Tag: தாக்குதல்
இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்
இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்
இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் ,லெபனானை இலக்கு வைத்து, இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த தாக்குதலில் லெபனான் மக்கள் வாழ்விடங்கள் ,பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அந்த நாட்டுப்படைகள் தெரிவிக்கின்றன.
ஆனால் யூத படைகளோ எதிரிப்படைகளான லெபனான் போர்படைகள், மற்றும் முக்கிய தளபதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தனது எதிரிகளை அழித்தால் மட்டும் தான் உயிர் வாழ முடியும் என கருதும் யூத படைகள் , தற்பொழுது ஹிஸ்புல்லா கொல்லா போர்படைகளின் ,மிக முக்கியமான தளபதிகளை அழித்து வருகிறது.
அதன் ஒரு அங்கமாகவே இந்த தாக்குதலை இப்போது நடத்தி இருப்பதாக தெரிய வருகிறது.
யூத படைகள் நடத்திய இந்த இன அழிப்பு தாக்குதலில் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.
தொடர்ந்து நீடிக்கும் இந்த போர் மிகப் பெரும் ஆபத்தையும், மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிக்க கூடிய நிலைக்கு இந்த, தாக்குதல் சம்பவங்கள் எடுத்துச் செல்லும் என்பதாகவே பார்க்க முடிகிறது.
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல் ,இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது கிடைத்த தாக்குதல் நடத்தியதில் தற்பொழுது ஏழு பேர் பலியாகியும் 12 பேர் காயமாகியும் ,வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக இருவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை எடுத்து அதற்கு பழி வாங்கும் பதிலடி மிரட்டல் தாக்குதலாக இந்த பதிலடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது
பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .இந்த தாக்குதினால் பல வீடுகள் கட்டடங்கள் என இடிந்து காணப்படுகிறது.
இராணுவ தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு நேரடி மிரட்டலை இந்த இந்தியா ராணுவம் விடுத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இருநாட்டு எல்லைகளில் வாழுகின்ற இந்திய பாகிஸ்தான் மக்கள் தற்பொழுது அங்கிருந்து அகதிகளாக இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
எவ்வேளையும் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திட்டமிட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நீண்ட தூர ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் சோதனை செய்த இரண்டு நாட்களுக்குள்ளாக இந்த ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தி பாகிஸ்தானை மிரட்டி உள்ளதாகவே பார்க்க முடிகிறது.
- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல்
எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல்
எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல், கவுதிகள் படைத்தளங்களை சுற்றி வளைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த முடக்கத்தை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் அங்கே ஏமன் ஹவுதி படைகளை அழிக்க வேண்டும் என்ற நடவடிக்கை, இப்பொழுது அமெரிக்காவும் இஸ்ரேல் இணைந்த கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
ஈஸ்டர் நாட்டுக்குள் நுழைந்து ஹவுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அந்த விமான தளத்தை அடித்து மூடிய நிலையில் ,தற்போது ஏமன் நாட்டுக்குள் நுழைந்து இஸ்ரேல் அமெரிக்கா என்பன கூட்டாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டை கடல் மற்றும் தரை வழியாக ஏமன் ஹவுதி இஸ்ரேல் நாட்டை தரை கடல்வழியாக முடக்கியது.
இந்த கொடூரமான தாக்குதலில் எமன் பகுதிகளில் பலமான மக்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிக முக்கியமான எண்ணெய் கோதங்கள் துறைமுகங்கள் என்பன சேதமாகியுள்ளதாக தெரிய வருகிறது
இதற்கு பதிலடி தாக்குதலை ஏமன் ஹவுதி படைகள் விரைவாக இஸ்ரேல் மீது தொடுக்கலாம் என ஈராக் சிரியா பகுதிகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்தக்கூடும் என்ற நிலவரம் காணப்படுகிறது.
ஆகவே தற்பொழுது மத்திய கிழக்கில் மீளவும் ஒரு கொடிய போர் வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.
இழப்பினை இஸ்ரேலியா விமானத்தளத்தை ஹவுதி படைகள் ஏற்படுத்திய அதனுடைய அகோரமான தாங்கிக் கொள்ள முடியாத தாக்குதல் எதிரொலியாகவே இந்த தாக்குதலை இப்பொழுது பார்க்கப்படுகிறது.
- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்
ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்
ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல் என்று இடம் பெற்றுள்ள சம்பவம் உலக ஊடகங்களில் பர பரப்பாக இடம் பிடித்துள்ளது.
கென்யா ஜனாதிபதி நடத்திய மக்கள் பொது கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த பொழுது ,அங்கு நின்ற நபர் ஒருவர் திடீரென செருப்பு தாக்குதலை நடத்தி இருக்கின்றார்.
தான் அணிந்து வந்த செருப்பை கழட்டி .கென்யா ஜனாதிபதி மீது திடீரென வீசியதை அடுத்து அந்தக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டு மக்களுக்கு நல்ல விடயங்கள் செய்யாமல் .லஞ்ச ஊழல் நடவடிக்கையில் .அவரும் அவரது அரசும் ஆட்சியாளர்களும், ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.
அதனால் கோபம் கொண்ட நபர் .செருப்பை கழட்டி கென்யா ஜனாதிபதியின் மீது திடீரென வீசியுள்ளார்.
தற்பொழுது இந்த செருப்பு தாக்குதல் வீடியோ உலக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாக்குதல் நடத்தியவரை தற்போது கைது செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மக்கள் நன்மதிப்பை பெற்று இருந்தால். இவ்வாறான ஜனாதிபதிகள் மீது செருப்பு தாக்குதல் இடம் பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்று வரும் காலங்களில் ,இலங்கையிலும் ஜனாதிபதிகள் மீது ,செருப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்கின்ற பர பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- சீனத் தூதர் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை சந்தித்தார்

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

- முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வரவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது, மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ,அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என ,தற்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தியவரை, தேடி கைது செய்யும் நடவடிக்கையில் ,இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த வேட்பாளர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை இலக்கு வைத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் ,அதனால் தற்பொழுது பல வேட்பாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற, மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வருகின்ற பொழுது ,இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் ,அசம்பாவிதங்கள் ,நாடளாவிய ரீதியில் இடம் பெறுவது இயல்பான ஒன்றாக இலங்கையில் இன்று மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- சீனத் தூதர் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை சந்தித்தார்

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

- முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் பிரதான விமான நிலையத்தை இலக்கவைத்து ஏமன் அவுரி அன்சர் இல்லா பட்டியல் கடும் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் தற்பொழுது விமான பாவணையில் இருந்து திடீர் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இஷ்ட்டியில் தகவல் தெரிவிக்கின்றன.
பிஸ்டல் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய யுத்தத்தை அடுத்து ஏமன் ஹவுதி அன்சல்லா படைகள் நீண்ட தூர இயவு கடைகளை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தினர்.
இதனை அடுத்து இந்தியாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி பயணித்த விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அங்கு செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தற்போது இல்லாத வரைக்கும், எதிர்வரும் ஆறாம் திகதி வரை இந்த விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இந்தியா தெரிவிக்கிறது.
இந்தியா இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட நெடிய உறவு இருக்கிறது .
அதன் அடிப்படையில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் தற்போது இந்த விமான சேவை தடைபட்டுள்ளது .
பயணிகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய தாக்குதலில் விமானத்துக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.
பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால் ,தமது தாக்குதல் நிறுத்தப்படும் என ,ஹவுதிகள் தெரிவித்த நிலையில் எந்த ஏவுகணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல்
இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல்
இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல் ,இந்தியா மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் கொஞ்சம் சுமத்தி இருக்கின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் .மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது. திடீரென இலங்கையை சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவர் .சிவில் உடையில் இருந்த இலங்கை கடற்படை உறுப்பினராக இருக்கலாம் என இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டதன் பிற்பாடு ,தற்பொழுது இந்தியா மீனவர்களை இலக்கு வைத்து, இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி ,அவர்களை படுகொலை செய்து வருகின்ற சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
அவ்விதம் தற்பொழுது மீளவும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தியா இலங்கைக்கிடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்படை. தொடர் தாக்குதலை நடத்தி வருகிற வேளையில் ,அதை தடுக்க மறந்து இந்தியா மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இதுவே தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில், மிகப் பெரும் முறுகலையும் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் எந்த ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு உடனடியாக ,முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ,ராமதாஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தற்பொழுது கூச்சலிட ஆரம்பித்திருக்கின்றன.
- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- சீனத் தூதர் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை சந்தித்தார்

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

- முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முக்கிய நகர் பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்ப்பாடுகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிமீது இலக்கு வைத்து இந்த ஏவுகணை தாக்குதலை ஹவுதி அன்சரல்லா நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் சில முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இந்த தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹவுதி நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன.
எனினும் இவர்கள் கூறுவது போன்று எங்களுக்கு ,சேதங்கள் ஏதும் இல்லை என வளமையான பாணியில் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஏமன் நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றது .
அதற்கு பதிலடி தாக்குதலை ஹவுதி நடத்தியுள்ளது ம் , இது யூத படைகளுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையில் கடும் சண்டைய இடம் பெற்று வருகிறது.
ஈரான் வழங்கிய நீண்டத்துறை ஏவுகணைகளை வைத்துக்கொண்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம் ,ஏமன் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அல்மாசிராவின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு வரை எண்ணெய் முனையம் அமைந்துள்ள செங்கடலில் உள்ள ராஸ் இசா துறைமுகத்தை இந்த தாக்குதல் குறிவைத்தது. குறைந்தது 14 அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் பெரும் தீயை ஏற்படுத்தின.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு மருத்துவ மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வந்த பிறகும் தாக்குதல் தொடர்ந்தது.
“பொதுமக்கள் உள்கட்டமைப்பு மட்டுமே உள்ள ராஸ் இசா துறைமுகத்திற்கு எதிராக அமெரிக்காவின் குற்றவியல் ஆக்கிரமிப்பு இயக்கப்பட்டது,” என்று துறைமுகத்தை உள்ளடக்கிய ஹோடைடா பிராந்தியத்தின் ஆளுநர் அப்தல்லா ஓடிஃபி கூறினார் என்று அல் மசிரா தெரிவித்துள்ளது.
காசாவில் பாலஸ்தீனியர்களை ஆதரிப்பதை நிறுத்த அமெரிக்க நடவடிக்கைகள் ஏமன் மக்களை கட்டாயப்படுத்தாது என்று அவர் கூறினார்.
சோமாலிய தலைநகரில் மோட்டார் தாக்குதல் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்
சோமாலிய தலைநகரில் மோட்டார் தாக்குதல் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்
சோமாலிய தலைநகரில் மோட்டார் தாக்குதல் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர் ,சனிக்கிழமை சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் இரண்டு குடியிருப்புப் பகுதிகளில் மோட்டார் குண்டுகள் தாக்கியதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனடோலுவுடன் தொலைபேசியில் பேசிய அருகிலுள்ள ஷிபிஸ் மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகாரி அலி அகமது, வார்தா நபாடா மற்றும் போந்தேர் மாவட்டங்கள் தாக்கப்பட்டதாகவும், குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.
மதராசா ஆசிரியர் மற்றும் ஒரு வயதான பெண்மணி ஆகிய இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
“உண்மையான இலக்கு எங்களுக்குத் தெரியாது, ஆனால் ஜனாதிபதி மாளிகை வார்தா நபாடாவில் அமைந்துள்ளது, இது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.
சோமாலிய பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்து இயக்கக் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தாக்குதலில் எந்த வகையான மோட்டார் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மோட்டார் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழு அல்-ஷபாப் கடந்த காலங்களில் இதேபோன்ற தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது.
சோமாலியா பல ஆண்டுகளாக பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது, முக்கிய அச்சுறுத்தல்கள் அல்-ஷபாப் மற்றும் ISIS பயங்கரவாத குழுக்களிடமிருந்து வெளிப்படுகின்றன.
அல்-ஷபாப் 16 ஆண்டுகளுக்கும் மேலாக சோமாலிய அரசாங்கத்திற்கு எதிராகப் போரை நடத்தி வருகிறது, மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசா மீதான தாக்குதல் 900 பேர் கொல்லப்பட்டனர்
காசா மீதான தாக்குதல் 900 பேர் கொல்லப்பட்டனர்
காசா மீதான தாக்குதல் 900 பேர் கொல்லப்பட்டனர் ,காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 900 பேர் கொல்லப்பட்டனர்
காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 2,000 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 2,000 பேர்
காயமடைந்துள்ளனர் என்று கத்தாரின் அல் ஜசீரா, பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 896 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,984 பேர் காயமடைந்துள்ளனர் என்று தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2023 முதல் மோதலின் சமீபத்திய அதிகரிப்பில்
இறந்தவர்களின் எண்ணிக்கையை 61,700 க்கும் அதிகமாக காசா அதிகாரிகள் புதுப்பித்துள்ளதாகவும், இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்தவர்களாகக் கணக்கிடப்படுவதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரியில், பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கத்தை “அழித்தல்” அல்லது கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட அதன் எந்த நோக்கங்களையும் ஆட்சி அடையத்
தவறியதால், ஹமாஸுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய ஆட்சி ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இஸ்ரேலிய தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 42 நாள் போர் நிறுத்தம் மார்ச் 1 அன்று காலாவதியானது, ஆனால் ஒப்பந்தத்தின் இரண்டாம்
கட்டத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை இஸ்ரேல் தவிர்த்து வருகிறது.
பாகிஸ்தானில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல்
பாகிஸ்தானில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல்
பாகிஸ்தானில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல் ,பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் சனிக்கிழமை தற்கொலை குண்டுதாரியால் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
மஸ்துங் நகருக்கு அருகில் ஒரு அரசியல் குழு ஏற்பாடு செய்திருந்த உள்ளிருப்பு போராட்டத்தின் போது இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தின.
சமீபத்திய மாதங்களில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்,சரியா தலைநகர் டமாக்கஸ் அருகில் மிக பெரும் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் மாடி கட்டடங்கள் பற்றி எரிகின்றன .
இஸ்ரேல் இராணுவம் தொடராக சிரியா மீது வலிந்து தாக்குதல்கள் மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
ஈரான் மிக முக்கிய இராணுவ ஆயுத கூடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
எனினும் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி யாகியுள்ளதாக பலஸ்தீன சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது .
கடந்த ஒருவாரத்தில் மட்டும் இஸ்ரேல் மீள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
இந்த தாக்குதலின் விளைவாக 673 மக்கள் பலியாகியும் 1250 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
இதுவரையான கால பகுதியில் ஐம்பதாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் வரையிலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .
மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் நடத்திட அதனை உலகம் தொடர்ந்து விழி மூடி பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது.
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது .
ஆப்கானிஸ்தான் எல்லையோரமாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற எதிரிகளை
சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 12 எதிரி படைகள் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது .
இதே பகுதியில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.
ஏமன் கவுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஏமன் கவுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஏமன் கவுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொண்டுள்ளது .இடைவிடாத அமெரிக்காவின் தாக்குதலினால் ஏமன் ஹவுதிகளின் முக்கிய நிலைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
செங்கடல் வழியாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்களை வழிமறித்து ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் சீற்றம் கொண்ட அமெரிக்கா கூட்டு படைகள் ஏமன் ஹவுதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரம் தெரியவில்லை .
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி ,தமிழர் பகுதியில் சிங்கள இனவாத அரசு தமிழருக்கு எதிரான நய வஞ்ச தாக்குதலை நடத்தி வருகிறது .
அதன் ஒரு எதிரொலியாக இந்த சம்பவம் பார்க்க படுகிறது .
ஆளுகின்ற அனுரா ஆட்சியில் தமிழர்கள் மீது வன்மம் கொண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன .
யாழ்ப்பாணத்தில் போலீசாரை தாக்கிய அந்த வீர தமிழ் மகன் தற்போது தலை மறைவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது .
பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் அனுரா ஆட்சியின் வண்டவாளம் தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,அனுராவுக்கு எதிரான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் ,சனிக்கிழமை இரவு ஏமனுக்கு எதிரான அமெரிக்க-இங்கிலாந்து ஆக்கிரமிப்பில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.
ஏமனின் குடியிருப்புப் பகுதிகளில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் நேற்று இரவு நடத்திய மிருகத்தனமான வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அன்சாருல்லாவுடன் தொடர்புடைய ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீராவின் கூற்றுப்படி, தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 101 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலிய ஊடகங்களின் முந்தைய அறிக்கைகளும் தாக்குதலில் இஸ்ரேலின் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டன, இது ஏமனுக்கு எதிரான ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கை குறித்த கவலைகளை மேலும் அதிகரித்தது.
தெற்கு சிரியாவில் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் பல தாக்குதல்களை நடத்துகின்றன
தெற்கு சிரியாவில் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் பல தாக்குதல்களை நடத்துகின்றன
வியாழக்கிழமை பிற்பகல் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஒரு பகுதியில் இஸ்ரேலிய ஆட்சியின் போர் விமானங்கள் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்கள் குறித்து சிரியாவிலிருந்து வரும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளையும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் ஜியாத் அல்-நகாலேவின் வீட்டையும் வான்வழித் தாக்குதல்கள் குறிவைத்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர் இஸ்மாயில் சிந்தக், AP இடம் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பு பல ஆண்டுகளாக காலியாக உள்ளது என்றும், நகாலே சிரியாவில் இல்லை என்றும் கூறினார். தாக்குதலில் யாராவது கொல்லப்பட்டார்களா என்று கேட்டதற்கு, சிந்தக், “வீடு காலியாக இருந்தது” என்று கூறுகிறார்.













































