Tag: விபத்தில்
வீதி விபத்தில் நால்வர் பலி
வீதி விபத்தில் நால்வர் பலி
வீதி விபத்தில் நால்வர் பலி ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,நாள்தோறும் நால்வர் பலியாகி வருகின்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவ்வாறான காலப் பகுதியில் கடந்த 24 மந்தியாளத்தில் நால்வர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான, புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாகன சாரதிகள் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை இவர்கள் பின்பற்றாமையே இந்த வீதி விபத்துக்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வேகமாக வண்டிகளை செலுத்துவது நித்திரை தூக்கத்தில் வண்டிகளை ஓட்டி செல்வது போன்ற காரணமாக பல்வேறுபட்ட பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது .
சமீப காலங்களில் வெளியான விபத்து தொடர்பான விடயங்களை ஆராய்கின்ற பொழுது அந்த தகவல் உறுதிப்படுத்தி இருந்தன.
மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது உரிய முறையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமை மற்றும் நித்திரை தூக்கத்தில் வானங்களை ஒட்டி செல்வதாலேயே இந்த வீதி போத்துக்கள் நால்வரும் அதிகரித்து காணப்படுகின்றன .
இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற பொழுதும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை ஆளும் அரசு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது
சுமந்திரன் வாகனம் விபத்தில சிக்கியது
சுமந்திரன் வாகனம் விபத்தில சிக்கியது ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் 55 ஆம் கட்டையடியில் விபத்தில் சிக்கியது.
மோட்டார் சைக்கிள் உடன் சுமந்திரனுடைய வாகன மோதியதாகவும் அதிலேயே வாகனம் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனத்திற்கு சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது தற்செயலாக நடைபெற்ற விபத்து என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு மத்தியிலேயே நாடு முழுவதும் உலவி வருகின்றார் .
அவ்வாறான பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அரசியல்வாதிகள் பயணிக்கின்ற பொழுது மிகவும் வேகமாக தமது வாகனங்களை செலுத்தி செல்வதும் அத்துடன் அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்குவது இடம்பெற்று வருகிறது.
அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது சுமந்தனுடைய வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சட்டத்திரியாக விளங்கிவரும் சுமந்திரன் தற்பொழுது பல்வேறுப்பட்ட நடவடிக்கை ஈடுபட்டு வருவதாகவும்,
தேர்தல் நடைபெறுகின்ற காலப் பகுதியில் மிகவும் தமது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் அவரது வாகன விபத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்
விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம்
விபத்தில் ஒரேநாளில் நால்வர் மரணம் ,இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பலியானவர்களில் பல்வேறுவது உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துகளினால் மக்கள் சொல்லென்னா இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .
மோசமான விபத்துகளினால் நான்கிற்கு மேற்பட்ட மக்கள் நாள்தோறும் பலியாகி வருகின்ற நிலையிலும் ,பல டசினுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்து
இலங்கையில் தற்பொழுது இந்த வீதி விபத்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்கின்ற ,புதிய விழிப்புணர்வு நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துகளை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.
கடந்த 24 மணித்தியால இடைவேளையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து 51 பேர் காயம் அடைந்திருந்த நிலையில், தற்பொழுது இன்று 4 பேர் பலியாகி உள்ளதான செய்திகள் வெளியாகியுள்ளமை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தொடரும் இவ்விதமான வீதி விபத்துகளுக்கு காரணம் என்ன யாரால் ஏற்படுகிறது ,ஏன் ஏற்படுவது ,எதனால் இவ்வாறு ஏற்படுகிறது என்பது தொடர்பான விபரங்கள் எதனையும் தெரிவிக்க மறுத்துவரும் இலங்கை ,
காவல்துறையினர் இந்த விபத்து க்களை தடுக்கும் பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதற்கான விளக்கத்தை அளித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம் ,யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேனென்று சாரதியின் கட்டுப்பாட்டை எழுந்து பின் கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ,
அதன் பொழுது ஏழு பேர் காயம் அடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் கண்டி பேராதெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்ற பொழுதும் ,
விபத்து தொடர்பான விசாரணை
தற்பொழுது இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வீதி விபத்துகளில் சிக்கி பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
இவ்விதமான வீதி விபத்து சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை, மக்கள் மத்தியில் ஒருவலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
வீதி போக்குவரத்து விதி முறைகளை பின்பற்ற மறந்து வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதும் மலையாக பகுதிகளில் பயணிக்கின்ற வாகனங்களை அந்த சாலைகளுக்கு ஏற்ப ஒட்டி ,
செல்ல பயிற்சி இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கான புதிய குற்றச்சாட்டுகள் மக்களின் முன் வைக்க பட்டு வருகின்றது.
கடந்த தினமும் மலையகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து வந்து விபத்தில் சிக்கியது
அதனை அடுத்து தற்போது 24 மணித்தியாலஇடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீதி விபத்தில் பலியான வாலிபன்
வீதி விபத்தில் பலியான வாலிபன்
வீதி விபத்தில் பலியான வாலிபன், தொடர்பான விடயம் தற்பொழுது வெளியாகியுள்ளது .
19 வயதுடைய வாலிபன் ஒருவர் கார் ஒன்றுடன் மோதியதில் அந்த இடத்திலேயே அவர் பலியாகி உள்ளதாக காவல்துறையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.
மோட்டார் பைக்கில் பயணித்த வாலிபர் காருடன் திடீரென மோதியதிலேயே சம்பவத்தில் அவர் பலியாகி உள்ளதாக காவல்துறையை தெரிவிக்கின்றனர்.
வாலிபன் அழகிய ஆடம்பர மோட்டார் சைக்கிள்
19 வயதுடைய வாலிபன் அழகிய ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்றை வேகமாக ஓட்டிச் சென்றதில் ,காரில் உடன் மோதியது இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கையில் அதிகளமான வாலிபங்கள் வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து மோட்டார் சைக்கிள்களை அதி வேகமாக செலுத்தி செல்வதும் ,அதனூடாக வீதி விபத்தில் சிக்கி இவ்வாறு இறந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இலங்கையில் சமீப காலங்களாக இடம் பெற்று வரும் நீதி விபத்துகளில் இவ்வாறான வாலிபர்கள் அதிகமாக இறந்து வருவதைக் காண முடிகின்றது.
சாலை விதிகளை பின்பற்ற மறந்து சாகசம் காட்ட முற்பட்டு இவர்கள் இவ்வாறு இறந்து விடுகின்றனர்.
மனித உயிர்களை காப்பாற்ற முடியாது
வீதிக்கு வீதி போலீசார் நிறுத்தப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான வீதி விபத்துக்கள் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியாது ,இலங்கை அரசும் அதனுடைய காவல்துறை வருவதை இதன் ஊடாக மேலும் காண முடிகின்றது.
இன்று மட்டும் இந்த செய்திகள் பதிவாகும் வரை இரண்டு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
பேருந்து ஒன்று மோதியதில் எட்டு பேர் காயமடைந்தும் ஒருவர் பலியாகி இறந்தார் .
அதை எடுத்து தற்போது இந்த விபத்திலும் ஒரு வாலிபன் பலியாகியும் அவருடைய வாகனங்கள் சேதமான நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது .
இதை இலங்கையில் அதிகரித்து சேரும் மீதி விபத்துகளுக்கு ஒரு முன்னோடியாகவே எடுத்துக் கொள்ள முடிகின்றது.
இந்த வீதி விபத்துக்களை தடுப்பது யார் மனித உயிர்களை காப்பாற்றுவது யார் என்பதை அனுப்பப்பட்டுள்ள கேள்வியாகும்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

37பேர் பேரூந்து விபத்தில் காயம்
37பேர் பேரூந்து விபத்தில் காயம்
37பேர் பேரூந்து விபத்தில் காயம் ,நுவரெலியா பகுதியில் பயணித்த ஆடம்பர சொகுசு பேருந்து திடீரென ட விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தபோது முடக்கு திரும்புகின்ற பொழுது விபத்தில் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன் பொழுதே பேரூந்தில் பயணித்த 37 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள்
இந்த பேரூந்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் ஆடம்பர பேருந்துகள் சாதாரண பேருந்துகள் அரசு போக்குவரத்து பேருந்துகளும் விபத்தில் சிக்கி காணப்படுகின்றன.
இதனால் தற்பொழுது இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்கின்ற பயணிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர் .
அடுத்தடுத்து இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருவதால் ,பேருந்து சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .
ஏன் இவ்வாறு பஸ் விபத்து ஏற்பட்டு வருகிறது என்ற கேள்வியும் சந்தேகமும் வெளிப்பட்டு வருகிறது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்
பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்
பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம் , கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கொண்டன .
இந்த மோதல் சம்பவத்தின் பொழுதுலொறி மற்றும் பேருந்து என்பன பலத்தை சேதமடைந்து காணப்படுவதுடன் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாகவும் 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு அச்ச நிலை காணப்படுகின்றது .
அந்த வகையில் இன்று சிலாபம் கொழும்பு பிராதன வீதியில் பேருந்து லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியாகி 15 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெருமது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து லொறி விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகளினால் 32க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன.
அதன் தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது சாரதிகளின் அலட்சியின்மையும் போட்டி போட்டு அவர்கள் வாகனங்களை செலுத்தி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக உள்ளது .
அதனால் பேருந்து சாரதிகள் யாவரும் பயிற்றுவிக்கப்பட்ட நன்கு அனுபவம் வாய்ந்த வருவதாக தெரிவு செய்யப்பட்டு பேருந்துகளை செலுத்த அனுமதி
அளிப்பதன் ஊடாகவே நமது நாட்டில் இவ்வாறான பேருந்து விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்கின்ற கவலையும் கரிசனையும் மக்கள் வெளியிட்டு வருகின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து செல்வதால் பேருந்துகள் மிகவும் அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றது .
எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது .
அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையில் பேருந்துகளில் நாம் சொன்ன படி அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெறுவது யாராலும் தடுக்க முடியாது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் விபத்தில் 32 பேர் மரணம் ,இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துகளில் 32 பேர் பலியாகி வருவதான புதிய தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது .
புதிய சுகாதார அமைச்சினால் ல் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் அடுத்து இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என்கின்ற சம்பவங்களில் ஊடாக 32 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளாகும் இவர்கள் ,இவ்வாறு பலியாகி வருவதாக, அந்த சுகாதார அமைச்சின் புதிய குறிப்போடு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் பன்னிரண்டாயிரம் மக்கள் இவ்வாறு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு மில்லியன் மக்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகி வருபவர்கள் வீதி விபத்துக்கள் வெட்டு காயங்கள் மற்றும் வீடுகளில் ஏற்படுகின்ற காயங்கள் என பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளான நபர்களை இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து நிலையில் காணப்படுகிறது.
பல்வேறுபட்ட காயங்களுக்கு உள்ளாகி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனற்று பலியாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்கள் தொடர்பாக மரணமாகி வருகின்றனர் .
அந்த காயமடைந்தவர்களும் இந்த புள்ளிவிவரத்துக்கு உள்ளடடக்கப்படுகின்றனர் .
ஒரு வருடத்தில் 12 ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றார்கள்.
இந்த தகவல் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது .
மக்களுடைய அலட்சியின்மை மற்றும் அறியாமை காரணமாகவே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வருவதாக தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இலங்கையில் 12 ஆயிரம் மக்கள் பலியாகி வருகிறார்கள், மற்றும் 10 லட்சம் பேர் வருடம் ஒன்றுக்கு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்கின்ற மேலதிக தகவல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

கோர விபத்தில் ஒருவர் பலி
கோர விபத்தில் ஒருவர் பலி
கோர விபத்தில் ஒருவர் பலி ,அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவும் வானும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த, ஆட்டோ ஒன்றும் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையால் ஏற்பட்ட வீதி விபத்து
குறித்த வீதியில் காட்டு யானை வந்து வீதியைக் கடக்கும் மேற்பட்ட பொழுது அதனை கண்டு அச்சமடைந்த ஆட்டோ சாரதி திடீரென தனது ஆட்டோவை திரும்ப முற்பட்ட பொழுது அருகில் பயணித்த வானுடன் மோதி ஆட்டோ நொறுங்கி சிதறியது.
இதன் பொழுது அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
பதட்டம் அடையாது ஆட்டோ சாரதி தனது ஆட்டோவை செலுத்தி இருந்தால் அல்லது ,சற்று நின்று பயணத்தில் இருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என ,மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் பலியாகும் உயிர்கள்
யுத்தம் இல்லாத காலப்பகுதியில் தற்பொழுது அனுராதாபுரம் மற்றும் தமிழருடைய வன்னி பகுதிகளில் எங்கும் ,யானைகள் உடைய நடமாட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன .
அதனால் மக்களுடைய வீடுகள் சொத்துக்கள் மனித உயிர்கள் என அழிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு யானைக்கு அச்சமிட்ட ஆட்டோ சாரதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,வான் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ,காவல்துறை வட்டாரங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்
கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்
கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான் ,விபத்தில் சிக்கிய வான் மக்கள் காயம் ,
இலங்கை ஹரனையில் இருந்து நோக்கி பயணித்த வான் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .
விபத்துக்குள்ளான வான் தற்பொழுது மீட்க்கப்பட்டுள்ளது .
கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கொழும்பு பிரதான வீதியில்
கார் விபத்துக்குள்ளானதாக கொழும்பு பிரதான வீதியில் வைத்த பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காரின் சாரதி துவங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வான் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நெடுந்தூரம் பயணிக்கின்ற வானை ஓட்டி செல்லும் சாரதிகள் தூக்கமடைந்து வருவதால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து க்கள் சாரதிகள் அலட்சிய போக்கும் அவர்கள் விதிமுறைகளை மீறி விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை செலுத்துவதாலேயே இந்த விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .
தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வாறான விபத்துகளை தடுக்க போலீசார் தற்பொழுது மேலதிக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.
வாலிபர்கள் வாகன விபத்தில் காயம்
வாலிபர்கள் வாகன விபத்தில் காயம்
வாலிபர்கள் வாகன விபத்தில் காயம் ,இராணுவ வாகன மோதி இரு வாலிபர்கள் காயம் .
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவ பவுசர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியது .
புன்னாலை கட்டுவான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபர்கள் மீது திடீரென இராணுவ வாகனம் மோதியது .
இதன் பொழுது இரு வாலிபர்களும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மோட்டார் சைக்கிள் பலத்த சேதம்
மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வேகமாக பயணித்த இ ராணுவத்தினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது ராணுவத்தினுடைய வாகனங்கள் வேகமாக செல்வதும் அதில் பயணிகளுடைய வாகனங்கள் மோதுண்டு மக்கள் இறந்தும் வாகனங்கள் சேதமாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இராணுவத்தினருடைய தேவைகள்
பல வருடங்களாக யுத்த முடிவுற்ற பொழுதும் ,ராணுவத்தினருடைய தேவைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளதாக இலங்கை அரசும் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்து வருகின்றது.
அவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் மிக வேகமாக பயணிப்பதும் அதனால் வீதி விபத்துக்கள் இடம் பெறுவதும் மக்கள் சொத்துக்களுக்கும் மக்களது உயிரிழக்கும் இந்த ராணுவ வாகனங்களால் ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரு ராணுவ வாகனத்தில் பயணிகள் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து சம்பவம் தொடர்பான விடையங்கள் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் இராணுவத்தினருக்கு எதிரான எண்ண அலைகளை தூண்டி வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

வனராஜா விபத்தில் மூவர் காயம்
வனராஜா விபத்தில் மூவர் காயம்
வனராஜா விபத்தில் மூவர் காயம் ஹட்டன்- வனராஜா கல்பள்ளி பகுதியில் கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த மூவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாமிமலை பகுதியில் மரண வீடொன்றுக்கு வந்த குழுவினர் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, கார் வீதியை விட்டு விலகி வனராஜா கல்பள்ளிய பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் டிக்கோயா- கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலை யில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பதுளை விபத்தில் ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி ,பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள்ளார் .
மேலும் இந்த விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஆட்டோ விபத்து
தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம்
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Featured
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம் .இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவீர் பயணித்த வண்டி கவிழ்ந்தத்தில் அவர் காயம் அடைந்துள்ளனர் .
இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் முக்கியமானவராக விளங்கிய இவரே இஸ்ரேல் பாலஸ்தீன போர் நீடித்து செல்ல காரணமானவர் .
அவ்வாறான அமைச்சு பெருமானே வீதி விபத்தில் காயமடைந்துள்ளார் .
இஸ்ரேல் போர் அமைச்சர்
இஸ்ரேல் நாட்டின் போர் அமைச்சராக விளங்கியவரும் ,இனவாதியும் கடும் போக்காளருமான ,பெண் கிவீரே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார் .
காயங்களுடன் தப்பியவர் ,உயிரிழக்காது தப்பித்துள்ளார் .

இஸ்ரேலிய உளவுத்துறையால் நன்கு திட்டமிட்டு இவர் வீதி விபத்தில் இவ்விதம் போட பட்டுள்ளார் என்பதாகவே விபத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது .
பாதுகாப்பு வண்டிகள் பயணித்த பொழுது ,இவ்விதம் இவர் விபத்தில் சிக்கியதால் இருந்து பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது .
அப்பவி பாலஸ்தீன காசா மக்கள் பல்யாகவே ,இந்த இனவாதியே காரணமாக விளக்கியவர் .
இவர் இவ்விதம் காயமடைந்த செயல் கண்டு அரேபிய மக்கள் குஷியில் உறைந்துள்ளான் .

வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் வாகனங்கள் விபத்தில் மக்கள் காயம் .பல வாகனகள் விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட பேரவலம் .
வவுனியா பட்டானிச்சூர் அரச பாடசாலை அருகே ,மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ஒருவர் பலியாகியுள்ளார் .
வவுனியாவில் பெரும் வாகன விபத்து
வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதி கொண்டதில் , வாலிபர் பலியாகியும் சிலர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர் .
அவர்களில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் ,அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்ற பட்டார் .
இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்
சமீப காலங்களாக இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
சாரதிகள் அலட்சிய இன்மையே இவ்வாறான மிக பெரும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு ,காரணமாக அமைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வீதி விதிமுறைகளை பின்பற்றாது ,வாகன ஓட்டிகள் செல்வதும் ,பாதை சாரிகள் உள்ளிட்டவர்களும் இவ்விதம் ,கண்மூடித்தமாக வீதியை திடீரென கடப்பதாலும் ,இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
Featured
சுற்றுலா சென்றவர்களின் வான் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்
சுற்றுலா சென்றவர்களின் வான் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்
பண்டாரவளை – கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலி பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற குழுவினர் பயணித்த வானே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Featured
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.
கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
படகு விபத்தில் 90 பேர் பலி
படகு விபத்தில் 90 பேர் பலி
மொசாம்பிக் கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நம்புலா மாநிலத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு அருகில் மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியதாக கூறப்படுகிறது.
அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Featured
தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.
ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
ஈஸ்டர் கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மோரியா சென்ற குறித்த பேருந்தே விபத்தில் சிக்கியது.
பேரூந்து விபத்தில் 37 பேர் காயம் ஒருவர் பலி
பேரூந்து விபத்தில் 37 பேர் காயம் ஒருவர் பலி
நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார்.
பேராதனை கொப்பேகடுவ சந்தியில் யஹலதன்ன பிரதேசத்தில் நேற்று (16) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பக்தர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த நிலையில் பேருந்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சரிவான வீதியில் சறுக்கிச் சென்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சாரதி உட்பட 38 பேர் காயமடைந்து, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் ஹல்பொல, பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே மரணித்தார்.
காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
















































