இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Sri Lankan Tamils allowed to stay in India legally .
அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் Sri Lankan Tamils who went to Tamil Nadu as refugees
இலங்கையில் யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக அகதிகளாகவே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இப்பொழுது அவர்கள் இந்தியாவின் குடியுரிமை பெற்று ,இந்தியாவில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்பு Opportunity to stay legally
இனி இலங்கை தமிழ் சொந்தங்கள் தமது நாட்டில் எவ்வித பயமின்றி சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அடித்து விட்டுள்ளார்.
உண்மையில் அனைவரும் அங்கு வாழ்வருக்கான உரிமையை கொடுத்துள்ளதா ..?அல்லது தேர்தல் கண்துடைப்பு நாடகத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்

- அரசுக்கு எதிராக போராட்டம்

- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை

- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை

- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை









