பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்
Spread the love

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

பிரிட்டன் பாராளுமன்றில் ஆளும் ஆசிய பிரதமர் ரிஷி சுனெக் அவர்களுக்கும் எதிர் கட்சிக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன .

பொது தேர்தலை நோக்கி சென்று அதில் வெற்றி வாகை சூடி கொள்ளும் நரி திட்டத்தில் தொழில் கட்சி சென்ற வண்ணம் உள்ளது .

ஆனால் ஆளும் பழமைவாத கட்சியோ, தாமே திறன் வாய்ந்தவர்கள் என்கின்ற வகையில் மோதி கொள்கின்றன .

இந்தியராக விளங்கும் சுனெக் அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற நாள் முதல், பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் யாவிலும் ,சுனெக் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளார் .

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

வெளிநாட்டவர் என்கின்ற வகையில் தமது வேலைகளை இவரகள் காட்ட, முனைவதை கூர்ந்து கவனிக்கும் பொழுது காண முடிகிறது .

ஆளும் சுனெக் ஆட்சியை இரண்டு மாததகில் கவிழ்க்கும் அணைத்து நகர்வுகளையும் ,எதிர்க்கட்சி திட்டமிட்டு அரங்கேறி வருகிறது .

அமைச்சர் பதவி விலகல் மூலத்தை மைய படுத்தி தாக்குதல்கள் வெடித்து பறந்தன .

தொடரும் இந்த முறுகல் மோதல்கள் ,தமது அதிகாரங்களை தக்க வைத்து கொள்வதை மைய படுத்தி நகர்கின்றன .

எதிர்க் கட்சிகள் மற்றும் முக்கிய ஊடகங்கள் நகர்வுகளை ,உற்று கவனிப்பவர்கள் ,விடயத்தை தலைப்பை போலவே இயம்பி கடந்து செல்கின்றனர் .