Posted in Uncategorized

வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை

வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை

கொழும்பு பகுதி எங்கும் இராணுவம் கவச வாகனங்களுடன் குவிக்க பட்டு

போர்க்காலத்தில் இடம்பெற்றது போன்று சோதனைகள் அதிகரிக்க பட்டுள்ளன.

இவை இலங்கையில்இராணுவ ஆட்சி நிலவுகின்ற நிலையை காண்பிக்கிறது ,கோட்டா விரைவில் பதவி விலக கூடும் என எதிர்
பார்க்க படுவதால் ,இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என்ற பதட்டம் நிலவுகிறது.

    Posted in Uncategorized

    லண்டனில் 15 வயது பெண் கடத்தல் – தேடும் போலீஸ்

    லண்டனில் 15 வயது பெண் கடத்தல் – தேடும் போலீஸ்

    பிரிட்டன் Bristol பகுதியில் 15 வயது வெள்ளைக்கார சிறுமி ஒருவர் கடத்த இருபத்தி ஆறாம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்


    இவர் கடத்த பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

    இதுவரை இவர் எங்கு உள்ளார் என்பது தொடர்பில் தெரியவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    சமீப நாட்களில் இவ்வாறான சிறுமிகள் காணாமல் போவது தொடராகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      பிரிட்டனில் லொத்தரியில் 184 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்

      பிரிட்டனில் லொத்தரியில் 184 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்

      பிரிட்டனில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர்

      சுமார் 184 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்.

      நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறான பெரும் தொகை பணத்தை ஒருவர் தட்டி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது.

        Posted in Uncategorized

        நடுவானில் விமானி மயக்கம் – விமானத்தை தரை இறக்கிய பயணி – வீடியோ

        நடுவானில் விமானி மயக்கம் – விமானத்தை தரை இறக்கிய பயணி – வீடியோ

        அமெரிக்காவில் இலகுரக விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது ,அப்போது விமானி திடீரென மயக்கமுற்றுள்ளார்

        அத்திலாந்திக் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது நடந்த இந்த சம்பவத்தில்
        எதுவித சலனமும் இன்றி அதில் பயணித்த பயணி விமானி ஆசனத்தில் அமர்ந்து

        குறித்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெற்றிகரமாக தரை இறக்கி சாதனை படைத்துள்ளார்

        இவர் தற்போது உலக மக்களினால் கீரோவாக பேச படுகின்றார் ,உண்மையில் இது ஒரு அபார துணிச்சல் தான்

        இதில் அழுத்தி காணொளி பார்க்க

          Posted in Uncategorized

          கோட்டாவை காப்பாற்ற இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிட சுப்பரமணிய சுவாமி ஊளை

          கோட்டாவை காப்பாற்ற இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிட சுப்பரமணிய சுவாமி ஊளை

          இலங்கையில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர் .

          ,இந்த போராட்டம் வன்முறையாக மாற்றம் பெற்றுள்ளதால், உடனடியாக இலங்கைக்கு இந்தியா இராணுவத்தை அனுப்பி ,
          அந்த வன்முறைகளை கட்டுப் பாட்டுக்குள்கொண்டு வர வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வேண்டுதல் விடுத்துள்ளார்,

          இவருக்கு மகிந்தா பல மில்லியன் டொலர்களை லஞ்சமாக வழங்கி வருவதான குற்ற சாட்டு உள்ளதும் ,அதனால் அவர் இவ்விதம் பாடி வருகின்றதும் தெரிந்ததே.

            Posted in Uncategorized

            மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

            மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

            இலங்கையில் மகிந்தவின் ஆதரவு கைக்கூலிகளாக வாழும் தமிழர் முகமூடிகளான கருணா,பிள்ளையான் ,சம்பந்தன்,சுமந்திரன்,அங்கயன் ,சாணக்கியன் வீடுகளையும் எரியூட்டும் படி


            மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

            இவர்கள் யாவரும் இரட்டை வேடம் போடும் சிங்கள கைக்கூலிகள் என அவர்கள் கூறி வருகின்றனர்

            இவ்வாறு சில காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,அதனை அவ்வாறே தமிழர்கள் அதிகமாக பகிர்ந்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

            இதன் எதிரொலியாக அங்கயன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு

              போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு

              இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.

              இந்த போராட்டத்தை குழப்பிட மகிந்த குண்டர்கள் முயன்றதால் , அது புது வேகம் பிடித்து ,அவர் தம் ஆதரவாளர்கள் வீடுகள் வரை எரியூட்டும் நிலைக்கு சென்றுள்ளது.

              இவ்வாறான கால பகுதியில் மிக ஆபத்தான நிலையில் மக்கள் நடத்தி வரும் இந்த தார்மீக போருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நன்றி தெரிவித்துள்ளார்.

                Posted in Uncategorized

                யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு

                யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு

                யாழ்ப்பாணத்தில் மகிந்தாவின் கைக்கூலியாக செயல் பட்டு வந்த அங்கயன் அலுவலம்
                போராட்ட காரர்களினால் ஏரியூட்ட பட்டுள்ளது

                இதுவரை மகிந்தாவின் அதர்வாளர்களாக செயல்பட்ட சுமார் இருபதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் உடைமைகள் தாக்கியழிக்க பட்டுள்ள


                நிலையில் முதலாவதாக தமிழர் தரப்பில் அங்கையன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்

                  அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்

                  ஈரான் சமீபத்தில் ஏவிய செய்மதி மூலம் அமெரிகாவின் கடற்படை தளத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது

                  இந்த படத்தில் பகைரனில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஐந்தாவது கடற்படை

                  தளத்தை அது வெளியிட்டு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
                  இது நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை தோற்றுவித்துள்ளது

                    Posted in Uncategorized

                    திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

                    திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

                    இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இந்தியா இராணுவம் தரித்துள்ளதான புதிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                    மகிந்த குடும்பம் அந்த முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட நிலையில் மக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை காண்பித்தனர்.

                    அப்போது அங்கே சச்சின் என பெயரிட பட்ட இந்தியா சிப்பாய் ஒருவர் இலங்கை இராணுவ சீருடையில் காணப்பட்டார்.


                    இவர் இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவர் என சமூக வலைத்தளங்களில் குறித்த காணொளி பரவி வருகின்றமை
                    குறிப்பிட தக்கது.

                      மகிந்தா குழுவை தாக்கும் மக்கள் - video
                      Posted in Uncategorized

                      மகிந்தா குழுவை தாக்கும் மக்கள் – video

                      இலங்கையில் அளவும் மகிந்தா குழுவை மக்கள் தாக்கும் அக்கட்சிகள் வெளியாகியுள்ளன .

                      மகிந்த ஆதரவு குழுவை மடக்கி பிடித்த மக்கள் ,போட்டு தாக்கும் காட்சிகள் இவை .

                      83 கலவரமாக மாறிய இலங்கை இன்றைய நிலவரம் .கோட்டபாய ஆட்சியில் நடக்கும் போர் .

                      இதில் அழுத்தி காணொளி பார்க்க

                      Posted in Uncategorized

                      மகிந்தா குண்டர்களை ஆற்றுக்குள் வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ

                      மகிந்தா குண்டர்களை ஆற்றுக்குள் வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ

                      மகிந்தாவின் ஐந்தாயிரம் ரூபாயை பெற்று அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது


                      தாக்குதலை நடத்திய மகிந்த குண்டர்களை ஆற்றுக்குள் இறக்கி அடிக்கும் மானமுள்ள சிங்கள மக்கள்

                      கெட்ட வார்த்தையால் அவர்களை திட்டுவதுடன் ,காறி துப்பும் காட்சிகள் மனதை கலங்க வைக்கிறது ,


                      முள்ளி வாய்க்கால்,வட்டுவாகல்,நந்தி கடல் நினைவு தற்பொழுது நமக்கு வருகிறது அல்லாவா

                        Posted in Uncategorized

                        போலீஸ் அதிகாரியை ஓட ஓட அடிக்கும் மக்கள் – வீடியோ

                        போலீஸ் அதிகாரியை ஓட ஓட அடிக்கும் மக்கள் – வீடியோ

                        இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி

                        வரும் நிலையில் தற்பொழுது அவர்களின் ஏவல்களாக செயல்பட்ட சிங்கள போலீஸ் அதிகாரி ஒருவரை மக்கள் ஓட


                        ஓட விரட்டியடிக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது

                        இந்த விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் ,
                        வைரலாகி வருகிறது

                          Posted in Uncategorized

                          தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

                          தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

                          சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக தாய்லாந்தை கூறி வருகிறது ,இதனால் இரு

                          நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                          இவ்வேளை சீனா அதிரடியாக தாய்வான் கடல் அருகே போர் ஒத்திகையில்

                          ஈடுபட்டுள்ளது ,இந்த போர் ஒத்திகை காரணமாக நாடுகளுக்கு இடையில் மீளவும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                          சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                            Posted in Uncategorized

                            கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

                            கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

                            இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராடி வந்தனர்


                            இவர்களது இந்த போராட்டத்திற்குள் புகுந்து மகிந்த குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்

                            ,இதனால் ஆத்திரமுற்ற மக்கள் திடீரென ஒன்றுகூடி மகிந்த குண்டர்கள் மீது தாக்குதலை நடத்தினர்

                            இவ்விதம் இரு தரப்பும் மேற்கொண்ட மோதல்களில் சிக்கி இதுவரை ஆளும் கட்சியை சேந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்

                            மேலும் 173 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                            எம்பிக்கள் ,அமைச்சர்கள் ,உள்ளிட்ட பத்து பேரது வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது

                              Posted in Uncategorized

                              மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகல் – சகோதர்களுக்குள் வெடித்த மோதல்

                              மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகல் – சகோதர்களுக்குள் வெடித்த மோதல்

                              இலங்கை ஆளும் பிரதமர் மகிந்தா தனது பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு உத்தியோக பூர்வ
                              விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர்

                              நாடெங்கும் வெடித்த கலவரத்தை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது ,அது போலவே
                              கோட்டாவும் பதவி விலகுவார் என ஏதிர் பார்க்க படுகிறது

                              Posted in Uncategorized

                              மகிந்த அணிகள் மக்கள் மோதல் – 173 பேர் காயம்

                              மகிந்த அணிகள் மக்கள் மோதல் – 173 பேர் காயம்

                              மகிந்தவின் ஆதரவு அணிகள் கழிமுக திடல் மற்றும் பிறிதொரு பகுதியில் இடம்பெற்ற


                              கலவரத்தில் சிக்கி இதுவரை 173 பேர் காயமடைந்துள்ளனர்

                              தனது குண்டர்களை ஏவி நாட்டில் அமைதியை குலைக்க முயற்சித்த மகிந்தாவுக்கு

                              ,அதுவே எதிராக திரும்பியுள்ளதுடன் இவர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது

                              தவறும் பட்சத்தில் அரச உடைமைகள் தீவைத்து எரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in Uncategorized

                                மகிந்தாவின் இரு வீடுகள் தீக்கிரை – கதறி அழுத மகிந்தா video

                                மகிந்தாவின் இரு வீடுகள் தீக்கிரை – கதறி அழுத மகிந்தா

                                இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் நாட்டில் பொருளாதார சீர்கேடு

                                இடம்பெற்றுள்ளதுடன்,மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

                                இவ்வேளை இருவரையும் பதவி விலகும் படி கோரி மக்கள் 31 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


                                ,ஆனால மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது மகிந்தா கோட்டா மக்கள் மீது அடக்குமுறையை பிரோயோகித்தனர்.

                                இதனால் ஆத்திர முற்ற மக்கள் மகிந்தவின் குருநாகல் வீடு மற்றும் மெதமுலனாவில் உள்ள வீட்டுக்கு தீ வைத்து எரிக்க பட்டுள்ளது.

                                நாளை மேலும் இந்த போராட்டம் அமைச்சர்கள் வீடுகள்
                                நோக்கியும் நகர்த்த படும் என் ஏதிர் பாரக்க படுகிறது.

                                  Posted in Uncategorized

                                  மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா

                                  மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா

                                  இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்.


                                  தற்பொழுது நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது

                                  இதன் மூலம் மக்களின் போராட்டங்களை அடக்கவும் ,அத்துமீறி வருபவர்கள் மீது சூட்டு

                                  தாக்குதலை மேற்கொள்ள இராணுவத்தை ஆளும் அரசு ஏவியுள்ளது,இந்த ஊரடங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளது .

                                  வரும் நாட்களில் நாடெங்கும் போராட்டங்கள் அதிகமாக வெடித்து பறக்கும் என எதிர் பாராக்க படுகிறது.

                                    Posted in Uncategorized

                                    இனமோதலை உருவாக்க சதி – ரவுடிகளை களத்தில் இறக்கி விட்ட மகிந்தா

                                    இனமோதலை உருவாக்க சதி – ரவுடிகளை களத்தில் இறக்கி விட்ட மகிந்தா

                                    இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக முப்பது நாட்கள் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

                                    இவ்வேளை மகிந்தா தனது அடியாட்களை களத்தில் இறக்கி விட்டுளளார் ,இதனால்

                                    அமைதி வழிப்போராட்டம் நடத்திய மக்கள் மீது ரவுடிகள் ,குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்

                                    இவ்வேளை அங்கு அனுரா குமரா ,சஜித் உள்ளிட்டவர்கள் களத்தில் தரித்துள்ளனர்

                                    ,இவ்வேளை சஜித் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,தொடர்ந்து காலிமுக திடல் பதட்டமான களமாக மாறியுள்ளது

                                    தனக்கும் ஆதரவு உள்ளது என மகிந்தா காண்பிக்கின்ற நிலையாக இது உள்ளது