Tag: அலுவலகம் எரிப்பு
Posted in Uncategorized
யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 11/05/2022 Leave a Comment on யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு
யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு
யாழ்ப்பாணத்தில் மகிந்தாவின் கைக்கூலியாக செயல் பட்டு வந்த அங்கயன் அலுவலம்
போராட்ட காரர்களினால் ஏரியூட்ட பட்டுள்ளது
இதுவரை மகிந்தாவின் அதர்வாளர்களாக செயல்பட்ட சுமார் இருபதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் உடைமைகள் தாக்கியழிக்க பட்டுள்ள
நிலையில் முதலாவதாக தமிழர் தரப்பில் அங்கையன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






