Tag: லண்டன்
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு
சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு
லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு
பிரிட்டன் பாராளுமன்றம் முன்பாக உள்ள பகுதியில் கொட்ட கோ காமா என்ற பெயரை தாங்கிய படி சிங்களவர்களினால்
ஆளும் கொள்ளையர்கள் வீடு செல்ல வேண்டும் என கோரி போராட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது
இந்த போராட்டம் அங்கு தொடர்ச்சியாக இடம்,பெற்ற வண்ணம் உள்ளது
உலக நாடுகளின் முக்கிய நாடுகளில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ள இந்த போராட்டம்
மகிந்த குடும்பத்திற்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ,
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் Verdant Lane in SE6 பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்குள் டொயிலட்
றோலகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று சிக்கியுள்ளது இந்த லாரியின் உயரம் அதிகம்
என்பதால அதனை கவனிக்காது சாரதி அந்த பாலத்தின் உள்ளே செலுத்தி சென்றதால் அந்த லொறி பாலத்தில் சிக்கி சேதமானது
போலீசார் வரவழைக்க பட்டு லொறி மீட்க பட்டது ,இந்த விபத்தினால் அந்த
வழிச்சாலை பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது

லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்
லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்
பிரிட்டன் Godwin Road, Margate பகுதியில் 56 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை
கழுத்தில் வெட்டி கொலை புரிந்துள்ளார் ,பின்னர் அவரது நெஞ்சிலும் குத்தியுள்ளார்
தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளது என்ற முதன்மை குற்ற சாட்டை முன்வைத்து இவர் இந்த கொலையினை புரிந்துள்ளாராம்
கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர் காவல்துறைக்கு அழைப்பினை
மேற்கொண்டு தனது மனைவியை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார் ,போலீசார்
ஏன் கொன்ராய் என வினவியதுக்கு, அதற்கு பல காரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்
வீடு வந்து கதவை தட்டிய பொழுது இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை மீட்டனர் ,ஆனால் அவர் இறந்து விட்டார்
தற்போது கொலையாளி மன நிலை பாதிக்க பட்ட
நிலையில் இந்த கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை
லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை
லண்டன் Folkestone Road, Dover பகுதியில் உள்ள வீடொன்றை போலீசார் திடீரென சுற்றி
வளைத்தனர் ,அப்பொழுது நகு 180 கஞ்சா செடிகள் மற்றும் அது வளர்க்க பயன் படுத்த பட்ட உபகரணங்கள் என்பன மீட்க பட்டன
சட்டவிரோதமாக மேற்கொள்ள பட்டு வந்த இந்த வியாபாரம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட
சுற்றிவளைப்பில் இரண்டு லட்சம் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பண்ணையே இவ்வாறு சிக்கியுள்ளது
தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன
லண்டனில் பற்றைக்குள் காரை மறைத்து வைத்த டிரைவர்
லண்டனில் பற்றைக்குள் காரை மறைத்து வைத்த டிரைவர்
பிரிட்டன் Wrotham பகுதியில் அதிகாலை 4.15 மணியலாவில் ரவுண்டபோர்ட அருகில்
கறுப்பு நிற விளையாடடு மொடல் கார் ஒன்றினை சாரதி மறைத்து வைத்துள்ளார்
மேற்படி சம்பவத்தை முகர்ந்து பிடித்த போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்
அவ்வேளை அதிக போதையில் காணப்பட்ட சாரதி கைது செய்ய பட்டு நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார்
இப்படியும் சாரதிகள்
லண்டனில் – ஆடையில் தீப்பிடித்து எரிந்த வீடு
லண்டனில் – ஆடையில் தீப்பிடித்து எரிந்த வீடு
கடந்த ,தினம் லண்டன் Landon Road, Herne Bay பகுதியில் ஆடம்பர வீடு ஒன்று தீயில்
எரிந்து சாம்பலானது ,இந்த தீ பற்றால் அங்கிருந்த ஆடையில் தீ பற்றிய நிலையில்
அவை வீடு முழுவதும் பரவி எரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த புகை மணடலத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி மூச்சு திணறலுக்குள் உள்ளாகியுள்ளார் ,
குழந்தை பிரசவிக்க எட்டு வாரங்கள் உள்ள நிலையில் அணைத்து உடமைகளும் தீயில் எரிந்து அழிந்துள்ளது
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தமிழர்களே எச்சரிக்கை
லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே
லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாபாயாவுக்கு எதிராக
இன்று -06-04-2022 மதியம் 12 மணியளவில் லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன பேரணி இடம்பெற்றது
இலங்கையில் மக்கள் படும் அவலம் ,மற்றும் பொருளாதார நெருக்கடி ,பட்டினி ,மற்றும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கோஷமிட பட்டன
இங்கு கலந்து கொண்ட மக்களை சிங்கள உளவுத்துறையினர் மறைந்திருந்து காணொளி மற்றும் படங்கள் பிடித்துள்ளனர்
எனினும் அதனை மீறி மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்தனர் ,இலங்கையில் தொடர்ந்து ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் இணைந்து
போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளதும் ,இவர்கள புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு வழங்க படவேண்டும் எனவும் மக்கள் கோரி வருகின்றனர்
தமிழர்களை அழித்த அதே மே மாதம், மற்றும் அந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது உயிர் நீத்த இதே சித்திரையில் அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக
சிங்கள மக்கள்
உள்ளிட்டவர்கள் எதிராக பொங்கி எழுந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது




லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
பிரிட்டன் டோவரில் இருந்து பிரான்ஸ் கலை நோக்கி பயணிக்கும் கப்பல் சேவை இரத்து செய்ய பட்டுள்ளது
இந்த கப்பல் சேவை இரத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் இந்த கப்பல் போக்குவரத்து கொலண்ட் ரொட்டர்டாம் பகுதிக்கு இடம்பெற்று வருகிறது அந்த பயணமும் இரத்து செய்ய பட்டுள்ளது
பிரிட்டன் பிரனஸ்க்கு இடையிலான ஊழியர்கள் விலகலே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்
லண்டன் கென்ட் Canterbury பகுதியில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
தலைகீழாக கவிழ்ந்தது ,இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வண்டி பலத்த சேதமடைந்துள்ளது
வீதி ஈரப்பதமான நிலையில் காணப்பட்டதால் சறுக்கி சென்று விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது
ஒரு வாரத்தில் இதே பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிட தக்கது
லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு
லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு
லண்டன் டோவர் வழியூடாக வான் சாரதி ஒருவர் அந்த வானின் எரிபொருள் டாங்கிக்குள்
மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 30 கிலோ எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து
எல்லையோர காவல்படை சோதனையில் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
லித்து வேனியா நாட்டை சேர்ந்த சாரதி ஒருவரே இந்த துணிகர கடத்தலை மேற்கொண்ட போது
போலீசாரிடம் வசமாக மாட்டி கொண்டார்
இது தொடர்பாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட
இவருக்கு ஒன்பது வருடம் ,ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்
பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்
பிரிட்டன் Bybrook Sainsbury’s க்குள் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறிகளை மோதி தள்ளியது ,இதன் பொழுது மேலும் சில
கார்கள் சேதமடைந்ததுடன் லொறிகளும் சேதமாகின
இதனால் அந்த கடை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது
வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை
வடக்கு லண்டனில் இருவர் வெட்டி கொலை
கடந்த தினம் வடக்கு லண்டன் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர்
காலை ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது ,இறந்த நிலையில் ஆண் ,பெண்
சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இந்த கொலையுடன் தொடர்புடைய 52 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார்
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ
பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ
பிரிட்டனில் தற்போது ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் ரகத்தை சேர்ந்த கொரனோ
நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நோயினால் பாதிக்க பட்ட
நிலையிலிருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
முன்னர் பரவிய நாள்களில் இருந்து இது வேறுபட்டு காணப்படுவதாகவும் ,தற்கு புதிய அறிகுறிகள்
தென்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
நடந்து சென்றவரை இடித்து கொன்ற வான் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் Luton Road, Chatham பகுதியில் பாதைசாரி ஒருவரை வேகமாக வந்த வான் ஒன்று இடித்து
கொன்றுள்ளது ,சாரதியின் வேகமான வண்டி ஓடுதலே இந்த உயிர் பலிக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த சம்பவத்திடன் தொடர்புடைய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கொரனோ மருத்துவ மண்டபத்தில் – மாவீரர் நாள் – லண்டன் புலிகள் அறிவிப்பு
கொரனோ மருத்துவ மண்டபத்தில் – மாவீரர் நாள் – லண்டன் புலிகள் அறிவிப்பு
பிரிட்டன் லண்டன் பகுதியில் கொரனோ காலத்தில் அதிக மக்கள் பாதிக்க பட்டனர் ,அவ்வாறான வேளை வழமையாக மாவீரர் நாள் இடம் பெறும் எஸ்சல் மண்டபம் தற்காலிக கொரனோ
மருத்துவமனையாக மாற்றம் பெற்றது ,அவ்வாறான அந்த மண்டபத்தில்
பிரித்தானிய புலிகள் குழு மாவீரர் நாள் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்
இது அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,கொரனோ மீளவும் பரவி வரும் நிலையில் மூன்றாவது ஊசி செலுத்த பட்டு வருகிறது
இதனாலேயே மக்கள் பீதியடைந்துள்ளனர் ,இதனை கருத்தில் கொண்டு மேற்படி செயல்பாட்டு குழுவினர் செயல்படுவார்களா என்பதே மக்கள் கருத்தாக உள்ளது
லண்டனில் ஆயுதங்களுடன் மருத்துவ மனையில் நபர் கைது
லண்டனில் ஆயுதங்களுடன் மருத்துவ மனையில் நபர் கைது
பிரிட்டன் University of Kentucky Chandler மருத்துவமனையில் ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
எனினும் மேற்படி நபரினால் எதுவித அசம்பாதிங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
லண்டனில் பொலிசார் வேட்டை – ஆயுதங்களுடன் பத்து பேர் கைது
லண்டனில் பொலிசார் வேட்டை – ஆயுதங்களுடன் பத்து பேர் கைது
லண்டன் ,மற்றும் கென்ட் பகுதியில் விசேட காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் பொழுது பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் சட்டவிரோதமாக ஆயுத பாவனையில் ஈடுபட்ட குற்ற
சாட்டுக்களில் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,இவர்களிடம் இருந்து ஆயுதங்களும் மீட்க பட்டுள்ளன
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!
ஒத்தையில நீ தனித்து
ஒடிந்துருகி போனவளே
நித்தம் பல கோயில் ஏறி
நின்று வரம் பெற்றவளே
மூச்சடக்கி வீழ்ந்த துயர் – நீர்
மூழ்கி விழி போனதடி
அல்லும் பகல் வாயில் வந்து
அறம் பேசி நிற்பவளே
உந்தன் துயர் பாடும் நிலை
உயிர் விட்டு தந்ததென்ன
நெஞ்சுருகி நாம் கதறும்
நிலை இன்று வைத்த தென்ன
ஒத்த பிள்ளை பெற்றவளே
ஒத்தி ஒத்தி வளர்த்தவளே
பெற்றவளே உனையிழந்து
பேரன்பு கதறுதடி
அன்புருகி பேசி நிதம்
ஆறுதல் சொல்பவளே
நெஞ்சிளகி நாம் வாழ
நீ வந்து பேசாயோ ..?
முன் தினத்தில் கோழிக்கறி
முழு சமையல் செய்தவளே
அன்புருகும் பிள்ளாய்க்கு
ஆக்கி நன்றே தந்தவளே
இன்று அதை எண்ணி எண்ணி
இதயமுடைந்து அழுகிறானே
பெற்றவளே உனையிழந்து
பெரும் துயரில் தவிக்கிறானே
சோதனைகள் ஆயிரமாம்
சோடனையாய் தூவையிலும்
அவை எல்லாம் நெஞ்சடக்கி
அமைதியாய் நடந்தவளே
நீ வீழ்ந்த செய்தி இன்று
நெஞ்சில் துயர் தந்ததம்மா
இன்று வரை உன் இறப்பை
நெஞ்சு நம்ப மறுக்குதம்மா …!
மாரடைப்பால் -இன்று மல்லிகா அக்கா வீழ்ந்த ஆறா துயரில்…..
-வன்னி மைந்தன்-(ஜெகன் )
ஆக்கம் -03-03-2021

லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை
லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை
லண்டன் குரைடன் பகுதியில் deliveroo சாரதி ஒருவர் ,அந்த உணவை வினியோகிக்க சென்ற நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவர் மீது 12 தடவை கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,இவருக்கும் கொலையாளிகளுக்கு இடையில் நீண்ட நேர வாக்குவாதம் இடம் பெற்றுள்ளது
அதன் பின்னரே இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது ,
குறித்த டிலிவரி வேலை ஆரம்பித்து இரண்டாவது நாள் இவர்
படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
மேற்படி கொலை குற்ற செயல் தொடர்பில் கொலையாளி கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தப் பட்டுளளார்
குறித்த பகுதி நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது






