Tag: கடைக்குள் புகுந்த லொறி
Posted in Uncategorized
கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்த லொறி
Author: நலன் விரும்பி Published Date: 12/11/2021 Leave a Comment on கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்த லொறி
கிளிநொச்சியில் கடைக்குள் புகுந்த லொறி
கிளிநொச்சி பகுதியில் உள்ள பிரபல புடவை கடை ஒன்றுக்குள் வேகமாக வந்த டிப்பர் வண்டி
ஒன்று புகுந்தது
இதனால் அந்த கடைக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது எனினும் இதில் உயிர் சேதங்கள்
ஏற்படவில்லை
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
Posted in இலங்கை செய்திகள்
கடைக்குள் புகுந்த லொறி
கடைக்குள் புகுந்த லொறி
இலங்கை குருநாகல் பிரதான வீதியில் கனரக லொறி
ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் .
இதில் காரில் பயணித்த தாய் மகன் படுகாயமடைந்தனர் ,
சாரதியின் கட்டு பட்டை இழந்த லொறி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது
எனினும் கடை பலத்த சேதத்தில் இருந்தும் தப்பித்து
கொண்டது
சராதி நித்திரை கொண்டதினால் இந்த விபத்து
ஏற்பட்டுள்ளதாம்
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன








