறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அந்த மையத்தின் உடைய பொறுப்பாளர் வைக்கும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை இப்படி தெரிவிக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Sri Lankan Tamils ​​allowed to stay in India legally .

அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் Sri Lankan Tamils ​​who went to Tamil Nadu as refugees

இலங்கையில் யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக அகதிகளாகவே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்பொழுது அவர்கள் இந்தியாவின் குடியுரிமை பெற்று ,இந்தியாவில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்பு Opportunity to stay legally

இனி இலங்கை தமிழ் சொந்தங்கள் தமது நாட்டில் எவ்வித பயமின்றி சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அடித்து விட்டுள்ளார்.

உண்மையில் அனைவரும் அங்கு வாழ்வருக்கான உரிமையை கொடுத்துள்ளதா ..?அல்லது தேர்தல் கண்துடைப்பு நாடகத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில் , இலங்கைக்கு நாளை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் . Italian Foreign Minister in Sri Lanka .

இலங்கை வருகை தந்துள்ள இவர் இலங்கை மற்றும் இத்தாலிகளுக்கு இடையில் பொருளாதார அபிவிருத்தி

பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் She will sign security contracts

மற்றும், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இரண்டு நாள் உத்திய பயத்தை மேற்கொண்டு இலங்கை வரு.

அந்த இரண்டு நாட்களில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்களில் அவர் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் Sinhalese are living in large numbers in Italy.

இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் .அதனை அடுத்து வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கும் பொருளாதார ,

அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இங்கு முதன்மையான விடயங்களாக பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இது ன்தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க .படுகிறது .

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில்

அதிகரிக்கும் படுகொலைகள் இலங்கையில் இது தொடர்பாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . Increasing killings in Sri Lanka .

நாடளாவிய ரீதியில் இலங்கை எங்கிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கத்தி வெட்டு சம்பவங்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

இறுதி யுத்தம் முடிந்த காலப்பகுதியின் பின்னரான 16 வருட காலப்பகுதியில் இலங்கை நாடளாவிய ரீதியில் படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .

தமிழர் பகுதிகளில் அதிகமான படுகொலைகள் இடம்பெற்று வருகிறது.

தமிழர்களை அச்சுறுத்துவதும் இரகசிய படுகொலை Threatening Tamils ​​is a secret assassination

இது தமிழர்களை அச்சுறுத்தும் நோக்கமாகக் கொண்ட இரகசிய படுகொலை நகர்வாக பார்க்க முடிகிறது.

தொடராக படுகொலைகள் இடம்பெறுகிற பொழுது அந்த படுகொலைகளை தடுத்து நிறுத்த மறுத்து காவல்துறை குறட்டை விட்டு வருகிறது .

ஒரு பகுதியில் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவது காவல்துறை தானே.

அப்படியென்றால் ஏன் அந்த குற்றங்களை தடுத்து நிறுத்த காவல்துறை தவறி வருகிறது.

இப்பொழுது இந்த படுகொலையின் பின்னால் அரசியல் உள்ளது என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறதா இல்லையா.

எனவே 2009 இனப்படுகொலையின் பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் வீதி விபத்துக்கள் மற்றும் ,இவ்வாறு படுகொலைகள் மூலமாக கண்ணுக்கு தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறாக உள்ளது.

எனவே உலக வாழ் தமிழர்களை மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

இது தொடர்பாக விழிப்புணர்வுடன் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பேசுங்கள் பரப்புங்கள் .

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு என தெரிவிக்கப்படுகிறது .Number of smokers in Sri Lanka rises to 1.4 million.

22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவு

22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவில் தற்போது புகைப்பிடிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

மக்கள் தொகையில் 16 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் புகை பிடிப்பதாக தெரிய வருகிறது.

இந்த புள்ளிவிபர தரவின் அடிப்படையில் அதிகம் ஆண்கள் எனவும் அதற்கு கீழானவர்கள் பெண்களும் புகைப்பிடிப்பதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரல் கருகி புற்றுநோய்

நாள்தோறும் பிடிக்கும் புகைபிடித்ததினால் அவர்கள் ஈரல் கருகி புற்றுநோய் தோற்றி மரணிக்கின்ற நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

இதனை தடுக்க முடியாது அரசுதிணறி வருவதுடன் . இந்த புகைத்தல் வியாபாரத்தில் ஊடாக பல பில்லியன் ரூபாய்களை நாளொன்றுக்கு வருமானமாக ஈட்டி வருகிறது.

ஆகவே மக்களுக்கு எதிராக எமனாக அரசு திகழ்வது இந்த புள்ளி விவரங்கள் காட்டுகிறது.

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு
Posted in இலங்கை செய்திகள்

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் அதிகம் காணப்படுகின்றன .Sri Lanka’s health department snoring

உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை

இலங்கையின் கடைகளில் உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் ,

உணவு முறைகள் உரிய முறையில் சுகாதார பொறி முறைகளை பின்பற்றி செய்யாத நிலையும் காணப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து செல்கின்ற உல்லாச பயணிகள் .யூ டூப் காணொளி காணொளி பிடித்து இலங்கையின் மானத்தை வாங்கி விற்று விடுகிறார்கள் .

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்கு

ஆனால் இது தொடர்பாக கவனம் செலுத்துவது தொடர்பாக இலங்கையினுடைய சுகாதாரப்பிரிவு ,பிரதேச சபைகள் ,

உள்ளூராட்சி சபை மன்றங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்குகள் செயப்படுவதை காணப்படுகிறது.

தமது சுய நலங்களுக்காகவே அரசியல்வாதிகள் வாழ்கிறவர்கள் ,மக்களில் எவ்வாறு அக்கறை காண்பார்கள் என்பதை இது காண்பிக்கிறது .

உணவுகளுக்குள் பிளேட் ,பிளாஸ்டர் .மற்றும் ஊசிகள் ,பல்லி ,பூச்சிகள் ,என்பனவும் சமீப காலங்களாக கண்டெடுக்கப்படுகிற செய்திகள் வெளிவந்திருந்தன.

வீதியோர கடைகள் மற்றும் பிரபல உணவகங்கள் உள்ளிட்டவைகளும் ,சுகாதார முறைமையற்று காணப்படுகிறது .

இதற்கு பிரதேச சபை ஏன் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டுமாக இருந்தால் ,அரசியல்வாதிகளையே மக்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டும் என்பதே ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பேசப்பட்ட விடயமாக காணப்படுகிறது .

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி ,இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலியாகி வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்கள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிற நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்களில், நாளொன்றுக்கு மூன்றில் இருந்து ஏழு பேர் பலியாகி வருவதாக அந்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள். வீதி விபத்துக்கள் சிக்கி பலியாகி வருகின்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவது

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவதும் பாதசாரிகளும் அவ்விதம் பயணிப்பதுமே, இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் என சமூக நல ஆர்வகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்.

ஆளும் அரசும் காவல்துறையினர் இதில் கவனம் செலுத்தாத நிலைமையும் ,லஞ்ச ஒழியர்கள் சிக்கித் தவிப்பதால் இந்த விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதை தடுக்க முடியாத திணறுவதாக தெரிய வருகிறது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர் ,இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்.

இலங்கை போக்குவரத்து சபை

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை

முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஐக்கிய சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்

அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு நேர அட்டவணையில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே கூட்டு நேர அட்டவணை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குமார குணசேன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று

நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதாக “அத தெரண” செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கைசுங்கத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாகசீவலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைசுங்கத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாகசீவலி

இலங்கைசுங்கத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாகசீவலி

இலங்கைசுங்கத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாகசீவலி ,இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவர்

சீவலி அருக்கோட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு ,இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த 2024 அறிக்கையை வெளியிடும்

போது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பொறுப்புக்கூற

வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளையே மேற்கொண்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, விளக்கமறியலில் இருக்கும்போது கொலைகள், ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான

கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மனித உரிமை மீறல்களுக்குப்

பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மிகக் குறைந்த நடவடிக்கையே எடுத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்தல், பெண்கள் கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், பொலிஸ் காவலில் வைத்து 7 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான எந்தவொரு சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், போரில்

பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை

இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை

இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை ,முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாவட்ட 01 ஆம் இலக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சதுன் விதானகே இன்று (30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், மனுஷ நாணயக்கார சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த வழக்கில் ஆஜரானார்.

இந்தத் தடை உத்தரவு திலக்சிறி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாணயக்காரவுக்கு எதிராக எந்தவொரு அவதூறான அறிக்கைகளை

வெளியிடுவதிலிருந்தோ அல்லது ஈடுபடுவதிலிருந்தோ தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த வழக்கு ஒகஸ்ட் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை
Posted in இலங்கை செய்திகள்

நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை ,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே, வங்காள விரிகுடாவில் இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவின் தேசிய நிலநடுக்கம்

இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கு தென்கிழக்கே சுமார்

இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இலங்கையில் அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் இருந்தபோதிலும், இலங்கை மக்கள் இது தொடர்பாக தேவையற்ற பயத்திற்கு ஆளாக வேண்டாம் என தீபானி வீரகோன் அறிவுறுத்தினார்.

தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ,நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை

உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார்.

1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த

மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஒரு சில பட்டப்படிப்புகளைத் தவிர, ஏனைய அனைத்து துறைகளிலும் பெண்களின் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதை நாம்

காண்கிறோம். மேலும், பணியிடங்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பாலின சமநிலையின்மையை

சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம்

ஏற்படுத்தி, பல சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம். இது தொழிலாளர் சந்தையையும், உற்பத்தித்திறனையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். ஆண்களுக்கு மட்டுமே

வரையறுக்கப்பட்ட சில தொழில்களில், போதுமான ஆண் மக்கள்தொகை இல்லாவிட்டால், நாம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்,” என்றார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் அமிந்த மெத்சில் வலியுறுத்தினார்.