Tag: ஊடகநபர்
Posted in இலங்கை செய்திகள்
கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை
Author: நலன் விரும்பி Published Date: 08/02/2021 Leave a Comment on கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை
கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேரி கோட்டாவின் ஆட்சியில் ,கழுத்துறை
பகுதியில் முப்பத்தி நான்கு வயது மதிக்க தக்க இளம் ஊடக நபர் ஒருவர்
நேற்று காணாமல் போனார் ,அவ்விதம் காணாமல் போன இவர் தற்போது மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
காணாமல் போனவரை தேடிய சிங்கள இராணுவம் , அவர் கால நிலை
சீற்றத்தில் சிக்கி இறந்து விட்டார் என கதை வசனம் எழுதி இவரது மரணத்திற்கு முற்று புள்ளி வைத்துள்ளது
பிரபல ஊடக நபர் கோட்டாவின் கிபிர் விமான ஊழல் விவகாரத்தை அம்பல
படுத்திய நிலையில் லசந்த கொலை செய்ய பட்டார் , அவ்விதம் ஐவரும் மரணமாகியுள்ளார்
ஆளும் அடக்குமுறை இனவாத ஆட்சிக்கு என்று தூக்கு ..?






