Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்
70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்
சூடானில் ஆளும் அரச இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் ,
இந்த மக்கள் போராடத்திற்கு எதிராக இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது
இராணுவம் நடத்திய சூட்டு தாக்குதலில் சிக்கி இதுவரை எழுபது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை
- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை
வெடித்து சிதறிய குண்டு 8 பேர் மரணம் -13 பேர் காயம்
உலக
வெடித்து சிதறிய குண்டு 8 பேர் மரணம் -13 பேர் காயம்
சோமாலிய நாட்டின் Berdale,பகுதியில் உள்ள சந்தை பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்
சிக்கி எட்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் பதின்மூன்று பேர்
படுகாயமடைந்துள்ளனர்
குண்டு தாக்குதலை அடுத்து மேலதிக இராணுவம் வரவழைக்க பட்டு குறித்த பகுதியில் பாதுகாப்பு
மற்றும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிட பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துளளது
கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்
கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின்சர்சைக்குரியவரும் ஆளும் சிங்கள ஆட்சியாளர்களின் கை
பொம்மையாகவும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிராக செயல் பட்டு வரும் சின்ன கதிர்காமரான
சுமந்திரன் கனடாவிற்கு பயணம் செய்திருந்தார்
இவரது இந்த பயணத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் பெரும் போராட்டம் ஒன்றை
நடத்தியதுடன் ,கூட்டி குடுங்கடா சுமந்திரனுக்கு என்ற வார்த்தைகளை ,ஆண் பெண்கள் கோசமாக
முழங்கியதுடன் ,மேலும் கெட்ட வார்த்தைகள் ஊடக அவரை திட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சிங்கள பால் குடித்து வளர்ந்தவர் தான் என சுமந்திரன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டனில் கார்த்திகை விளக்கீட்டில் எரிந்த தமிழர் வீடு-இறந்த நால்வர்
லண்டனில் கார்த்திகை விளக்கீட்டில் எரிந்த தமிழர் வீடு-இறந்த நால்வர்
லண்டன் பெக்ஸ்லியித் பகுதியில் தமிழர் வீடு ஒன்று எரிந்துள்ளது ,இதன் பொழுது இரு
குழந்தைகள் மற்றும் தாய் ,அவர் தாய் உள்ளிட்டவர்கள் மரணமாகியுள்ளனர்
வீட்டின் உள்ளே கார்த்திகை தீபத்தை கொண்டாடிய வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது
வந்த நாடுகளில் இவ்விதம் மக்கள் சீர்கேடி தனத்துடன் பாதுகாப்பற்று செயல் படுவதன் விளைவே
இந்த துயர் நிலையை எடுத்துகாட்டி நிற்கிறது
பிஞ்சுகள் மூச்சு திணறி இறந்த சம்பவம் உலக தமிழாக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ,
ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல பொதுச்சுடா் – விஷமிகளால் இடிப்பு
ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல பொதுச்சுடா் – விஷமிகளால் இடிப்பு
மன்னார் மாவட்ட்த்தில் உள்ள ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் இருந்த பொதுச்சுடா்
மர்ம நபர்களினால் அடித்து நொறுக்க பட்டுள்ளது
மாவீரர் நாளில் இங்கு தீபம் ஏற்றி மக்கள் தியாக வீரர்களை நினைவு கூறும்
நிலை ஏற்பட்ட்டு விடும் என்பதல் இந்த நாசகார வேலை இடம்பெற்றுள்ளது
நல்லூர் ஆலயத்தை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்றவர் கைது
நல்லூர் ஆலயத்தை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்றவர் கைது
இராணுவத்தின் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர்.
பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன்,
பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்.
இதன் போது தான் இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இவர் நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன் என்றும் இந்து
மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
லண்டனில் -மக்களை கொலை செய்ய கத்தி ,துப்பாக்கியுடன் உலவிய நபர் கைது
லண்டனில் -மக்களை கொலை செய்ய கத்தி ,துப்பாக்கியுடன் உலவிய நபர் கைது
லண்டன் Folkestone பகுதியில் கத்தி துப்பாக்கியுடன் உலவிய நபர் ஒருவரை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்
இவர் வழிப்பறி கொலையில் ஈடுபடும் நோக்குடன் மக்களை மிரட்டி ,கொலை செய்யும்
நடவடிக்கையில் ஈடுபடுபவர் என தெரிவிக்க பட்டுள்ளது
கைதானவர் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்
குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது
குண்டு வைத்த ஐவர் சுட்டுக்கொலை – 21 பேர் கைது
உகாண்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு தாக்குதலில் சிக்கி
பல மக்கள் பலியாகினர்
மேற்படி குண்டு தாக்குதலை நடத்தினார்கள் என்ற குற்ற சாட்டில் ஐவர் சுட்டு கொலை செய்ய
பட்டுள்ளனர்
மேலும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என இருபத்தி ஒருபேரை கைது
செய்துள்ளனர்
தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய
முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு
இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதார உர நிறுவனம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் நாயகம் சுசந்த பாலபடபெந்தி, பில்லியன் ரூபாயை விட அதிக மதிப்புள்ள இயற்கை உரங்களை வாங்குவதற்கான டெண்டரைப்
பெற்ற பிரதிவாதியான “குவின்டாம்ப சிவின் பயோடேக் காப் கம்பனி” என்ற சீன நிறுவனம் குறித்த டெண்டரை செயற்படுத்தி உர தொகையை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக முன்னதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம், கிருமி நீக்கம் செய்யப்பட்ட சேதன உரத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தேவையிருந்த போதிலும், குறித்த நிறுவனம் கப்பலின் அறிவுறுத்தல் துண்டுப்பிரசுரத்தில் சேதன
உரத்தில் நுண்ணுயிரிகள் இருந்ததை ஏற்றுக்கொண்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதிவாதியான சீன நிறுவனத்தால் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு அனுப்பிய உர மாதிரியை பரிசோதித்ததில், சில உர பாகங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிற
உயிரினங்கள் இருப்பது தெரியவந்ததாக கூறிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த நிலையில், டெண்டரில் ஏற்கப்பட்ட நிபந்தனைகளை சீன நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
யாழில் கொரானாவுக்கு சிக்கி 4 பேர் மரணம்
யாழில் கொரானாவுக்கு சிக்கி 4 பேர் மரணம்
தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ளதுடன், கடந்த 16 நாள்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தினமும் சராசரியாக 8 முதல் 10 தொற்றாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளை மக்கள் இறுக்கமாகப் பின்பற்றாமை காரணமாக சமூகத்தில் தொற்று தீவிரமாகப் பரவியிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் நோய் அறிகுறிகளுடன் தாமாக வந்து அன்டிஜன பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலவச துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
அது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.
“அத்தோடு, காலதாமதமின்றி கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை, வரணி பிரதேச வைத்தியசாலை அல்லது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.
“இவற்றுக்கு மேலதிகமாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் காலை 8.30 மணிக்கு குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெடித்த குண்டு -சிதறிய மனித உடல்கள்
வெடித்த குண்டு -சிதறிய மனித உடல்கள்
ஆப்கான் தலைநகர் பகுதியில் இடம் பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர்
பலியாகினர் மேலும்பலர் படுகாயமடைந்துள்ளனர்
இரட்டை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ள போதும் பெரும் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து
கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை
பரந்தனில் வாலிபர் வெட்டி கொலை
பரந்தன் பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து வசித்து வந்த வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு
காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவரை கொலை செய்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை
போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தமிழர் பகுதிகளில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து காணப்படுகின்றமை
குறிப்பிட தக்கது
இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
பனாமுரே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனாமுரே பொலிஸ் சிறைக்கூண்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதி மக்கள்
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட
பனாமுரே, வெலிபோத யாய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை
ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து இன்று (17) காலை பனாமுரே பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய
பிரதேச மக்கள், இந்த மரணத்திற்கு பொலிஸாரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி
புலிகளை ஒழிக்க முஸ்லீம்கள் பெரும் பங்கு ஆற்றினர் -கூவிய கூலி
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இலங்கையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் தலைவிரித்தாடிய
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லீம்கள் உதவினர் என பகீரங்கமாக
முஸ்லீம் கூலியும் சிங்கள அடிமையுமான ரிச்சர்டு பதியுதீன் பாரளுமன்றில் கூவியுள்ளார்
இவரது இந்த பேச்சு ஒட்டு மொத்த தமிழர்களையும் கொதிப்புற செய்துள்ளது ,தமிழர் என பேசிய
படி தமிழர்களை காட்டி கொடுத்து
வேட்டையாடிய எட்டப்பர்களுக்கு அதே சிங்களவன் ஆட்சியில் சிறையில் அடைத்து போத்தலில்
மூத்திரம்
கழித்திட செய்தது சிறந்த தண்டனை தான் ,வாழ்க கோட்டா என இப்போது கோஷம் போடுங்கள் ரிச்சார்ட்
ஆப்கான் தலைநகரில் ஐ எஸ் தாக்குதல்
ஆப்கான் தலைநகரில் ஐ எஸ் தாக்குதல்
ஆப்கான் நாட்டை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் ,இவ்வேளை தலைநகர்
காபூல் பகுதியில் தொடர் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள்
பாடுகாயமடைந்துள்ளனர்
தொடராக குண்டுகள் வெடித்து வரும் நிலையில் தடுக்க முடியாது தலிபான்கள் தினறி
வருகின்றமை குறிப்பிட தக்கது
இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை
இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை
நைஜீரியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய முற்றுகை வேட்டையில் சிக்கி ஐம்பதுக்கு
மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
மேலும் பல படுகாயமடைந்துள்ளனர்
மக்கள் ,மீதும் இராணுவத்தினருக்கு எதிராக மேற்படி குழுவினர் பெரும்
தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் மேற்படி தேடி அழிக்கும் வேட்டையில் இராணுவத்தினர்
ஈடுபட்டு வருகின்றார் என இராணுவம் தெரிவித்துள்ளது
யாழில் சக்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழில் சக்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலைய பொறுப்பு அதிகாரி வைத்தியர் அரவிந்தன் தெரிவித்தார்.
நேற்றைய (15) தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாமினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
குறிப்பாக இளம் வயதினருக்கு இந்த நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுகின்றது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள்
அதிகம் காணப்படுகின்றன. இளம் வயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.
குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்இ அல்லது தகுந்த வேளையில் நீரிழிவு
பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோய் குறித்த அறிகுறியை
அடையாளமகாணும் பட்சத்தில் அந்த நோயை குணப்படுத்த முடியும்.
இதேவேளை உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் நீரிழிவு கழகம் யாழ் போதனா
வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் நேற்று காலை
ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்
பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்
அமெரிக்கா Colorado பாடசாலை ஒன்றின் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி
சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் ஆறு மாணவர் படுகாயமடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் பாதுகாப்பை
பல படுத்தியதுடன் சந்தேக நபரை வேட்டையாடினர்
அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு தற்போது துப்பாக்கி
சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
குறிப்பிட தக்கது
பிரிட்டன் லீவர் பூல் மருத்துவமனையில் வெடித்துசிதறிய கார் – நடந்தது என்ன ..?
பிரிட்டன் லீவர் பூல் மருத்துவமனையில் வெடித்து சிதறிய கார் – நடந்தது என்ன ..?
பிரிட்டன் லிவர்பூல் பகுதி மருத்துவமனைக்குள் நிறுத்தி வைக்க பட்டிருந்த கார் ஒன்று திடீரென
வெடித்து சிதறியுள்ளது
இதில் சம்பவ இடத்தில ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது ,இது தீவிரவாத
செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
132 வயது பாட்டி மரணம்
132 வயது பாட்டி மரணம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.
25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்
இன்றைய உலகில் இளம் வயதிலேயே பலரும் நோய்வாய்பட்டு மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். ஆனால் நூற்றாண்டு கடந்து நலமுடன் மூதாட்டி வாழ்ந்து தனது 132-வது வயதில் மரணத்தை சந்தித்துள்ளார்.
இவர் நோய்வாய்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என்கின்றனர் அவரது வம்சாவழியினர். 132 வயதில் மரணத்தை சந்தித்த மூதாட்டியின் பெயர் சந்தனம்மாள்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.
கடந்த 18.5.1889-ம் ஆண்டு பிறந்த சந்தனம்மாளின் கணவர் பெயர் ஆரோக்கியம் என்ற வேளாணி.
இந்த தம்பதிகளுக்கு 10 குழந்தைகள்.அதில் தற்போது பிரான்சிஸ், சேசுராஜ், அருளானந்த் ஆகிய 3 மகன்களும், தேவநேசம், பாத்திமாமேரி, பாக்கியம்மேரி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 1982-ம்
ஆண்டு கணவர் ஆரோக்கியம் என்ற வேளாணி இறந்து விட்ட நிலையில் மகள் பாக்கியம் மேரியுடன் சந்தனம்மாள் வசித்து வந்தார்.
இவருக்கு 25 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் மூலம் 50 கொள்ளுபேரன், பேத்திகளையும் சந்தனம்மாள் பார்த்துள்ளார். மொத்தத்தில் 4 தலைமுறைகளை சந்தித்த சந்தனம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் எந்த ஆஸ்பத்திரிக்கும் சென்றதில்லை. மீன் குழம்பை விரும்பி சாப்பிடும் சந்தனம்மாளுக்கு கடந்த தீபாவளிக்கு பின்னர் சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் தனது 132-வது வயதில் நேற்று இறந்தார்.
இதனை கேள்விபட்டதும் சுற்றுவட்டார மக்கள் திரண்டு வந்து சந்தனம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினர்.












