Posted in Uncategorized

100 வயது தாத்தாவை வெட்டி கொன்ற பேரன்

100 வயது தாத்தாவை வெட்டி கொன்ற பேரன்

அமெரிக்கா லொஸ் அஞ்சலோ பகுதியில் நூறு வயதுடைய தாத்தா ஒருவரை அவரது பேரன் கோரமாக வெட்டி கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி கொலை செயலை

புரிந்த பேரன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

    கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
    Posted in Uncategorized

    தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்

    தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்

    அமெரிக்காவில் 14 வயது மகன் தன்னை பெற்ற தயை நெத்தியில் பலதடவை சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி சமபவம் இடம்பெற்றுள்ளது

    மேற்படி கொலையினை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவர் பயன் படுத்திய

    துப்பாக்கி ,மற்றும் தோட்ட என்பன எவ்வாறு இவருக்கு கிடைத்தது என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    ,தயாரின் துப்பாக்கியை இவர் பயன் படுத்தி இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

    Home » கொலை » Page 13
    Posted in Uncategorized

    ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

    ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

    அமெரிக்கா கலிபோனியா பகுதியில் 1977 முதல் 1987 ஆண்டுவரையில கால பகுதியில் அழகிய ஆறு பெண்களை கடத்தி

    கற்பழித்து அதன் பின்னர் அடித்து கொன்ற மர்ம கொலையாளி தற்போது சிக்கியுள்ளார்

    நீண்டகாலமாக போலீசார் மேற் கொண்டு வந்த மேற்படி கொலை வழக்கில் குறித்த நபர் சிக்கியுள்ளார்


    இவ்வாறு பல்வேறு பட்ட கொலை வழக்குகளில் இன்று வரை சிக்காது சிலர் மர்மமாக உலாவி வருகின்றனர்

    இவர்களை கைது செய்திட முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Home » கொலை » Page 13
    Posted in Uncategorized

    தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

    தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

    யாழ்ப்பாணத்தில் அறுபத்தி ஐந்து வயதுடைய தந்தையை 33

    வயதுடைய மகன் கோரமாக அடித்து கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

    நாள் தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாகவும் ,இன்று அது முற்றி தந்தையை மிக

    கோரமாக அடித்து கொன்றுள்ளார்

    எனவும் ,தந்தையின் மீது அண்ணன் தாக்குதல் நடத்தும் பொழுது அதனை என்னால் தடுத்து நிறுத்திட முடியவில்லை என சகோதரன் தெரிவித்துளளார்

    இந்த கொலை வெறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    மேற்படி கொலையை புரிந்த மகன் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது

    Home » கொலை » Page 13
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை

    லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை

    கடந்த தினம் இரவு ஒன்பது மணியளவில் லண்டன் Paddington Green பகுதியில் பத்தொன்பது வயதுடைய வாலிபர் ஒருவர் ,

    மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக கத்தியால் குத்தியும் ,வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

    தகவல் அறிந்து விரைந்து வந்த அம்புலன்ஸ் பாதிக்க பட்ட

    வாலிபருக்கு சிகிச்சை வழங்கிய பொழுதும் ,அது பயனின்றி அவர் பத்து மணியளவில் இறந்துள்ளார்

    மேற்படி சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்

    Home » கொலை » Page 13
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு

    இலங்கை ஹிட்லர் ர் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையின்

    பொழுது இலங்கை அரச இராணுவம் எவ்வித போர் குற்றங்களிலோ ,மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என இலங்கை அரசு திமிராக பேசி வருகிறது

    புலிகள் மீது குற்ற சாட்டு

    அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்கள் ஒன்று பட்ட இலங்கை சோஷலிச குடியரசை இரண்டாக உடைக்க பிரிவினைவாத போரில்

    ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளே என ஆளும் இராணுவ மயப்படுத்தப் பட்ட இலங்கை பவுத்த பேரினவாத தேசம் தெரிவித்துள்ளது

    ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம் பெற்று வரும் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இறுக்கமான நிலைகள் எட்ட பட்டு

    அவை சர்வதேச விசாரணை வரை செல்ல வேண்டும் என்ற எழுத்துமூல வாக்குறுதிகள் காண்பிக்க பட்டுள்ள பொழுதும்

    ஏற்று கொள்ள மறுக்கும் இலங்கை

    ,ஐநாவில் வெளியிட பட்ட இந்த அறிக்கையை எம்மால் ஏற்று கொள்ள முடியாது எனவும், அது ஆதாரங்கள் இலலாத பொய் புனைவுகள் என இலங்கை அரச ஆட்சியாளார்கள் மீளவும் கூறி வருகின்றனர்

    பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை உட்பட்டு, பாதிக்க பட்ட மக்களுக்கு நேர்த்தியான தீர்வினை வழங்க வேண்டும்

    என்கிறது ஐநா மனித உரிமை ஆணையம் ,ஆனால் அதனை செவி மடுத்து கொள்ளும் நோக்கில் இலங்கை செயல்படவில்லை

    இந்தியாவை பணியவைத்து குறித்த குற்றங்களுக்கு எதிராக தனது நிலை காப்பை எடுத்து இலங்கை நகர்ந்து வருகிறது

    கொழும்பு துறைமுக அபிவிருத்தி பணி கிளறலும் ,இதனை மையப்
    படுத்திய இலங்கையின் பிராந்திய நலன் சார்ந்த நகர்வாக மாற்றம் பெற்றுளளது

    இந்தியாவை அடக்கும் தந்திரம்

    இந்தியாவை சீண்டி ,தமது கொள்கைக்குள் அடிபணிய வைக்கும் நரித்திட்ட நகர்வில் இலங்கை இராய தந்திரம் நகர்ந்து செல்கிறது

    சுருங்க செல்ல போனால் தொட்டிலையும் ஆட்டி ,பிள்ளையையும் நுள்ளி விடுகின்ற நிலையில் சீனா,இந்தியா உறவு நகர்ந்து செல்கிறது

    Home » கொலை » Page 13

    எனக்கு இரு பொண்டாட்டி ,வேணும் என்பவருடன் எப்பொழுதும் சென்று விடுவேன் .,மற்றவரை கைவிட்டு விடுவேன் என்பது தான் இலங்கையின் நிலைப் பாடாக நகர்கிறது

    மேற்படி இலங்கையின் இந்த இராய தந்திர நகர்வுக்கு இந்தியாவால் கட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது ,

    மாறாத இந்தியா புலிகள் நிலை

    இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வுகள் ,புலிகள் இல்லாத காலத்திலும் ,புலிகள் நிலைப் பாடுகள் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்து செல்கிறது

    இந்திரா காந்தி வளர்த்த புலிகள் ,தமிழக முதல்வர் எம் யீ ஆரால் வளர்க்க பட்ட புலிகளுக்கு ,அதே நாடு ஒற்றை காரணத்தை வைத்து எதிராக நிற்பது வேடிக்கையாக உள்ளது

    மாறும் உலக அரசியல்

    இது கால மாற்றத்தில் மறையும் நிலை ஏற்படும் ,ஈராக்,ஈரான் பரம எதிரி நாடுகள் ,பெரும் போரை கூட தொடுத்தன ,ஆனால் இப்பொழுது இரு நாடுகளும் இணைந்து பொது எதிரிகளை வெளியேற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன

    அவ்விதமான சூழல் எதிர்வரும் பத்து ஆண்டுக்குள் இலங்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அடித்து சொல்கிறோம்

    நீதி நிலை நாட்டும் ஐநா ..?

    ஐநா மனித உரிமை பொது உலக சமாதானத்தை நிலை நாட்டை வேண்டும் எனின் ,தமிழர் இன படுகொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் ,

    அது ,பிரிந்து செல்லும் நாடு அமைத்தல் ,அல்லது மாநில சுயாட்சி முறைமையான ஆட்சி பகிர்வாக இது அமைய பெறும் ,பிரிட்டனில் மூன்று மானில சுயாட்சிகள் உள்ளமை குறிப்பிட தக்கது

    அதுபோன்ற நிலை ஒன்றே இலங்கையை வசப்படுத்தும் ,நிலைக்கு இலங்கையின் ஆளும் அதிகாரங்கள் வழியமைத்து செல்கின்றன

    புதைகுழி தோண்டும் கோட்டா,மகிந்தா

    நிரந்தர அரசியல் தீர்வுக்கு சாதகமான பல வழிமுறைகள் கிடைக்க பெற்ற பொழுதும், இனவாத வெறியுடன் ,அடக்குமுறையை விரித்து செல்லும் நிலையினால் ,தவறான வரலாற்றை ஆளும் ஆட்சியாளர்கள் எழுதி வைக்க போகின்றனர்

    அதுவே அவர்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாகவும் மாற்றம் பெற போகிறது ,நிலை மாறும் இலங்கை ஆளும் சிந்தையில்,திசை மாறும் உலகின் திடீர் நகர்வுகளுக்குள் சிக்கும் பேராபத்து ஏற்பட போகிறது …!

    – வன்னி மைந்தன் –

    Posted in Uncategorized

    பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை

    பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை

    பிரிட்டன் Scarborough, North Yorkshireபகுதியில் நபர் ஒருவரை அதிகாலை வேளை கத்தியால் குத்தி கொன்ற ஐந்து பேர் அடங்கிய

    ரவுடி கும்பளுக்கு நூறு வருடம் சிறைவழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

    இளம் கொலையாளிகள்

    மேற்படி கொலையை புரிந்த ஐவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது


    நீண்ட வருடங்களாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் மூலம் இந்த தீர்ப்பினை நீதிமன்றம் அதிரடியாக வழங்கியுள்ளது

    அதிக ஆண்டுகள் தீர்ப்பு வழங்க பட்டுள்ளது இவ்விதமான கொலைகளை புரியும் குற்றவாளிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது

    Home » கொலை » Page 13
    Posted in இலங்கை செய்திகள்

    ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்

    ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்

    மர்ம கொலைகள்

    இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டாபய ஆட்சிக்கு அமர்ந்ததன் பின்னர் ஜெ ஆர் ஜேவர்தனாவின் கொள்கையை

    பின்பற்றி பயணிக்கும் இவரது நிழல் டிவிஷன் படைப்பிரிவால் நாட்டின் பல பகுதிகளில் கொலைகள் இடம் பெற்று வருகின்றன

    மர்மமாக கொலை செய்ய பட்டு ஆறுகளில் சடலங்கள் வீச பட்டு வருகின்றன ,ஆண் ,பெண்கள் என இவ்வாறு மீட்க பட்டு வருகின்றனர் .

    மகாவலி கங்கையில் சடலம்

    கடந்த தினம் மகாவலி கங்கையில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பதினேழு வயது வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்

    இலங்கையின் வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாண பகுதியில் அரசியல்வாதிகள்

    உள்ளிட்டவர்கள் நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    மலாலாவை சுட்டு கொல்வோம் தாலிபான்கள் மிரட்டல்

    சிறுமியை சுட்டு கொல்வோம் – தாலிபான்கள் மீள மிரட்டல் -பாதுகாப்பு இறுக்கம் -தொடரும் பதட்டம்

    தாலிபான்கள் மிரட்டல்

    பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பினால் சிறுமி மலாலா சுடப் பட்டார் ,

    ஆனால் அவர் அந்தசூட்டு காயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார் ,உலக நோமல் பரிசையும் இவர் தட்டி சென்றார் ,

    எதிர் பரப்புரை

    அதன் பின்னர் அமெரிக்கா,மற்றும் அதன் நேச நாடுகளின் செல்ல பிள்ளையாக மாறியதுடன் ,மலாலா தாலிபான்களுக்கு எதிரான கடும் பரப்புரையை மேற்கொண்டு வந்தார்

    சீற்றம் கொண்ட தலிபான்கள்

    இதனால் சீற்றம் கொண்ட தலிபான்கள் நாம் மீளவும் இவரை சுட்டு கொல்வோம் ,எனவும் இம்முறை எமது தாக்குதலில் இருந்து இவர் தப்ப மாட்டார் என தெரிவித்துள்ளது

    பாதுகாப்பு இறுக்கம்

    இதனை அடுத்து சிறுமியின் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,எவ்வகையான பாதுகாப்பு வழங்கினாலும் குறித்த அமைப்பில்

    இருந்து இவர் பாதுகாக்க படுவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

    கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
    Posted in Uncategorized

    தாயை சுட்டு கொன்ற மகள் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்

    அமெரிக்கா கரோலினா பகுதியில் இருபத்தி ஐந்து வயதுடைய தாய் ஒருவரை அவரது பிள்ளை சுட்டு கொன்ற பெரும் துயர் இடம் பெற்றுள்ளது

    தாயை சுட்டு கொன்ற பிள்ளை

    சம்பவ தினம் அன்று அப்பார்ட்மெண்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐந்து பிள்ளைகள் இருந்துள்ளனர் ,

    இதில் ஒரு பிள்ளை தாயின் பையை சோதனை செய்துள்ளது ,அப்பொழுது அதற்குள் செமி ரக கைதுப்பாக்கி ஒன்று இருந்துள்ளது

    ,அவ்வளவு தான் அதனை எடுத்து லோட் பண்ணி தாயினை சுட்டுள்ள்ளார் ,

    இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார் , மேலும் ஒரு குழந்தையும் படுகாயமடைந்துள்ளது ,எனினும் உயிர் ஆபத்து இல்லா தப்பித்துள்ளது ,


    ,இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

    அலட்சியதால் நடந்த பரிதாபம்


    சிறுவர்கள் முன்பாக துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்க தவறியதன் விளைவே இந்த படுகொலை சம்பாவத்திற்கு காரணாமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் நபர் வெட்டிக் கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

    ஓட ஓட வெட்டி கொலை செய்ய பட்ட நபர் – சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்த பரிதாபம் – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்

    கடந்த தினம் இரவு 7,40 மணியளவில் Highgate Road, Kentish Town, பகுதியில் நபர் ஒருவரை மர்ம நபகள் துரத்தி கோரமாக வெட்டி

    கொன்றனர் ,பலத்த கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான இவர் மீட்க பட்டு சிகிச்சை வழங்க பட முன்னரே சம்பவ இடத்தில இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

    மேற்படி கொலை செயலை புரிந்த இருவர் கைது செய்ய

    பட்டுள்ளனர் ,இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லண்டன்

    பகுதியில் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    கிளிநொச்சியில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை -மூவர் காயம்

    தமிழ் ரவுடிகள் மோதல் -ஒருவர் வெட்டிக் கொலை -பலர் காயம் -தெரு ரவுடிகளான தமிழ் வாலிபர்கள்

    ரவுடிகள் மோதல்
    இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் கிளிநொச்சி உமையாள்புரத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற

    மோதலில் ஒருவர் வெட்டி பாடுகொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் அரச அமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் அவை திடீர் மோதலாக மாறி அதுவே படு கொலையில்

    முடிந்துள்ளது ,மேற்படி குற்றவியல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

    அரசியல் வன்முறை

    மகிந்த ஆட்சியின் பின்னரே இவ்வாறான தமிழர் குழுக்களுக்கு இடையில் குழு மோதல்கள் அதிகமாக உருமாற்றம் பெற்றுள்ளது

    ,போதைவஸ்து மற்றும் ,அரசியல்,சாதிய பிரிவினைகள் உருவாக்கி வைக்க பட்டுள்ள குழுக்களினால் இந்த சாதியவாத மற்றும்,அரசியல்வாத மோதல்களும் இடம் பெற்று வருகின்றன

    மேற்படி வன்முறை குழுக்களின் இந்த தாக்குதலினால் தமிழர் தேசம் பீதியில் உறைந்துள்ளது

    20 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

    Posted in இலங்கை செய்திகள்

    சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ

    இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் ஐம்பது பேருக்கு
    கொரனோ உயிர் கொல்லி நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

    இலங்கையின் எழுபத்தி இரண்டவது சுதந்திர தின விழாவில் கலந்து

    கொண்ட சிங்கள அரச இராணுவ பயங்கரவாதிகளுக்கே இந்த நோயானது தொற்றியுள்ளது

    இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பயங்கரவாத இராணுவத்தினர் அனைவரும்

    பிள்ளைகளை விளையாட விடுங்கோ

    தனிமை படுத்த பட்டு உரிய முறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

    இந்தியாவால் வழங்க பட்ட தடுப்பூசிகளில் அரைப்பகுதி இராணுவத்தினருக்கு

    செலுத்த பட்ட நிலையில் இவர்கள் இவ்விதம் அடையாளம் காண பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை

    கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை

    இலங்கையில் ஆளும் இரத்த காட்டேரி கோட்டாவின் ஆட்சியில் ,கழுத்துறை

    பகுதியில் முப்பத்தி நான்கு வயது மதிக்க தக்க இளம் ஊடக நபர் ஒருவர்

    நேற்று காணாமல் போனார் ,அவ்விதம் காணாமல் போன இவர் தற்போது மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    காணாமல் போனவரை தேடிய சிங்கள இராணுவம் , அவர் கால நிலை

    சீற்றத்தில் சிக்கி இறந்து விட்டார் என கதை வசனம் எழுதி இவரது மரணத்திற்கு முற்று புள்ளி வைத்துள்ளது

    பிரபல ஊடக நபர் கோட்டாவின் கிபிர் விமான ஊழல் விவகாரத்தை அம்பல

    படுத்திய நிலையில் லசந்த கொலை செய்ய பட்டார் , அவ்விதம் ஐவரும் மரணமாகியுள்ளார்

    ஆளும் அடக்குமுறை இனவாத ஆட்சிக்கு என்று தூக்கு ..?

      Posted in இலங்கை செய்திகள்

      சொத்துக்காக மோதல்; பெண் படுகொலை

      சொத்துக்காக மோதல்; பெண் படுகொலை

      மத்துகம வெலிமானாவ பகுதியில் இன்று(08) அதிகாலை 1 மணியளவில் 62 வயது பெண் சொகுசு வாகனத்தில் மோதி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

      இதனையடுத்து, கொலையை செய்த உறவினர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

      குறித்த பெண்ணின் 37 வயது மகன் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வீட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      இதன்போது, அவரது சொத்துகளை பிரித்து கொள்வது தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

      இதனையடுத்து, குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

      cbi-6295 என்ன வெள்ளை நிற வெகனார் வாகனத்தில் குறித்த சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்த அவர், தகவல் அறிந்தவர்கள் 0718591701 என்ற மத்துகம பிரதான பொலிஸ் பரிசோதகரின் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      பிக்கு கடத்தி கொலை – நடந்தது என்ன …?

      பிக்கு கடத்தி கொலை – நடந்தது என்ன …?

      கொட்டதெனியாவ நாவான மையானத்தில் நேற்று(04) கண்டெடுக்கப்பட்ட சடலம் இரண்டு நாட்களுக்கு முன்ன

      ர் கடத்தப்பட்ட தேரர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

      65 வயதுடைய உடுவில தம்மசிறி தேரர், தனிப்பட்ட விரோதம் காரணமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

      இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது

      செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

      மினுவாங்கொடை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மரண

      விசாரணைகளை இன்று முன்னெடுக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

      சந்தேக நபர்களை அவிசாவளை நீதிமன்றில் இன்று(05) முன்னிலைப்படுத்தி 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கும்

      உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

      சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல மற்றும் கொட்டதெனியாவ பொலிஸாருடன் மிரிஹான தெற்கு குற்றவிசாரணை

      அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இருவர் கோரமாக வெட்டி கொலை

      இருவர் கோரமாக வெட்டி கொலை!

      பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

      நேற்றிரவு (20) தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

      பொரளை, சரணபால மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

      கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      இதேவேளை, ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

      நேற்றிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை!

      கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை!

      அம்பலாந்தோட்டை, கொடவாய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

      தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீட்டில் விழுந்து கிடந்த குறித்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

      44 வயதுடைய குறித்த பெண் அவரது கள்ளக்காதலருடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள

      நிலையில் அவரை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

      சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      போலீஸ் அதிகாரி படுகொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

      போலீஸ் அதிகாரி படுகொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

      மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

      இச்சம்பவம், அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளதுடன்,

      சம்பவத்தில் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

      சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞன், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளர்.

      பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய நேற்றிரவு கான்ஸ்டபிள் சென்றுள்ளார். இதன்போது இடம்பெற்ற

      வாக்குவாதத்தில் அவரது உறவினர் ஒருவரே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

      இதனையடுத்து, இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

      இருவரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

      Posted in உலக செய்திகள்

      நபர் ஒருவரை கொலை செய்த மூவர் கைது

      நபர் ஒருவரை கொலை செய்த மூவர் கைது

      அமெரிக்கா சிக்காகோ நகரில் நபர் ஒருவரை மிக கோரமாக

      படு கொலை புரிந்த மூவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

      கைதானவர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

      குற்றங்கள் நிரூபிக்க பட்டால் ஆயூள் தண்டனை கிடைக்க பெறலாம் என நம்ப படுகிறது