Tag: அமெரிக்கா போர்
அமெரிக்கா போர் விமானத்தை சூடு வீழ்த்திய ஈரான்
அமெரிக்கா போர் விமானத்தை சூடு வீழ்த்திய ஈரான்
அமெரிக்கா போர் விமானத்தை சூடு வீழ்த்திய ஈரான் ,மத்திய ஈரான் பகுதியில் இரண்டாவது அமெரிக்க F-35 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது
அமெரிக்க F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
நாட்டின் மத்தியப் பகுதிகளில் இரண்டாவது அமெரிக்க F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியதாக, அரை அதிகாரப்பூர்வ மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அரசு சார்பு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்

- அஹங்கமவில் பேருந்து-திணிப்பு லாரி மோதலில் குறைந்தது ஐவர் காயம்

- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் உட்பட இரண்டு பயணிகள் கைது

- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ‘தோழர்’ லூலாவின் வெற்றியை ஜனாதிபதி அனுர குமார பாராட்டினார்

- கெஹெலிய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

- கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது

- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

அமெரிக்கா போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இஸ்ரேல்
செங்கடலுக்குள் நுளைந்த ஈரான் கப்பல்|தப்பி ஓடிய அமெரிக்கா போர் கப்பல்
செங்கடலுக்குள் நுளைந்த ஈரான் கப்பல்|தப்பி ஓடிய அமெரிக்கா போர் கப்பல்
செங்கடலுக்குள் நுளைந்த ஈரான் தாக்குதல் போர் கப்பல் | ,
பதட்டத்தில் தப்பி ஓடியஅமெரிக்கா விமான தாங்கி போர் கப்பல் .
இஸ்ரேல் கப்பல் போக்குவரத்துக்கு மிக பெரும் நெருக்கடி ,
எவ்வேளையும் போர் வெடிக்கலாம்
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
அமெரிக்கா Mississippi பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

வழமை போல இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த,T-38A Talon ரக விமானம் Columbus Air Force Base,விமான தளத்தில் இருந்து, பறப்பில் ஈடுபட்டது .
அவ்வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
எனினும் விமானி பரசூட் மூல குதித்துள்ளார் .பலத்த காயமான நிலையில் அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உளளார் .
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடராக விமான விபத்துக்கள், இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள் video
அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள்
வடக்கு பாரசீக வளைகுடா பகுதியில் நுழைந்த அமெரிக்காவின் கண்காணிப்பு போர் கப்பல் ஒன்றை ஈரானின் மிக வேக தாக்குதல் விசை படகுகள் சுற்றி வளைத்தன .
குறித்த கடல் பகுதியில் நுழையாதீர்கள் என எச்சரிக்கை செய்த பொழுதும் அது தாண்டி அவர்கள் நுழைந்ததினால் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றுள்ளது
ஈரானின் புரட்சி கர தாக்குதல் படை பிரிவினரே இந்த திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டன .பாய்ந்து வந்த இந்த படகுகளில்
இலகுரக ஏவுகணைகள் ,ராடர்கள் என்பன பொருத்த பட்டுள்ளன ,அத்துடன் மனித வெடி குண்டுகளும் இதில் உள்ளனர்
அமெரிக்காவின் கப்பலை ஈரான் வழிமறிப்பது இது முதல் தடவையல்ல ,எனினும் இங்கு பெரும் போர் ஒன்றில் இருந்து இரு
நாடுகளும் மீண்டுள்ளதை மேற்படி சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன
அமெரிக்காஇராணுவத்தின் இரண்டு விமானங்களும் நுளைந்த பொழுது இறுதி எச்சரிக்கை விடுக்க பட்டது ,மீறி நுழைந்தால்
தாக்குதல் நடத்த படும் எனபதே அந்த செய்தி ,அதன் பின்னர் அவர்கள் வந்த வழி நோக்கி பறந்து சென்றனர்
ஈரானுடன் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு மேற்கொள்ள முனையும் அமெரிக்கா, ஈராக்கு போல ஈரானை நசுக்கி விடலாம் என எண்ணுகிறது
ஈரான் ,ஏவுகணை தாக்குதல் மூலம் வழங்கிய பேரிடி அமெரிக்கா மறந்திருக்க வாய்ப்பில்லை தான் .
அது தெரிந்தும் பொருத முற்படுவது கோழைத் தனம் தான் எனலாம் .

























