அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .
Posted in உலக செய்திகள்

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்

ரசியா இராணுவத்தினால் கட்டுப் பாட்டில் இருந்த கேர்சன் மாநிலம் விடுவித்து ரசியா இராணுவம் பின் வாங்கியது .

ரசியா இராணுவம் பின்வாங்கியதும் ,Nova Kharkova குளத்தை உடைத்துள்ளது .அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .

மேலும் குளக்கட்டு உடைந்து வெள்ளம் பாய்ந்து வருகிறது .

இதனால் விடுவிக்க பட்ட கேர்சன் பகுதியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்


இந்த குளத்தில் இருந்தே அதிக நீரினை, குறித்த பகுதி மக்கள் பெற்று கொள்கின்றனர் .

குளிர் காலத்தில் பெருக்கெடுத்துள்ள வெள்ள பெருக்கால் ,மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .

கேர்சன் பகுதியில் நிலைகொண்டிருந்த முப்பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பின் வாங்கி சென்றுள்ளனர் .


அதன் பின்னர் முக்கிய பகுதியில் அமைக்க பட்டுள்ள ,பாலம் மற்றும் ,குளங்களை ரசியா உடைத்துள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

ஒலியை விட 20 மடங்கு வேகம் - வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது
Posted in உலக செய்திகள்

ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது

ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது

வடகொரியா சோதனை நடத்திய ஏவுகணைகளில், ஒலியை விட இருபது மடங்கு வேகமாக பயணிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .

இந்த ஏவுகணைகளை அமெரிக்காவினால் கூட சுட்டு வீழ்த்த முடியாது என்கிறது வடகொரியா .

அது மட்டுமா அமெரிக்கா வெள்ளை மாளிகையை இலக்குவைத்து தாக்கும் ஏவுகணைகளையும் தயாரித்து ,சோதனை விட்டுள்ளது என்கிறது வடகொரியா .

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை கடல் ,நிலத்தடி சுரங்கம் ,ரயில் ,நீர்மூழ்கி கப்பல்,விமானம் என பல்வேறு பட்ட நிலைகளில் இருந்து சோதனைகளை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் எதிரிகளை மிரள வைத்துள்ளது .

முடிந்தால் வந்து மோதி பார் என்கிறது வடகொரியா ,வாலாட்டிய அமெரிக்கா இப்பொழுது வாலை சுருட்டி கொண்டது எனலாம் .

வடகொரியாவா கொக்கா .இப்படி ஒரு தலைவர் இந்த உலகத்திற்கு அவசியம் தான் போலும் .

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் - சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்

அமெரிக்கா உக்கிரேனுக்கு 400 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு Avenger air defence systems ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத தொகுதிகளை அவசரமாக வழங்குகிறது .

இந்த ஆயுதங்கள் ,உக்கிரேன் இராணுவத்தால் மீள விடுவிக்க பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பதற்கு என்கிறது அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் .

உக்கிரேன் நாட்டு மக்களையும் ,அதன் இராணுவத்தையும் ,இறைமையையும் பாதுகாக்கும் நோக்குடன் ,இந்த ஆயுத வழங்குதல் இடம்பெறுகிறது என்கிறது அமெரிக்கா.

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் ஆரம்பித்த நாள் முதல் ,இதுவரை அமெரிக் பல பில்லியன் டொலர்களுக்கு உக்கிரேனுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது .

உதவி என்கின்ற போர்வையில் தமது ஆயுத வியாபாரத்தை, மிக கச்சிதமாக அமெரிக்கா நடத்திய வண்ணம் உள்ளதை, இதன் மூலம் மீண்டும் ஒருமுறை காண முடிகிறது .

ஆடு நனைகிறது என ஓணானான் அழுத கதையாக அமெரிக்கா ஆயுத விற்பனை உள்ளது பாருங்க .

லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்

லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்

பிரிட்டன் இராணுவத்தின் கடற்படையினர் ,வானில் பறந்து கொண்டிருந்த உளவு விமானம் ஒன்றை ,லேசர் ஏவுகணைகளை பயன் படுத்தி சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

இரண்டு மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்த உளவு விமானத்தையே துல்லியமாக தமது லேசர் ஆயுதங்கள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது ,பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .

லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்

சத்தம் இல்லாது தாக்குதலை மேற்கொள்ளும் லேசர் ஆயுத பாவனைகள் ,புதிய சந்ததியின் ஆயுத பாவனை என்கிறது ,ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் .

உக்கிரேன் களமுனையில் ,தமது போராயுதங்களை சோதனை செய்து வரும் ,பிரிட்டன் தற்போது தமது ஆயுத தளபாடங்களில் புதிய மேம்படுத்தலை செய்திட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

அவ்வாறன லேசர் ஆயுதமும் மூலம் ,உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது, என்ற செய்தி ஊடக ரசியாவை எச்சரிக்கிறது பிரிட்டன் எனலாம் .

அதன் ஒரு வளர் நிலையாகவே இந்த லேசர் ஆயுதங்கள் உள்ளன .இவ்வாறான லேசர் ஆயுதங்கள் ரசியவிடமும் உள்ளது என்பது இங்கே குறிப்பிட தக்கது .

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை

97 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா அரச இராணுவத்தினரால் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாதிகள் என அழைக்க படும் அல் சபா போராளி குழுவை சேர்ந்த 97 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

இராணுவத்தினர் மேற்கொண்ட தேடி அழிப்பு தாக்குதல் நடவடிக்கையின் பொழுது ,மூன்று நகர் பகுதிகளில் இவர்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுளனர் என்கிறது சோமாலியா இராணுவம் .

அப்பாவி மக்களை கொன்று குவித்து, அவர்களையும் தீவிரவாத பட்டியலில் இணைத்து அறிக்கை விடுத்தது வருகிறது ,சோமாலிய அரச இராணுவம் என்பது ,இங்கே குறிப்பிட தக்கது .

தப்பி ஓடும் ரசியா இராணுவம் - துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO
Posted in உலக செய்திகள்

தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO

தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO

உக்கிரேனை ஆக்கிரமிக்கும் படை நகர்வை மேற்கொண்ட ரசிய இராணுவம் பின் வாங்கி தப்பி ஓடிய வண்னம் உள்ளது .

இந்த பின்னடைவு ஏன் என்கின்ற கேள்வி எழுந்துள்ளதுடன் .,அடுத்து ரசியா என்ன செய்ய போகிறது என்பதை காணொளியில் பார்க்க.

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

https://www.youtube.com/watch?v=e4rLCBzuLy8
ஈரானிடம் புதிய ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரானிடம் புதிய ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை

ஈரானிடம் புதிய ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை

ஈரானிடம் புதிய hypersonic ballistic missile ஏவுகணைகள் தயாரித்து சோதனை நடத்த பட்டுள்ளது என்கிறது ஈரான் முக்கிய படைப் பிரிவு .

இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்க பட்ட ஏவுகணைகள், தற்போது தமது முக்கிய படைப் பிரிவில் இணைக்க பட்டுள்ளது என்கிறது ஈரான் .

இந்த ஏவுகணைகள் வான் தடுப்பு ஏவுகணைகளை , தாக்கி அழித்து, தமது இலக்கை சென்றடையும் வல்லமை பொருந்தியது என்கிறது ஈரான் .


அதாவது அந்த வான் காப்பு ஏவுகணை கண்களில் மண்ணை தூவி விட்டு, இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் திறன் கொண்டது என்கிறது என தெரிவித்து ,எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தியை எனுப்பியது ஈரான் .

அதனால் தான் என்னவோ எதிரிகளான ,அமெரிக்கா,இஸ்ரேல் ,பிரிட்டன் ஈரான் வாயை கிளறி வந்தன .

அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஈரான் விடயத்தை போட்டுடைத்துள்ளது .

அப்படி கூறியவற்றில் உண்மை தன்மை எவ்வளவு என்பதே கேள்வியாகவும் உள்ளது .

அப்படி என்றால் இந்த மூன்று நாடுகளும், தற்போது புதிய தொழில் நுட்பம் தாங்கிய ஏவுகணைகளை தயாரிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளன எனலாம்.

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

பிரிட்டன் நாட்டின் வான் மறிப்பு ஏவுகணைகள் மாடலை, ஈரான் கொப்பி அடித்துள்ளது என்கிறது பிரிட்டன் உளவுத்துறை .

இந்த பிரிட்டன் ஏவுகணைகளை, ஈரானுக்கு ரசியா வழங்கியது என்கிறது பிரிட்டன் .

அந்த ஏவுகணைகளை கொப்பி அடித்துள்ள ஈரான் ,அதனை வைத்தே தாக்குதலை நடத்துவோம் என் மிரட்டி வருகிறது .

ஆனால் அதனால் எங்களுக்கு அச்சம் இல்லை என்கிறது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .

அச்சம் இல்லை என தெரிவிக்கும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு ,ஏன் இப்பொழுது இந்த தகவலை வெளியிட்டுள்ளது என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா .

அதற்கு பிரிட்டன் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால் .தாம் புதிய சந்ததி வகையான தொழில் நுட்பத்தை கொண்டுள்ள ஏவுகணைகளை வைத்துள்ளோம் .

ஆனால் ரசியா ஈரானுக்கு வழங்கியதில் அவை இல்லை என்கிறது .

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அவ்விதமே .அமெரிக்காவின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் முதல் நகர்வுகளை தடுத்து நிறுத்தி, ரசியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது .

அவ்விதமான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையே கொப்பி அடித்துள்ளது ஈரான் .இவை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சுருங்க சொல்ல போனால் ,அமெரிக்கா பிரிட்டன் ,இஸ்ரேல் முக்கிய ஆயுதங்களை, ஈரான் ஆட்டையை போட்டு, அதனை மேம்படுத்திய வகையில் ஏவுகணை ,டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என்பனவற்றை வடிவமைத்துள்ளது என்கிறது உளவுத்துறை .

உக்கிரேன் களத்தில் ஈரான் இந்த விழி தடம் கண்டு பிடிக்க பட்டது ,என்பதை மையமாக வைத்தே இந்த விடயத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன .

ஈரான் இராணுவத்தின் வாயை கிளறி ,உண்மையை போட்டு வாங்க, இந்த மூன்று நாட்டு உளவு துறைகள், துடிப்பதில் இருந்து ஈரானிடம் ஏதோ பெரிதாக உள்ளது என்பதே நிலவரமாகிறது .

பெல்ஜியத்தில் பொலிசார் வெட்டி கொலை - தீவிரவாதி தாக்குதல்
Posted in உலக செய்திகள்

பெல்ஜியத்தில் பொலிசார் வெட்டி கொலை – தீவிரவாதி தாக்குதல்

பெல்ஜியத்தில் பொலிசார் வெட்டி கொலை – தீவிரவாதி தாக்குதல்

இன்று வியாழக்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பெல்ஜியம் தலைநகர் Brussels. பகுதியில் வடக்கு ரயில்வே நிலையம் அருகில் வைத்து, இரண்டு காவல்துறையினர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் ஒருவர் கழுத்தில் தீவிரவாதி பலமாக குதியாதல் ,அந்த காவல்துறை ஊழியர் சம்பவ இடத்தில பலியானார் .

மேலும் இருவர் காயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தீவிரவாதி அல்லா காப்பர் என கத்தியபடியே, கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .


மேலதிகமாக வரவழைக்க ப்பட்ட காவல்துறையினர், தீவிரவாதி மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .


இந்த துணிகர தீவிரவாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்

பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ,ஸ்கூட்டர் வண்டியில் , வளர்ப்பு நோயினை கழுத்தில் கட்டி இழுத்து சென்றுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

அவ்வழியே பயணித்தவர்கள் நாயை கழுத்தில் கட்டி இழுத்து செல்லும் காட்சியை ,காணொளி பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் .


அதுவே மக்கள் மத்தியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

சமபவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ,நாயினை மீட்டு சென்றுள்ளதுடன் மூதாட்டி மீதான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

பிரிட்டன் மக்கள் விலங்குகள் மீது அதிகம் மதிக்க கூடியவர்கள் .நாய்களை தமது செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் .

அவ்வாறு இருந்தும் இவ்விதமான சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன .

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் மற்றும் அவர் மனைவி ஆகியோர் மக்களை சந்தித்து , கை குலுக்கிய வண்ணம் சென்றனர் .

அப்பொழுது அந்த கூட்டத்தில் நின்ற நபர் ஒருவர், திடீரென முட்டை வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர் .

இந்த முட்டைகள் சாள்ஸ் காலடியில் வீழ்ந்து உடைந்தன .

முட்டையை வீசியவர் காவல்துறையால் கைது செய்யப் பட்டார் .

முட்டை வீச்சை மேற்கொண்டவர் பிரிட்டன் பூர்வீக குடியை சேர்நதவராக தெரிகிறது .

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் மற்றும் ,மனைவியை இலக்கு வைத்து நடத்த பட்ட ,முட்டை வீச்சு தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் - ஈரான் மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

அமெரிக்கா அபிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .

சவூதி நாட்டிடம் பணத்தை பெற்று ,அதன் ஊடாக இஸ்ரேல் வழங்கிய தகவல்களை வைத்தும், அமெரிக்கா பிரிட்டன் ,எங்கள் மீது வன்மத்தை கக்கிய வண்ணம் உள்ளனர் .

இதற்கு தகுந்த விலையினை சவூதி ,பிரிட்டன் ,அமெரிக்கா,இஸ்ரேல் என்பன சந்திக்கும் என ஈரான் உளவுத்துறை தளபதி எச்சரித்துளளார் .

உலக நாடுகளின் கூட்டணியில் ,ஈரான் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் ,சதி நகர்வில் ஈடுபட்டு வருகின்றனர் .

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

விரைவில் ஈரான் முக்கிய தலைவர் அல்லது தளபதி அமரிக்கா இஸ்ரேல் கூட்டு நகர்வு மூலம் ,கொலை செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கடந்த சில மாதங்களாக ஈரான் எல்லை வழியாக பெருமளவு ஆயுத கடத்தல் முறியடிக்க பட்டு ,அந்த ஆயுதங்கள் ஈரான் இராணுவத்தால் கைப்பேற்ற பட்டுள்ளது .

இந்த ஆயுத கடத்தல் பின்புலத்தில் இஸ்ரேல் மறைந்துள்ளது அமபலமாகியுள்ளது .

தொடரும் முறுகல் பெரும் அழிவுக்கு இட்டு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் - தப்பி ஓடும் ரசியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

உக்கிரேனுக்கு பிரிட்டன் இராணுவம் வழங்கிய விமான வான் எதிர்ப்பு ஏவுகணைகள் ,ரசியா இராணுவத்தின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய வண்ணம் உள்ளன .

மேலும் இதே ஏவுகணைகள் மூலம் ரசியா இராணுவத்தின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ள பட்ட வண்ணம் உள்ளன .

பிரிட்டன் ஏவுகணைகள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பலமாக உள்ளதினால் ,ரசியா இராணுவம் பலத்த சேதங்களுடன் ,அங்கிருந்து தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

மேலும் முக்கிய நகர் ஒன்றும் உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்துள்ளது .

அங்கு தரித்து நின்ற ரசியா படைகள் பின்வாங்கிய நிலையில் ,தற்போது உக்கிரேன் இராணுவத்தின் வசம் அந்த பகுதிகள் வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .

தொடர்ந்து தாம் இழந்த பகுதிகளை மீட்கும் தாக்குதல்களை உக்கிரேன் இராணுவம் தீவிர படுத்தியுள்ளது .எனினும் மூன்று முக்கிய மாகாணங்கள் ரசியா வசமே தற்போதும் உள்ளது .

அந்த பகுதிகளுக்குள் உக்கிரேன் இராணுவம் நுழைய முனைந்தால் பெரும் இழப்புகளை உக்கிரேன் இராணுவம் ,சந்திக்க வேண்டி வரலாம், என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேன் களமுனையில் தமது உயர் ரக ,ஆயுதங்களை பிரிட்டன் ,அமெரிக்கா என்பன சோதனை செய்த வண்ணம் உள்ளது என்பன இந்த விடயங்கள் மூலம் அவதானிக்க முடிகிறது .

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

பிரிட்டன் பாராளுமன்றில் ஆளும் ஆசிய பிரதமர் ரிஷி சுனெக் அவர்களுக்கும் எதிர் கட்சிக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன .

பொது தேர்தலை நோக்கி சென்று அதில் வெற்றி வாகை சூடி கொள்ளும் நரி திட்டத்தில் தொழில் கட்சி சென்ற வண்ணம் உள்ளது .

ஆனால் ஆளும் பழமைவாத கட்சியோ, தாமே திறன் வாய்ந்தவர்கள் என்கின்ற வகையில் மோதி கொள்கின்றன .

இந்தியராக விளங்கும் சுனெக் அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற நாள் முதல், பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் யாவிலும் ,சுனெக் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளார் .

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

வெளிநாட்டவர் என்கின்ற வகையில் தமது வேலைகளை இவரகள் காட்ட, முனைவதை கூர்ந்து கவனிக்கும் பொழுது காண முடிகிறது .

ஆளும் சுனெக் ஆட்சியை இரண்டு மாததகில் கவிழ்க்கும் அணைத்து நகர்வுகளையும் ,எதிர்க்கட்சி திட்டமிட்டு அரங்கேறி வருகிறது .

அமைச்சர் பதவி விலகல் மூலத்தை மைய படுத்தி தாக்குதல்கள் வெடித்து பறந்தன .

தொடரும் இந்த முறுகல் மோதல்கள் ,தமது அதிகாரங்களை தக்க வைத்து கொள்வதை மைய படுத்தி நகர்கின்றன .

எதிர்க் கட்சிகள் மற்றும் முக்கிய ஊடகங்கள் நகர்வுகளை ,உற்று கவனிப்பவர்கள் ,விடயத்தை தலைப்பை போலவே இயம்பி கடந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நாள்தோறும் 360 பேர் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்று வருவதாக ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துளளார் .


கடந்த தினம் Philadelphia பகுதியில் உள்ள சப் வே பகுதியில் 21 வயது வாலிபன் மீது 11 தடவை துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

சூட்டுக்கு இலக்கானவர் ,சம்பவ இடத்தில துடி துடித்து பலியாகியுள்ளார் .

ஆயுத தாரி தப்பி ஓடிய வண்ணம் உள்ளார் .அவரை கைது செய்திடும் நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகினறனர் .


பெருகி வரும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை அடுத்து அமெரிக்கா மக்கள் பெரிதும் கொந்தளித்துள்ளனர்

மக்கள் பாவனையில் இருந்து ,ஆயுதங்கள் முற்றாக பறிக்க படும் நிலை ஏற்படலாம் என, எதிர் பார்க்க படுகிறது .

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

அமெரிக்கா Mississippi பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடுhttp://kalakam.com/?p=74843

வழமை போல இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த,T-38A Talon ரக விமானம் Columbus Air Force Base,விமான தளத்தில் இருந்து, பறப்பில் ஈடுபட்டது .

அவ்வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

எனினும் விமானி பரசூட் மூல குதித்துள்ளார் .பலத்த காயமான நிலையில் அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உளளார் .


இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .


சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடராக விமான விபத்துக்கள், இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா - தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனெக் ஆட்சியில் ஏறிய மூன்று வாரத்தில் ,முதலாவது அமைச்சர் Sir Gavin Williamson தனது பதவியை ராஜீனமா செய்துள்ளார் .

இவரது ராஜீனாமாவை அடுத்து மேலும் பல முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்திட கூடும், என எதிர் பார்க்க படுகிறது .

பிரிட்டன் உள்துறை அமைச்சரை இலக்கு வைத்து ,தொழில் கட்சி பெரும் நெருக்கடிகளை தருவித்து வருகிறது .

இவ்வாறான நிலையில் மக்களின் அதிக வெறுப்பின் காரணமாகவும் ,ஆளும் அரசில் நம்பிக்கையில்லாத நிலையிலும் தாம் ,தனது பதவியை ராஜீனாமா செய்துள்ளதாக ஐயா தெரிவித்துள்ளார் .

பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

ஆனால் முக்கிய ஊடகங்கள் ஒன்றாக கூடி ரிஷி சுனெக் மீதான ,வெளிநாட்டவர் என்கின்ற இனவாதத்தை கக்கி ,அவரது ஆட்சியை கவிழ்ப்பதில் குறிவைத்து செயல் படுகின்றன .

அதன் எதிரொலியாகவே இவரது பதவி விலகளும் பார்க்க படுகிறது .


இது ஆரம்பம் மட்டுமே ,முடிவு ஆட்சி கவிழ்ப்பில் ,அதாவது பொது தேர்தலை நோக்கி செல்லும் நிலை ஏற்பட போவதை ,இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் - பாடசாலைகள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள்

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

உகாண்டாவில் எபோலா நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .இதனால் அந்த நாட்டில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .

தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவும் என்பதால், இந்த அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .

தொடர்ந்து நோயின் தாக்குதலை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக ,அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

வெளிநாடுகளுக்கும் இந்த நோயானது பரவலாம் என்பதால ,நாடுக்ளின் ,எல்லைகளில் சோதனைகள் அராம்பிகை படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் - சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

பிரிட்டனில் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் ஆட்சியை கவிழ்க்கும் நகர்வுகளை எதிர்கட்சியாகி விளங்கும் ,தொழில் கட்சி ஆரம்பித்துள்ளது .

முன்னாள் பிரதமர் ரிஸ் அவர்கள் ஆட்சியில்,உள்துறை அமைச்சராக நியமிக்க பட்டு பின்னர், பதவி விலகி ,அவரது ஆட்சியை கவிழ்க்க ரிஷி சுனெக்குடன் இணைந்து செயல்பட்டார் Suella Braverman என்கின்ற சந்தேகம் அதிகரித்துள்ளது .

இதனால் ,தவறு செய்த ஒருவரை மீளவும் எவ்வாறு அதேபதவியில் நியமிக்க முடியும் என ,எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளது .

Suella Braverman உளவுத்துறை அமைச்சராக இருக்கும் வரை ,ரிஷி சுனெக் ஆட்சிக்கு பெரும் நெருக்கடி தோன்றும் நிலை ஏற்படும் .

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

இதனால் பெரும் தலைவலிக்கு உள்ளாகியுள்ளனர் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் .


இவரது ஆட்சியு இரண்டு மாதத்தில் கவிழ்த்து புதிய தேர்தலை நடத்துவதில் தொழில் கட்சி அதிக நாட்டம் காண்பித்து வருகிறது .

அதற்கு ஆளும் உள்துறை அமைச்சர் Suella Braverman முக்கிய காரணமாக விளங்குவார் என இதன் மூலம் கணிக்க பெறுகிறது .

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்

ரசியா இராணுவத்தின் 278 போர் விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவ அறிவித்துள்ளது .

உக்கிரேன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரில் வரலாற்று பெரும் தோல்வியாக ,இந்த விமான இழப்பு உள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .

ரசியா சற்றும் எதிர் பாராத படு தோல்வியை சந்தித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

மேலும் இழந்த விமானங்களுக்கு பதிலாக ,புதிய விமானங்களை தயார் செய்து, தாக்குதலை தொடுக்க முடியா பெரும் நெருக்கடியில் ,ரசியா இராணுவம் சிக்கியுள்ளது என்கிறது ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு .

தொடர்நது வரும் மோதல்களினால் தற்போது ரசியா நீண்ட தூர
ஏவுகணைகள் மூலம் ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமைக்கு, இதுவே காரணம் என்கிறது உக்கிரேன் இராணுவம் .