Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொரனோவால் கடற்படை இராணுவ அதிகாரி மரணம் -ஆயிரம் இராணுவம் பாதிப்பு
எலிக் காய்ச்சலினால் உயிரிழந்த கடற்படை அதிகாரி யின் இறுதி கிரிகை, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர் போன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும்.
இதுதொடர்பாக இலங்கை கடற்படையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில்
சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் 2020 ஏப்ரல் 25ஆம் திகதி காலமானார்.
இவ்வாறு காலமானவர் கடற்படை தலைமை நிலையத்திற்கு உட்பட்டதாக கடமையாற்றிய கலேன்பிதுனுவௌ பிரதேசத்தைச்
சேர்ந்தவரான 35 வயது லெப்டினென்ட் கமாண்டர் ( தொண்டர்) தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல என்ற
அதிகாரியாவதுடன், இவர் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி சிகிச்சைப் பெற்றுவந்த காலப்பகுதியில் வைத்தியர்களினால் இவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட
பரிசோதனையின் போது இவர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்தாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று
வெலிசறை கடற்படை முகாமிற்குள் கொவிட் 19 வைரசு தொற்று பரவியதைத் தொடர்ந்து மேற்கொள்ள்பட்ட பரிசோதனைகளில்
இந்த கடற்படை அதிகாரி கொவிட் 19 வைரசு தொற்றிற்கு உள்ளான நபர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கமைவாக எலிக்
காய்சச்ல் நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்த போது இந்த நோய் நிலைமை அதிகரித்ததன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த போது இந்த அதிகாரி 2020 ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி காலமானார்.
இந்த மரணம் கொவிட் 19 வைரசு தொற்றின் காரணமாக ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும் , வெலிசறை கடற்படை முகாம் கட்டிடத் தொகுதியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள
நிலைமையின் அடிப்படையில் கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும்
நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு ராகம நீதிமன்ற மருத்துவ
அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த பரிந்துரைகளுக்குட்பட்டதாக பூதவுடல் தொடர்பான இறுதி
நடவடிக்கைகள் கடற்படையினருக்கான கௌரவத்துடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவர் கொரனோவால் இறந்துள்ள பொழுதும் இராணுவம் மறைத்து எலி காய்ச்சல் என அறிவித்துள்ளது,மேலும் ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

1000 சடல பைகள் (body bag ) கேட்ட இலங்கை அரசு – வெளியானது திடுக்கிடும் கடிதம்
1000 சடல பைகள் (body bag ) கேட்ட இலங்கை அரசு – வெளியானது திடுக்கிடும் கடிதம்
இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது ,ஆனால் தாம் அதனை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்
என இலங்கை இராணுவம் மற்றும் சுகாதாரா அமைச்சு தெரிவித்து வந்ததது
ஆனால் அரசு கூறுவதற்கு எதிர் மாறாக நிலைமை உள்ளது என நாம் தெரிவித்து இருந்தோம்
தற்பொழுது இந்த நோயினால் இறக்கும் மக்களை அடக்கம் செய்திட ஆயிரம் சடல பைகளை கேட்டு அரசு விண்ணப்பித்துள்ள கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது
இது இலங்கை அரசின் பொய் பிரச்சாரங்களை அம்பல படுத்தியுள்ளது ,நோயானது பரவவில்லை என்றால் ஏன் இந்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது
தமிழர் பகுதியில் மூவாயிரத்து மேற்பட்ட தமிழ் மக்கள் நோய் தோற்று சந்தேகம் என்ற போர்வையில் தனிமை படுத்த பட்டு
வருகின்றனர் ,இதுவரை ஒரு தனிமை படுத்த பட்ட மக்கள் ,அவர் தம் கிராமங்களில் இருந்து இராணுவம் விலகவில்லை ,அவர்களையும் விடுதலை செய்யவில்லை .
அவ்வாறான அபாயகர சூழல் நிலவி வரும் நிலையில் இலங்கை அரசு தொடர்ந்து இழப்பு இல்லை என மறுத்து வருகிறது ,
இன்று இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் என அறிவிக்க பட்டுள்ளது ,இலங்கை அரசின் போலி முகம் உரித்து காட்டியுள்ளது
அதனையடுத்து இந்த சடல பைகள் விடயமும் உள்ளது ,இதனை போலியான கடிதம் என கூறினாலும் ஆச்சார்ய படுவதற்கு ஏதும்
,இல்லை ,.போர்க்கால சூழல்போல யாவும் தணிக்கை செய்ய படுகின்றன
என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள், மிக எச்சரிக்கை வரும் நாட்களில் பலநூறு பேர் இந்த நோயால் பாதிக்க படும் அபாயம் உள்ளது
நெருங்கி வரும் உயிர் ஆபத்தில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள தனிமை படுத்தலுக்கு உங்களை ஆக்கி கொள்ளுங்கள்
,அதாவது வெளியில் நடமாடாது வீட்டுக்குள்ளேயே உறைந்து விடுங்கள்
சுகாதார அதிகாரிகள் பெரும் கலக்கத்தில் உள்ளத்துடன் ,இதனை எவ்வாறு கட்டு படுத்துவது என்ற அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்பதே கசிவுகளாக உள்ளன


150 இராணுவத்திற்கு கொரனோ – அடித்து பூட்ட பட்ட இராணுவ முகாம்
150 இராணுவத்திற்கு கொரனோ – அடித்து பூட்ட பட்ட இராணுவ முகாம்
இலங்கை நீர் கொழும்பு சேதுவை இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த
இராணுவத்தினருக்கு கொரனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் அந்த இராணுவ முகாம் அடித்து பூட்ட பட்டுள்ளது
மேலும் அங்கு பணிபுரிந்த 150 இராணுவத்தினர் கைது செய்ய பட்டு தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
இராணுவ சிப்பாய்கள் சிலருக்கு ஏற்பட்ட நோய் தொற்றை அடுத்தே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது ,ஆயிரம்
இராணுவத்தினருக்கு நோயானது பரவியுள்ளது என உள்ளக வாயிலாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது
அதனை உறுதி படுத்தும் படியாக இந்த விடயங்கள் வெளியிட பட்டு வருகின்றன ,
இதே போல யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளன என்ற தகவலும் கசிகிறது
விரைவில் இந்த இராணுவமுகாம்களில் உள்ளவர்களுக்கு சோதனைகள் ஆரம்பிக்க படலாம் என் எதிர் பார்க்க படுகிறது
யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை
யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோய் தொடர்பாக ,
யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள மாகாண சுகாதார
பணிப்பாளரினால் ஒழுங்கு செய்ய பட்ட கருத்தரங்கில் ,இடம்பெற்ற சம்பாசனையில் மன நல மருத்துவர் சிவமோகன் கவலை அடைந்துள்ளார்
போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ,நோயாளர்கள் உடல் நலன் கருத்தில் அக்கறை செலுத்தி வரும் மன
நல மருத்துவர் சிவயோகன் ,குறித்த நோயாளிகள் பாவனைக்கு உட்படுத்த படும் போதைவஸ்து வழங்க முடியாத நிலையில் அவர் சோர்வுற்று காணப்படுகின்றார் ( withdrawal)
இந்த போதைவஸ்துக்கு அடிமையானவரகள் அதில் இருந்து விடுபட்டு முற்றாக ,இயல்பான மனிதர்கள் போல வழி நடத்தி
செல்வதற்கு ,அவர்கள் பாவனைக்கு உள்ளாக்கிய அந்த பொருள் வழங்க பட்டு படிப்படியாக அதில் இருந்து விடுதலை செய்திடும் ஒரு மருத்துவ முறைமை உள்ளது
அதனை இந்த மருத்துவர் கையாண்டு வருகிறார் , அதனால் இவர் இவ்விதம் ஆழ்ந்த கவலை உற்றுள்ளார் ,
இவர்கள் இந்த போதையை பாவிக்க முடியாத நிலையில் மூர்க்கத் தனத்தில் ஈடுபடுகின்றனர் ,மேலும் மந்திகை ,மருத்துவமனை விடுதிகள் நிரம்பி வழிகின்றன
வட மாகாணத்தில் நிலவும் பல சைக்கோ கொலையாளிகளினால் கொலை செய்ய பட்டவர்களை இயற்கையை மரணம் என
கூறப்பட்டு அந்த கொலைகள் மறைக்க பட்டு விடுகின்றன ,அவர்களை
வழிநடத்துபவர்கள் இந்த வடமாகாண சபையின் சில மருத்துவர்கள் மறைந்திருப்பதாக தகவல்கள் கசிகிறது
இவ்வாறான சம்பவங்களுக்கு ,இந்த வடக்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் என்ன பதிலை உரைக்க போகின்றார் ..?
பெரும் பொறிக்குள் இவர்கள் சிக்கியுள்ளதை வரும் காலங்களில் வெளியாக
போகும்,இவர்கள் உள்ளக செயல்பாடுகளின் வேலைத் திட்டம் அம்பல படுத்தும் என்பதை அடித்து கூறலாம் .
கொரனோ முடிவில் ,இவர்கள் உலக ஊடகங்களில் கொரனோ போல பேச படுவார்கள் என்பதே அந்த கசிவுகள் கூறும் விடயமாக உள்ளது
பல சைக்கோ கொலைகளின் மூல உறைவிடமாக இவர்கள் உள்ளதே அந்த அதிர்ச்சிகர விடயமாகும் .

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

மக்களுக்கு கொரனோவை பரப்பிய இராணுவம்- உள்ளே நடந்த பயங்கரம்
மக்களுக்கு கொரனோவை பரப்பிய இராணுவம்- உள்ளே நடந்த பயங்கரம்
இலங்கையில் பரவி வரும் கொரனோவை தடுப்பதற்கு அரசு முழு வீச்சில் இராணுவத்தை களத்தில் இறக்கியது
மேலும் அவர்களது இராணுவ முகாம்களிற்குள் கொரனோ தொற்று நோயாளரக்ள் தனிமை படுத்தும் முகாம்கள் என்பன அமைக்க பட்டன .
அவ்வாறு அமைக்க பட்ட அந்த சிறப்பு முகாம்களில் ,சோதனைகள் இடம்பெற்று வந்தன ,
இவ்வாறான ஆபத்தான நோயாளர்களை கையாண்ட இலங்கை இராணுவத்தினர் ,தம்மை பாதுகாத்து கொள்ள தவறியுள்ளனர் .
இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்த நோயாளிகள் ஊடாக ,இந்த நோயானது இராணுவத்திற்கு கடத்த பட்டுள்ளது ,
இவர்கள் பாவனைக்கு உள்ளாக்கிய ,உணவகங்கள்,மற்றும் நுழைவாயில் என்பன பொதுவாக காணப்பட்ட நிலையில் இந்த விடயம் வேகமாக பரவியுள்ளது
கிடைக்க பெறும் தகவலின் அடிப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கு இந்த நோயானது பரவியுள்ளது
மக்களை தொடர்ந்து கண்காணிக்கும்பணியில் ஈடுபட்ட கடற்படை,மற்றும் இராணுவ புலனைவு துறையை சேந்த பலர் பாதிக்க பட்டுள்ளனர்
மக்கள் சோதனைகளை தவிர்க்கும் நோக்குடன் முன் அரணில் செயல்
பட்ட இவ்வாறன பாதுகாப்பு படைகள் பாதிக்க பட்டுள்ளது, இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவர்களுக்கு என அமைக்க பட்ட சிறப்பு முகாம்களில் இவர்கள் சோதனைக்கு உள்ளாக பட்டு வருகின்றனர்
இதில் மிக முக்கிய சில இராணுவ அதிகாரிகளும் பாதிக்க பட்டுள்ளனர் எனவும் ,அந்த தகவலை வெளியிடாது இராணுவம் மறைத்து வருகிறது
இவ்வாறு நோயல் சிக்கி ,இராணுவம்,காவல்துறையினர் ,மக்களை சோதனைக்கு உள்ளாக்கினார் ,அவர்கள் ஊடாக இப்பொழுது மக்களுக்கு பரப்ப பட்டுளள்து
பிரான்சில் காவல்துறை ,மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்கிய இருபது ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது ,
இதில் காவல்துறையினர் பத்தாயிரத்துக்கு மேலானவர்கள் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர்

பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?
பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது
இவ்வேளை முக்கியமான பணியில் ஈடுபடுபவர்கள் உலவிட அனுமதி
அளிக்க பட்டுள்ளது ,அதற்கு அவர்களுக்கு சிறப்பு அடையாள படுத்தல்கள் வழங்க பட்டுள்ளன .
இவ்வாறு அரச பணியில் உள்ள பெண்கள் தமது பணிகளுக்கு சென்று வீடு
திரும்பும் பொழுது, இராணுவம் ,காவல்துறையினர், நீண்ட நேரம் காக்க வைத்து கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்
இதனால் இந்த யுவதிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்
பாதுகாப்பு படைகளின் இந்த கடும் நடவடிக்கையை தளர்த்துவது தொடர்பாக
வடக்கு ஆளுநரோ ,மாவட்ட அரசாங்க அதிபர்களோ ,அன்றி அந்த பகுதி
பாராளுமனற உறுப்பினர்கள், எவருமே கவனம் செலுத்தவிலை என பாதிக்க பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கினறனர்
மருத்துவ மனைகளில் பணிபுரியும் தாதிமார்கள் கூட இவ்வாறு கடும் சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர் ,தமிழ் மக்களுக்கு
சேவை ஆற்ற வந்தவர் என தெரிவிக்கும் ,வடக்கு ஆளுநர் ,இந்த செயலை தடுக்க நடவடிக்கை மேற் கொள்வாரா ..?

யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்
யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் ஆண் ஒருவர் எரிந்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .
ஊந்துருளி விற்பனை தரகராக பணி செய்து வந்த நபரே இவ்வாறு எரித்து கொலை செய்ய பட்டுளளார் .
காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
இலங்கையில் இவ்வாறு தொடர்ந்து படுகொலைகள் இடம்பெற்று வருகிறது
,அவை யாவும் ,தற்கொலைகள் என கூற பட்டு அந்த விடையங்கள் மூடி மறைக்க பட்டு விடுகின்றன .
நேற்று இருவர் மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில் மீட்க பட்டனர் .
அதனை தொடர்ந்து இன்று இவர் இவ்வாறு மீட்க பட்டுளளார்,
யாழில்
மக்களை அச்சுறுத்தும் சைக்கோ கொலையாளிகளின் தொடர் கொலைகள் இவை என்பதும் ,அவை மறைக்க பட்டு வருவதும் குறிப்பிட தக்கது

இலங்கையில் 471பேருக்கு கொரோனா
இலங்கையில் 471பேருக்கு கொரோனா
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் (2020.04.25) இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிசெய்யப்பட்ட 13 நோயாளர்கள்
பதிவாகியிருப்பதாக கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்தார்.
இந்த 13 நோயாளர்களில் 7 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்தவர்கள்.
ஒருவர் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 12 வயதைக் கொண்ட சிறுவன் ஆவான்.
மேலும் 4 பேர் வெலிசறை கடற்படை முகாமின் பதிவானதுடன் மற்ற நோயாளி மொனராகலை வைத்தியசாலையில் பதிவாகியுள்ள
கடற்படை வீரர் ஆவார் என்று பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இணைப்பு இரண்டு
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 471
இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 471ஆம அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் (2020.04.26) இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்ட புதிதாக 11 நோயாளர்கள்
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இந்த 11 நோயாளர்களில் 10 பேர் கடற்படை அங்கத்தவர்களாவதுடன் ஒருவர் கந்தகாடு தனிமைப்படுத்தல்
மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 471ஆகும்.
இந்த நோயாளர்களில் 120 பேர் குணமடைந்து
வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் வீதியில் சுற்றி திரிந்த 37,572 பேர் கைது
இலங்கையில் வீதியில் சுற்றி திரிந்த 37,572 பேர் கைது
முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறய மற்றும்
சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் வீதிகளில் நடமாடிய நபர்களை கைது செய்வதற்கு இன்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் 9650 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் தவித்த 163 இலங்கை மாணவர்கள் நாடு வந்தனர்
இந்தியாவில் தவித்த 163 இலங்கை மாணவர்கள் நாடு வந்தனர்
நாட்டுக்கு வருவதற்காக இந்தியாவில் காத்திருந்த 163 இலங்கை மாணவர்கள் இன்று நாடு திரும்பிளார்கள்
அவர்களை அழைத்துவரச் சென்ற விமானம் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இவர்களில் பெருமபாலானோர் கற்கை நெறிகளை தொடருவதற்காக இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.
பயிற்சிக்காக இந்தியா சென்றிருந்த இராணுவ வீரர்கள் சிலரும் இன்றைய தினம் நாடு திரும்பியிருந்தனர்
இவர்கள் விமான நிலையத்தில் வைத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தல்
நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
4 மாவட்டங்களுக்கு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு
4 மாவட்டங்களுக்கு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே
மாதம் 04 ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு
மீண்டும் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் மே 01, வெள்ளிக் கிழமை வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் ஊரடங்கு சட்டம் அமுலில்
உள்ள போதும் மே மாதம் 04ஆம் திகதி வரை திறந்து நடத்திச்செல்வதற்கு இயலுமான வகையில் குறித்த சட்ட திட்டங்கள் தளர்த்தப்படும்.
திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்ற அரச நிறுவனங்களும் தனியார் துறையின் தொழிற்சாலைகள், கட்டிட
நிர்மாணத்துறை, சேவை நிலையங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்திச்செல்ல அனுமதியுள்ளது.
தனியார் துறை நிறுவனங்களை திறக்க வேண்டிய நேரம் காலை 10.00 மணியாகும். அரச, தனியார் துறைகளின் தலைவர்கள் மே மாதம் 04ஆம் திகதி முதல் தமது அலுவலகங்கள் மற்றும் சேவை
நிலையங்களின் செயற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றி அடுத்த வாரத்திற்குள் திட்டமிட வேண்டும்.
திணைக்ளங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படவேண்டியவர்கள் முழு ஊழியர் எண்ணிக்கையில் 1/3வீதமானவர்கள் மட்டுமேயாகும். ஒரு
நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவை எவ்வளவு அவசியமானது என்ற போதும் அதற்குத் தேவையான
குறைந்தளவான ஊழியர்களை மட்டுமே அழைப்பதற்கு நிறுவனத் தலைவர்கள் வகைசெய்ய வேண்டும்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவைக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் வீடுகளில் இருந்து வேலைசெய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சேவைக்கு
சமூகமளிக்க வேண்டிய ஊழியர்கள் யார், வீடுகளில் இருந்து வேலைசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். ஒரு நாளையில், பணிக்குழாமில்
சேவைக்கு அழைக்கப்படும் 1/3 பகுதியினருக்கு பதிலாக அடுத்த நாள் வேறு ஒரு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அனாவசியமாக வீதிகளுக்கு வருவது மற்றும் வேறு இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும்.
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், புகையிரதங்களில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்காக
மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனையவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.
உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும். அத்தகைய
பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளுக்காக என்ற போதும் வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும். அந்த
வகையில் திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும்.
வாரத்தின் ஏனைய நாட்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்.
செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
அலுவலகங்களை திறந்து பணிகளை மேற்கொள்கின்ற போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும், விற்பனை நிலையங்களிலும் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக
பின்பற்ற வேண்டும். கிருமி தொற்று நீக்கம், முகக்கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது கைகளை கழுவிக்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இதில் உள்ளடங்கும். எவரேனும் மேற்படி
ஒழுங்குகள் நடைமுறைகளை மீறுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள்.
மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து, தொழில் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே
மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும்
திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான
பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது. ஏதேனும் ஓரு பிரதேசம்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும்.
அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள்
ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பம் முதல் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணும் வகையில் அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம்
அறிமுகப்படுத்திய செயற்பாடுகளை தொடர்ந்தும் பலமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பிரச்சினையிலிருந்து மக்களை விடுவித்து அவர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு நோய்த்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். தேக்கமடைந்துள்ள
பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் மக்களின் ஒத்துழைப்பு
கிடைத்தால் மட்டுமே இந்த நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும்.
நோய்த்தொற்றின் அபாயத்தினை விளங்கிக்கொள்ளக்கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீடுகளில் இருப்பதும்,
வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை 100வீதம் பின்பற்றுவதும் மக்கள் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்
அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்
இலங்கையில் இன்று காலை கடலுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட பிரதேச
சபை உறுப்பினர் ,கஜேந்திர குமார் ,அணியை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது
இவருக்கு முன் கூட்டியே மிரட்டல்கள் விடுக்க பட்டு வந்த நிலையில் ,அந்த கட்சியை இல்லாது அழித்து
,அவர்கள் செயல் பாட்டை முடக்கும் நகர்வில் இந்த கொலை இடம் பெற்றுள்ளது என அந்த கட்சியின் உள்ளக வாயிலாக கசிவுகள் வெளியாகியுள்ளன
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கேஜேந்திர குமார் அணியினர் ,விக்கினேஸ்வரன் அணியில் இணைந்து
போட்டியிட தயாராகி வந்த நிலையில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
இவர்கள் அரசியல் பின்புலம் ,மற்றும் வெளிநாட்டு செயல் பாடுகள் ,அதன்
தொடர்ச்சி என்பன வற்றில் நிலவி வந்த அரசியல் ,வியாபார விளையாட்டின் காரணமாக இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது
இது அந்த கட்சியினருக்கு மட்டுமல்ல ,பிற தமிழர் கட்சிகளுக்கும் ஒரு அச்சுறுத்தும் செயல் பாட்டை உருவாக்கியுள்ளது
கடத்தி செல்ல பட்ட நபர் ஓசை படாமல் அடித்து கொலை செய்ய பட்டு ,கடலில் வீச பட்டுள்ளார் ,
இவர் கழுத்து நெரித்து கொலை செய்ய பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது
தற்போது இவர் நீரில் மூழ்கி இறந்தார் என கதை வசனம் எழுத பட்டு மரண சான்றிதழ் வழங்க பட்டுள்ளது ,ஆனால் இவரது முகத்தில் ,உடலில் உரசல் காயங்கள் உள்ளன .
இந்த காயங்கள் எப்படி வந்தது ..? இதற்கு பதில் இல்லை , கொஞ்சம் தமிழரகளே சிந்தியுங்கள் ,உள்ளே நடப்பது என்ன என்பதை
மர்ம கொலைகளின் ,சிறப்பு அத்தியாயம் இது என்பதை மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் .
அரசியல் கொலைகள் தொடராக இடம்பெற போவதற்கான முதலாவது அபாய எச்சரிக்கையை விடுப்பதாக இது உள்ளது என அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்

கொரனோவில் கீரோவான தமிழர் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – வீடியோ
கொரனோவில் கீரோவான தமிழர் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – வீடியோ
கொரனோ காலத்தில் ஈழ தமிழர் ஒருவர் புரிந்த செயல் ஒன்று வைரலாகி வருகிறது
இலங்கையில் உள்ள தமிழர்களை சும்மா கிழித்து தொங்க விடுகிறார்
இலங்கை தமிழரகளே கொஞ்சம் காதலி கொடுத்து கேளுங்க ,வெளிநாடு
வருவதற்கு ஆசை படும் நபர்கள் இவர் கூருமிந்த விடயத்தை கேட்டு பாருங்க
ஆனால் சில சொற்கள் அண்ணை அதை தவிர்த்து இருந்தால் நீங்க எங்கயோ போயிருப்பீங்க சார்
அதை கவனத்தில் எடுங்க சார்
மேலும் 20 செய்திகள் பார்க்க இதில் அழுத்துங்கள்
வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்
வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்
வவுனியா சிவபுரம் வீதியி்ல் நீர்ப்பாசன நடவடிக்கைக்காக வெட்ட பட்ட குழி ஒன்றுக்குள் வீழ்ந்து
தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார்
தமது வீட்டுக்கு செல்லும் நோக்குடன் மிதி வண்டியில் பயணித்த பொழுதே
இவ்வாறு வெட்ட பட்டு பாதுகாப்பற்ற முறையில் கைவிட பட்டிருந்த குழிக்குள் வீழ்ந்து பலியாகியுள்ளார்
இது திட்டமிட்ட பட்ட கொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .குழியில் இவரே வீழ்ந்து இறந்தார் என்பதற்கும் ,அவ்வாறு
அதற்குள், வீழ்ந்தவர் தப்பிக்க முனையாது இருந்தாரா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .
ஒரே நாளில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மர்ம கொலைகள் இதுவாக உள்ள பொழுதும் ,இவை தற்கொலைகள் ,அல்லது விபத்து
என்ற வகையில் இதன் விசாரணை கோப்புக்கள் முடிவு பெறுகின்றன
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலைகள் பின்னாலுள்ளவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் .
உங்கள் அருகில் ,கொலையாளிகள் உங்களை துரத்திய வண்ணம் ,மக்களே
உசார் ,வெளிப்படை தோற்றத்திற்கு இவை விபத்தாக காண்பிக்க படுகிறது ,ஆனால் உண்மை அதுவல்ல என்பதே நியம்

யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி
யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி
யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி ஜோ்மனியில் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
ஜேர்மனி Aachen பகுதியில் வசித்து வந்த பெண்மணியே இவ்வாறு நோயினால்
பாதிக்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட போதும் ,அவை பலனின்றி பரிதாப கரமாக உயிரிழந்துள்ளார்
இதுவரை ஐரோப்பிய தழுவிய ரீதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

இலங்கை கடற்படை 60 பேருக்கு கொரனோ
இலங்கை கடற்படையின் வெலிசறை முகாமில் இதுவரையில் 60 பேருக்கு கொரோனா வைரசு தொற்று இருப்பதாக தெரிவித்த
இராணுவ தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா இதனால் இந்த கடற்படை முகாம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக்கப்பட்டிருப்தாக தெரிவித்தார்.
இன்று இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இந்த கடற்படை முகாமைச் சேர்த வீரர் ஒருவர் நேற்று கொரோனா
தொற்றுக்கு உள்ளாமை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோனைகள்
மூலம் 30 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருப்து உறுதி செய்யப்பட்டது. தற்போது வெலிசறை முகாமில் 60 வீரர்களுக்கு வைரசு தொற்று
இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இராணுவ தளபதி கூறினார்.
விடுமுறையில் சென்றிருந்த வெலிசறை கடற்படை வீரருக்கே கொரோனா தொற்று முதலில் காணப்பட்டதாக தெரிவித்த
இராணுதளபதி ,இதனை தொடர்ந்து இந்த முகாமிலிருந்து விடுமுறையில் சென்ற அனைத்து வீரர்களையும் முகாமிற்கு
அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதேபோன்று இவர்களைச்சார்ந்த குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்த
நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பொது மக்கள் இதுதொடர்பில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும்
இராணுவ தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்

அரசியலமைப்புக்கு வெளியே எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவேண்டியதில்லை என மகாசங்கத்தினர் தெரிவிப்பு
அரசியலமைப்புக்கு வெளியே எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவேண்டியதில்லை என மகாசங்கத்தினர் தெரிவிப்பு
கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினருக்கு விளக்கினார்.
Ø அனர்த்தத்தின் போது தைரியமாயிருத்தல் ஒரு நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
Ø இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி தேசிய வெசாக் விழாவை கொண்டாட நடவடிக்கை
Ø விகாரைகளுக்கு சொந்தமான, பயன்படுத்தாத காணிகளின் அபிவிருத்திக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
Ø இரண்டு சந்தர்ப்பங்களில் மக்களை பாதுகாத்த தலைவர் என்றவகையில் ஜனாதிபதி வரலாற்றில் இடம்பெறுவதாக மகா சங்கத்தினர் தெரிவிப்பு
Ø ஓவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு
கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினருக்கு விளக்கினார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் மற்றும்
எதிர்காலத்தில் சுதேச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.
நாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் சுகாதார, பாதுகாப்பு துறைகளும் முழு அரச இயந்திரம் உள்ளிட்ட அனைத்து
தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
தனக்கு பெரும் மக்கள் ஆணையொன்றினை வழங்கி மக்கள் தன்மீது வைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பலமானதெரு
பாராளுமன்றத்தின் தேவையை விளக்கிய ஜனாதிபதி அவர்கள் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து பழைய
பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் வெள்ளிக்கிழமை மகாசங்கத்தினரை சந்திப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அதற்கு மூன்று நிகாயக்களினதும்
மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி பதவியை ஏற்ற போது ருவன்வெலிசேயவிலும் ஜனாதிபதி கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட வேலையிலும் தான்
குறிப்பிட்டதைப் போன்று மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டல்களை மனமுவந்து எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அனைத்து மகாசங்கத்தினரினதும் முழுமையான ஆசிர்வாதம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும்
நிகழ்ச்சித்திட்டத்திற்கு உள்ளது என்று இதன்போது கருத்துத் தெரிவித்த மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.
பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும் பழைய
பாராளுமன்றத்தை கூட்டக்கூடாது என்பது மகாசங்கத்தினரின் ஏகமனதான தீர்மானம் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.
முன்னர் இருந்த பாராளுமன்றம் நாட்டின் தற்போதைய நிதிப் பிரச்சினைக்கு வகைகூறவேண்டும் என்று மல்வத்தை பீடத்தின்
அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் குறிப்பிட்டார்.
வைரஸ் ஒழிப்புக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நோக்கும் போது புதியதொரு சிந்தனையொன்று நாட்டில் நடைமுறையாவது
தெளிவாகிறது. அது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு ‘சுபீட்சத்தின் சிந்தனை’ என இணைக்கப்பட
வேண்டிய உப பிரிவாகும் என அமரபுர ஸ்ரீ தர்மரக்சித நிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.
கொரேனா வைரஸ் ஒழிப்பில் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்;டங்களில் உலகின் ஏனைய
நாடுகளுக்கும் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார். நாட்டின் இளைய தலைமுறை மற்றும் பல்வேறு குழுக்கள் பல
புத்தாக்கங்களை செய்துள்ளனர். அவை எதிர்காலத்திற்கு வழிகாட்டும் பொன்னான சந்தர்ப்பம் என்றும் ஜனாதிபதி
அவர்களின் நிகழ்;ச்சித்திட்டங்களுக்கு மகா சங்கத்தினர் தொடர்ந்தும் பலமாக இருப்பார்கள் என்றும் தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்ன தேரர் தாய்நாட்டை பாதுகாப்பதற்கு உதவும் 12விடயங்களை உள்ளடக்கிய முன்வொழிவொன்றை முன்வைத்தார்.
இம்முறை வெசாக் பண்டிகையை இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறு கொண்டாடுவதற்கு தேவையான
பின்புலத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை கலாநிதி சங்கைக்குரிய திவியகஹ யஸஸ்ஸி தேரரும் பேராசிரியர்
தும்புல்லே சீலகந்த தேரரும் சுட்டிக்காட்டினர். அதற்காக குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து மக்களினதும் பசியை போக்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மகாசங்கத்தினர்
பாராட்டுவதாக அஸ்கிரி பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர் குறிப்பிட்டார்.
மூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அநுநாயக தேரர்கள் உள்ளிட்ட தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

துரத்தும் மர்ம கொலையாளிகள் – -சுடலைக்குள் வீச பட்ட சடலம்
துரத்தும் மர்ம கொலையாளிகள் – -சுடலைக்குள் வீச பட்ட சடலம்
இலங்கையில் காணாமல் போன வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்
சுடலை க்கு அருகில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இதுவரை கடத்தி சென்ற கும்பல் கோரமான் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் இவ்வாறு பாடுகொலை புரிந்து மயானத்திற்கு அருகி சடலத்தை வீசி விட்டு சென்றுள்ளனர்
தனி நபர் பழிவாங்கலின் உச்சத்தின் கோரமாக இது பார்க்க படுகிறது ,கூலிக்கு நபர்களை கொலை செய்யும் குழு ஒன்று
தற்போது இலங்கை தழுவிய ரீதியில் செயல் படுகிறது ,அவ்வாறான குழுக்களே இந்த படு கொலைகளை தொடராக புரிந்து
வருகின்றனர் .கடத்தல் ,கப்பம்,லஞ்சம்,பாலியல் ,உறவுகள் என வகை
படுத்த பட்ட பிரிவுக்குள் நபர்களை உள்ளடக்கி அதன் பின்னர் இவ்விதம் கொலை செய்து வீச படுகின்றனர்
இவ்வாறு நிழல் போல தொடரும் இந்த மர்ம கொலைகள் ,கொலையாளிகள் தொடர்பில் மக்கள் பெரிதும் அச்சம் கொண்டுள்ளனர்
ஆளும் கோட்டபாய ,மகிந்தா ஆட்சியில் இவ்வாறன மர்ம கொலைகள் ,அதிகரித்த்து செல்வது குறிப்பிட தக்கது

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

சுவாச பிரச்சினை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை
சுவாச பிரச்சினை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை
வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வரும் சுவாச பிரச்சினை
உள்ள நோயாளிகளின் மதிரிகளைப்பெற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரதான தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்தியர் சுகத் சமரவீர இதுதொடர்பாக
தெரிவிக்கையில் .இந்த நடவடிக்கை அடுத்த வாரத்திலிருந்து 15 பிரதான வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.
இதேவேளை, கொரோனா தொடர்பான 12 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.
தேவைகளுக்கு அமைவாக பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் 415 பேருக்கு கொரோனா
இலங்கையில் 415 பேருக்கு கொரோனா
இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 47 ஆகும்.
இந்த 47 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டமை கீழ்குறிப்பிட்ட வகையில் ஆகும்.
• 11 நோயாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பண்டாரநாயக்க மாவத்தையிலாகும்
• 30 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆவர்.
• 5பேர் விடுமுறையில் சென்றுள்ள கடற்படையைச் சேர்ந்தவர்கள் ஆவதுடன் நாட்டில் கீழ்கண்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்
- இரத்தினபுரி ஹிதில்லகந்த பிரதேசத்தில் ஆகும்.
- குருணாகல் பொல்காவெல உடப்பொல பிரதேசத்தில் ஆகும்.
- குருணாகல் கீஹினியாபொல பிரதேசத்தில் ஆகும்.
- பதுளை கிராதுறுகோட்டே பாஹல ரத்கிந்த பிரதேசத்தில் ஆகும்.
- கண்டி தம்புள்ளை அதபோதிவெவ பிரதேசத்தில் ஆகும்.
• மற்றவர் (1) நோயாளர் மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண் ஆவர்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 415 ஆகும்..






