கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Posted in இலங்கை செய்திகள்

விஸ்வரூபம் எடுக்கும் கோட்டபாய அமெரிக்கா குடியுரிமை விவகாரம்-தேர்தலில் இருந்து விலக்க படும் அபாயம்

அமெரிக்கா குடியுரிமை பெற்று வசிக்கும் கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது ,குறித்த குடியுரிமை எப்பொழுது இரத்து செய்ய பட்டது என மங்கா சமர வீர கேள்வி எழுப்பியுள்ளளார் ,தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் கோட்டா இதனை தெரிவிக்க வேண்டும் எனவும் அது தொடர்பாக விவாதிக்க அவர் தயாரா..? என மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார் ,

மேற்படி விடயங்கள் கொழும்பு அரசியலில் புயலை கிளப்பிட இவருக்கு பெரும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர்பார்க்க படுவதுடன் பிரதான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து இவர் அகற்ற படும் நிலை உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

ஒரு கடிதத்தால் உண்ணாவிரதத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்த பிக்கு

ஒரு கடிதத்தால் உண்ணாவிரதத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்த பிக்கு

இலங்கையில் அமெரிக்காவுடன் மேற்கொள்ள விருந்த ஒப்பந்தம் ஒன்றில் இருந்து இலங்கை விலக வேண்டும் என கோரி பிக்கு ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் ,இவரது இந்த நிலையால் பெரும் நெருக்கடியை சந்தித்த அரசு தற்போது அதனை கைவிடுவதாக தெரிவித்து

வழங்கிய உறுதி மொழி கடிதத்தை அடுத்து அவர் ,சாப்பிட வீட்டுக்கு ஓட்டம் பிடித்தார் ,எல்லாம் தேர்தல் நாடகம் என அவதானிகள் தெரிவித்தனர்

Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பாவுக்கு கடல்வழியாக செல்ல முயன்ற 11 பேர் கைது

ஐரோப்பாவுக்கு கடல்வழியாக செல்ல முயன்ற 11 பேர் கைது

இலங்கையில் இருந்து படகு மூலம் Reunion தீவு வழியாக வெளிநாட்டுக்கு நுழைய முயன்ற 11 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்ய ,பட்டுள்ளனர்

இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்குடன் இவ்விதம் அபயாமான கடல்வழி பயணத்தை மேற்கொள்ளவிருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வாக்கு சாவடிக்கு வரும் முஸ்லீம் பெண்கள் -முக்காடு அகற்ற வேண்டும் என எச்சரிக்கை

வாக்கு சாவடிக்கு வரும் முஸ்லீம் பெண்கள் -முக்காடு விலக்க வேண்டும் என எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெற உள்ள தேர்தலில் வாக்களிக்க செல்லும் முஸ்லீம் பெண்கள் தாம் அணிந்து செல்லும் முக்காடை அகற்றி விட்டே வாக்களிக்க செல்ல வேண்டும் எனவும் ,அவ்வாறு தவறும் பட்ஷத்தில் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்க படமாட்டனர் என எச்சரிக்காகி விடுக்க பட்டுள்ளது ,இது ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என நம்ப படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

பல்கலைகழகம் முடிந்தவுடன் – அனைவருக்கும் வேலைவாய்ப்பு – அடித்து விடும் மகிந்தா

பல்கலைகழகம் முடிந்தவுடன் – அனைவருக்கும் வேலைவாய்ப்பு – அடித்து விடும் மகிந்தா

இலங்கையில் பல்கலைக்கழகம் சென்று கல்வியை நிறை செய்தவர்கள் பெற்ற கல்வி தகுதிளுக்கு ஏற்ப அவர்தம் வேலை வாய்ப்பு வழங்க படும் என் தமிழ் இனப் படு கொலையாளி மகிந்த கூவியுள்ளார்

தாம் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் வாக்குறுதிகளை அள்ளி விட்டபடி மகிந்த கும்பல் நகர்கிறது ,இவர்களின் இந்த பசப்பு வார்த்தைகளில் மயங்கி மக்கள் இவர்களை வெல்ல வைப்பார்களா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும்

Posted in இலங்கை செய்திகள்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு மைத்திரியை காரணம் – சந்திரிக்கா தாக்கு

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு மைத்திரியை காரணம் – சந்திரிக்கா தாக்கு

இலங்கையில் மகிந்தா ஆட்சியில் ஏறியதும் பல கட்சிகள் உடைக்க பட்டு இழந்து காணமல் அக்கா பட்டது ,அதுபோலவே இலங்கையின் பிரதான கடசிகளாக விளங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நலிவடைய செய்து பண்டாரநாயாக்க குடும்ப சொத்து பறிபோகும் நிலையில் அல்லது காணமல் போகும் நிலையை மைத்திரி மகிந்தா அணியினர் உருவாககினார் ,

இதனால் மனமுடைந்த சந்திரிக்கா இந்த கட்சியின் அழிவிற்கு மைத்திரியை காரணம் என தாக்குதல் நடத்தியுள்ளார் ,

அத்துடன் இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கும் படி சந்திரிக்கா பரப்புரையில் ஈடுபட்டார்

Posted in இலங்கை செய்திகள்

வீட்டுக்குள் கொன்று புதைக்க பட்ட நபர் – அதிர்ச்சியில் கிராம மக்கள் photo

வீட்டுக்குள் கொன்று புதைக்க பட்ட நபர் – அதிர்ச்சியில் கிராமம் photo

இலங்கை – குளியாபிட்டிய பகுதியில் காணாமல் போன மகன் அதே வீட்டுக்கு தோட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்க பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளார் .

குளியாபிட்டிய பகுதியில் காணாமல் போன மகன் அதே வீட்டுக்கு தோட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்க  பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளார்

நீதிபதி முன்பாக சடலம் தோண்டி எடுக்க பட்டு உடல் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது , இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி
Posted in இலங்கை செய்திகள்

வீடு புகுந்து நபர் வெட்டி கொலை- பீதியில் மக்கள்

வீடு புகுந்து நபர் வெட்டி கொலை

இலங்கை – தர்மபால மாவத்தை கொழும்பு 2 பகுதியில் கடந்த இரவு வீட்டுக்குள் புகுந்த நபர்கள் அங்கிருந்த நபரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளனர் ,இரத்தவெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில்ரெலோ ரவுடிகள் கூட்டம், ஆரம்பம்

வவுனியாவில்ரெலோ ரவுடிகள் கூட்டம், ஆரம்பம்

இலங்கை – வவுனியா அப்பகுதியில் தெரிவிக்க தேச விரோத அமைப்பின் கூட்டம் தற்போது இடம்பெறவுள்ளது ,

இந்த கூட்டத்தில் தாம் யாருக்கு ஆதரவு வழங்க போகிறோம் என முடிவு ,தெரிவிக்க படுமாம்

Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்காவின் கூட்டத்திற்கு சென்றவர்களை பணி நீக்கம் புரிந்த மைத்திரி கும்பல்

சந்திரிக்கா தனது சுதந்திர கட்சியை மீட்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டார் ,இவரது இந்த நடவடிக்கை மகிந்த கும்பலை மிரள வைத்தது ,,பல முக்கிய அமைச்சராக்கள்இதில் கலந்து கொண்டனர் ,

சீற்றம் அடைந்த மைத்திரி தொகுதி அமைப்பாளர்களை தமது கட்சியில் இருந்து பணி நீக்கம் செய்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

நகர்ப்புற அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோம் – அடித்து விடும் கோட்டா

இலங்கையில் – தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான வேட்பாளர்களின் உச்ச கட்ட பரப்புரைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இதில் தாம் ஏது பேசுகிறோம் என தெரியாது தமது வாக்குறுதிகளை அடித்து விடும் நிலையில் கோட்டபாய உள்ளார்

இதில் தாம் ஆட்சிக்கு வந்தால் நகர்ப்புற அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில்

வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில்

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு பெட்டிகளை காவி செல்ல அரச பேரூந்துகள் ஆயிரம் சேவையில் ஈடுபடுத்த படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது

இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி
Posted in இலங்கை செய்திகள்

சிதறிய பயணிகள் பேரூந்து – 30 பேர் காயம்

மொனராகலையில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று றக்குடன் மோதி விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் இரண்டு மொட்டை பிக்குகளும் அடங்கும் ,அனைவரும் அருகில் உள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,சாரதியின் அலட்சியே போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

திடீர் மண்சரிவு – போக்குவரத்து தடையால் மக்கள் அவதி

திடீர் மண்சரிவு – போக்குவரத்து தடையால் மக்கள் அவதி

இலங்கை – பதுளை பிரதான வீதியில் திடீரென ஏற்பட்ட மண் சரிவால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது ,சீரற்ற கால நிலை காரணமாக மலை பகுதியில் இருந்து ஏற்பட்ட மண்சரிவால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .

மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Posted in இலங்கை செய்திகள்

கோத்தபாயவுடன் மேலும் 15 கட்சிகள் இணைவு

இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவுடன் கடந்த தினம் மேலும் 15 இனவாத கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர் .

மேற்படி சம்பவங்கள் யானை கட்சியினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பிரான்சில் கவிழ்ந்த பேரூந்து – 33 தமிழர்களும் படுகாயம்

லண்டனில் இருந்து வடக்கு பிரான்ஸ் நோக்கிய பயணித்து கொண்டிருந்த பயணிகள் பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 33 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,

குறித்த பேரூந்தில் pain, Australia, Mauritius, Japan மற்றும் இலங்கையை சேர்ந்தவர்களும் பயணித்துள்ளனர் ,காயமடை ந்தவர்களில் இலங்கையரும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது ,

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Posted in இலங்கை செய்திகள்

நான் பிரபாகரனை காட்டி கொடுக்கவில்லை – எட்டப்பன் கருணா கூப்பாடு

இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை சிங்கள படைகளுடன் இணைந்து காட்டி கொடுத்த கருணா ,அந்த புலிகள் அமைப்பை முற்றாக அழித்தான் .

தற்போது கோட்டபாயவுடன் இணைந்து போட்டியிடும் இவன் தான் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுக்கவில்லை என கூறியுள்ள செயல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் தனிமையாக வாழ்ந்தவர் – சடலமாக மீட்பு

வீட்டில் தனிமையாக வாழ்ந்தவர் – சடலமாக மீட்பு

இலங்கை -மித்தெனிய, முருங்கஸ்யாய பகுதியில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து வீட்டை சோதனை செய்த பொழுதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது கோர தாக்குதல்

கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது கோர தாக்குதல் ஆனமடு பகுதியில் இடம்பெற்ற கோத்த பாயாவின் தேர்தல் கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,

இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் , மேற்படி சம்பவம் தேர்தல் வன்முறையாக பதிய பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம் கோரிக்கை

இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைத்து வைக்க பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் வேண்டுதல் விடுத்துள்ளார் ,பத்து ஆண்டுகள் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழர்களுக்கு தீர்வு வழங்கது சிங்கள பவுத்த பேரினவாதம் சென்று கொண்டிருப்பது குறிப்பிட தக்கது