Tag: தந்தை
தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள்
தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள்
தலைவர் பிரபாகரன் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு நாள் இன்றாகும் .
சிங்கள ஏகாதிபத்தியம்
இன்று ஐயா அவர்கள் இறந்து 16 வருடங்கள் ஆகிறது .நோயுடன் தவிக்கையிலும் அவரை வதை செய்து சிங்கள ஏகாதிபத்தியம் படுகொலை செய்தது ,
வலிகளையும் வேதனைகளையும் சுமந்த படி எங்கள் தமிழர் தேசம் நடை பயில்கிறது ,
தலைவர் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை தமிழர் வரலாற்றில் மறைக்க படவும் மறக்க பட முடியாத ஒருவர்
என்பதை சிங்கள கூலிகளும் ,சிங்கள அரச பயங்கரவாதமும் புரிந்து கொள்ளும் நாள் மிக விரைவில் மலரும் .
அதுவரை தமிழா காத்திரு .
வன்னி மைந்தன் எழுதிய பாடல்
தலைவர் தந்தை சாவடைந்த நாளில் வன்னி மைந்தன் எழுதிய பாடல் இதுவாகும் ,இந்த பாடலே முதலாவது பாடலாக வெளியானது .
இளங்கோ செல்லப்பா இசையில் ,பாசறை பாணர் தேனிசை செல்லப்பா குரலில் ,வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாடல் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
மகளைக் கொலை செய்த தந்தை
மகளைக் கொலை செய்த தந்தை
மகளைக் கொலை செய்த தந்தை ,9வயது மகளைக் கொலை செய்ததாக தந்தை மீது குற்றச்சாட்டு.
வார இறுதியில் நியூயார்க்கின் வடபகுதியில் தனது 9 வயது மகள் இறந்த வழக்கில் கனடாவைச் சேர்ந்த ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மெலினா கலனிஸ் ஃபிராட்டோலினின் உடல் ஆழமற்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தந்தை லூசியானோ ஃபிராட்டோலின்,
தான் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் பொய்யாகக் கூறியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
மாண்ட்ரீலைச் சேர்ந்த ஃபிராட்டோலின், அமெரிக்காவிற்கு விடுமுறைக்குச் சென்றபோது தனது மகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது, ஜார்ஜ் ஏரி அருகே அவரது உடலை மறைத்து வைத்து, சிறுநீர் கழிக்க காட்டுக்குள்
சென்றபோது அவர் கடத்தப்பட்டதாகக் கதை புனைந்ததாக நியூயார்க் மாநில காவல்துறையின் கேப்டன் ராபர்ட் மெக்கோனல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை மெலினா கொல்லப்பட்டதாக புலனாய்வாளர்கள் நம்புவதாக மெக்கோனல் கூறினார், அவரும் அவரது தந்தையும் நியூயார்க்
நகரம் மற்றும் கனெக்டிகட்டுக்கு 10 நாள் விடுமுறைக்குப் பிறகு மாண்ட்ரீலுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்ததாகக் கூற தனது தாயாரை அழைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு.
“அவர் மெலினாவைக் கொலை செய்து, அவரது உடலை ஒரு தொலைதூரப் பகுதியில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது, பின்னர் அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்,” என்று மெக்கோனல் கூறினார்.
திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை
திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை
திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது இரண்டு பட்டதாரி பண்புள்ளைகள் இதுவரை திருமணம் முடிக்காத நிலையில் எண்ணி மனமுடைந்த 53 வயது உடைய தந்தை அவர்கள் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை சம்பவம்
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த தற்கொலை சம்பவம் மிக பெரும் துயரையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் இறப்பதற்கு முன்னதாக தனது பேர பிள்ளைகளை தூக்கி கொஞ்சி விளையாட ஆசைப்பட்ட தந்தை ,பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறி வருகின்ற நிலையில், அதை எண்ணி மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள்
இந்த காலத்தில் பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள் என்கின்ற காரணத்தினால், இப்படியும் ஒரு முடிவு எடுத்து தந்த இருவர் பலியாக நேரிடும் என்பது இதனூடாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் என்பது உலகளாவிய ரீதிய மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது . இப்படியும் தந்தைகள்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

மாவீரன்சங்கர் தந்தை இறுதி நிகழ்வு
மாவீரன்சங்கர் தந்தை இறுதி நிகழ்வு
மாவீரன்சங்கர் தந்தை இறுதி நிகழ்வு ,முதல் மாவீரர் லெப் சங்கர் அண்ணா அவர்களின் தந்தை அமரர் சின்னத்துரை செல்வச்சந்திரன்அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது .
💐🙏
Funeral Ceremony for
Selvachandran Sinnathurai
Sunday, 25 May 2025
நிகழ்வு 🔸 Funeral Service
Venue:
Colfeian Ground Ltd (Horn Park)
76C Eltham Road,
Eltham, SE12 8UE
Time: 8:00 AM – 10:00 AM
🔸 Cremation Ceremony
Venue:
Hither Green Cemetery
Verdant Lane,
Lewisham, SE6 1TP
Time: 11:00 AM – 12:00 PM
🔸 Memorial Gathering & Refreshments
Following the cremation,
we warmly invite you to join us
for food and remembrance.
..முகவரி Venue:
76C Eltham Road,
Eltham, SE12 8UE
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைவருக்கு துணை நின்று இறுதிவரை களமாடி வீர காவியமான முதலாவது மாவீரன் சங்கரின் நினைவாகவே மக்கள் பெருந்திரளாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலையின் வேரும் விடுதலை உடைய தாகமும். இன்று விழுந்து போனாலும் ,மக்கள் நெஞ்சங்களில் இருந்து விடுதலை இன்னும் அழியவில்லை என்பதற்கு ,இவரது இறுதி
நிகழ்வுகளில் திரளும் மக்கள் கூட்டம் காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் வாழ் தமிழர்களே ஒன்று திரண்டு முதல் மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையினுடைய ,இறுதி நேரங்களில் கலந்துகொண்டு அவருக்கு வணக்கத்தை செலுத்துங்கள்.
தமிழர்கள் ஒன்றுபட்டு வாழ்கிறோம்
நாங்கள் தமிழர்கள் என்பதையும் ,பூமிப்பந்தில் தமிழர்கள் ஒன்றுபட்டு வாழ்கிறோம் என்பதையும் உரத்து கூற இன்றே எழுந்து எழுந்து வாருங்கள்.
எங்களுக்காக தங்களின் உயிர்களை ஈகம் செய்தவர்கள் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர்கள்.
அவர்களை நெஞ்சில் நிறுத்தி ,நினைவில் வணங்கி, சங்கர் அவர்கள் தந்தையின் இறுதி நிகழ்வில் ,
அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் உலகத்தமிழினம் அழைக்கிறது.
உரிமைக்காக ஒரு வீரனைத் தந்த தந்தை
உரிமைக்காக ஒரு வீரனைத் தந்து ,அந்த நாட்டினுடைய விடுதலையோடு இணைந்து பயணித்த, அன்பு தந்தையின்
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியது மானமுள்ள வீரமுள்ள விடுதலையை, நேசிக்கும் ஒவ்வொருத்தவன் கடமையாகும்.
என்பதே தமிழர்கள் நிலைப்பாடாக உள்ளது ஆகவே திரண்டு வாரீர் வணக்கம் செலுத்துவீர்.
தகவல் ஈழம் ரஞ்சன்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை யாழ்ப்பாணத்தில் தனது மகளுக்கு நஞ்சூட்டிய தந்தையை என்னவென சொல்வது.
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு
உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது.
குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எத்தனையோ பெற்றோர் குழந்தைப் பேறு இன்றி தவிக்கும் இக் காலத்தில் இவ்வாறான தந்தையும் இவ்வுலகில் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியம் தான். அதிலும் யாழ்ப்பாணத்தில் என நினைக்கையில் நெஞ்சே பதறுகின்றது.
பொலிஸ் விசாரணையின்போது என்ன நடந்தது என்பதை குடும்பத்தினர் இதுவரையில் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
என்னதான் இருந்தாலும் அந்த 6 வயது சிறுமிக்கு ஒரு தந்தை நஞ்சை ஊட்டிவிட எப்படி மனம் வந்தது? அந்த பிள்ளைக்கு என்ன தான் தெரியும் இந்த மழலை வயதில் என பிரதேச மக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்
முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்
முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம் ,தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டவரலாற்றின் முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் லண்டனில் மரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லண்டனில் வசித்து வந்த முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் தற்பொழுது உடல் சுகவீன காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது வித்தாக சங்கர் அவர்கள் வீரமரணம் அடைந்திருந்தார்.
அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான விடுதலை மறவர்கள் தங்கள் மண்ணுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்கள்.
தற்பொழுது சங்கருடைய தந்தை மரணமானதை அடுத்து லண்டன் வாழ் தமிழ் மக்கள் ,அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

விடுதலை இன்று வீரம் இழந்து போயிருந்தாலும் ,ஆனால் அந்தக் காலத்தில் எங்களுக்காக நின்ற அரும் பெரும் தலைவர்களையும், தலைமைகளையும் மாமர வீரர்களையம் மக்கள் மறக்கவில்லை.
லண்டன் பகுதியில் இவரது இறுதி நிகழ்வு தொடர்பான விடயங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் ,அவ்வளை பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு தமது இறுதி நிகழ்வை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரத்தின் விளைநிலமாகவும், விடுதலையின் கனவாகவும் ,அண்ணனுக்கு தம்பியாகவும் ,தமிழின போருக்கு துணையாக நின்று களமாடி, வீரமரணம் அடைந்த சங்கர் அவர்களின் ,தந்தையை நினைவு கூறுவோம் .

தமிழர்களை ஒன்று திரண்டு வருக விரைவில் மேலதிக விபரம் இணைக்கப்படும்.
இந்த மாமற வீரன் சங்கர், கடல் புலிகளின் தளபதி சூசை அவர்களுடைய உறவுக்காரர் என்பதை இங்கே குறிப்பிடத்தக்கது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி
ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி
ஆற்றில் மூழ்கியமகன் தந்தை பலி யான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலாங்கொட சமனவல பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றுக்குள் நேற்று மாலை தந்தை ஒருவரும் ,அவரது மகனும் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன் பொழுது மகன் நீரில் மூழ்கியதை அடுத்து ,அவரை காப்பாற்ற சென்ற தந்தை அந்த நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகன் தப்பித்த பொழுதும், தந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் மூழ்க இறந்தவர் 44 வயதுடைய தந்தையே என கூறப்படுகிறது.
ஆற்றுக்குள் குளிக்கச் சென்ற பொழுது, அதில் வேகமாக வந்த நீரலையின் அடித்துச் செல்லப்பட்டு ,மகன் மூழ்கடிக்கப்படுவதை அறிந்து அவரை ,காப்பாற்றி கரை சேர்த்த தந்தை ,தற்பொழுது பலியாகி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் ஆண்டுதோறும், குளங்கள் நீர் ஏரிகளில் மூழ்கி எண்நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான தகவல் ஒன்று உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி
தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி
தந்தையின் லொறியில் சிக்கி குழந்தை பலி ,பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி ஒரு வயது ஏழு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை குழந்தையின் தந்தை பின்னோக்கி இயக்கிய போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய 39 வயதான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை , பூண்டு லூயா தோட்டத்தில் தந்தை தாக்கியதில் 25 வயது உடைய மகன் ஒருவர் கடந்ததிடம் பலியாகி உள்ளதாக அகிர்ந்து ஒரு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .
இந்த சம்பவமானது இரவு வலையில் இடம் பெற்றுள்ளது மகன் தாக்கிய மகனை தாக்கிக் கொண்ட தந்தையின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது பலத்த காயப்படுத்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கு மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியது தந்தையின் தாக்குதலுக்கு மகன் பலியாகி தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோபம் செய்கின்ற சில முடிவுகள் காரணமாக இவ்வாறான படுகொலைகள் இடம் பெற்று விடுகின்றன.
வறுமையின் காரணமாக சில விடயங்கள் ஏற்படுவதாகவும் அதை அடுத்து சில குடும்ப சிக்கல்களுக்கு காரணமாக ஏற்படுத்த இந்த விடயங்கள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர் .
தந்தை தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன்னே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மகனை கொலை செய்த தந்தை
மகனை கொலை செய்த தந்தை
மகனை கொலை செய்த தந்தை ,தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று (30 மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக ஒலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
தந்தை மகனிடம் ஒலியைக் குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார், பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, கடைசியில் தம்பியும்,
தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மகளை கொன்று வீசிய தந்தை
மகளை கொன்று வீசிய தந்தை
மகளை கொன்று வீசிய தந்தை கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிசார் தற்போது வௌியிட்டுள்ளனர்.
டிசம்பர் 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
விசாரணையை தொடங்கிய பொலிசார் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்தனர்.
முறைப்பாட்டாளரான தாய், தனது இரண்டாவது திருமணமான தனது கணவர் மற்றும் மகளுடன், மாகவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
கணவர் கட்டுமான தொழிலும், மனைவி ஏக்கல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.
02.12.2024 அன்று கணவனும் மகளும் வீட்டில் இருந்தபோது, காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய அந்தப் பெண் தன் மகள் இல்லாதது குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.
இதன்போது, மகள் நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றிருப்பதாகவும், இன்று வரமாட்டார் மறுநாள்தான் வருவார் என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.
05.12.2024 வரை மகள் வீட்டுக்கு வராததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முறைப்பாட்டாளரின் 42 வயதுடைய கணவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
02.12.2024 அன்று கணவன் அடகு வைத்த தங்க நகையை விடுவிக்க மகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அந்த தங்க நகையை விடுவிக்க தந்தையுடன் செல்லுமாறு கூறிவிட்டு மனைவி பணியிடத்திற்கு சென்றுள்ளார்.
போதைக்கு அடிமையான கணவன், மகளிடம் தங்கப் பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தை கேட்டு, மகள் மறுத்ததால், மகளை தாக்கி, பணத்தை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வீட்டுக்கு வந்த அவர், மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டு, சிறுமியின் சடலத்தை பொலித்தீன் பொதியொன்றில் போட்டு, கட்டி வீட்டின் கழிவறை குழியில் போட்டு மூடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் போடப்பட்டிருந்த மகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 06.12.2024 அன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 16.12.2024 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை ,மூன்று முதல் பதினைந்து வயது வரையான பதினொரு பிள்ளைகளின் தந்தை (41 வயது) மனைவியின் சகோதரனால் அடித்துக் கொல்லப்பட்டதாக றக்வான பொலிஸார் தெரிவித்தனர்.
றக்வான ரங்வலதென்ன தோட்டத்தில் வசித்து வந்த செல்லப்பன் பாலகிருஷ்ணன் என்ற தோட்ட தொழிலாளியே கடந்த 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு இரண்டு மனைவிகளும், ஒரு மனைவிக்கு ஏழு பிள்ளைகளும், மற்றைய மனைவிக்கு நான்கு பிள்ளைகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் குடிபோதையில் தகராறு செய்த போது, இறந்தவர் மனைவியின் சகோதரர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவர் சுமார் ஒன்றரை மணிநேரம் இரத்தம் கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் உள்ளூர்வாசிகள் பலர் காயமடைந்த நபரை றக்வான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4ஆம் திகதியன்று அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகனை குத்திக் கொலை செய்த தந்தை
மகனை குத்திக் கொலை செய்த தந்தை
மகனை குத்திக் கொலை செய்த தந்தை ,கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பத்தில் ரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரின் மகனே உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மெதிரிகிரியவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமைக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் துண்டிக்கப்பட்ட நரம்பு காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ குத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெதிரிகிரியவில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ, விபத்திற்குள்ளானார்.
இதில் இடது கையில் நசுங்கியதால், அது உணர்ச்சியற்று போனதால் அவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்று மருத்துவர் ஒருவரை சந்தித்த போது நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தால் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அரசு மருத்துவமனையில் செய்தால் நீண்ட நாள் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டிருந்தார்.
நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி உரிய சத்திரசிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதியானார்.
பின்னர் கண்டி தனியார் வைத்தியசாலையில் சஞ்சனவாவை பரிசோதித்த வைத்தியரால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் சுயநினைவை இழந்ததால், அவரது மனைவி இது குறித்து மருத்துவரிடம் கேட்டுள்ளார்.
சஞ்சனவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து மூளை இறக்கத் தொடங்கியதால், நோயாளியைக் காப்பாற்ற முடியாததால், சுவாசக் கருவியை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வைத்தியரின் அலட்சியத்தால் தனது கணவர் உயிரிழந்துள்ளதாக சஞ்சனவின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சஞ்சனவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், அவரது உடலை அடக்கம் செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.
இது குறித்து விசாரிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது தோல்வியில் முடிந்தது.
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது ,தான் பெற்ற மூன்று வயது சிறுவனுக்கு உணவு கொடுக்காமல் அவனை சித்திரவதை செய்து தற்கொலை செய்து கொள்வோம், என மிரட்டி வந்த தந்தை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
மனைவி வெளிநாட்டில் வேலை புரிந்து வருகின்ற நிலையில் அவர் பணம் கேட்டு மனைவியை தொல்லைப்படுத்தியிருக்கின்றார் .
ஆனால் மனைவி பணம் அனுப்புவதை நிறுத்தியதை அடுத்து தனது மூன்று வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி உணவு கொடுக்காது அவரை உதைத்து வந்துள்ளார்.
நாங்கள் உணவின்றி இறந்து விடுவோம் என தந்தையார் மிரட்டி வந்த காணொளி ஒன்று மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த காணொளியை மனைவி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தனது குழந்தையை காப்பாற்றும்படி கூறியதை அடுத்து தற்பொழுது போலீசாரால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடம்பரச் செலவுகளில்
மனைவியுடைய பணத்தை பெற்று அவர் குடித்து ஒரு ஏற்ற மாதிரி வந்ததாகவும் ஆடம்பரச் செலவுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதனால் மனைவியினுடைய பணத்தினை மாதம் எதிர்பார்த்து வந்ததாகவும் அதனாலயே மனைவி பணத்தை கொடுக்க மறுத்து வந்த காரணத்தினால்
தான் பெற்ற மூன்று வயது சிறுவனை பட்டினி போட்டு அவனை படுக்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சிறுவர்கள் வதை குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு தமது குடும்பத்தை காப்பாற்றும் பணிக்கு சேர்ந்த பெண்களுடைய குடும்பங்கள் இவ்வாறான பல சீரழிவுகளை சந்தித்து வருவதும் பெண்கள் தவறான வழியில் ஈடுபட்டார்கள் எனக்கு தெரிவித்து
அந்த குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ள சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி , குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைவு .
என்டேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், தந்தை மகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த ரயில் கடவையை காரொண்டு கடக்க முற்பட்ட பொழுது வேகமாக வந்த ரயிலில் மோதுண்டு அதில் பயணித்த தந்தையும் மகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய கார் பலத்தை சேதங்களுக்கு உள்ளார நிலையில் தற்போது காணப்படுகின்றது .
ஆபத்தான ரயில் கடவை
ஆபத்தான ரயில் கடவையில் ரயில் வருவதை அவதானிக்காது, கார் கடந்து செல்ல முற்பட்ட பொழுதே ,அந்த ரயிலில் மோதி தந்தையும் மகளும் பரிதாபகரமாக பலியாகி இருக்கின்றனர்.
அபாய கடவைகளுக்கு அருகில் பயணிக்கின்ற பொழுது, மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் இவ்வாறான விபத்துக்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.
பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற விபத்தில், தினமும் நால்வர் பலியாகி வருவதாகவும், 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது .
Featured
கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்
கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்
வைத்தியசாலையில்… கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று டயர் வெடித்து வீதியை விட்டு விலகி எதிர் திசையில் ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், கரடி தாக்கியதில் தலை, காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
இதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு இதுவரையில் திருக்கோவில் பிரதேசத்தில் 04 பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு
தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு
காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும்
மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக, சிறிய ரக வேனும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வர்த்தகரான தந்தை இன்று காலை பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி கப்பலை பரிசோதிப்பதற்காக பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு
சென்ற போது பேருவளையில் இருந்து வந்த மகன் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எதிரில் வந்த கார் தனது தந்தையுடையது என அடையாளம் காண்டுள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு
பின்னர், மகன் தன்னுடைய வாகனத்தால், தந்தையின் வாகனத்தை மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மகனின் வேனும் சேதமடைந்துள்ளது, ஆனால் மகனுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய கார் மற்றும் வேன் தற்போது பேருவளை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்
தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்
அசிட் வீச்சுத் தாக்குதலில் தந்தையும் மகளும் காயமடைந்துள்ள சம்பவமொன்று முல்லேரிய, அம்பத்தளை பகுதியில் புதன்கிழமை (11) காலை முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் இந்த அமிலத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்
வீதியில் நின்றிருந்த ஒருவரால் இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தந்தை, கொழும்பு கண் வைத்தியசாலையிலும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

















































