Tag: குண்டு
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டாவது பாதுகாப்பு நிறைந்த நகரமாக வர்ணிக்க படும் பகுதியில் வைத்து தலிபான்களின் முக்கிய தளபதி Rahimullah Haqqani அவர்கள் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுளளார் .
இவரது மதவாத பள்ளிக்குள் உடலில் வெடிகுண்டு நிரப்பிய படி சென்ற நபர் நடத்திய மனித வெடிக்கு தாக்குதலின் போதே இந்த தளபதி பலியாகியுளளார்.
இவருடன் மேலும் பத்து பேர் இந்த தாக்குதலில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்.
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
இவர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் உத்தியை பயன் படுத்தி அவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்த பட்டு வருகிறது .
இவ்வாறன தாக்குதல் தாலிபான்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர் பலியாகியும் 18 பேர் காயமடைந்துள்ளனர் .
மேற்கு காபூல் பகுதியில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ எஸ் தீவிரவாத குழு நடத்தியுள்ளது ,.
தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் ஐ எஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் மீது தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி
மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி- அடுத்து என்ன
மாலி நாட்டில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்
இவ்வேளை மாலியில் சமாதான பணிகளில் ஈடுபட்டிருந்த, ஐக்கிய நாடுகள் தூதரக பணியாளர்கள்பயணித்த வாகனம் மீது திடீரென இந்த வன்முறை தூண்டும் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
மாலியில் ஐநா பணியாளர்கள் பயணித்த வாகனம் மீது நடத்த பட குண்டு தாக்குதலில்
சிக்கி இருவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
நாடுகளில் நடை போரின் ,யுத்த வலய பகுதிகளில் சமாதான தூதர்களாக பயணிக்கும்
இவர்கள் ,இரட்டை உளவாளிகளாக செயல் பாட்டு வந்தமை ஈழ தமிழர் போராட்த்தில் அப்பட்டமாக இடம்பெற்றுள்ளது
அவ்விதம் இவர்கள் கறுப்பு கண்ணாடி மாட்டிய உளவாளிகள் என வர்ணித்த , போராளி குழுக்களினால் கொலை செய்ய பட்டுள்ளனர்
எதிரி எமக்கு நண்பன் என கூறும் போராளி குழு ,இவர்களே எமது, பரம எதிரிகள் என கூறி வருகினறனர்
,புரையோடி போயுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய அரசியல் வாதிகள் ,தமது சட்டை பைகளை நிறைத்த வண்ணம்
உள்ளதை ,ஆசிய நாடுக்ளின் அரசியல் சாபக்கேடுகாட்டி நிற்கிறது
மாலியில் வெடித்து சிதறும் குண்டுகளினால் அப்பாவி மக்களும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,முடிவில்லா தொடரும் இந்த போருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எவ்விதம் தீர்வு காணலாம் என்பதே கேள்வியாக உள்ளது
மாலியில் இதற்கு முன்னரும் வெடித்த குண்டு தாக்குதலில் ,ஐநா பணியாளார்கள் இவ்விதம் படுகொலை செய்ய பட்டனர் ,
அதனை தொடர்ந்து , அந்த நாட்டில் இருந்து ஐநா வெளியேற போவதாக அறிவித்த நிலையில் மீளவும் இந்த தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளது
ஆளும் மாலிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் நலன்
சார்ந்து செயல் படும் இந்த பணியாளர்கள் ,சமாதன வேடம் இட்டவாறு வெள்ளை
வண்டிகளில் பயணித்து சொகுசு வாழ்ககை அனுபவித்து வருகினறனர்
மேற்படி குண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்
புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்
இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழுந்து
போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை வடக்கு ,கிழக்கு தமிழர்கள் அமைதியாக உள்ளனர்
தனது நெருக்கடியை தனித்து மக்களை திசை திருப்பவும் ,இன மோதல்களை உருவாக்கவும் புலிகளின் பெயரால் குண்டு தாக்குதல்களை நடத்திட கோட்டா சதி திட்டம் தீட்டியுள்ளார் ,
இவ்வாறான தாக்குதல் ஊடாக சிங்கள மக்களை பயமுறுத்தவும் ,அடிபணிய
புலிகளின் பெயரால் குண்டு வெடிப்பை நடத்தி – இன மோதலை உருவாக்க கோட்டா திட்டம்
வைக்கவும் ,அவர்கள் தன்னெழுச்சியை தடுக்கவும் தொடர் ஆயுத போராட்டம் கோட்டாவுக்கு தேவை படுகிறது
இரத்தம் குடித்து ஏப்பம் விடும் கோட்டாவுக்கு இது புதிதல்ல ,ஆனால் இம்முறை சிங்கள
பகுதியில் தொடராக குண்டுகள் வெடிப்பதன் மூலம் ,உயிர்ப் பலிகள் இடம்பெறுவதன் ஊடாகவே அவர்களின் எழுச்சியை தடுக்க முடியும்
அதற்காக தூசி தட்ட படும் புலிகள் அமைப்பு ,இல்லாத புலிகளுக்கு உயிரூட்ட முனைகிறது சிங்கள அரசியல் இனவாதம்.
வெடித்து சிதறிய கட்டடம் 12 பேர் மரணம் -பலர் காயம்
வெடித்து சிதறிய கட்டடம் 12 பேர் மரணம் -பலர் காயம்
ஏறககில் உள்ள குருதீச கட்டு பாட்டு பகுதியான Sulaymaniyah பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில 12 பேர் பலிகியுள்ளனர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
காஸ் கசிவினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.
வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.
இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .
அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .
கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.
உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி
உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி
சோமாலிய தலைநகர் பகுதியில் தற்கொலை குண்டு தாரி நடத்திய தாக்குதலில் சிக்கி
ஏழுபேர் உடல் சிதறி பலியாகினர் மேலும் எட்டுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்
உணவகம் முற்றாக சேதமடைந்துள்ளது
இந்த தாக்குதலானது Mogadishu’s Lido Beach பகுதியில் இடம்பெற்றுள்ளது ,
சம்பவத்தை அடுத்து விசேட இராணுவத்தினர் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கி விட பட்டுள்ளது
மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி
மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி
வடக்கு ஆப்கான் Kunduz பகுதியில் உள்ள மசூதியில் குண்டு ஒன்று
வெடித்து சிதறியதால் அங்கு தொழுகையில் ஈடுபட்ட முப்பத்தி மூன்று பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
தலிபான்கள் ஆட்சியில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
ஐ எஸ் தாக்குதல் – ஒருவர் மரணம் நால்வர் காயம்
ஐ எஸ் தாக்குதல் – ஒருவர் மரணம் நால்வர் காயம்
ஈராக் வடகிழக்கு Diyala.பகுதியில் ஐ எஸ் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில்
சிக்கி சம்பவ இடத்தில ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்
தாக்குதல் சம்பவத்தை அடுத்து இராணுவம் குவிக்க பட்டு தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன
மக்களுக்குள் வெடித்து சிதறிய குண்டு – பலர் மரணம்
மக்களுக்குள் வெடித்து சிதறிய குண்டு – பலர் மரணம்
தெற்கு சிரியாவின் அலெப்போ பகுதியில் மக்களால் நெரிசல் மிகுந்த பகுதியில்
இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில்
சிக்கி பலர் மாரணமாகியும் ,காயமடைந்துள்ளனர்
இந்த குண்டு தாக்குதலை நடத்திவர்கள் யார் என்பது தெரிவிக்க படவில்லை
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்
சிரியாவில் திடீரென கடை தொகுதி ஒன்றுக்கு முன்னாள் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது
,இதன் பொழுது சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர் ,மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
,காயமடைந்தவர்களில் சிறார்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை இந்த குண்டு
தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்
,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது
இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை
மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்
.அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,
மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .
மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற
போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .
இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
“போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
“ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
“அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
“இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …
இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன
தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது








குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது
குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது
உகாண்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு தாக்குதலில் சிக்கி
பல மக்கள் பலியாகினர்
மேற்படி குண்டு தாக்குதலை நடத்தினார்கள் என்ற குற்ற சாட்டில் ஐவர் சுட்டு கொலை செய்ய
பட்டுள்ளனர்
மேலும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என இருபத்தி ஒருபேரை கைது
செய்துள்ளனர்
தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
ஆப்கான் தலைநகரில் ஐ எஸ் தாக்குதல்
ஆப்கான் தலைநகரில் ஐ எஸ் தாக்குதல்
ஆப்கான் நாட்டை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் ,இவ்வேளை தலைநகர்
காபூல் பகுதியில் தொடர் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள்
பாடுகாயமடைந்துள்ளனர்
தொடராக குண்டுகள் வெடித்து வரும் நிலையில் தடுக்க முடியாது தலிபான்கள் தினறி
வருகின்றமை குறிப்பிட தக்கது
ஆப்காணில் வெடித்த குண்டு -16 -பேர் மரணம் -70 பேர் காயம்
ஆப்காணில் வெடித்த குண்டு -16 -பேர் மரணம் -70 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவ நிலைக்கு அருகில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில்
சிக்கி பதினாறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் தலிபான்கள் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது
கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்
கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் Parwan மாகாணத்தில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 13 பேர் பலியாகியுள்ளனர்
பொலிசாரை இலக்கு வைக்க பட்ட தாக்குதலில் இந்த மினிபஸ் சிக்கி சிதறியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
பிரிட்டனில் பீச்சில் இருந்து குண்டுகள் மீட்பு – மக்கள் செல்ல தடை
அதிகம் மக்கள் கூடும் இந்த பேச்சு பகுதியில் இருந்து வெடிக்காத
நிலையில் வெடி குண்டுகள் ஐதேக பட்டுள்ளன – தற்போது மக்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது
பிரிட்டன் Paignton பகுதியில் உள்ள கடற்கரை பீச்சில் இரண்டாம்
உலக யுத்த காலத்தில் பயன்படுத்த பட்ட கைகுண்டுகள் இரண்டு வெடிக்காத நிலையில் மீட்க பட்டுள்ளது
குறித்த குண்டுகள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் மக்கள் செல்ல முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது
12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்
12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்
சோமாலியாவில் முக முக்கிய உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பண்ணிரெண்டு
பேரை அல்கொய்தாவுடன் தொடர்பு பட்ட இயங்கும் தீவிரவாத குழு ஒன்று கொன்று குவித்துள்ளது
இவர்கள் செல்லும் ,சாலை வழியில் வைக்க பட்ட கண்ணிவெடியில்
சிக்கி இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
இந்த படுகொலைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என குறித்த அரச
இராணுவம் எச்சரித்துள்ளது ,வரும் நாட்களில் தாக்குதல்கள் தீவிர படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
பளை குண்டு வெடிப்பில் காயமடைந்த நபர் பலி
பளை குண்டு வெடிப்பில் காயமடைந்த நபர் பலி
பளை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் இன்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜுலை மாதம் 03 திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த சந்தேகநபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான 44 வயதுடையவர் என கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை
பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் 3, கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள்
சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபரின் மனைவி 43 வயதானவர் எனவும் அவர் இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு வெடிப் பொருட்களை தயாரித்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் பலி -40 பேர் காயம்
உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்கல் 9 பேர் பலி -40 பேர் காயம்
ஆப் கானிஸ்தான் Ghazni மாகாணத்தில் அரச இராணுவ உளவுத்துறை மையம் மீது கார் மனித வெடிகுண்டு
தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் அரச இராணுவ உளவுத்துறையை சேர்ந்த ஏழு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் நாப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,கடந்த மாதம் அரச இராணுவ
உளவுத்துறை தலைவர் படு கொலை செய்ய பட்டார் ,,அதனை அடுத்தும்
தற்பொழுது இன்று இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது









